otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: March 2013
http://otraikuyil.blogspot.com/2013_03_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Sunday, 3 March 2013. Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. Enter your email address:. கல்யாணி சுரேஷ். View my complete profile. கவிதைகள். மண்குதிரை. அரசியல் வர்த்தகமயமாகிவிட்டது - கவிஞர் யுகபாரதி நேர்காணல். வேல் கண்ணன். வண்ண நிலவின் மகரந்தம். 9829;ப்ரியமுடன்.வசந்த். தேனாற்றங்கரையில். ராஜா சந்திரசேகர் கவிதைகள். பளபளக்கும் கத்தி. பென்சில் நதி. கவிதைகள் 5. Celebrity all star game 2015.
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: November 2009
http://otraikuyil.blogspot.com/2009_11_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Wednesday, 11 November 2009. வீடும் கூடும். எடுத்துக்கொண்ட. வீட்டிற்கு பதிலாக. மழை விட்டுச் சென்ற. கூட்டினுள். வளைய வந்தபடியுள்ளது. சின்னஞ்சிறு அணிற்குஞ்சு. Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Friday, 6 November 2009. வாசனை எச்சம்! நீ என் மார்பினில். கிடந்துறங்கிய காலங்களில். மேனியெங்கும் உடையென. படர்ந்திருந்தது உன் வாசனை. எனை கட்டிக்கொண்டு. தூங்கிய போதுகளில். அமர்ந்திருந்தது. அதே வாசனை. தனித் தனி அறைகளில். அந்த வாசனை. Links to this post.
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: July 2011
http://otraikuyil.blogspot.com/2011_07_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Tuesday, 19 July 2011. ஆலமும் அமிர்தமும். துளி. 14. முத்த சாவி. கொண்டு திறக்கிறாய். நாளெல்லாம் நனைகிறேன். Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Saturday, 2 July 2011. இதழ்தூது. குறுஞ்செய்திகள். எட்ட முடியாத. புற எல்லையில். இருந்தபோதும். வந்து சேர்ந்துவிடுகிறது. உன் முத்த செய்தி. Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. Enter your email address:. இதழ்தூது. பாலை - க...சாம...
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: July 2010
http://otraikuyil.blogspot.com/2010_07_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Tuesday, 27 July 2010. வழித்துணை. கூடவே வருகிறது. கிளம்பும் நேரத்தில். கட்டிக் கொண்டு. விலக மறுத்த. ஹர்ஷிதா குட்டியின். Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. Enter your email address:. வழித்துணை. கல்யாணி சுரேஷ். View my complete profile. கவிதைகள். மண்குதிரை. வேல் கண்ணன். வண்ண நிலவின் மகரந்தம். 9829;ப்ரியமுடன்.வசந்த். தேனாற்றங்கரையில். பளபளக்கும் கத்தி. கவிதைகள் 5.
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: September 2010
http://otraikuyil.blogspot.com/2010_09_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Thursday, 23 September 2010. நிராதரவான பசி. சற்று முன்னர். விழுந்திருந்ததாலேயே. அதிகம் சேதப்படாதிருந்தது. இரண்டு இட்லிகளும். கிருஷ்ணவேணி அத்தையை. நினைவூட்டும் சாம்பாருமாய். சாலையில் கிடக்கும். உணவுப் பொட்டலம். சாலையைக் கடக்கும். சிறுமிக்கு சொந்தமானதா? ஆதரவென யாருமற்ற. தள்ளாடும் முதியவருடையதா. கனரக சக்கரங்களில் சிதையாமல். அப்புறப்படுத்தலாமா? சாலையோரத்தில் ஒண்டியிருக்கும். பிரக்ஞையற்ற பாட்டியின். சமூகம் குறித்த. சென்று. எடுத்து. Links to this post.
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: May 2010
http://otraikuyil.blogspot.com/2010_05_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Saturday, 22 May 2010. விடுதலை விரும்பி. தினம்தோறும். வாசலில். ரங்கோலி கோலமிடுகிறாள். வளைந்து. நெளியும். கோடுகளுக்குள். புள்ளிகளை. விரும்பாமல். Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Monday, 3 May 2010. வானவில் தருணம். நீள்கின்ற மௌனக்கோடு. இயம்புகிறது. இருவருக்குமான இடைவெளியை. சிறைப்பட்டிருக்கும் வார்த்தைகளை. விடுவிப்பதற்கான சாவி. உன்னிடமிருப்பதாய் நானும். என்னிடமிருப்பதாய் நீயும். பாவனை செய்கிறோம். ஒற்றைத் துளி. Links to this post. வானவ&...
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: January 2012
http://otraikuyil.blogspot.com/2012_01_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Tuesday, 17 January 2012. ஆலமும் அமிர்தமும். பித்து பிடிக்கச் செய்துவிட்டாய் என்று. கோபித்துக் கொண்ட பொழுதில். முத்தத்தைக் கையூட்டாக கொடுத்து. தப்பிச் செல்லும். குழந்தையைப் போலும். நழுவிச் செல்கிறாய். விழிகள் ஒளிரும். ஆழமானதொரு புன்னகையை. பரிசளித்தபடி. Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Thursday, 12 January 2012. ஆலமும் அமிர்தமும். பரணின் மூலையில். ஒண்டியிருக்கும். அணில் பிள்ளையென. உன் காதல். Links to this post. Subscribe to: Posts (Atom).
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: February 2011
http://otraikuyil.blogspot.com/2011_02_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Thursday, 3 February 2011. ஆலமும் அமிர்தமும். என்னுள்ளே. நிறைந்து. தளும்புகிறது. வெறுமை. நிறைத்திட. புன்னகை பூங்கொத்துடன். வருகிறது. எதுவுமே. எழுதவில்லையா. தோழிக்கு. பதிலளிப்பது. ஆயிரமாயிரம். கவிதைகளாய். மட்டுமே. நிறைந்திருப்பதை. உள்ளிருந்தபடி பயணிக்கும். இன்னொரு உயிர். Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. Enter your email address:. View my complete profile. ஏன் என்ன&#...சாம...
otraikuyil.blogspot.com
ஒற்றைக்குயில்: January 2010
http://otraikuyil.blogspot.com/2010_01_01_archive.html
ஒற்றைக்குயில். கவிதைகள் கவிதைகளுக்காய். பெய்யும் மழை! Thursday, 7 January 2010. மழை அஞ்சல். தூரத்தில். பெய்கின்ற மழை. கொண்டு சேர்க்கிறது. நாசியில். மண் வாசனையையும். உன் நினைவுகளையும். Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Monday, 4 January 2010. புன்னகைப் புதைகுழி! உனக்கென நான். கோர்த்து எடுத்து வரும். சொற்களை - உன். ஒற்றை புன்னகையாலேயே. மௌனத்தில். புதைந்து. போகச் செய்கிறாய்! Posted by கல்யாணி சுரேஷ். Links to this post. Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. பால...