aalayangal.blogspot.com
ஆலயம் கண்டேன்: August 2011
http://aalayangal.blogspot.com/2011_08_01_archive.html
ஆலயம் கண்டேன். Sunday 14 August 2011. திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள். கயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது. உலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை. திருவாரூரில் பிறக்க முக்தி. சிதம்பரத்தில் இருக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. வினையை நீக்கும் மலை உருவில்...சிவவாக்கு. 3 கார்த்திகை ம&#...5 சாயங்கா...1 ஞானசம&#...
aalayangal.blogspot.com
ஆலயம் கண்டேன்: திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்
http://aalayangal.blogspot.com/2011/08/blog-post.html
ஆலயம் கண்டேன். Sunday 14 August 2011. திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள். கயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது. உலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை. திருவாரூரில் பிறக்க முக்தி. சிதம்பரத்தில் இருக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. வினையை நீக்கும் மலை உருவில்...சிவவாக்கு. 3 கார்த்திகை ம&#...5 சாயங்கா...1 ஞானசம&#...
aalayamkanden.org
Aalayam Kanden Trust » Activities
http://aalayamkanden.org/activities
Call us: 91 (44) 43512864. Email us: aalayamkanden@gmail.com. Identifying and creating awareness about ancient, lesser known temples through its blog. Documenting the history and mythology associated with the temple. Supporting translation and printing of Sthalapuranams in English and other Indian languages. Collecting old books on temples, digitise and organizing them into a heritage library for public. Placing sign boards in prominent locations with clear directions to lesser known temples.
aalayangal.blogspot.com
ஆலயம் கண்டேன்: February 2012
http://aalayangal.blogspot.com/2012_02_01_archive.html
ஆலயம் கண்டேன். Tuesday 7 February 2012. திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (5). சிறிய இடைவெளிக்கு பிறகு இதோ இன்னும் ஒரு இனிய பாடல். உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை மேல். வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன். கரியமால் அயனும் தேடி கழலினைக் காண மாட்டா. அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. Subscribe to: Posts (Atom). அவர்கள் உண்மைகள் மதுரை தமிழ் கை அவர்களுக்கு நன்றி! To read about rare and unique temples in English. View my complete profile.
aalayangal.blogspot.com
ஆலயம் கண்டேன்: July 2012
http://aalayangal.blogspot.com/2012_07_01_archive.html
ஆலயம் கண்டேன். Friday 13 July 2012. கரபுரநாதர். ஆலயத்தை பற்றிய குறிப்புக்கள் ஆங்கிலத்தில் இதோ. Http:/ aalayamkanden.blogspot.in/2012/07/treasure-trove-waiting-to-be-explored.html. அப்பர் பாடிய பாடல் வருமாறு. தெண்ணீர் புனற் கெடில வீராட்டமும். சீர்காழி வல்லத் திருவேட்டியும். உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர். உறையூர் நறையூர் அரண நல்லூர். விண்ணார் விடையான் விளமர் வெண்ணி. மீயச்சூர் வீழிமிழலை மிக்க. கண்ணார் நுதலார் கரபுரமுங். கார்சொரியும் பாலாற்றின்...Subscribe to: Posts (Atom). View my complete profile.
zradar.wordpress.com
zradar | Zradar's Blog
https://zradar.wordpress.com/author/zradar
From the journal of life – Sweet, Spicy and at times bitter. BOTS(Based on True Stories). Presence of Mind – A train adventure. After a long wait of 9 months and a tough delivery, we have been blessed again with another baby girl, and a scorpion as husband wanted it to be. In the hope that she will add a lot of stories to this space, i will call the latest entry – Saga. Click to email (Opens in new window). Click to print (Opens in new window). Share on Facebook (Opens in new window). December 20, 2012.
varahamihiragopu.blogspot.com
Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: February 2015
http://varahamihiragopu.blogspot.com/2015_02_01_archive.html
Ajivaka Wallacian ஆசிவக வாலேசன். Biology, Economics, Astronomy, Temples, Languages, life. Friday, 27 February 2015. Midnight Sun in Sriharikota. A large hall with red cushioned seats and two drop screens greet us. One shows the control room, the other some graphs with rocket data. As we watch, the video shows ISRO director Dr Radhakrishnan enter the control room and shakes the hands of every single member of the command Center, then every hand at the Visitors' Gallery! Sirius glitters. Trees cloud th...
aalayangal.blogspot.com
ஆலயம் கண்டேன்: திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (2)
http://aalayangal.blogspot.com/2011/11/2.html
ஆலயம் கண்டேன். Friday 11 November 2011. திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (2). அடுத்து நாம் பார்க்கப்போவது சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் எல்லாம் இறைவன் வழங்கிய இடம். பெண்ணாகடம் அருகே இப்போது திருவட்டுரை என்று வழங்கப்படும் திருநெல்வாயில் அரத்துறை. இங்கே சுந்தரர் பாடிய பாடல் இதோ:. மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன்,. நேடியும் காண்பு அறியாய்! நின்மலனே! போல்வதன் முன்,. ஒரு சூழல் சொல். ஒளி பொருந்திய நெற்றியை உடைய. 24 January 2012 at 11:26 AM. 24 January 2012 at 11:31 AM.
aalayangal.blogspot.com
ஆலயம் கண்டேன்: திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (1)
http://aalayangal.blogspot.com/2011/10/2.html
ஆலயம் கண்டேன். Monday 24 October 2011. திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (1). திருப்பரங்குன்றம் கோவில் (பட உதவி : tamilnow.com). கரும்பு தின்ன கூலியா வேண்டும்? சுந்தரமுர்த்தி நாயனார் பல பாடல்களில் அண்ணாமலையாரை அழைத்திருக்கிறார். அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு. திருப்பரங்குன்றம்:. நால்மறை பாடுதிர். பாசூர் உளீர். படம் பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர். பண் ஆர் மொழியாளை ஓர் பங்கு உடையீர். அண்ணாமலையேன். என்றீர். ஆரூர் உளீர் அடிகேள். Location: Thiruparankundram, Tamil Nadu, India.
SOCIAL ENGAGEMENT