tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: April 2013
http://tamilmadscribblings.blogspot.com/2013_04_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 21 April, 2013. ஓரிரண்டு ஆங்கில tweet களை தமிழ் படுத்திக் கொடுப்பீர்களா? ஒன்றென்ன, இரண்டென்ன , மூன்று கொடுக்கிறேன்! இதோ மூன்று அருமையான ட்வீட்டுகளின் மொழி பெயர்ப்பு . Your whole idea about yourself is borrowed - borrowed from those who have no idea of who they are themselves. Osho. 8212; LoriMoreno (@LoriMoreno) January 28, 2013. Happiness is good health and a bad memory. "-Ingrid Bergman. 8212; MaggieMackBooks (@MaggieMackBooks) January 21, 2013. தற்ப...
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: October 2012
http://tamilmadscribblings.blogspot.com/2012_10_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 22 October, 2012. மின்சாரம் இல்லாதபொழுது செய்ய வேண்டியவைகள் யாது? It was fun . (அது கேளிக்கையாக இருந்தது). Twelve Things to do when electricity fails:. 1) "Shit." Let me curse the situation. 2) Time to listen to songs from the battery operated radio. 3) Yes, it is time to scribble something in my cellphone note pad. 4) "Come on wife, let's talk or start a fight! 5) Let's light a candle. The light would be awesome. 8204; "I don't know! 5) ஒரு மெழ&...6) வĬ...
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: February 2014
http://tamilmadscribblings.blogspot.com/2014_02_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 01 February, 2014. கேள்விகள் கேட்க பயமா? பயம் தான். நீ பயந்தால் உனக்குத்தான் நஷ்டம். பாரு,. உங்க பாஸ் பயப்படாமல் கேள்வி கேக்குறாரு இல்ல? உம்மை சரியாக வேலை செய்விக்க, அவரு கேள்வி கேட்பதில்லை? சரியா வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே உனக்கு ஒரு மனைவி இருக்காங்க. கேள்வி கேட்பாங்க. பதில் தெரியவில்லையா? அசடாக இருந்து விடு. சமத்தாக வெளியே வா. உருப்படுவாய். Subscribe to: Posts (Atom). Ambi's ஆம்பல் மலர். காதற்புலம்பல். ஆசைதான். Let me expand my circles.
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: September 2013
http://tamilmadscribblings.blogspot.com/2013_09_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 06 September, 2013. இந்தவாரம் எந்தப் பத்திரிக்கை வாங்கிப் படித்தீர்கள்? அடுத்த இதழில் பிரபஞ்சன் எழுதப் போவது குந்தியைப் பற்றி. தொடராகப் படிக்க ஆசைதான். படிக்கும் wish list - ல் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஆக இந்த தடவை நான் படித்த பத்திரிகை ‘கல்கி’. சுருக்கமாக எனது கல்கி அனுபவங்கள் :. 1) பி.வி ஆர் எழுதிய ‘சென்ட்ரல்’ நவீனம். 2)கி. ராஜேந்திரன் எழுதிய ‘சைக்கோ’ நவீனம். 8)பொன்னியின் செல்வன். 01 September, 2013. Subscribe to: Posts (Atom). காத்த...நாம...
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: October 2010
http://tamilmadscribblings.blogspot.com/2010_10_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 31 October, 2010. ஸ, ரி,க, ம, ப, த, நி என்ற எழு ஸ்வரங்கள் என்றால் என்ன தெரியுமா? சட்ஜம் (மயிலின் நாதம்) - ஸ. ரிஷபம் (மாட்டு சத்தம்) - ரி. காந்தாரம் (ஆடு போடும் சத்தம்) -க. மத்யமம் (பறவையின் கூவல்) -. பஞ்சமம் (குயிலின் ஒலி) - ப. தைவதம் (குதிரையின் கனைப்பு) - த. நிஷாதம் (யானையின் பிளிறல் ) -நி. Labels: கேள்வி பதில். Subscribe to: Posts (Atom). Ambi's ஆம்பல் மலர். காதற்புலம்பல். காத்திருப்பதைக் கண்டு ஆவல...ஆசைதான். நாம் தினமும்...Let me expand my circles.
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: March 2011
http://tamilmadscribblings.blogspot.com/2011_03_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 25 March, 2011. சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது? இமேஜ் ஷாக்கில் சில படங்களை பதித்து வைத்திருக்கிறேன். அதில் இது ஒன்று. பறவை நடனமாட நிற்கிறதா? அதனுடைய பிம்பம் பிரமாதமாக உள்ளது. Creative" என்று Search போட்டேன் .கிடைத்த புகைப்படங்கள்:. இந்த ஆள் ஏன் சக்கர நாற்காலியை இவ்வளவு கஷ்டப்பட்டு நிப்பாட்டுகிறான்? Uploaded with ImageShack.உச. Uploaded with ImageShack.உச. கட்டங்கள். Uploaded with ImageShack.உச. Uploaded with ImageShack.உச. Subscribe to: Posts (Atom). ந...
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: May 2012
http://tamilmadscribblings.blogspot.com/2012_05_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 04 May, 2012. கணினி தொலைகாட்சி பெட்டி அல்லது திரை அரங்கிலோ சினிமா பார்த்தால் மனம் என்ன செய்து கொண்டிருக்கும். நல்ல வசனங்களை குறிப்பெடுக்கும். அந்த விதத்தில் சமீபத்திய எனது பதினோரு குறிப்புகள். 1)நாளிக்கு கிடைக்கிற பால்கோவாவைவிட இன்றைய பப்பிர்மிட்டாய் மேல். கருப்பு கஞ்சா வசனம். 2)மில்லி மீட்டர் மாட்டருக்கு கிலோ மீட்டர் கவலையா? மெரீனா படத்து வசனம். மெரீனா படத்து வசனம். 5)"கதை கேக்கணம்'னு ஆசையா? இரட்டைசுழி வசனம். ஞாபகம் வரும்". என்னும் கே...காத்...
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: January 2015
http://tamilmadscribblings.blogspot.com/2015_01_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 19 January, 2015. ரிமோட் கருவியை தமிழில் எப்படி அழைப்பது? கருவியை உபயோகித்து தமிழ் சானல் பார்த்தால்.தமிழ் ரிமோட். ஹிந்தி சானல் பார்த்தால் ஹிந்தி ரிமோட். கன்னட சானல் பார்த்தால் கன்னட ரிமோட். ரிமோட் கருவிக்கு தமிழில்.ம் ம் ம் ம் ம் .ரி.மோ.ட் . சன் டி வி யில் நல்லா கலாய்க்கிறாங்கப்பா. சொல்லுங்க அண்ணே சொல்லுங்க". தொலையுணர்வு கட்டுப்பாட்டுக் கருவி.". Subscribe to: Posts (Atom). Ambi's ஆம்பல் மலர். காதற்புலம்பல். ஆசைதான். நாம் தினமும்...Let me expand my circles.
tamilmadscribblings.blogspot.com
சந்தோஷமாக எழுதுகிறேன்.: January 2014
http://tamilmadscribblings.blogspot.com/2014_01_01_archive.html
சந்தோஷமாக எழுதுகிறேன். எண்ணங்களை எழுத முயற்சி. 13 January, 2014. அடுத்த கேள்விக்காக ஒரு குறிப்பும் எழுதிக்கொள்ளவில்லையே? ஆமாம் புது வருடத்தில் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். எதற்கு ஒரு பொருளை வைத்துக் கொண்டு முழிக்க வேண்டும்? 05 January, 2014. 2014ல் இந்த பிளாகில் அதிகம் எழுதுவீர்களா? 280 டயரி வலை தளத்தில். தினமும் ஒரு 280 தமிழ் எழுத்துக்களை தட்டிக்கொண்டு வருகிறேன். என்ன, டயரி எழுதுவது சுலபம். சுலபமாக டயரி எழுதும் பொழுது, எதாவது ஒரு...Subscribe to: Posts (Atom). Ambi's ஆம்பல் மலர். காத்த...நாம...
SOCIAL ENGAGEMENT