colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: October 2009
http://colourfotos.blogspot.com/2009_10_01_archive.html
Tuesday, October 6, 2009. வீட்டில் அழகு வைக்கப்படும் பொருட்கள் -PiT போட்டிக்கு. அரிதாய் கிடைக்கும் எவையும் மேற்குலகத்தில் காட்சிப் பொருட்கள். அவற்றில் சில இங்கே. ஆணும் பெண்ணும் ஆடிப் பாடினால் அலுப்பு வராதாம்! ஆதி வாசிகள். அம்மணத்திலிருந்து அரைத்துண்டு மறைத்ததால் அது அன்றைய நாகரீகம்! முழு ஆடையிலிருந்து அரையாடைக்குப் போவது இன்றைய நாகரீகம்! அழகுக்கு கலர் ஒரு பொருட்டல்ல! குடம் தாங்கும் மெல்லிடையாள். கண்ணாடிக்குள் கண் கவர் ஓடம். என்ன கைவண்ணம்! Posted by காரூரன். Subscribe to: Posts (Atom).
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: ஆட்டத்தில் சில தருணங்கள்..
http://colourfotos.blogspot.com/2009/02/blog-post_16.html
Monday, February 16, 2009. ஆட்டத்தில் சில தருணங்கள். படங்கள் எடுக்கும்போது சில தருணங்கள் அந்தரத்தில் இருப்பது போல் தோன்றிவிடும். புலம் பெயர்ந்த மண்ணில் கலைகளில் ஈடுபடும் குழந்தைகள் அதிகம். அவற்றில் ச&#...Posted by காரூரன். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும். தங்களை பதிவு செய்து கொள்ளவும். நட்புடன். வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர். February 23, 2009 at 1:50 AM. March 4, 2009 at 8:32 AM. வணக்கம் காரூரன் சுகம்தானே! வாழ்த்துக்கள். March 4, 2009 at 2:44 PM. நல்ல படங்கள்!
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: April 2008
http://colourfotos.blogspot.com/2008_04_01_archive.html
Thursday, April 17, 2008. உள் அமைப்புக்கள். ரொரன்ரோ குளிர் பகுதி ஆகியதால், பல உள் நடை பாதைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் இருந்து உங்கள் பார்வைக்காக. பி.சி.இ பிளேஸ் என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ள நடை பாதை. நடைபாதையூடாக, உலகின் உயரமான கட்டுமானமான சி. என். ரவரின் ஒரு பரிமாணம். சி. என். ரவரிற்கு போகும் ஒரு பாதை. Posted by காரூரன். Labels: படங்கள். Monday, April 14, 2008. PIT சித்திரை புகைப்பட போட்டிக்காக. Posted by காரூரன். Sunday, April 6, 2008. Posted by காரூரன். Labels: படங்கள்.
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: வீட்டில் அழகு வைக்கப்படும் பொருட்கள் -PiT போட்டிக்கு
http://colourfotos.blogspot.com/2009/10/pit.html
Tuesday, October 6, 2009. வீட்டில் அழகு வைக்கப்படும் பொருட்கள் -PiT போட்டிக்கு. அரிதாய் கிடைக்கும் எவையும் மேற்குலகத்தில் காட்சிப் பொருட்கள். அவற்றில் சில இங்கே. ஆணும் பெண்ணும் ஆடிப் பாடினால் அலுப்பு வராதாம்! ஆதி வாசிகள். அம்மணத்திலிருந்து அரைத்துண்டு மறைத்ததால் அது அன்றைய நாகரீகம்! முழு ஆடையிலிருந்து அரையாடைக்குப் போவது இன்றைய நாகரீகம்! அழகுக்கு கலர் ஒரு பொருட்டல்ல! குடம் தாங்கும் மெல்லிடையாள். கண்ணாடிக்குள் கண் கவர் ஓடம். என்ன கைவண்ணம்! Posted by காரூரன். October 10, 2009 at 12:57 AM.
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: October 2008
http://colourfotos.blogspot.com/2008_10_01_archive.html
Sunday, October 12, 2008. இரவுப் பார்வையில் பட்டவை. ரொரன்ரோ சி என் ரவர். பழைய ஸ்கைடோம் ( றோஜேர்ஸ் சென்டர்). ரொரன்ரோ நகரின் வீதி. Posted by காரூரன். Subscribe to: Posts (Atom). STOP GENOCIDE in SriLanka. வண்ணங்களின் வகைகள். காட்சி. காட்சிப்பொருட்கள். நாட்டியம். புகைப்படம். பூக்கள். இரவுப் பார்வையில் பட்டவை. எண்ணங்களில். என்னைப் பற்றி. காரூரன். முகவரி தேடும் நட்புகளுடன் நானும் ஒருத்தன். View my complete profile. வலம் வரும். வலைத் தளம் அறி(வு)முகம். மனதிற்குள் கலப்பவை. தமிழ் மதுரம்!
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: September 2008
http://colourfotos.blogspot.com/2008_09_01_archive.html
Tuesday, September 16, 2008. இலண்டன் நகர நதிக்கரையில் ஓர் காதல் சோடி. Originally uploaded by karuran. இவர்கள் கண்களுக்கு உலகம் தெரியாது. உலகத்தின் கண்களுக்கு இவர்களை மட்டும் தான் தெரியும். Posted by காரூரன். இலண்டன் eye. Originally uploaded by karuran. இலண்டனில் உள்ள ஒரு முக்கிய உல்லாச பயணிகள் வந்து செல்லும் இடம். Posted by காரூரன். Subscribe to: Posts (Atom). STOP GENOCIDE in SriLanka. வண்ணங்களின் வகைகள். காட்சி. காட்சிப்பொருட்கள். நாட்டியம். புகைப்படம். பூக்கள். இலண்டன் eye. காரூரன்.
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: February 2009
http://colourfotos.blogspot.com/2009_02_01_archive.html
Monday, February 16, 2009. ஆட்டத்தில் சில தருணங்கள். படங்கள் எடுக்கும்போது சில தருணங்கள் அந்தரத்தில் இருப்பது போல் தோன்றிவிடும். புலம் பெயர்ந்த மண்ணில் கலைகளில் ஈடுபடும் குழந்தைகள் அதிகம். அவற்றில் ச&#...Posted by காரூரன். Thursday, February 5, 2009. எழுச்சி நாடகங்களில் என்னை கவர்ந்த காட்சிகள். தோகை விரித்தாடும் வன்னி மயிலாக காட்சி தருபவள் கடைசியில் வாளை எடுத...Posted by காரூரன். Labels: காட்சி. நாட்டியம். புகைப்படம். Subscribe to: Posts (Atom). STOP GENOCIDE in SriLanka. காட்சி. ஒரு கொர&...வான...
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: இரவுப் பார்வையில் பட்டவை.
http://colourfotos.blogspot.com/2008/10/blog-post.html
Sunday, October 12, 2008. இரவுப் பார்வையில் பட்டவை. ரொரன்ரோ சி என் ரவர். பழைய ஸ்கைடோம் ( றோஜேர்ஸ் சென்டர்). ரொரன்ரோ நகரின் வீதி. Posted by காரூரன். இசக்கிமுத்து. படங்கள் அருமை! எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்! October 27, 2008 at 1:09 AM. Did you take them? October 27, 2008 at 4:15 AM. Did you take them? October 27, 2008 at 4:15 AM. காரூரன். October 28, 2008 at 3:00 PM. காரூரன். நன்றி Kumiththa! ஆம் நான் எடுத்த படங்கள் தான். October 28, 2008 at 3:01 PM. Subscribe to: Post Comments (Atom).
colourfotos.blogspot.com
எண்ணங்களின் வண்ணங்கள்: குழந்தைகள் அழகுதான்.
http://colourfotos.blogspot.com/2009/01/blog-post.html
Tuesday, January 13, 2009. குழந்தைகள் அழகுதான். மனச்சோர்வா! குழந்தைகளுடன் விளையாடிப் பாருங்கள், பறந்துவிடும் உங்கள் கவலை. இதோ என் கிளிக்கில் அவர்கள் வெளிப்பாடு. இது கேட்ட சிரிப்பு. இன்பத்தில் சிரிப்பவன் அதிஸ்டசாலி. துன்பத்தில் சிரிப்பவன் ஞானி. கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி. தெரிந்து சிரிப்பவன் நடிகன். தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி. நிலை மறந்து சிரிப்பவன் நிதானமற்றவன். நிலை உணர்ந்து சிரிப்பவன் நிதானமவுள்ளவன். ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன். தம்பியின் ஆசை முத்தம். ஏளனச்சிரிப்பு. Labels: படங்கள். சில ச...