amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: February 2014
http://amaithicchaaral.blogspot.com/2014_02_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Tuesday, 18 February 2014. சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது" - மதிப்புரைக்கு நன்றி தேனக்கா :-). சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு 'தேனக்கா' என்று நான் அன்புடன் அழைக்கும் நம் தேனம்மை லக்ஷ்மணன். அளித்த மதிப்புரை. 8221;அந்த இரவில்’ மிகவும் நெகிழ வைத்த கவிதை. உடல் புரளும் சிறு சலனத்திற்கும். குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப். பரிசாய்த் தருகிறார். வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை. என் தகப்பன். வென்றுவிட்டதாய்ப். வீசப்பட்ட பின்னர். விலை ரூ. 80. வாசித...கடப்...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: April 2014
http://amaithicchaaral.blogspot.com/2014_04_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Tuesday, 15 April 2014. பூக்கள் புதிது. புலர்காலை புதிது. இன்பம் புதிது. இனியவை புதிது. காற்று புதிது. கடப்பவை புதிது. வசந்தம் புதிது. வருடமும் புதிது. அதே பழைய 'நான்'. தூக்கியெறிவோம். புதிதாய்ப்பிறப்போம் 'நாம்'. எதிலும் ஜெயம் கண்டிடுவோம். புத்தாண்டு நல்வாழ்த்துகள். சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: பண்டிகை. புகைப்படப் பகிர்வுகள். வாழ்த்துகள். Thursday, 10 April 2014. வனம் சுமந்த பழம். 8நிதானமும் பொறுமைய...9விழுங்கிகĮ...10தலைக்க&...ஓட்...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: January 2015
http://amaithicchaaral.blogspot.com/2015_01_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Wednesday, 28 January 2015. 225 அடி உயரத்தில் தாயின் மணிக்கொடி பாரீர். என்ற பெருமையுடையது. ஜெய் ஹிந்த். பாரதத்தாயை வணங்குவோம். சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: Indian National Flag in tallest pole. இந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி. Monday, 26 January 2015. 66 - வது வாழ்த்துகள். அனைவருக்கும் இனிய 66-வது குடியரசு தின நல்வாழ்த்துகள். சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: வாழ்த்துகள். Thursday, 15 January 2015. அகநாழ...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: November 2013
http://amaithicchaaral.blogspot.com/2013_11_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Thursday, 14 November 2013. சின்னஞ்சிறு மனிதர்கள். குழந்தைகளுக்கும் மனதால் இன்னும் குழந்தையாக இருப்பவர்களுக்குமாக இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: எண்ணங்கள்/பகிர்வு. குழந்தைகள் தினம். நிகழ்வுகள். பண்டிகை. Saturday, 9 November 2013. எப்படிச்சொல்வேனடி தோழி! குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்). ஃபேஸ்புக்கில் "குங்குமம் தோழி". சாந்தி மாரியப்பன். Links to this post. Monday, 4 November 2013. பண்ட&#...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: March 2014
http://amaithicchaaral.blogspot.com/2014_03_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Monday, 10 March 2014. இன்னும் மீதமிருக்கும் பறவை. வரமாகவும், சாபமாகவும், சிலருக்கு தப்பித்துக்கொள்ளும் யுக்தியாகவும் இருக்கிறது மறதி. இன்னும் வானை அளந்து கொண்டிருக்கிறது முன்னெப்போதோ பறவையாக இருந்த ஒரு சிறகு. துளியும் முன்னேற்பாடின்றிச் செயலில் இறங்கி வெற்றி பெறுவதென்பது, நட்சத்திரங...தலையிலோ கன்னத்திலோ வைத்துக்கொண்டு இடிந்து உட்காரப்ப...சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: எண்ணங்கள்/பகிர்வு. சாரல் துளிகள். Sunday, 2 March 2014. கொணĮ...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: September 2013
http://amaithicchaaral.blogspot.com/2013_09_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Thursday, 19 September 2013. பூந்தோட்டம். (19-09-2013 அன்று பூத்தவை). மணிச்சிகை:. எங்க வீட்டுப்பிள்ளை. பாட்டா பாடுறீங்க? உந்தூழ்(மூங்கில் பூ):. எறுழம்பூ:. சுள்ளி(மராமரப்பூ):. சாரல் துளிகளில் ஒரு துளியை. கூவிரம் பூ:. என்று கேட்டான் முதலாமவன். "ரயில் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா? சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: எண்ணங்கள்/பகிர்வு. நிகழ்வுகள். பூந்தோட்டம். Subscribe to: Posts (Atom). எனது நூல். என்னைப்பற்றி. View my complete profile. என்ன...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: April 2015
http://amaithicchaaral.blogspot.com/2015_04_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Sunday, 5 April 2015. ஈடுபாடு. சாக்குப்போக்குகளைச் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனநிலை வந்து விட்டால் அதன்பின் செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வராது. வலி' என்ற உணர்வு மட்டும் இல்லாவிடில், மனிதன் மரணத்திற்கும் அஞ்சமாட்டான். கடமையைச் செய்தபின், கிடைத்த அனுபவம் மட்டுமே சில சமயங்களில் பலனாக எஞ்சுகிறது. சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: எண்ணங்கள்/பகிர்வு. சாரல் துளிகள். Subscribe to: Posts (Atom). எனது நூல். View my complete profile. அதீத...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: August 2013
http://amaithicchaaral.blogspot.com/2013_08_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Friday, 23 August 2013. இலைகள். PIT போட்டிக்காக. நான் போட்டிக்குப் போறேனே. காடு மேடு எல்லாம் சுற்றினாலும் தோட்டத்து மூலிகையை மறந்து விட முடியுமோ! எங்கள் வீட்டு வெற்றிலைகள் முகம் மறைத்து. சாந்தி மாரியப்பன். Links to this post. Labels: பிட் போட்டி. புகைப்படப் பகிர்வுகள். Monday, 19 August 2013. கிளைத்துச்செழித்த மரம். எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் ஒரு து...கடனே என்று கடமையைச் செய்வதை விட ச...வியாபாரம் போன்ற த...பிரச்சினை...Links to this post.
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: May 2015
http://amaithicchaaral.blogspot.com/2015_05_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Saturday, 30 May 2015. வாங்கி பாத் (கத்தரிக்காய் சாதம்). சமீபத்தில் நம் கீத்தா மாத்தாஜியின் வலைப்பூவில் இதன் செய்முறை. கிடைத்தது. அதன்படி செய்து பார்த்தேன். ஆஹா! அபார ருசி போங்கள். செய்முறையை இங்கேயும் தருகிறேன். கத்திரிக்காய் கால் கிலோ. வெங்காயம் பெரிது 2 (இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.). மஞ்சள் பொடி. உப்பு தேவையான அளவு. தாளிக்க வறுக்கத் தேவையான எண்ணெய். மி.வத்தல் நான்கு. தனியா ஒரு டேபிள் ஸ்பூன். கிராம்பு ஒன்று. வறுக்கக் கொட...எல்லா ம&#...Labels: க...
amaithicchaaral.blogspot.com
அமைதிச்சாரல்: November 2014
http://amaithicchaaral.blogspot.com/2014_11_01_archive.html
அமைதிச்சாரல். இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி. Sunday, 23 November 2014. தேங்குதல் தவிர்ப்போம். முட்டுக்கட்டைகள் தடுத்து நிறுத்த மட்டுமல்ல, நல்வழியில் திசை திருப்பவும் போடப்படுவதுண்டு. பாசம் பிடித்த மனதில் வைராக்கியத்தால் ஊன்றி நிற்க முடிவதில்லை. நிகழ்காலத்தைப் பாதிக்காத வரைக்கும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் நல்லதே. பாதுகாக்கத் தெரியாவிட்டாலும் பாழாக்காமலாவது இருப்போமாக. பெற்றுக்கொள்வதற்கும் பிடுங்கிக்கொள்வதற&#...எதிர்பார்க்கும் வெற்றிப்ப&#...சாந்தி மாரியப்பன். Links to this post. View my complete profile.