pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 08/26/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_08_26_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Thursday, August 26, 2010. சொல்லாமல் போன என் காதல். உன்னோடோ கை கோர்த்து நடக்க பழக. ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,. உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து. தெரிந்திருக்க வேண்டும் ,. உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை. எண்ணி கொண்டு இருக்கும் போதாவது. தெரிந்திருக்க வேண்டும்,. இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம். தெரிந்திருக்க வேண்டும்,. உன் மீதான என் காதல். உன் நிழலென. காதலுடன்.
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 02/14/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_02_14_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Sunday, February 14, 2010. நானும் அவனும். ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே. அன்று என்ன ஸ்பெஷல். என கேட்கிறார்கள் என் தோழிகள். அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன். என் காதலின் தினம் மார்ச் 17 என்று. கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய். நான் கொடுக்கும் முத்தம் மட்டும். இனிக்கிறது என்கிறாயே அது எப்படி! என் இமைகள் மூடி திறக்கின்றன. நீயே சொல். மட்டுமல்ல. இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom).
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 01/13/14
http://pirivaiumnesippaval.blogspot.com/2014_01_13_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Monday, January 13, 2014. காதல் பண்டிகை. பழயன எரித்தலும் ,புதியன புகுத்தலும். தான் போகி பண்டிகை என்கிறார்கள் ,. என்னுள். இருக்கும். உன் பழைய நினைவுகளை அழித்தாலும்,. மீண்டும் புதிதாய் உன் நினைவுகளே பிறக்கி. ன்றதே ,. ஒரு வேலை இதான் காதல் பண்டிகையா? தாய், தந்தை , உற்றார் உறவினர் கூடி நின்று. காதலோ காதல் என்று கேலி. செய்கிறது. ஒரு சுவையடா உன் முத்தம் :). இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom).
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 09/15/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_09_15_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Wednesday, September 15, 2010. காற்றின் தழுவல். காற்றிக்கும் காதுகள் உண்டு என்பதை. அன்று தான் கண்டு கொண்டேன். மொட்டை மாடியில் நின்று. மூன்றாம் பிறையையும் அதற்கு துணையாய் இருந்த. நச்ச்திரத்தையும் உன் நினைவோடு. ரசித்து கொண்டு இருக்கும் போது. காற்றில் மூலம் நீ தூது அனுப்பிய செய்தியை . தென்றல் வந்து என்னை தழுவி சொன்னது. எண்ணுகிறான் என்று . இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom). பிரவாகம்.
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 01/16/13
http://pirivaiumnesippaval.blogspot.com/2013_01_16_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Wednesday, January 16, 2013. என் நினைவுகளில் நீ. உயிர் பிரிந்த உடலை போல. உன்னை பிரிந்து நான். வாசத்தை தொலைத்த பூக்களை போல. உன் நேசத்தை தொலைத்து நான். வண்ணம் இல்லாத வானவில் போல. என் எண்ணம் இல்லாத உன் உள்ளம். கனவுகள் இல்லாத தூக்கத்தை போல. உன் நினைவுகளில் இல்லாத என் காதல். இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom). நன்றி சக்தி and சந்ரு. அன்பு நெஞ்சங்கள். பிரவாகம். இந்த இரவு. View my complete profile.
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 08/21/11
http://pirivaiumnesippaval.blogspot.com/2011_08_21_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Sunday, August 21, 2011. சுகமான நினைவுகள். நான் உன்னிடம் பேசியதை. எல்லாம் நினைக்கும் போது. என் இதயம் வெடிப்பதை போல வலி. நிஜமாகவே வெடித்திருந்தால் கூட. ஈவளவு வலி இருந்திருக்காது . உனக்கும் எனககுமான எதிர்காலங்கள். இனி சேர்ந்து வரபோவதில்லை என்று. அன்றே தேர்ந்திருந்தால் சத்தியமாக. சொல்கிறேன் உன்னிடம் சண்டை. போட்டு இருக்க மாட்டேன் . அன்று உன் மனம் என்ன. நீ என்னை மறப்பதற்காக. Subscribe to: Posts (Atom). சந...
pravagam.blogspot.com
பிரவாகம்: June 2009
http://pravagam.blogspot.com/2009_06_01_archive.html
பிரவாகம். மனதில் எழும் எண்ணங்கள் பிரவாகமாய். View my complete profile. Little Joys of Life. I dont know if anyone is still peeping through this site. Its been quite a long time since I myself came here. There had been a lot of things happening a. கவிதை முயற்சி. பாடல்கள். வாழ்த்து. கலாட்டா டைம். கிளிஞ்சல்கள். கதை நேரம். சென்னை. டைரி குறிப்புகள். புத்தாண்டு. நினைவலைகள். ப்ளாக்கர்ஸ் கூத்து. விண்ணைத்தாண்டி வருவாயா. விமர்சனம். விளம்பரம். அற்புதமாய் ஓர் நாள். காதல் தேசம் - I. புத்தகங்கள். பல்லிவ...கொம...
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 01/11/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_01_11_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Monday, January 11, 2010. டீலா நோ டீலா. ஒரே ஒரு முறை மட்டும் காதலிக்கிறேன் என்று சொல் என்றேன். முடியாது என்றாய். ஒரே ஒரு முறை மட்டும் முத்தம் கொடு என்றேன். முடியாது என்றாய். ஒரே ஒரு நாள் மட்டும் கனவில் வா என்றேன். முடியாது என்றாய். ஒரே ஒரு நொடி மட்டும் உன் முகம் காட்டு என்றேன். முடியாது என்றாய். முடியாது என்றாய். டீலா நோ டீலா. இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom). பிரவாகம். இந்த இரவு.
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 08/16/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_08_16_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Monday, August 16, 2010. விளையாட்டாக உன்னிடம் கேட்டேன். மூச்சி காற்றில் கலந்த. உயிரை என்னிடம் இருந்து. எப்படி பிரிப்பாய் என்று? இதோ இப்படி தான் என்று என். இதழோடு இதழ் சேர். கிறாயாட கள்வா. யாருமில்லா. தனிமையில். கொட்டும். மழையில். பிடித்து. குடையில். வருகிறேன். நிழலையும். இருட்டில். கரைத்து. விட்டு. வெளிச்சத்தில். மட்டும். போதும். என் இதயத்தை. திறக்கும். காதல் மட்டுமே. Subscribe to: Posts (Atom).