suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: August 2009
http://suzhiyam0.blogspot.com/2009_08_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Saturday, August 15, 2009. கவிதை 2. என் கவிதைகளில். எப்போதாவது வரும். எழுத்துப் பிழைகளும். எப்போதும் வருகின்ற. நீயும்தான். அழகானவைகள். Posted by புத்தகப்புழு. Links to this post. Subscribe to: Posts (Atom). பதிவுகள். கவிதை 2. தமிழ்வெளி. எஸ் ரா. View my complete profile.
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: January 2010
http://suzhiyam0.blogspot.com/2010_01_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Thursday, January 7, 2010. குருவே! உன்னைச் சரணடைந்தேன். இது ஒரு சரணாகதம். உன் மனம் எங்கோ என் உடலால் தொட இயலாத தூரத்தில் இருக்கின்றதா? இல்லை. நான் உன் மனதின் உள்தான் இருக்கிறேன். Posted by புத்தகப்புழு. Links to this post. Subscribe to: Posts (Atom). எஸ் ரா.
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: December 2009
http://suzhiyam0.blogspot.com/2009_12_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Tuesday, December 22, 2009. கவிதை 3: பக்கத்தில் நீ. நிலவில்லா இரவு. ஒரேஒரு விண்மீன். சலசலக்கும் ஓடை. பக்கத்தில் நீ. தூரத்து விளக்கு. கரைதீண்டும் அலை. ஒற்றைப் படகு. பக்கத்தில் நீ. அதிகாலை வெளிச்சம். அணில்பேசும் சத்தம். பக்கத்தில் நீ . தோள்சாய நீ! Links to this post.
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: March 2011
http://suzhiyam0.blogspot.com/2011_03_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Wednesday, March 30, 2011. கூர்வாள். கூரிய வாள் ஒன்று உண்டு. என்னிடம். அதை பத்திரமாய் வைத்திருக்கின்றேன். என் இதயத் தசைக்கோளங்களுக்குள். சொருகி. ஒரு புறம் குத்தி. மறு புறம் வெளிவந்திருக்கும். கூர் முனையில். தட் தட் என. உதிரத் துளிகள். தாளம் போல. Links to this post.
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: திரை
http://suzhiyam0.blogspot.com/2011/08/blog-post_12.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Friday, August 12, 2011. உறுமி நகரும் ஜன்னலின். கண்ணாடிப் பரப்பில். புலப்படாத தூரிகை ஒன்று. வரைந்து நகர்கிறது. உயர்ந்து, சரிந்து, விழுந்து வளைந்து ஓடும். ஒற்றைக் கோட்டினை. அதன் கீழும் மேலும். ஒரே நிறம். நிறைய நிறைய. சதுரப் பரப்பில்,. அந்தத் திரை. எஸ் ரா.
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: August 2011
http://suzhiyam0.blogspot.com/2011_08_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Friday, August 12, 2011. உறுமி நகரும் ஜன்னலின். கண்ணாடிப் பரப்பில். புலப்படாத தூரிகை ஒன்று. வரைந்து நகர்கிறது. உயர்ந்து, சரிந்து, விழுந்து வளைந்து ஓடும் . ஒற்றைக் கோட்டினை. அதன் கீழும் மேலும் . ஒரே நிறம் . Posted by புத்தகப்புழு. Links to this post. Links to this post.
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: June 2009
http://suzhiyam0.blogspot.com/2009_06_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Saturday, June 20, 2009. மத்தகம் - படித்ததில் பிடித்தது. ஜெயமோகன்,. நன்றி,. தங்கள் வாசகன்,. சுந்தரவடிவேலன். அன்புள்ள சுந்தரவடிவேலன். நலம்தானே? ஜெ http:/ jeyamohan.in/? Posted by புத்தகப்புழு. Links to this post. Wednesday, June 10, 2009. மனமார்ந்த. Links to this post.
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: July 2011
http://suzhiyam0.blogspot.com/2011_07_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Sunday, July 24, 2011. அவர்களுக்கு மட்டுமான காரணங்கள்! அவர்களைப் போகவிடுங்கள். அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. பேருந்தோ புகை வண்டியோ. இவர்கள் பிடிக்கக் காத்திருக்கலாம். குழந்தைகள். தொந்தரவுபட்டிருக்கலாம். முழங்காலோ. இயற்கை உபாதையோ. Links to this post. சந்த...
suzhiyam0.blogspot.com
புத்தகப்புழு: July 2009
http://suzhiyam0.blogspot.com/2009_07_01_archive.html
புத்தகப்புழு. புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே? Saturday, July 18, 2009. கவிதைக் கிறுக்கல்கள். மிகுந்த. இந்த பதிவில் சமீபத்தில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு. தாழம் பூவே வாசம் வீசு '. பாலுவின் குரல்,. நீர்க்குழாயின் தண்ணீர் சீறி. தரை தொடும் ஓசை,. வானம் கொட்டும். இடி முரசு,. தற்செயலாய். Links to this post.
SOCIAL ENGAGEMENT