viswanathvrao.blogspot.com
ViswanathVRao: November 2016
http://viswanathvrao.blogspot.com/2016_11_01_archive.html
Sunday, November 27, 2016. மட நெஞ்சம். அடச்சீ அஞ்சி மணிதான் ஆவுதா இன்னும் ன்னு டென்சன். அடக்கடவுளே ஏழு மணி ஆயிடுச்சே ன்னு டென்சன். சுடுதண்ணி வரலியேன்னு டென்சன். தோசை பெருசா இருந்தா ஒரு டென்சன். காஃபி சூடா இல்லேன்னாடென்சன். லிஃப்டு வர லேட்டாச்சுன்னா டென்சன். காலைலேயே டிராஃபிக் ஜாம் ஆச்சுன்னா டென்சன். பார்க்கிங் கெடைக்கலேன்னா டென்சன். இவ்ளோ டென்சனுக்கு நடுவுல ஆபிசுக்கு ஓடி,. ஒரு நாயும் கண்டுக்கலியே ன்னு டென்சன். அவனுக்கு இருக்கும் ஆர்வம்,. இன்னொருத்த நுழைய. விஸ்வநாத். Thursday, November 17, 2016. இப்...
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: December 2016
http://viswanathvrao.blogspot.com/2016_12_01_archive.html
Friday, December 30, 2016. வாழ்க புறா! காத்திருக்கும். திரைச்சீலை விலகும் ஓசை கேட்டிருக்கும். இறக்கை விரித்து. இங்கும் அங்கும் பார்த்துக்கிடக்கும். குக் . குக் . குக் . என்று கூவிக்கிடக்கும். ஒன்றோடொன்று இறக்கையால் அடித்துக்கொள்ளும். ஒன்றை ஒன்று கொத்தி சண்டையிட்டுக்கொள்ளும். தீனி தூவும்முன் கைமேல் மோதி பயமுறுத்தும். கொஞ்சம் நாம் கையுயர்த்தி ஒலியெழுப்பினால். எல்லாம் ஒருசேரப் பறந்து விலகிடும். கொத்தி விரட்டி அராஜகம் செய்யும். கூச்ச சுபாவமோ? வாழ்க புறா! விஸ்வநாத். Wednesday, December 14, 2016. வாச...
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: August 2016
http://viswanathvrao.blogspot.com/2016_08_01_archive.html
Tuesday, August 30, 2016. நான் யார்? நீல வானம். வெள்ளை நிலவு. மின்னும் நட்சத்திரம். அமைதியான பூமி. செழித்த வயல்கள். அடர்ந்த பயிர்கள். இருமருங்கும் தென்னை மரம். நடுவில் நான். எனைச்சுற்றி என்னென்னவோ, ஏராளமாய். நான் சொல்லவருவதை. செவிமடித்துக் கேட்க,. இல்லை கேட்பதுபோல். பாசாங்கு செய்ய. ஆரவாரமாய்ப் பேச. ஆர்வமில்லாது,. அமைதியாய் இருக்கிறேன். சொல்ல நான்யார்? ஒன்றும் புரியாது. முழிக்கின்றனர்,. பின் மெதுவாய்க். கலைகின்றனர். அடுத்த நாளை நோக்கி. விஸ்வநாத். Sunday, August 21, 2016. காதல் சோகம். கொஞ்ச...குற...
arthamullainiyamanam.wordpress.com
OPQR | அர்த்தமுள்ள இனிய மனம் AIM
https://arthamullainiyamanam.wordpress.com/2015/06/30/opqr
அர த தம ள ள இன ய மனம AIM. மனநலம மனம கல வ இன ன ம பல கட ட ர கள மனநல மர த த வர ல எழ தப பட க றத. ஜ ன 30, 2015. By அர த தம ள ள இன யமனம. On whims, fantasies and life. Online Ad Posting Jobs For Indians. Online Buddhas Satsang Buddhas. Outreaching By Online Satsang. Pa Raghavan writerpara.com. Padaipali பட ப ப ள. Pan Gravy Kadai Curry. Paulo Coelho’s Blog. PiT Photography in Tamil. Power of Meditation and Mind-. Prakash’s Chronicle 2.0. PranisKitchen – Recipes for food lovers. Priya’s Menu –. R P ர ஜந யஹம.
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: June 2015
http://viswanathvrao.blogspot.com/2015_06_01_archive.html
Tuesday, June 30, 2015. இதே மழை தான். இந்த மழை நாளில் தான். ஒரு நாள் . என் வேலையில் நான் மூழ்கியிருக்க. எந்த சத்தமும் செய்யாது அவள் வந்து நிற்க. கன்னி வந்தது தெரியாது. காளை நான் கருமமே கண்ணாகக் கிடக்க. கால்மணி நேரம் கழிந்தபின் (பின்னால் சொன்னாள்). நாவென்னா நாளைக்கு வரவா' என்றவள் சொல்ல,. எப்போ வந்தே' என்று நான் வினவ,. கோபப்பார்வை வீசிவிட்டு விருட்டென்று அவள் செல்ல,. பின்னாலே கெஞ்சி கொஞ்சியப்படி நான் ஓட,. மன்னிப்பு கேட்கச் சொல்ல,. மன்னிப்பு கேட்க,. கன்னியவள் கண் கலங்கி. ஐயோ' என்றவள் அலற. எருமை ...முத...
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: June 2016
http://viswanathvrao.blogspot.com/2016_06_01_archive.html
Sunday, June 19, 2016. This post is about our visit to Tuljapur Bhavani maa temple in Osmanabad district of Maharashtra. Dates: 18 and 19-Jun-2016. Tuljapur is around 270 kms from Pune where we are living now. Instead of a 6hrs drive, we decided to travel in train till Solapur and look for onward journey to Tuljapur which is 45 KMs away from Solapur. We 3, (my wife, son and myself) started from Pune on 18-Jun-2016 (Saturday) around 8am, seated comfortable in Intercity express departed at 9.30am. Steep st...
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: December 2015
http://viswanathvrao.blogspot.com/2015_12_01_archive.html
Wednesday, December 9, 2015. வெல்கம் டூ 40. உனக்குள் ஒரு அமைதி வந்திருக்கும். உள்ளிருந்து ஏதோ ஒரு சத்தம். யார் நான்' என வினவும். இன்றைய இசையெல்லாம். இரைச்சலாய்த் தெரியும். அடுத்த வீட்டுப் பைங்கிளி. அங்கிள் என்று அழைக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். கவலை வேண்டாம், வெல்கம் டூ 40. விஸ்வநாத். Subscribe to: Posts (Atom). வெல்கம் டூ 40. என்னைப் பற்றி. விஸ்வநாத். Contact: ViswanathVRao at gmail. View my complete profile. அரிச்சந்திரன். கண்ணப்ப நாயனார். சிவபுராணம். சிறுகதை. சுதாமா.
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: November 2014
http://viswanathvrao.blogspot.com/2014_11_01_archive.html
Saturday, November 22, 2014. தவறு புரிந்தது. ஏன் என்னோட யூனிபார்ம தோய்க்கல. என்று வேலைக்காரியைக் கேட்ட பொழுது. புரியாத தன் தவறு,. ஒனக்கு ABCD கூட தெரியல. என்று அவளைப் பார்த்து சொன்ன பொழுது. புரியாத தன் தவறு,. இன்னிக்கு அதே பொடவையொட ஸ்கூலுக்கு வந்து நிக்காதே. என்றவன் கட்டளையிட்டப் பொழுது. புரியாத தன் தவறு,. எனக்கு டிராயிங்ல ஃபர்ஸ்ட் ப்ரைஸ். இதுவரை புரியாத தன் தவறு. தாய்க்குப் புரிந்தது. விஸ்வநாத். Thursday, November 6, 2014. விழித்து துதித்து. கழித்து குளித்து. புரம் பல சொல்லி. Subscribe to: Posts (Atom).
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: February 2016
http://viswanathvrao.blogspot.com/2016_02_01_archive.html
Tuesday, February 16, 2016. இதே மழை தான்,. இந்த மழையில் தான். ஒரு நாள். பாடத்துல டவுட்டு, ஃப்ரண்டு ரூமுக்கு அழைச்சிட்டு போறியா? என்றவள் குறுஞ்செய்தி அனுப்ப,. நா சொல்லித்தாரே என்று நான் பதிலனுப்ப,. ஒனக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியும், 6 மணிக்கு வரே, பிக்கப் பண்றே என்று ஆணை வர,. ஆறு மணிக்கு அழைத்துச் செல்கையில்,. நா சொல்லித் தரமாட்டேனா? என்று கேட்க,. ஒனக்குப் புரியாதுடா' என்றவள் சொல்ல,. அப்பொழுது பார்த்து மின்சாரம் மாயமாக. மெழுகுவர்த்தி இருக்கா? என்றிவள் கேட்க. நான் முறைக்க,. தோழி மறைய,.
viswanathvrao.blogspot.com
ViswanathVRao: October 2015
http://viswanathvrao.blogspot.com/2015_10_01_archive.html
Tuesday, October 20, 2015. இதே மழை தான். இதே மழை நாளில் தான். ஒருநாள். நானும் அவளும். இருவருக்கும் பொதுவான. நண்பனின் அக்கா திருமணத்தில். இரவு ஏழு மணி இருக்கும்,. அமெரிக்க ரஷ்யா நல்லுணர்வு பற்றியும். ஐரோப்பாவின் அசுர வணிக வளர்ச்சி பற்றியும். மும்முரமாய் விவாதித்திக்கொண்டிருக்க. இடையிடையே நண்பனொருவன் எங்களை கலாய்த்துக் கொண்டிருக்க. கோபத்தில் என்னவள். எனக் கேட்க. அடுத்த ஐந்து நிமிடத்தில் மின்சாரம் நின்று. அவ்விடம் இருள,. இதே மழை நாளில் தான். ஒரு நாளில். விஸ்வநாத். Subscribe to: Posts (Atom).