marumlogam.blogspot.com
கலியுகம்: February 2014
http://marumlogam.blogspot.com/2014_02_01_archive.html
வியாழன், 27 பிப்ரவரி, 2014. கண்டதுரு காணும் கனியிருப்ப நீயே. விண்டதொரு கூறும் கருவிப்ப நீயே. கொண்டதுரு காண கருவிழி நீயே. மாண்டதுரு மீண்டு மலருவ நீயே. எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய ஓம். இடுகையிட்டது. தினேஷ்குமார். பிற்பகல் 12:28. கருத்துகள் இல்லை:. இந்த இடுகையின் இணைப்புகள். இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். Pinterest இல் பகிர். செவ்வாய், 25 பிப்ரவரி, 2014. பொய்யுரை பெய்யுமின் தேக்கமே! சாயல் உணர்வதன் காயம் விழுப்புண். இடுகையிட்டது. தினேஷ்குமார். பிற்பகல் 2:59. மெல்ல வழ...செய...
marumlogam.blogspot.com
கலியுகம்: July 2013
http://marumlogam.blogspot.com/2013_07_01_archive.html
புதன், 31 ஜூலை, 2013. 4பித்தனின் சமையல். நிறையாகும் திரை நில்ல பிறையாகும். வல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம். கொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம். நின்றாடி என்று நிலைபாடும். எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை. விடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன். நினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன். நிலையாடை பார்க்க பறந்து விரிகிறது. மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு. காவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன். தேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின். இடுகையிட்டது. தினேஷ்குமார். முற்பகல் 8:31. மனக்கும் மர...வாட்...
erodetamizh.blogspot.com
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: August 2010
http://erodetamizh.blogspot.com/2010_08_01_archive.html
Saturday, August 28, 2010. வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. தினமலர் நாளிதழில் சேர்தளம். பற்றிய கட்டுரை. புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Labels: சேர்தளம். பகிர்வு. பயிற்சிப் பட்டறை. Friday, August 20, 2010. என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம். 26 ஆகஸ்டு 2010 (வியாழன்). நேரம்: மாலை 4 மணி. பெறுநர்:. முதலீட்...வெளி...
marumlogam.blogspot.com
கலியுகம்: March 2015
http://marumlogam.blogspot.com/2015_03_01_archive.html
செவ்வாய், 24 மார்ச், 2015. மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி! இன்றென்றென வெண்ணார்க்கரம் ஈன்றாளுவ காணே. நின்றுண்ணுவ கொன்றானென நீந்திச்செலல் காணே. அன்றெண்ணுவ இன்னார்க்குயர் அஞ்சாததைக் காணே. வென்றாளுவன் பொற்றாமரை மீட்டானெனக் காணே. பெற்றானெனை விற்றானெனப் பெய்யாமழை போர்த்தி. கற்றானவன் உற்றானுடை காற்றானவன் போர்த்தி. பற்றானது பந்தாளுவ பாராளுவன் கீர்த்தி. கற்றாளவன் மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி. மனபோக்கிலே கடந்தேயுகம் மயமாகுது தனிலே. இடுகையிட்டது. தினேஷ்குமார். பிற்பகல் 2:10. 3 கருத்துகள்:. மெள்ளதĮ...தெள...
marumlogam.blogspot.com
கலியுகம்: August 2015
http://marumlogam.blogspot.com/2015_08_01_archive.html
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015. ஆடி வெள்ளி ! ஆடி வெள்ளி அன்னை. அன்பை அள்ளித் தந்தாள். நாடி வந்து மண்ணில். நாளும் விந்தைச் செய்தாள். ஆடும் தந்தை தன்னில். ஆளப் பாகம் தந்தார். தேட லுந்த உள்ளத். தேரில் ஆடி வந்தாள் (அன்னை). மாரி அம்மன் தாயே. மனமி ரங்கி வாநீ. நேரி லுன்னைக் காண. நிலவும் தர்மம் நீயே. வாரி அள்ளித் தாரும். வசந்தம் எந்தன் தேவி. பாரில் வள்ளல் நீயே. பசிக்கும் உண்ண வாநீ. கூழும் அருந்த வாரும். கும்பஞ் சோறூம் தாறோம். ஏழை எதையும் பாறோம். இன்னல் மட்டும் தீரும். சோழ மன்னன் ஆண்ட. முற்பகல் 11:20. முத்த&...அம்...
marumlogam.blogspot.com
கலியுகம்: December 2013
http://marumlogam.blogspot.com/2013_12_01_archive.html
செவ்வாய், 31 டிசம்பர், 2013. வாழ்த்தி வணங்கும் பொழுது! என்னெண்ணம் வர்ணம் குழைத்து எழுதி. நிறப்ப வழிதனை வாழ்த்தி வணங்கும். பொழுதினைப் போல் வந்துபோகும் யாவும். பதறாது ஏற்றுக்கொள் வாழ்வு சிறக்கும் . வயகாட்டு வேலியெல்லாம் ஆளும் பயங்காட்டும். வாக்கபட்ட சோலையெல்லாம் வாழ்த்தும் - ஆசை. வழிகாட்ட வாழ்க்கை நெறியுணர்த்தும் தோரணம். வறுமை நிறங்காட்டும் ஆறறிவர். மேய்த்து பார்த்தான் மேய்ப்பன் மெய்யை. மெய்யாய் பொய்யின் புன்னிய அலங்காரம். கரையா மனதே கரையும் தொடத்தொட. இடுகையிட்டது. முற்பகல் 10:22. வாக்கபட்...வார...
marumlogam.blogspot.com
கலியுகம்: March 2014
http://marumlogam.blogspot.com/2014_03_01_archive.html
சனி, 15 மார்ச், 2014. அவன் வரைந்த கோலம் 3 ! உரியவன் உள்புக உன்னத மாகும். வசியம் தவசிகள் வேண்ட அவசியம். ஆகுத பதம் பயிரிடுவான் மேற்கோள். வியப்பில் அமிழவே செய்தது. தவமாய் தவமிருந்தும் தாராத செல்வம். கனிவாய் உணர்வறிந்தும் ஊர்வ தறிந்தும். செயல்வழுக்கா செய்நெறி தாங்குவச ரீர. சிறையில் உறைவான் இறைவன். குழந்தை குணமே குமரன் நிலையாகி. வென்றது குற்றம் இழைக்கா உயர்வு. அகண்டு விரிந்த விடியலில் சூழும். சுழற்சியின் ஆக்கம் அகமதி தீர்க்கம். சொலவொனா சோலை மயில். மோ.தினேஷ்குமார்-. இடுகையிட்டது. பிற்பகல் 1:21. சிந்...
marumlogam.blogspot.com
கலியுகம்: October 2014
http://marumlogam.blogspot.com/2014_10_01_archive.html
வெள்ளி, 31 அக்டோபர், 2014. கடந்தது யோகம்! காட்சிகள் மாற கடந்தது யோகம். அதிலொரு வீழ்வு அவனிடம் தேர்வு. கரைந்ததும் காலக் கழிவினில் ஏடு. படித்துரை பாக்ய பிறப்பிடமோ. அலைந்து திரிந்து அமரும் தருவாய். கருவின் உதயம் தெளிந்த மனமாய். மயங்கி மருகிய நேரம் படிந்தது. கண்கள் திறந்தும் இருண்டது மாயை. மனம் லயித்து மயமாகி போக. தினம் புதிதாய் உதித்த மலர்கள். நலம் விசாரிக்க புன்னகை பூத்த. பெரு மௌனத்தின் சங்கதி. அவிழ தொடங்கி அமிழ்ந்து மணந்தது. இடுகையிட்டது. தினேஷ்குமார். முற்பகல் 11:44. 2 கருத்துகள்:. துணிவĭ...வாழ...
marumlogam.blogspot.com
கலியுகம்: December 2014
http://marumlogam.blogspot.com/2014_12_01_archive.html
செவ்வாய், 30 டிசம்பர், 2014. நேற்று பொருந்த நிறுத்த இயலாமல் ! கணித்த காரணம் கர்மம் கடவுவ. ஜனித்த காரணம் மர்மம் வினவுவ. பணித்த காரியம் தர்மம் நிலவவே. கனிந்து காலமாய் தரும். சலனம் சரணம் சன்யாசன் சன்னதி. சங்கல்ப சாகசம் சமயோசன் நிம்மதி. சந்தர்ப்பம் சமயம் சந்திக்க தன்விதி. சாதுர்யம் சங்கடம் தீர். என்னது ஏனது எளிதாக கண்டிரு. தன்னது தானது தெளிவாக கண்டுரு. நின்னது வீனது நிதானம் கொண்டிரு. சொன்னது சூடும் சுடர். அசந்த சலங்கை அளந்தபெருங் காலம். வசம்தான் சிலராய் பலர். சாலை மணந்த சடலம். முற்பகல் 9:36. ஐநூறா...
SOCIAL ENGAGEMENT