thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: இளமைக்கால நினைவுகள்
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2011/12/blog-post.html
தமிழ் மொழி கவிதைகள். Tuesday, December 6, 2011. இளமைக்கால நினைவுகள். பிறந்திட்ட நாள் முதல். பெற்றோரின் அரவணைப்பில். இருந்திட்ட நாள் தவிர்த்து. பறந்திட்ட நாட்கள் முதல். மறந்திட்ட விஷயம் நீங்கி. மனதினில் பசுமையாய். இருந்தினிக்கும் நினைவுகள். இறுதிவரை பல உண்டு. வேலியோர ஓணானை. வேகமாய்க் கல்வீசி. பாலூற்றிப் புதைத்துப் பின். பணம் தேடிப் பார்த்ததுண்டு. காலிப் பயல்களோடு. கண்டபடி சுற்றியதால். கோலெடுத்து தந்தையவர். கோலங்கள் போட்டதுண்டு. வீணாய் பயந்ததுண்டு. ஓர் கிணறு விடாமல். அடர்ந்திருக...காற்ற...கான...
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: November 2010
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2010_11_01_archive.html
தமிழ் மொழி கவிதைகள். Friday, November 19, 2010. அன்பிற்கு உயிர் கொடுத்தவளே! எத்தனை கடவுளிடம். எனக்காக வேண்டியிருப்பாய்! எத்தனை மணித்துளிகள். எனக்காக காத்திருந்தாய்! எத்தனை இரவுகள். என் வரவுக்காக விழித்திருந்தாய்! எத்தனை ஆண்டுகள். இரவில் விழிக்காமல் நானிருக்க. விழித்து கொண்டு நீ இருந்தாய்! கருவறையில் இருக்கும். கல்லைவிட,கள்ளகபடமில்லாத,. கருவறையில் சுமந்தவளே,. கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! என் வலிக்காக நான் அழுதேன். இதயத்தை உதைத்தவளுக்காக. என்னுடன் நீ அழுதாய்! அன்பே அன்னை! காற்றை. சுவாசி...மூச...
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: October 2010
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2010_10_01_archive.html
தமிழ் மொழி கவிதைகள். Sunday, October 31, 2010. சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள். நாங்கள் யார்? குழந்தைகளா? தொழிலாளர்களா? குழந்தைத் தொழிலாளிகள். நாங்கள். பூவாகாமலே. புதைக்கப்பட்ட. மொட்டுக்கள். நாங்கள். துவக்கத்தையே. தொலைத்த. முடிவுகள். நாங்கள். முகவுரையிலேயே. முடிவுரையாய். போனவர்கள். நாங்கள். கல் உடைக்கும். செதுக்கப்படாத. சிற்பங்கள். நாங்கள். சிலந்தி வலையில். சிறை பிடிக்கபட்ட. இளம் சிங்கங்கள். நாங்கள். ஐம்பதிலும் வளைவோம். சம்மட்டி அடித்து. நாங்கள். இப்போதைய வேலை. நாங்கள். நாங்கள். பள்ளிச...உளி...
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: December 2010
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2010_12_01_archive.html
தமிழ் மொழி கவிதைகள். Tuesday, December 14, 2010. ஜப்பானின் ஜனனம்! கடல் கடந்து,. காற்றைக் கிழித்தும். காணவரும் மக்கள். நெஞ்சினைக். கைத்தட்டவைத்த. ஜப்பானே. உன் வளர்ச்சிக்கு. தலை வணங்குகிறேன்! உன்னைப் பெற்றெடுத்து. பெயர் சூட்டிய தாய். யார் என்பதைக் கூறு,. நானும் சோதனைக்குழாய். மூலம் ஒரு சாதனை. இந்தியாவை. உருவாக்க விழைகிறேன். இரண்டாம் உலகப்போர். உன் சாதனைக்கு. வித்திட்ட சோதனை. விதை என்பேன். அன்று ,. அமெரிக்கர்கள் போட்ட. அணுகுண்டால் உன் நாடு. சிதைவுண்டது. அக்குண்டு ,. அஞ்சியது. உன் புகழை. சமைப்பத&...அட்...
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: வெளிநாட்டு வேலை
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2011/01/blog-post_28.html
தமிழ் மொழி கவிதைகள். Friday, January 28, 2011. வெளிநாட்டு வேலை. பழைய நினைவுகள். தூசுப்படிந்துக். காசுக்காக தேசம் கடந்துப். பள்ளி நண்பர்களும். கல்லூரி தோழர்களும். அலைவரிசையில். அலையடிக்கும். எப்போதாவது. உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய். குளிர் அடிக்கும்! வெயிலும் பனியும். நம் சருமத்திடம். சரணடைந்து. பெற்றோரின் விரலுக்கு. நம் காதுச் சமர்ப்பணமாய். திருகி விளையாட! குளியலுக்காக. வாய்க்காலையும். வரப்புகளையும். வலைவீசித் தேடி. ஓடியப் பாதங்கள். ஓய்வாக இன்று! என் வியர்வைகள். வெட்கப்பட்டு. January 28, 2011 at 6:33 PM.
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: காலமே பதில் சொல்
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2011/10/blog-post_25.html
தமிழ் மொழி கவிதைகள். Tuesday, October 25, 2011. காலமே பதில் சொல். காலமே வாழ்க்கையை. தீர்மானிக்கும் திசைகள் . இறந்தகலத்தில் நிகழ்ந்தவை. ஞாபகத்தில் இல்லை. நிகழ்காலத்தில் நடப்பவை. எதுவுமே புரிவதில்லை . எதிர்காலத்தில் நடப்பவை. கண்ணில் தெரிவதில்லை . நேரம் யாருக்கும். புரியாத புதிர் . வாழ்க்கை என்ற. கடிகாரம் நம்மிடம் . இதில் சுற்றி கொண்டிருக்கும். முட்களாக நாம் . Subscribe to: Post Comments (Atom). அம்மா கவிதைகள். கிராமத்துக் கவிதைகள். தமிழ்நாடு. நண்பர்கள் கவிதை. மனித உறவுகள். There was an error in this gadget.
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: January 2011
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2011_01_01_archive.html
தமிழ் மொழி கவிதைகள். Friday, January 28, 2011. வெளிநாட்டு வேலை. பழைய நினைவுகள். தூசுப்படிந்துக். காசுக்காக தேசம் கடந்துப். பள்ளி நண்பர்களும். கல்லூரி தோழர்களும். அலைவரிசையில். அலையடிக்கும். எப்போதாவது. உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய். குளிர் அடிக்கும்! வெயிலும் பனியும். நம் சருமத்திடம். சரணடைந்து. பெற்றோரின் விரலுக்கு. நம் காதுச் சமர்ப்பணமாய். திருகி விளையாட! குளியலுக்காக. வாய்க்காலையும். வரப்புகளையும். வலைவீசித் தேடி. ஓடியப் பாதங்கள். ஓய்வாக இன்று! என் வியர்வைகள். வெட்கப்பட்டு. Tuesday, January 11, 2011.
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: அழும் வயிறு..
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2011/03/blog-post.html
தமிழ் மொழி கவிதைகள். Saturday, March 19, 2011. அழும் வயிறு. அழுக்கு ஆடையும். வறட்சிச் சிகையும். ஏழ்மைக்கு. உரிமையாளனாய். ஏழை என்றப் பெயருடன்! அழும் வயிறுக்கு. விழிகள் விசும்ப;. குடலில் உலைக் கொதிக்க;. பாதம் இரண்டும். படுக்கையைத் தேடும்! எச்சம் கொண்ட. மிச்ச உணவை. வீசுவதற்கு முன். வீதியில் பாருங்கள். வக்கற்று வயிற்றில். பசி சுமந்து. என்னைப்போல. எவருமுண்டா என்று! மதுரை சரவணன். March 19, 2011 at 11:25 AM. Subscribe to: Post Comments (Atom). அம்மா கவிதைகள். தமிழ்நாடு. மனித உறவுகள். View my complete profile.
thamizhmozhikavithaikal.blogspot.com
தமிழ் மொழி கவிதைகள்: March 2011
http://thamizhmozhikavithaikal.blogspot.com/2011_03_01_archive.html
தமிழ் மொழி கவிதைகள். Saturday, March 19, 2011. அழும் வயிறு. அழுக்கு ஆடையும். வறட்சிச் சிகையும். ஏழ்மைக்கு. உரிமையாளனாய். ஏழை என்றப் பெயருடன்! அழும் வயிறுக்கு. விழிகள் விசும்ப;. குடலில் உலைக் கொதிக்க;. பாதம் இரண்டும். படுக்கையைத் தேடும்! எச்சம் கொண்ட. மிச்ச உணவை. வீசுவதற்கு முன். வீதியில் பாருங்கள். வக்கற்று வயிற்றில். பசி சுமந்து. என்னைப்போல. எவருமுண்டா என்று! Subscribe to: Posts (Atom). அம்மா கவிதைகள். கிராமத்துக் கவிதைகள். தமிழ்நாடு. நண்பர்கள் கவிதை. மனித உறவுகள். அழும் வயிறு. View my complete profile.