farzanpirathihal.blogspot.com
பர்ஸான். ஏஆர் கவிதைப் பிரதிகள்: இன்னுமொருவனும் கற்பழித்தான்.
http://farzanpirathihal.blogspot.com/2008/05/blog-post_29.html
பர்ஸான். ஏஆர் கவிதைப் பிரதிகள். Friday, May 30, 2008. இன்னுமொருவனும் கற்பழித்தான். எந்த தாட்சன்யமுமின்றி. நான் மீளவும் வல்லுறவுக்குள்ளானேன். கேவலத்தால் கசிந்து கிடந்தயென். கருப்பைக்குச் சொந்தமான கு. தியின் சாட்சியாய். நான் மீளமீள கற்பழிக்கப்பட்டேன். ஆயிரம் திசைகளாய் என்னையிழுத்து. அவரவர் விருப்பம் போல். அக்குள் தொடக்கம் அனைத்தும் வரை. வெறிபிடித்த நாயின் வேகத்தில் குதறித்தள்ளினர். நான் பெத்துப் போட்ட பிள்ளைக்கூட்டம். வாய்பொத்தி சுத்தி நிற்க. இடைவேளையின்றி. Gnaniyar @ நிலவு நண்பன். June 2, 2008 at 10:09 AM.
farzanpirathihal.blogspot.com
பர்ஸான். ஏஆர் கவிதைப் பிரதிகள்: 2007-10-21
http://farzanpirathihal.blogspot.com/2007_10_21_archive.html
பர்ஸான். ஏஆர் கவிதைப் பிரதிகள். Friday, October 26, 2007. பெருவெளி இதழ் 04 வெளிவந்து விட்டது. முஸ்லிம் தேசத்தின் எழுத்து இயங்கியல்களில் ஒன்றான பெருவெளியின் 04வது இதழ் வெளிவந்து விட்டது. Links to this post. Subscribe to: Posts (Atom). எனது வலைத்தளமும் நானும். Addalaichenai, South East, Sri Lanka. View my complete profile. இத்தளம் பற்றி. நான்உரையாடும் சில பதிவுகள். சில விடயங்கள். பஹீமாஜஹான். பெருவெளி. வார்ப்பு. வலையேற்றப்பட்டவைகள்.
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: May 2007
http://agiilankanavu.blogspot.com/2007_05_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Thursday, May 24, 2007. சலிப்பு. யாரும் புரிந்து கொள்ளவியலா? ஜடமாகவே இருந்துவிடுகிறேன். நான்……. என் கைகளில். திணித்துப்போன…. நிறமற்ற கனவுகள்…. எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…. தேவதைகள். யாருமற்ற எனது நிலத்தில். சருகுற்று…. பேய்கள் வசிக்கட்டும்…. எப்போதேனும்…. கொலுசுகளோடு. யாரோ ஒருத்தி. கண்டெடுக்கக் கூடும்…. சருகுகளினடியில்…. சிக்குண்டு போன…. யாரும்படிக்காத…. கவிதைகள். Wednesday, May 23, 2007. Monday, May 21, 2007.
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: பிரியம் /01
http://agiilankanavu.blogspot.com/2008/03/01.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Wednesday, March 12, 2008. பிரியம் /01. அவள் அழைத்துப்போன. கனவின் பசிய நிலத்தில். வானவில்லின். வர்ணங்களைக்கொண்ட. பறவையின் பாடல். வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும். பாடலின். திசைகளில். நான் கிறங்கிய கணத்தில். சடுதியாய் நீங்கிப்போனாள். கூடவே போயிற்று. அவளது நிலமும். வானவில் பறவையும். நான் அலைந்து. கொண்டிருக்கிறேன். அந்த கனவுக்குள். மறுபடியும் நுழையும். திசைகளைத் தேடி. Labels: கவிதைகள். என் மனசு. உங்களĮ...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: August 2007
http://agiilankanavu.blogspot.com/2007_08_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Friday, August 31, 2007. ஏண்டா நீயாடா ஓனரு? ஒலிப்பதிவு). இது ஏற்கனவே வரிவடிவில் இடப்பட்டிருந்தாலும் இங்கே. இருந்தாலும் நம்ம கரும்புக்குரலில்(பில்டப்பு)கேட்பது மாதிரி வருமா? மற்றபடி தலைப்புக்கு காரணம்(ஹி ஹி ஹி). Labels: ஒலிப்பதிவுகள். Monday, August 27, 2007. மந்திரக்காரன்"டி" அம்மான்"டி". நீங்கள் அகிலன் அண்ணாதானே". நான் சுகன்யா? ரமேசின்ர தங்கச்சி. என்ன நடந்தது? Friday, August 24, 2007. Tuesday, August 14, 2007.
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: July 2007
http://agiilankanavu.blogspot.com/2007_07_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Tuesday, July 31, 2007. எழுதப்படாத சொற்களும் தாள்களும். வெற்றுத்தாள்களை. வாசிக்கிறேன்…. குருதியும். ரணங்களும் வழியும். துயரத்தின் மிகு சொற்கள். அத்தாள்களின் மீது. உறைந்துள்ளன…. தாள்களின். ரகசிய இடுக்குகளில். ஒழிந்திருக்கிறது. வேட்டைக்காரனின். அம்புகள் தீட்டிய. அழுகையின் வரைபடம். எழுதப்படாதிருக்கிற. எந்தச்சேதியிடமும். புன்னகையில்லை…. தன் பின்னலைத்தளர்த்திய. ஒரு கிழவியின். கண்டேன்…. ஊடுபத்திய. சினிம&...என்...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: September 2007
http://agiilankanavu.blogspot.com/2007_09_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Friday, September 28, 2007. எத்தினை பேர்ரா? ஒருத்தன்தாண்ணே" - மலைக்கோட்டை விமர்சனம். 8220;எத்தினை பேர்றா? என்று அடிபட்டுக்கிடக்கும் தம்பியைப்பார்த்து பதறியபடி வில்லன் கேட்க. “ஒருத்தன்தாண்ணே”. நம்ம ஹீரோ அப்பாவியாய்! 8220;ஏய் உன்னை விடமாட்டன்ரா”. 8220;அடிங்கடா அவனை”. தூக்கிட்டு வாங்கடா அவனை/ளை என்று”. இனி உங்க இஸ்டம். Labels: சினிமா அபிப்பிராயம். Thursday, September 13, 2007. எதை எழுதுவது. என்றாக...பகலி...
farzanpirathihal.blogspot.com
பர்ஸான். ஏஆர் கவிதைப் பிரதிகள்: 2007-08-19
http://farzanpirathihal.blogspot.com/2007_08_19_archive.html
பர்ஸான். ஏஆர் கவிதைப் பிரதிகள். Friday, August 24, 2007. உனக்கு அடையாளம் காட்டப்படும் உறவுகளை விட. நீ கண்டு கொள்பவைகள் பலமானவைதானே. Links to this post. Wednesday, August 22, 2007. முஸ்லிம் தேசத்தின் நிலத்துண்டுகளில் ஒன்றான அட்டாளைச்சேனை இணையத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்குள் நுழைந்து கொள்ள. Http:/ addalaichenai.blogspot.com. இதனை அழுத்தவும். Links to this post. Sunday, August 19, 2007. குளிர்ந்து கிடக்கும் என் நிலத்தின். உன் காவுகளின் பிரதிகளை. நீ முகமறைக்கிறாய். கெளரவ வசனங்கள். Links to this post. இத...