premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: November 2009
http://premkumarpec.blogspot.com/2009_11_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். அம்மா,அப்பா, வீடு நாய்குட்டி. என்ன உன் கணக்கு’ என்று கேட்டான். ‘என்ன கொடும சார் இது? அதே.அதே வாலி படத்தில் அஜீத்தும் ஜோதிகாவும் ஊட்டியில் பேசுவார்களே. அதே போல் தான். ஹி ஹி ஹி. முழு படமும் யூட்யூப்பில் காண கிடைக்கிறது:. Http:/ www.youtube.com/watch? கதை நடந்து 9 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பது தான்...படத்தை பார்க்க : http:/ www.youtube.com/watch? Http:/ en.wikipedia.org/wiki/Before Sunrise. Http:/ en.wikipedia.org/wiki/Before Sunset. எழுதுமĮ...அம்...
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: June 2009
http://premkumarpec.blogspot.com/2009_06_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம். காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு. ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை. திசைமரமோ வழிகாட்டியோ. இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன. வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே. போவதை துணிவென்று அறிவிக்கிறேன். வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான். செல்கிறேன்ற போதிலும். எதற்காகவும் நிற்பதாயில்லை. மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும். நிதானிக்க நேரமில்லையென்றும். சொல்லிக்கொள்ளலாம். இக்கணம் வரை. தேசம் மலர் மீது த...துளியெல&#...துகளல...
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: April 2009
http://premkumarpec.blogspot.com/2009_04_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். ஆவி.யில் கவிதை எழுதிய பாவி. ஆனாலும் ஒரு கொலவெறியோட அதற்கு ஒருவர் எதிர்கவுஜ. எழுதி விகடனில் எழுதியிருக்கிறார். (அப்போ விகடனில் கவிதை எழுதுவது சுலபம் தானா? நாமளும் முயல வேண்டியதுதான்). அவர கேக்கனும் நினைக்கிற கேள்வி, ‘ஏஞ்சாமி, எத்தன நாள் தான் அரச்ச மாவையே அரைப்பீங்க? 8217; .எப்படியோ ஆ.வி எழுதின அந்த பாவி(. சமிகு எதிர் வி. னையாளரு. க்கு வாழ்த்துகள். வழி தவறிய மீன்கள். வழி தவறிய. மீன்கள். சந்தித்துக் கொண்டன. மணல்வெளியில். இரண்டிடமும். கடல் இல்லை. கோவில் யானை. நன்றி : நவீ...பதி...
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: February 2009
http://premkumarpec.blogspot.com/2009_02_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். அது காதல் காலம். மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை. சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை. நேற்று இல்லாத மாற்றம் என்னது? காற்று என் காதில் ஏதோ சொன்னது. பஞ்சம் பசி போக்க வேண்டும். பாலைவனம் போக்க வேண்டும். சாந்தி சாந்தி என்ற சங்கீதம் - சுகம். ஏந்தி ஏந்தி இங்க வர வேண்டும். காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிசமும் வருசமடி. கண்கள் எல்லாம் பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றுதடி. இத சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி. அதற்காகவா பாடினேன். இன்னும் நிறைய விர...2008) - A.R. Rahman. ஒன்ற&#...
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: April 2008
http://premkumarpec.blogspot.com/2008_04_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். சின்ன வயதில் பாடிய பாடல்கள். அப்படின்னா? அம்மா இங்கே வா! ஆசை முத்தம் தா! இலையில் சோறு போட்டு. ஈயை தூர ஓட்டு. உன்னைப் போல நல்லார். ஊரில் யாரு உள்ளார். என்னால் உனக்குத் தொல்லை. ஏதும் இனி இல்லை. ஆனை ஆனை. அழகர் ஆனை. அழகரும் சொக்கரும். ஏறும் ஆனை. குட்டு யானைக்கு. கொம்பு முளைச்சதாம். பட்டணம் எல்லாம். பறந்தோடி போச்சாம். மதுரையில் பிறந்த எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ;-). தேன்மொழி நல்ல பெண். காலையில் எழுவாள். அம்மாவுக்கு உதவுவாள். பாடம் படிப்பாள். கௌசல்யா. செந்தில். கூகுளி...இந்...
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: September 2008
http://premkumarpec.blogspot.com/2008_09_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். திண்ணை நினைவுகள். திண்ணையை பற்றி என்னை எழுத அழைத்த சரவணகுமாருக்கு. நன்றிகள் பல. [இப்படித்தான் முன்னுரை எழுதனும் அப்படின்னு சரவணகுமார் சொல்லியிருக்காரு :) ]. திருமோகூர் திண்ணை *. போன வாரம் மதுரை போக நேர்ந்தபோது எடுத்த புகைப்படம். திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசிதĮ...மதுரை திண்ணை*. தேவகோட்டை திண்ணை *. தொடர்பதிவுக்கு இரண்டு பேரை அழைக்கனுமாமே. முதல் நபர். தம்பி கார்த்திக். இரண்டாவதாக தோழி சந்தனமுல்லை. 20 கருத்துக்கள். காதல் அகராதியில். என் பெயர்! இவர்கள&#...புன்...
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: June 2008
http://premkumarpec.blogspot.com/2008_06_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். என்ன தான்பா உங்க பிரச்சனை? என்ன தான்பா உங்க பிரச்சனை? என்ன தான்பா உங்க பிரச்சனை? என்ன தான்பா உங்க பிரச்சனை? பதித்தது : ச.பிரேம்குமார். 22 கருத்துக்கள். எழுத்து வகை: என்ன தான்பா உங்க பிரச்சனை? Subscribe to: Posts (Atom). போரை நிறுத்து! உதவும் கரங்கள் சில. ஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில். குழுவை அணுகவும். சபிரேம்குமார். Palo Alto, கலிஃபோர்னியா, United States. உங்களில் ஒருவன். View my complete profile. பயணத்தில் பதித்தவை. பதிவு வகை. எண்ணங்கள். கவிதை.
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: November 2008
http://premkumarpec.blogspot.com/2008_11_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். இரண்டு ஆண்டுகள், நூறு பதிவுகள் மற்றும் உயிரோசை கவிதை. உயிரோசை இதழில் வெளிவந்த என் கவிதையொன்று. அவளும் நாய்க்குட்டியும். பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது. ஒரு நாய்க்குட்டி பொம்மை. கண்டதுமே அலறியவளை. புரியவைத்து சமாதானப்படுத்தியதும். மெல்லப் புன்னகைக்கிறாள். கூடவே சிரிக்கிறது நாய்க்குட்டியும். பிடித்திழுத்து காதுகளைத் திருகி. மூக்கினைக் கடித்து. மேல் ஏறி அமர்ந்த போது. அது முழுதாய் வசமாகியிருந்தது. நன்றி : உயிரோசை. 34 கருத்துக்கள். கவிதை. சென்ற மாதம் புத...போக்குவரத...ஆனாலĮ...
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: September 2009
http://premkumarpec.blogspot.com/2009_09_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். எண்ணங்கள். ரொம்ப புலம்பியாச்சு. இனி ஒரு மகிழ்வான செய்தி. செப்டம்பர் 13 தேதியிட்ட கல்கி இதழில் என் காலயந்திரம். வர வர நீங்க வலைப்பதிவு வச்சிருக்கீங்கங்குறதே மறந்து போகுது என்று மிரட்டிய செல்லத்தம்பி கார்த்திக்கும் மிக்க நன்றி (அட! எல்லாரும் கார்த்தி தானா? பதித்தது : ச.பிரேம்குமார். 13 கருத்துக்கள். எழுத்து வகை: எண்ணங்கள். Subscribe to: Posts (Atom). போரை நிறுத்து! உதவும் கரங்கள் சில. குழுவை அணுகவும். சபிரேம்குமார். உங்களில் ஒருவன். View my complete profile.
premkumarpec.blogspot.com
மொழியோடு ஒரு பயணம்: January 2009
http://premkumarpec.blogspot.com/2009_01_01_archive.html
மொழியோடு ஒரு பயணம். அன்புள்ள அப்பாவுக்கு. அன்புள்ள அப்பா,. உங்கள் அன்பு மகள்,. இளவேனில். படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில்...அப்பா,. பதித்தது : ச.பிரேம்குமார். 32 கருத்துக்கள். எழுத்து வகை: மொழிபெயர்ப்பு. புத்தகக் கண்காட்சி - 2009. ப்ரியன். 1 நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா. கொஞ்சம் தாமதமாகத்தான் வாங்கியிருக்கிறĭ...2 ஆயிஷா - இரா. நடராசன். நமது கல்வி முறையை கோள...இணையம் மூலம் அற...காலம் உர&...அன்...