tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: February 2015
http://tamizhmuhil.blogspot.com/2015_02_01_archive.html
Saturday, February 21, 2015. சிரிப்பூக்கள்! உள்ளக் களைப்பும். உடற் களைப்பும். ஒருசேர பறந்ததே. சிரிப்பூக்கள் கலகலவென. இதழ்வழி உதிர்ந்ததால்! Http:/ www.vallamai.com/? Sunday, February 1, 2015. இப்படி நாம் காதலிப்போம்! நீலப் பட்டுடுத்தி. வான் வனிதையவள். ஒயில் நடம் ஆட. மேகக் கூந்தலும். காற்றில் அலை பாய. சூடிய நட்சத்திர. மலரெலாம். மின்னி மெருகூட்ட. எழில் வதனன். சந்திரக் காதலனின். ஒளி ஸ்பரிசம். மேலே பட்டதும். மேகக் கூந்தலும். காதலனவனுக்கு. இரத்தினக் கம்பளமாகிட. உள்ளந்தனிலும். Subscribe to: Posts ( Atom ).
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: December 2013
http://tamizhmuhil.blogspot.com/2013_12_01_archive.html
Tuesday, December 31, 2013. வருக புத்தாண்டே! எண்ணும் எண்ணமெலாம். என்றும் உயர்வாகவே இருக்கட்டும்! உள்ளத்து சிந்தையெலாம். சிறப்பானதாகவே இருக்கட்டும்! இதயங்கள் என்றென்றும். இன்பத்தில் திளைக்கட்டும்! அன்பே எந்நாளும். அகிலத்தை ஆளட்டும்! நம்மைத் தாண்டிச் செல்லும். நல்லாண்டுக்கு மனமாற. நன்றி சொல்லி. வழியனுப்புவோம்! நம்மைத் தேடி வரும். புத்தாண்டை இன்முகத்துடன். வருக வருகவென. வரவேற்போம்! வருக புத்தாண்டே! நிறைத்திடுக எம் மனதை. அன்பு அமைதி ஆனந்தத்தினால். எந்நாளும்! Wednesday, December 25, 2013. படைப்ப&#...அன்...
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: June 2014
http://tamizhmuhil.blogspot.com/2014_06_01_archive.html
Tuesday, June 10, 2014. நிலை மாறாக் காதல்! தகதகவென ஜொலிக்கும். தங்கக் கிரீடம் சுமந்து. சூரியப் பெண்ணவள். வான் சோலையில் உலவ. எதிர்பட்ட மேகக் காதலனை. கண்டதும் மெல்ல. நாணமதுவும் ஆட்கொண்டு விட. தன் சூரியக் காதலியை. மேகக் காதலன். ஆரத் தழுவிக் கொள்ள – அவளோ. வெட்கத்துடன் சிறு கீற்றாய். புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு. மெல்ல தன் முகம் மூடிக் கொள்ள. ஆங்கே அரங்கேறுகிறது. அந்திப் பொழுதிலோர். நிலை மாறாக் காதல்! நன்றி, வல்லமை மின்னிதழ். Http:/ www.vallamai.com/? Subscribe to: Posts ( Atom ). View my complete profile.
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: March 2014
http://tamizhmuhil.blogspot.com/2014_03_01_archive.html
Friday, March 28, 2014. பிள்ளைக் கனியமுதே! சுட்டிக் கிள்ளையின் செல்லக் குறும்புகள். கிண்ணமதில் அன்னம். ஏந்தி - உன் பவழ வாயில். நான் ஊட்ட -மெல்ல. விரல் கடித்து சிரிப்பாயே! அன்னமும். வெஞ்சனமும். உன் பிஞ்சுக் விரல்களை. வண்ண மயமாக்கிட - தரையில். எழுதிடுவாய் எழில் ஓவியம்! அங்கீ . அங்கீ . என்று மழலை பேச்சுடன். குப்புற விழுந்து - மெல்ல தலைதூக்கி. நீ சிரிக்க - கள்ளமிலா சிரிப்பதில். கொள்ளை போகுதே எம் உள்ளமே! தரையில் பரபரவென நீந்தியே. நீ கண்களை இரு கரங்கொண்டு. என்ன தவம் செய்தேனோ! அடைந்தேனே! Friday, March 14, 2014.
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: February 2014
http://tamizhmuhil.blogspot.com/2014_02_01_archive.html
Thursday, February 13, 2014. இளமை மாறாத காதல் (காதலர் தின கவிதை). அந்தப் பச்சரிசிப். பல் சிரிப்பும். குழி விழுந்த. சின்னக் கண்ணும். என் கண்ணை விட்டு. அகலாது - என். கண்ணான கண்ணவளே! நெருப்பது சுட்டெரிச்சாலும். என்னைய வெட்டி எறிஞ்சாலும். நெஞ்சுல பூவா நிறைஞ்சிருக்க. உன் நெனைப்பும் தான். அது என்னென்னைக்கும். என்னை விட்டுப் போகாது - என். பொன்னான சின்னவளே! கஞ்சிக் கலையத்தை தான். நீ சுமந்து வாரையில. மனசுந் தான் துள்ளிக் குதிக்கும்! உன் முந்தானை பட்டதும். பழைய கஞ்சியும். Tuesday, February 4, 2014. சகோதர...
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: July 2015
http://tamizhmuhil.blogspot.com/2015_07_01_archive.html
Friday, July 31, 2015. பொறாமை. பொல்லாத எண்ணமது. சொல்லாதே கொல்லுமது. நிம்மதியை குலைக்குமது. நினைவுகளில் அரிக்குமது -. பொறாமை! சிறு பொறியாய். மனதில் விழுந்து. எண்ணம் நினைவெலாம். எரித்துக் குலைத்திடும். பொறாமை! நட்பைக் குலைத்திடும். நலனைக் கெடுத்திடும். நிம்மதியை விலையாய். நிர்பந்தித்து பறித்திடும். பொறாமை! பொதுநலன் அழித்திடும். தன்னலம் பெருக்கிடும். தன்னைச் சுற்றியே. உலகமதை குறுக்கிடும். பொறாமை! தன் சுயமதை அழித்து. நாளும் எதையோ. தேடித்தேடி ஓட வைத்து. பொறாமை! ஆசைப்படாத ஒன்று. Friday, July 24, 2015. ஒற்...
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: July 2014
http://tamizhmuhil.blogspot.com/2014_07_01_archive.html
Thursday, July 3, 2014. பாழ் உள்ளம். பத்து திங்கள் மடிசுமந்து. பத்திரமாய் பொக்கிஷமென. பெற்றெடுத்து - உதிரம் தனையே. உணவாக்கி - பொன்னெழிலே! நீயே ஆனாய் எந்தன் உலகமே என. உச்சி முகர்ந்தவள் அன்னையன்றோ? அவளும் ஓர் பெண்ணன்றோ? அன்னையவள் மீது பிறக்கும். அன்பும் மரியாதையும் பிறபெண்டிர் பால். ஏற்படாததும் தான் ஏனோ? பெண்ணென்பவள் போகப். பொருளாகிப் போனாளோ? காணும் பெண்ணுருவெல்லாம். மயக்கமடையச் செய்யுதோ? உந்தன் மயக்கத்திற்கு. விதிவிலக்கென்பது இல்லையோ? பழுத்த மூதாட்டி வரை. பெண்ணுரு கொண்ட. உள்ளம் தனை ஆள. சாலைக&#...சிவ...
manachatchi.blogspot.com
பஜ்ஜிக்கடை : 02/06/13
http://manachatchi.blogspot.com/2013_02_06_archive.html
பஜ்ஜிக்கடை. நாந்தேன். முத்தரசு. என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்.சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல. View my complete profile. Wednesday, February 6, 2013. ஒக்காந்து ஓசிப்பம்ல. இது ஒரு காதல் கதை அல்ல காவியம். ஆம், ஓவியம். இந்த பதிவில் உள்ள காவியம் எவர் மனதையும் புண்படுத்த அல்ல.( ஒ. டைட்டில் கா ர். இந்த பதிவுக்கும், இந்த லவ் பண்ணலாமா. மைண்ட் வாய்ஸ் கேட்குது. நா 12ம் வகுப்பு படிச்சேன். நா பிஎஸ்சி போனேன். அவ பிசிஎ போனா. என்ன. காதல் க...ஸ்ருத&#...இதயபலம...
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: November 2014
http://tamizhmuhil.blogspot.com/2014_11_01_archive.html
Sunday, November 23, 2014. இயற்கை அளித்த அழகு! சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ். அவர்கள் மலையடியை முத்தமிடும் நதி - கவிதை எழுத அழைப்பு. என்ற பதிவில் இந்த அழகிய இயற்கை காட்சிக்கு கவிதை எழுத கடந்த 12ம் தேதி. அழைப்பு விடுத்திருந்தார். இயற்கை காட்சியும் அதற்கான கவிதையும் இதோ:. நீல வானுக்கும். நீல நதியதற்கும். இணைப்புப் பாலமாய். மலை முகடுகள்! வானுக்கான தன் அன்பை. நதிப் பெண்ணவள். நாணி நடமிட்டு. மலையதன் அடிதனில். மெல்ல கிசுகிசுத்துச் செல்ல. அது மலைச் சிகரத்தில். சென்றடைகிறதோ! தெரிகிறது! Subscribe to: Posts ( Atom ).
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: May 2014
http://tamizhmuhil.blogspot.com/2014_05_01_archive.html
Thursday, May 29, 2014. ஈரைந்து மாதங்கள். கருவினில் உயிர் தாங்கி. கிள்ளையின் முதல். அழுகுரல் கேட்டதும். பெரிதும் உவந்த அன்னையவள். வாய் வார்த்தைகளெல்லாம். தொண்டைக்குழி விட்டு. வெளியேற போராட. ஓராயிரம் வார்த்தைகள். மடைதிறந்த வெள்ளமாய் -. கண்களின் வழியாக! அடி வயிற்றில். எட்டி உதைத்து. சுகமான வலி தந்த. பட்டு ரோஜா. பாதங்கள் நொந்திருக்குமோ. என்றெண்ணியே. அன்னையவள் மெல்ல. தன் உதடுகளால். ஒற்றித் தருகிறாள். சுகமான ஒற்றடம்! தளர்ந்த புன்னகையுடன். அன்னையவள் கிள்ளை. உதட்டோரம் சிறு. Sunday, May 11, 2014. எழுதĬ...