dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: March 2012
http://dewdropsofdreams.blogspot.com/2012_03_01_archive.html
கிறுக்கல்கள். Thursday, March 8, 2012. எனது ஊரைப்பற்றி! என் ஊரைப்பற்றி எழுத தொடர் பதிவுக்கு அழைத்த கலை அக்கா வுக்கு எனது நன்றிகள்! எங்கே ஆரம்பிப்பது எதை சேர்ப்பது எதை விடுவது என்று விளங்காமலே எனது எழுத்துக்களை ஆரம்பிக்கிறேன்! எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் என்னும் அழகிய நகராட்சி! வீரத்திற்கு பெயர் போன ஊர்! பொருங்கள் வருகிறேன் வீரப்பனுக்கு சொந்த ஊர்! இல்லாதபோதும் இன்னும் சத்தியமங்கலமா? தினம் புதியதாய் தோன்றும்! கள் ஆதாரமாக உள்ளது! இந்த அணையிலிருந்த...சத்தியமங்க. பிரசித...சத்...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: September 2013
http://dewdropsofdreams.blogspot.com/2013_09_01_archive.html
கிறுக்கல்கள். Saturday, September 28, 2013. மீண்டும் நான்! அனைவருக்கும் வணக்கம்! நான் தான்! மறந்து போவீர்களோ? வலைச்சர வாசலில் விடைபெற்று. பின் ஒருமுறை. வலைச்சர இணைப்பை. இணைத்துவிட்டு சென்றவள். காணாது போனாளே. என்று சோர்ந்து போகாமல். என்னை தேடிக்கொண்டிருக்கும். வலைப்பூவே மீண்டும் நான்! என் நினைவுகள் தீண்டி. கைவிரல்கள் முத்தமிட்ட. எழுத்துக்களை கானோம். என்று தேடிய. என் கிறுக்கல்களே. மீண்டும் நான்! என்னிடமிருந்து விடுதலை. பெற்றுக்கொண்டதாய். என் மடிக்கணினியே. பொழுதுகளை. கடக்க உதவிய. சந்தே&...திர...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: July 2011
http://dewdropsofdreams.blogspot.com/2011_07_01_archive.html
கிறுக்கல்கள். Friday, July 29, 2011. என் தோழமை. கூடிய விரைவில் அவரது படம். இங்கே இடம் பெரும். யுவராணி தமிழரசன். Subscribe to: Posts (Atom). பதித்ததில் ரசித்தது! அவளும் நானும்! எனது ஆங்கில வலைப்பூ! எனது பாதையின் மைல்கற்கள். திரு ரமணி சார், கலை அக்கா, சீனு அண்ணா கொடுத்தது! டெரர் கும்மி விருது-புது பதிவர் பிரிவு-2 ம் பரிசு. திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[30/07/2012]. எனது வலைப் பார்வையாளர்கள். யுவராணி தமிழரசன். View my complete profile. வலைச்சரத்தில் நான்! கிறுக்கியது! என் தோழமை. வருடங்...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: January 2012
http://dewdropsofdreams.blogspot.com/2012_01_01_archive.html
கிறுக்கல்கள். Monday, January 23, 2012. விந்தையான பூமியின் சாலையோரப்பூக்கள். சிறகடிக்க வேண்டிய கனவுகளை சிறகொடித்து இதயக்கூட்டில் புதைத்து விட்டு இன்றும் பள்ளிவாசலை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வேலைக்குப்போகும...யுவராணி தமிழரசன். Subscribe to: Posts (Atom). பதித்ததில் ரசித்தது! அவளும் நானும்! எனது ஆங்கில வலைப்பூ! எனது பாதையின் மைல்கற்கள். திரு ரமணி சார், கலை அக்கா, சீனு அண்ணா கொடுத்தது! எனது வலைப் பார்வையாளர்கள். யுவராணி தமிழரசன். View my complete profile. கரங்கள் இணைப்பே&#...சந்தோஷம&...விந்...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: October 2013
http://dewdropsofdreams.blogspot.com/2013_10_01_archive.html
கிறுக்கல்கள். Thursday, October 31, 2013. மீள்கிறேன் நான்! மின்வெட்டு திருடிய. விழி பார்வையை மீட்டு. மௌனமாய் முத்தமிட்டு போகிற. உருகும் மெழுகுவர்த்தி முன். சப்தமில்லாமல் நான். அப்படி அப்படியே. போட்டது போட்டபடி. என்னால் கலைக்கப்பட்டும். தவித்துக்கொண்டிருக்கும். என் உடமைகளின். கூச்சலுக்கு மத்தியில். என்னை ஆழத்தீண்டி. மயக்கிக்கொண்டிருந்த. என் இதயத்துடிப்பு! இன்றும் அன்றும் என்று. வாழ்க்கையின் பக்கங்களை. முன்னோக்கி புரட்டுகையில். சிந்திய விழி நீர். நெருப்பினில் இட. என் மனதும்! படபடத்த இதயம். திரு...டெர...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: February 2012
http://dewdropsofdreams.blogspot.com/2012_02_01_archive.html
கிறுக்கல்கள். Sunday, February 26, 2012. எங்கே(எவற்றை) விலைபேசுகிறோம் நாம்? எதற்கு மயங்குகிறோம்? எதை நோக்கி பயணிக்கிறோம் என்றறியாமல் எனது எழுத்துக்களும் அர்த்தமின்றி! பிரம்மாண்டமான பெரிய பெரிய வர்த்தக வளாகங்களில் நினைத்த விலையை விட அதிக விலை கொடுத்தேனும் விரும்பியதை வாங்கத் ...என்றோ " காலையில வண்டிக்காரன் கிட்ட கேரட் வாங்கினேன் 15 ரூபாய் சொன்னான் க...என்றோ இங்கு நாம் எவற்றை விலை பேசுகிறோம்! இவை குடும்பத்தில் மட்டும் அல்ல! முன்பெல்லாம் கல்வித் தரத&#...இப்படி விருப்பத்...இதனை அறிந்...முத...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: October 2012
http://dewdropsofdreams.blogspot.com/2012_10_01_archive.html
கிறுக்கல்கள். Tuesday, October 23, 2012. மீளவும் மீட்கவும்! என்ன வாழ்க்கை இது என்று. அழுத்துவிட்ட தருணங்கள்! உதட்டோர புன்னைகையை. பகிர்ந்துகொள்ள யாருமில்லாத. சளனிக்காத நேரங்கள்! ஏந்திட யாருமின்றி. மண்ணோடு மண்ணாய். கரைந்து போன. கண்ணீர்த்துளிகள்! கண்ணீரே இன்றி. எதிர்ப்பார்த்து. காத்திருக்கும் விழிகள்! தொட்டது அனைத்தும். தோல்விகள்! அர்த்தமில்லாத படபடப்புகள்! உயிரோடு உயிராய். கலந்துவிட்ட தனிமை! உண்ணத்துணியாத பசி! ஏற்கத் துணியாத இழப்புகள்! தனிக்க முடியாத. வெறுப்பு. தகர்க்க தவித்து. Tuesday, October 16, 2012.
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: மீண்டும் வாங்கிய விருதிற்காக - 1
http://dewdropsofdreams.blogspot.com/2012/09/1.html
கிறுக்கல்கள். Sunday, September 30, 2012. மீண்டும் வாங்கிய விருதிற்காக - 1. நீண்ட நீண்ட இடைவேலைக்குப் பிறகு தாங்கள் அனைவரையும் மீண்டும் என் வலைப்பதிவிற்கு வரவேற்கிறேன்! அன்று வை.கோபாலகிருஷ்ணன். ஐயா அவர்களிடம் வாங்கிய விருதிற்காக மீண்டும் இன்று இந்த பதிவு! பகிர்ந்து கொள்ள விரும்பும் ஐந்து பதிவர்கள். அருண் ஜீவன் அவர்கள். Http:/ humalaniman.blogspot.in. சீனு அவர்கள். Http:/ seenuguru.blogspot.in/. எஸ்தர் சபி அவர்கள். Http:/ petoli.blogspot.in. சமீரா அவர்கள். Http:/ nathikaraiyil.blogspot.com. விரĬ...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: August 2012
http://dewdropsofdreams.blogspot.com/2012_08_01_archive.html
கிறுக்கல்கள். Sunday, August 12, 2012. மீண்டும் ஒரு முறை! எல்லாருக்கும் வணக்கம்! மீண்டும் எனக்கு கிடைத்த விருதினை பதிவு செய்ய இங்கு வந்திருக்கிறேன்! என்னோடு சேர்த்து 108 பதிவர்களோடு இவ்விருதினை பகிர்ந்து கொண்ட வை.கோபாலகிருஷணன். விருதினை பெற்றவர்கள் அவர்களை பற்றி கூற வேண்டுமாம்! மேலும் எனக்கு பிடித்த பத்து விஷயங்கள் இதோ! மழலையோடு விளையாடுவது. நான்கே வயதான என் அக்கா மகனோடு சண்டை இடுவது. மழையோடு விளையாடுவது. புத்தகம் படிப்பது. வாரமுதல் நாள். தினம் எனது கல்லூரிப்பயணம...தனிமையின் ம...புது மன&#...நல்...
dewdropsofdreams.blogspot.com
கிறுக்கல்கள்...: November 2011
http://dewdropsofdreams.blogspot.com/2011_11_01_archive.html
கிறுக்கல்கள். Monday, November 28, 2011. தெரிந்ததும் தெரியாததும்! யுவராணி தமிழரசன். Subscribe to: Posts (Atom). பதித்ததில் ரசித்தது! அவளும் நானும்! எனது ஆங்கில வலைப்பூ! எனது பாதையின் மைல்கற்கள். திரு ரமணி சார், கலை அக்கா, சீனு அண்ணா கொடுத்தது! டெரர் கும்மி விருது-புது பதிவர் பிரிவு-2 ம் பரிசு. திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[30/07/2012]. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[15/08/2012]. எனது வலைப் பார்வையாளர்கள். யுவராணி தமிழரசன். View my complete profile. கிறுக்கியது! 160; மே ...சிந...