samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: ஜெய்ப்பூருக்கு சென்னையின் பதில்..! (கண்டிப்பா படிங
http://samsthoughts2008.blogspot.com/2009/09/blog-post_12.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Saturday, September 12, 2009. ஜெய்ப்பூருக்கு சென்னையின் பதில்! கண்டிப்பா படிங்க) ஹி! முதல்ல கொஞ்சம் கோவம் வந்துச்சு. அப்புறம் அது இன்னும் அதிகமாச்சு. என்னமோ உருப்படாதவர்களின் சங்கத் தலைவனே. நாந்தான்ங்கிற மாதிரி. இந்த ஜெய்ப்பூர் அருணா பொண்ணு. இப்பிடி ஒரு பின்னூட்டம் போடும்-னு. நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்களே பாருங்கப்பு! அன்புடன் அருணா said. வந்ததுதான் வந்தீங்க. நானே என்னமோ, ஏதோ,. அப்பிடி இப்பிடி,. ஒளறிக் கொட்டி. நண்பர் சீனா! கடைசிய...நீங...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: September 2009
http://samsthoughts2008.blogspot.com/2009_09_01_archive.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Sunday, September 13, 2009. நானெல்லாம் மனுசன்தானா? தூத்தேறி! கஸ்மாலாம்! இங்க நீ நிம்மதியா ரூம்ல குந்திகினு வலை மேயற! அங்கே எத்தனை லட்சம் அப்பாவி மக்கள். எல்லாரும் உன் சகோதர சகோரிகள்! இருக்க இடமில்லாமல். உயிரிழந்து. வீடிழந்து. வாழ்விழந்து,. கைகால் இழந்து. சொல்லொண்ணா துக்கத்துடன்,. துயரத்துடன். அடிபட்டும். மிதிபட்டும். காயப்பட்டும். கண்ணீர் வடித்தும். சித்திரவதைப் படுகிறார்களே! உன்னுடையது பிஸ்கோத்து! ஒண்ணுமில்லை! ஒரே ஒருத்தர. நல்லா இரு...இயே...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: நானெல்லாம் மனுசன்தானா?
http://samsthoughts2008.blogspot.com/2009/09/blog-post_13.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Sunday, September 13, 2009. நானெல்லாம் மனுசன்தானா? தூத்தேறி! கஸ்மாலாம்! இங்க நீ நிம்மதியா ரூம்ல குந்திகினு வலை மேயற! அங்கே எத்தனை லட்சம் அப்பாவி மக்கள். எல்லாரும் உன் சகோதர சகோரிகள்! இருக்க இடமில்லாமல். உயிரிழந்து. வீடிழந்து. வாழ்விழந்து,. கைகால் இழந்து. சொல்லொண்ணா துக்கத்துடன்,. துயரத்துடன். அடிபட்டும். மிதிபட்டும். காயப்பட்டும். கண்ணீர் வடித்தும். சித்திரவதைப் படுகிறார்களே! உன்னுடையது பிஸ்கோத்து! ஒண்ணுமில்லை! ஒரே ஒருத்தர. நல்லா இரு...இயே...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: ராம சோகம்..!
http://samsthoughts2008.blogspot.com/2010/03/blog-post_29.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Monday, March 29, 2010. ராம சோகம்! சீதையின் பிரிவில்,. ராமன் எப்படி அழுதிருப்பான் என. என் கண்ணீரைக் கேட்டுப்பார். கதை கதையாய்ச் சொல்லும். உன் புறக்கணிப்பின் துயரத்துடனான,. கொடுவலி தாங்கியபடி. இன்னும் எப்படிச் சாகாமல் இருக்கிறேன்,. என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு. என்றேனும் நீ வருவாய். எனக்கே எனக்கு மட்டுமான,. என் தருணங்களை. மீட்டுத் தருவாய். எனும் பெரு நம்பிக்கையுடன். நகர்த்துகிறேன் நாட்களை. Posted by சாம் தாத்தா. March 30, 2010 at 9:00 AM. தா...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: September 2008
http://samsthoughts2008.blogspot.com/2008_09_01_archive.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Sunday, September 21, 2008. சாம் தாத்தா சாவலை! உசுரோடதான் இருக்கேன்! சாகலாம்னு முடிவு பண்ணி, செத்தும் போயிட்டேன். வைகுண்டத்துக்கு போனா. கிறிஸ்தவனுக்கு ஏதுப்பா வைகுண்டம்னு கேக்காதீங்க. நம்பளுக்கு எல்லா மதமும் Accepted. ). அங்க மகாவிஷ்ணு (எனக்கு ரொம்ப பிடிச்ச சாமி) என்னைய ஒருமாதிரி பாத்தாரு. ன்னு மெதுவா முனகின மாதிரி இருந்திச்சு. நாம போக வேண்டிய இடம் நரகமாச்சே. மகா விஷ்ணு வாய் மலர்ந்தார். மகனே சாம்! போகணும்னு மட்டுந&...அவங்களே மனமிரங&...அடுதĮ...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: March 2010
http://samsthoughts2008.blogspot.com/2010_03_01_archive.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Monday, March 29, 2010. ராம சோகம்! சீதையின் பிரிவில்,. ராமன் எப்படி அழுதிருப்பான் என. என் கண்ணீரைக் கேட்டுப்பார். கதை கதையாய்ச் சொல்லும். உன் புறக்கணிப்பின் துயரத்துடனான,. கொடுவலி தாங்கியபடி. இன்னும் எப்படிச் சாகாமல் இருக்கிறேன்,. என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு. என்றேனும் நீ வருவாய். எனக்கே எனக்கு மட்டுமான,. என் தருணங்களை. மீட்டுத் தருவாய். எனும் பெரு நம்பிக்கையுடன். நகர்த்துகிறேன் நாட்களை. Posted by சாம் தாத்தா. Links to this post. என்ன...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: சும்மா ஒரு அட்டெண்டன்ஸ்..!
http://samsthoughts2008.blogspot.com/2009/09/blog-post.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Friday, September 11, 2009. சும்மா ஒரு அட்டெண்டன்ஸ்! வலைப்பக்கம் அடிக்கடி வந்தாலும். எனக்குன்னு ஒரு ப்ளாக் இருக்கிற நினைவே மறந்து போச். திடீர்னு பாதி ராத்திரில நம்ம பாடிகாட் முனீஸ்வரன் வந்து தட்டி எழுப்பி,. அடேய் சாம்! அப்பிடியே கருப்புப் போர்வையை போர்த்திகிட்டே (குளுரு நைனா) நைட்டோட நை...ஒலகத்துல உள்ள எல்லா நல்ல வார்த்தைகளாலும்.(! அர்ச்சித்துக் கொண்டே. சர்ர்ரீ! வந்தது வந்துட்டே! இப்பத்திக்கு அட்டண்டன...September 11, 2009 at 11:06 AM. அபĮ...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: சாம் தாத்தா சாவலை! உசுரோடதான் இருக்கேன்!
http://samsthoughts2008.blogspot.com/2008/09/blog-post.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Sunday, September 21, 2008. சாம் தாத்தா சாவலை! உசுரோடதான் இருக்கேன்! சாகலாம்னு முடிவு பண்ணி, செத்தும் போயிட்டேன். வைகுண்டத்துக்கு போனா. கிறிஸ்தவனுக்கு ஏதுப்பா வைகுண்டம்னு கேக்காதீங்க. நம்பளுக்கு எல்லா மதமும் Accepted. ). அங்க மகாவிஷ்ணு (எனக்கு ரொம்ப பிடிச்ச சாமி) என்னைய ஒருமாதிரி பாத்தாரு. ன்னு மெதுவா முனகின மாதிரி இருந்திச்சு. நாம போக வேண்டிய இடம் நரகமாச்சே. மகா விஷ்ணு வாய் மலர்ந்தார். மகனே சாம்! போகணும்னு மட்டுந&...அவங்களே மனமிரங&...அடுதĮ...
samsthoughts2008.blogspot.com
சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: டர்ரா...? டரியலா...?
http://samsthoughts2008.blogspot.com/2010/03/blog-post.html
சாம் தாத்தாவின் அலப்பறைகள்! அலப்பறை தாங்க முடியல இல்ல! Saturday, March 27, 2010. நம்ம நண்பர் சீனா. அண்ணன் தருமி. செய்ப்பூரு அருணா. பேரர் வால்Buyer(பையர்)பேரனை மரியாதை கொடுத்து பேரர்- என்றுதானே சொல்லணும். மற்றும் சகலமான வலைப்பதிவச் சொந்தங்களுக்கும்.,. தெரிவிச்சிக்கறது என்னான்னா. என்னான்னா? என்னான்னா. ஆ? என்னான்னா. ஆ. ஆ? ம்ம்ம்ம்ம். என்ன சொல்ல வந்தேன்? மண்டைய சொறிஞ்சிட்டு வரேன் இருங்க.). ஆங். யெஸ்! ஒண்ணும் புரியலே? ஹி. ஹி. ஹி. Posted by சாம் தாத்தா. டாக். கந்தசாமி. March 28, 2010 at 9:50 AM. டாகĮ...