binarytamizh.blogspot.com
Binary தமிழ்: November 2012
http://binarytamizh.blogspot.com/2012_11_01_archive.html
Binary தமிழ். Tuesday, November 13, 2012. பாட்டிலுக்குள் ஒரு தீபாவளி! மல்லையாவே. உன் கம்பெனி பாட்டில் கூட தீபாவளி கொண்டாடுகிறது. என் நண்பர்களின் ராக்கெட் லாஞ்ச பேடாக! என்ன தவறு செய்தார்கள் உன் ஊழியர்கள்? Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Posts (Atom). View my complete profile. Binary தமிழ். பாட்டிலுக்குள் ஒரு தீபாவளி! Simple template. Powered by Blogger.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: September 2013
http://binarytamizh.blogspot.com/2013_09_01_archive.html
Binary தமிழ். Wednesday, September 25, 2013. குழந்தை மிதித்த கோலம். அவளைப் பார்த்தேன் - அகரம் மறந்தேன். அவள் குரல் சேர்ந்தேன் - அது பனை மரத்தேன். காற்குழலோள் சலங்கை ஒலி. போர்வாளின் வலக்கை ஒலி. குடை பழகிய அவள். நடை பழகிய நிழல். குழந்தை மிதித்த கோலம் - அவள். நிலாப்பெண் நிமித்த வெட்கம். பெருமை சேர்க்கும் பெண்மை - அவள். கருமை வார்க்கும் கண்மை. உளறல் கூட உருவகமே - இங்கு. கிறுக்கல் கூட கவிதையே! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Posts (Atom). View my complete profile. Binary தமிழ்.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: பசலை
http://binarytamizh.blogspot.com/2012/06/blog-post.html
Binary தமிழ். Saturday, June 9, 2012. பனியுரு காலையில். விண்மீன் சாலையில். சிறுபிள்ளை தேடலில். உறுபசி கூடலில். பார்த்தேனே உன் கண்மையை. கோர்த்தேனே நம் இரு மெய்யை. பிறிந்தேனே என் இனிமையை. அறிந்தேனே - உன் இன்மையை. இதயம் நையப்பட்டது. கனவு கொய்யப்பட்டது. நெய்தல் நெய்யப்பட்டது. பசலை செய்யப்பட்டது! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Post Comments (Atom). View my complete profile. Binary தமிழ். வானவில். Simple template. Powered by Blogger.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: June 2012
http://binarytamizh.blogspot.com/2012_06_01_archive.html
Binary தமிழ். Saturday, June 16, 2012. வானவில். மகிழ்ச்சி மழையில். வானம் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை! ப்ளாக் அண்ட் ஒயிட் கண்களால். மழைப்பெண் கண்ட கலர் கனவு! மழை உண்ட மகிழ்வில். மேகம் போட்ட வெற்றிலைப்பாக்கு! வானக் கல்லூரியில் விண்மீன். விட்டுச்சென்ற வண்ண ஆட்டோகிராப்! பூமியின் காதலுக்கு வானம் காட்டிய. பஞ்சவர்ண பச்சைக்கொடி! நிலமகள் சீதைக்கு வான ராமன். வளைத்த வண்ண வில்! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Saturday, June 9, 2012. பனியுரு காலையில். விண்மீன் சாலையில். உறுபசி கூடலில். Subscribe to: Posts (Atom).
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: குழந்தை மிதித்த கோலம்
http://binarytamizh.blogspot.com/2013/09/blog-post_59.html
Binary தமிழ். Wednesday, September 25, 2013. குழந்தை மிதித்த கோலம். அவளைப் பார்த்தேன் - அகரம் மறந்தேன். அவள் குரல் சேர்ந்தேன் - அது பனை மரத்தேன். காற்குழலோள் சலங்கை ஒலி. போர்வாளின் வலக்கை ஒலி. குடை பழகிய அவள். நடை பழகிய நிழல். குழந்தை மிதித்த கோலம் - அவள். நிலாப்பெண் நிமித்த வெட்கம். பெருமை சேர்க்கும் பெண்மை - அவள். கருமை வார்க்கும் கண்மை. உளறல் கூட உருவகமே - இங்கு. கிறுக்கல் கூட கவிதையே! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Post Comments (Atom). View my complete profile. Binary தமிழ்.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: January 2012
http://binarytamizh.blogspot.com/2012_01_01_archive.html
Binary தமிழ். Wednesday, January 25, 2012. திமிர். அடங்கிப் போதலின் பாலிஷ் செய்யப்பட்ட வெர்படிம் - பணிவு! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். புத்த தேவை. புத்தனாவதற்கு தேவை போதி அல்ல. புத்தி! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Saturday, January 7, 2012. 2949;ன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ் -. 2986;ள்ளியறைக்கதவில்! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Posts (Atom). View my complete profile. Binary தமிழ். திமிர். புத்த தேவை. Simple template. Powered by Blogger.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: December 2011
http://binarytamizh.blogspot.com/2011_12_01_archive.html
Binary தமிழ். Saturday, December 3, 2011. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து. வான் புகழ் கொண்ட தமிழ்நாடு". என பாரதி பாடிய வள்ளுவனுக்கு இந்த வலைப்பூ சமர்ப்பணம்! Subscribe to: Posts (Atom). View my complete profile. Binary தமிழ். Simple template. Powered by Blogger.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: February 2012
http://binarytamizh.blogspot.com/2012_02_01_archive.html
Binary தமிழ். Thursday, February 16, 2012. இலக்கணக் காதல். என் காதலின் உவமை நீ. உன் காதலின் உவமேயம் நான். வாழ்வதே நம் காதலின் உருவகம். நீ இல்லாத நான் ஒரு பொருள் எச்சம்! காதலின் தொல்காப்பியமே. என்னோடு கலந்து காதலின் ஆகுபெயர் ஆகிவிட வா. Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Posts (Atom). View my complete profile. Binary தமிழ். இலக்கணக் காதல். Simple template. Powered by Blogger.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: August 2012
http://binarytamizh.blogspot.com/2012_08_01_archive.html
Binary தமிழ். Friday, August 17, 2012. குழந்தை. கிறுக்கிய கிறுக்கல் நீ. சிறுவன். அடித்த அரை பெடல் நீ. கார்முகில். கண்ட கருமை நீ. கன்னிப். பெண்ணின் கண்மை நீ. நவின்ற நன்றி நீ. முதியோர். முகத்தின் சுருக்கம் நீ. தீட்டிய கடிதம் நீ. பெயரிட முடியாக் கவிதை நீ! Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Posts (Atom). View my complete profile. Binary தமிழ். Simple template. Powered by Blogger.
binarytamizh.blogspot.com
Binary தமிழ்: பாட்டிலுக்குள் ஒரு தீபாவளி!
http://binarytamizh.blogspot.com/2012/11/blog-post.html
Binary தமிழ். Tuesday, November 13, 2012. பாட்டிலுக்குள் ஒரு தீபாவளி! மல்லையாவே. உன் கம்பெனி பாட்டில் கூட தீபாவளி கொண்டாடுகிறது. என் நண்பர்களின் ராக்கெட் லாஞ்ச பேடாக! என்ன தவறு செய்தார்கள் உன் ஊழியர்கள்? Labels: கற்பனைக் கிறுக்கல்கள். Subscribe to: Post Comments (Atom). View my complete profile. Binary தமிழ். பாட்டிலுக்குள் ஒரு தீபாவளி! Simple template. Powered by Blogger.
SOCIAL ENGAGEMENT