aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 08/01/2009 - 09/01/2009
http://aaraamthinai.blogspot.com/2009_08_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Sunday, August 23, 2009. அவனது கடைசி இரவு அது, அதோ காத்திருக்கிறதே ஒரு விஷ பாட்டில் அது அவனுக்காகத்தான். இன்னும் சிறிது நேரத்தில் அவன் மரிக்கக் கூடும்,அது நடந்தே தீரும். பாவம் நீந்தியே பழக்கம் இல்லாதவனுக்கு ,எதிர் நீச்சல் எப்படி சாத்தியமாகும்? முதன் முதலாய் வியக்க ஆரம்பிக்கிறான்.பாவம்! நீண்டு நெடிந்திருக்கும் அந்த நகரத்து வீதியில் அவன...வற்றிப்போன மார்பை சுவைத்துக்க...என் வயதை ஒத்தவர்கள்தான் இந&...அதோ கூர்கா தய&#...ஒளிர்ந...விஷ...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 05/01/2015 - 06/01/2015
http://aaraamthinai.blogspot.com/2015_05_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Monday, May 18, 2015. நஞ்சின் பிடியில்! அதிகாலைப் பொழுதின். யாருமற்ற தனிமையில். ஒரு துளி. காலத்தைக். கையில் எடுத்தேன். கடந்த காலங்களின். எச்சங்கள் வழியே. நினைவுகள் புதுபிக்க. நல்லவை தோண்டினேன். நல்லவை பலவும். புதையுண்டு இருப்பினும். கெட்டவை சில துளி. விரவி இருப்பதால். நல்லவை இப்போ. நஞ்சின் பிடியில்! சண்.சிவா. Posted by shan shiva. Links to this post. Thursday, May 14, 2015. Posted by shan shiva. Links to this post. Subscribe to: Posts (Atom).
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 08/01/2008 - 09/01/2008
http://aaraamthinai.blogspot.com/2008_08_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Saturday, August 2, 2008. அமீபா To அகிலாண்டம். ஜாதி,மதம்,இனம்,மொழி,விஞ்ஞானம் என அதன் கூர் நகங்களால் குதறப்பட்டுக்கொண்டே வருகிறது. விஞ்ஞானத்தால் சிற்சில நன்மை இருப்பினும் அதன்வீச்சு பஞ்சபூதங்களையும் பகைத்துவிட்டது. அட மனிதப்பாவிகளே! Posted by shan shiva. Links to this post. Labels: அதிர்வுகள். அமீபா To அகிலாண்டம். Subscribe to: Posts (Atom). உலகப் பார்வையில் ஆறாம்திணை. தற்சமையம் இத்தளத்தில். பதிவுகள். கவிதைகள். சினிமா. டாஸ்கர...அதி...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 10/01/2009 - 11/01/2009
http://aaraamthinai.blogspot.com/2009_10_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Friday, October 2, 2009. அந்த வி.ஐ.பி! சென்னை எழும்பூர் ரயில் நிலையம். பிரிட்டிஷாரின் கட்டிடக் கலைக்கு சான்று சொல்லும் அடையாளங்களில் ஒன்று. ரயில் நிலையம் ஒரு பிரம்மாண்டம்தான்! உலகையே உருட்டி உண்ணக் கொடுத்தாலும் தாயின் ஒற்றைப் பருக்கைக்கு ஈடாகுமா? வேலைக்குத் தகுந்த ஊதியம்,தேவைக்குத் தகுந்த மனைவி, ஆஸ்தி -அஸ்தி கர...கிராமத்து அக வாழ்க்கையைக்காட்டிலும் ப&#...வேலையின்மை,மனைவியின் போக...நொந்த இதயத்தோடும் ,ந&...மனைவி, குழந...அவர்கள...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 06/01/2008 - 07/01/2008
http://aaraamthinai.blogspot.com/2008_06_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Friday, June 20, 2008. தசாவதாரம் Vs விமர்சனங்கள். வலைபூக்களில் சமீபத்தில் பெரிதும் பதிவிடப்பட்டது தசாவதாரம் திரைப் படம் குறித்த விமர்சனங்களே. நுணுக்கமான செதுக்கல்களே கல்லை சிற்பமாக்கும்.உங்கள் விமர்சனங்கள் கலைஞனை செதுக்கும் உளியாகமட்டும...அதுவும் "தசாவதாரம் படத்த பார்க்க போனதுக்கு என் புத்தியை செருப்பாலத&...அவர் மனம் என்னபாடு பட்டிருக்கும். சினிமா இழப்பு என்பது படைப்பாளிக...உங்கள் விமர்சனங்கள் கலĬ...Posted by shan shiva. இயக்க...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 01/01/2007 - 02/01/2007
http://aaraamthinai.blogspot.com/2007_01_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Sunday, January 7, 2007. வெயிலில் விடுபட்ட வெளிச்சங்கள்! அதுபோல வெயிலில் விடுபட்ட வெளிச்சங்களாய் இதோ சிலவற்றை நானும் விரிக்கிறேன். அடைக்கோழி! புதிய உயிரின் ஜனனம் பார்க்க விழிகளை விரித்து வைத்திருக்கிறேன். முட்டை உடைத்து முதல் ஒலி எழுப்பும் சப்தம் தாய்க்கோழியை மட்டுமல்லாது என் இதயத&...நிறைவுறா தவத்தோடும், பிறவிப்பயன் எய்தா விரக்தியோட&#...குத்துக்கல் சாமி! கொள்ளைக் காட்டிலோ வயல்வெள&#...பனைஓலைகளின் குருத...முட்டை அபி...சமீபத...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 01/01/2008 - 02/01/2008
http://aaraamthinai.blogspot.com/2008_01_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Saturday, January 5, 2008. முதிர்கன்னி. விரும்பிய படியே. மணாளன் அமைய. விரும்பும் பாவையர். ஒன்று கூடி. இருக்கும் நோன்பே. பாவையர் நோன்பென்றும். கடவுளை விரும்பிய. ஆண்டாள் கூட. கண்ணனை அடைந்தாள். என்பதுதான். இந்த நோன்பின் சிறப்பென்றும். மார்கழி தோறும். நோன்புகள் இருந்து. மணாளன் நோன்பைத். தொடர்கிறாயே அக்கா! அகவை நாற்பதைத். தாண்டியபின்னுமா. புரியவில்லை. நோன்பின் சிறப்பு? Posted by shan shiva. Links to this post. Labels: கவிதைகள். ரசிகன்...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 09/01/2007 - 10/01/2007
http://aaraamthinai.blogspot.com/2007_09_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Monday, September 24, 2007. நீயும் நானும். என்னதான் இருந்தாலும். மறக்கமுடியாதது. கடந்த காலம் மட்டும்தான். நினைவிருக்கிறதா தோழா? ஓர் மதியத்தின் உச்சிவேளை. அகோர பசி என்று. என்னிடம். அடைக்கலமானாய். உயிர் போகிறதென்று. விழி விரித்தாய். வறுமையின் தேசியபானம். கண்ணீர் என்பதை. அன்றுதான். உணர்ந்தேன். ஒரு நேரத்து பசியைக்கூட. உன்னால் தாங்க முடியாது. என்பது எனக்கு தெரியும். எப்படியேனும். உன் பசி போக்கி. எனும் நோக்கில். என் மீது. பதறிய நீ. ராஜபக...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை
http://aaraamthinai.blogspot.com/2015/05/blog-post.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Thursday, May 14, 2015. Posted by shan shiva. Subscribe to: Post Comments (Atom). உலகப் பார்வையில் ஆறாம்திணை. தற்சமையம் இத்தளத்தில். பதிவுகள். கவிதைகள். அதிர்வுகள். அமீபா To அகிலாண்டம். இப்படிக்கு ஆயுள்கைதி. இப்படிக்கு தீவிரவாதி. இயக்குநர் இமையத்தின் அலுவலகத்தில் இத்தாலிய எஜமானியின் . உதம்சிங் யார் என்று நமக்குத் தெரியுமா. எனது நாடக விம்ர்சனம் ON HINDU. கலங்கிய வைகோ. சினிமா. சுஜாதாவிற்கு. ராஜபக்சே மரணம். தாமிர சபை. அதிகாலை...தமிழĬ...
aaraamthinai.blogspot.com
ஆறாம்திணை: 04/01/2008 - 05/01/2008
http://aaraamthinai.blogspot.com/2008_04_01_archive.html
ஆறாம்திணை. தேடலும் தேடல் நிமித்தமும். தேடலும் தேடல் நிமித்தமும். Wednesday, April 16, 2008. THE HINDU விமர்சனம். நான் சென்னையில் பல சபாக்களில் நடித்துவரும் சுஜாதாவின் " நரேந்திரனின் விநோதவழக்கு" மேடை நாடகம் குறித்த விமர்சனம் . Posted by shan shiva. Links to this post. Labels: எனது நாடக விம்ர்சனம் ON HINDU. Subscribe to: Posts (Atom). உலகப் பார்வையில் ஆறாம்திணை. தற்சமையம் இத்தளத்தில். பதிவுகள். கவிதைகள். அதிர்வுகள். அமீபா To அகிலாண்டம். இப்படிக்கு ஆயுள்கைதி. கலங்கிய வைகோ. சினிமா. டாஸ்கர்...அதிகĬ...