beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: July 2011
http://beemorgan.blogspot.com/2011_07_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Sunday, July 10, 2011. மோகமுள். பாண்டுவின் செல்வனே! வார்த்தைகளில் இதெல்லாம் சாத்தியமா? இசையை வார்த்தைகளில் வடிக்கமுடியாது. ஆனால், இசையென்னும் அனுபவத்தை வார்த்தைகளில் கொண்டுவந்தால் இப்படித்தான் இருக்குமோ? மோகமுள்,. தி. ஜானகிராமன்,. ஐந்திணைப்பதிப்பகம். ரூ. 300. இணையத்தில் இங்கே. கிடைக்கும். புத்தகத்தில் மோகமுள். Sunday, July 10, 2011. Labels: புத்தகம். Subscribe to: Posts (Atom). ஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈறĮ...View my complete profile. இது வரை. தோகை.
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: September 2008
http://beemorgan.blogspot.com/2008_09_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Thursday, September 04, 2008. கடவுளுக்கான வாய்ப்பாடு. வாரிச் சுருட்டிக்கொண்டு. காலையில் ஒரு கச்சேரி,. காலைக் காப்பி முடிக்கையில்,. சாலமன் பாப்பையா,. அரக்க பரக்க. மதிய உணவை முடித்தால்,. நமீதா வகையறா பேட்டி,. வாயைப் பிளந்து பார்க்க,. இந்தியத் தொலைக்காட்சிகளில். முதல்முறையாக. என. ஓரிசாவில் சண்டைபோட்டுக் கொண்டாலும்,. எல்லா கடவுளர்க்கும். ஒரே வாய்ப்பாடுதான், இங்கு. செய்தி:. சர்வ சமய சமத்தும். இந்தியாவில் இல்லையாம்! Thursday, September 04, 2008. Labels: கவிதை.
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: August 2008
http://beemorgan.blogspot.com/2008_08_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Monday, August 25, 2008. வலையுலகில் நான் அவ்வளவாக Active கிடையாது. எப்போதாவது நேரம் கிடைக்கையில் எட்டிப் பார்ப்பதோடு சரி. 1 ரெஜோ. 2 ஞானசேகர். 3 ஜெகன். சின்னச் சின்ன கவிதைகளில் பலப்பல உணர்வுகளாய், தன் எண்ணங்களைப் பாடும் கவிஞன். இவன் ஹைக்கூக்கள் என் சாய்ஸ். 4 ராஜசேகர். 5 சரவண குமார். அண்ணா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவார். :) ( நான் இனிமĭ...Monday, August 25, 2008. Tuesday, August 19, 2008. ஆவியும் நானும். ரொம்ப நாட்களுக...ஆகா, கைப்பĬ...என்னத...
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: October 2008
http://beemorgan.blogspot.com/2008_10_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Monday, October 13, 2008. புறாக்கூடு. அவ்வப்போது வீட்டுக்குள் இலக்கின்றி அலையும் உதிர்ந்த இறுககள்தான் அப்புறாவின் இருப்பை சுயசரிதமாய் காற்றில் எழுதிக்கொண்டிருக்கும். 8220;அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போதும்மா.”. என்பதுதான் அம்மாவின் நிரந்தர வாதம். சில மாலை வேளைகளில் ரொம்ப போரடிக்கும் போது, அந்த புறாக்களின் சம்பாசனைகள...8220;ஐ. புறாப்பா.”. சில நேரங்களில் வராண்டாவின் கைப்பிடிச்...எனக்கும் கொஞ்சம் நம்பிக்கைய...அடச்ச.அந்த மில்லியன...நெருங்கி...8220;அந்த...
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: May 2010
http://beemorgan.blogspot.com/2010_05_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Monday, May 03, 2010. இடமாறு தோற்றப்பிழை. யாருமற்ற பெருவெளியில். பஞ்சுப்பொதி சுமந்தபடி. ஊர்ந்துகொண்டிருந்த யானை,. பார்த்துக்கொண்டிருக்கும் போதே. உடல் குறுக்கி, துதிக்கை உயர்த்தி. ஒரு கோபுரமாய்ச் சமைந்தது. அந்த யானையின் படைப்பில். என் பங்களிப்பும். உண்டெனினும்,. அது காணாமல் போனதைப் பற்றிய. சஞ்சலங்கள் ஏதுமில்லை. என்னிடம். புதிதாய் முளைத்த. கோபுரம் ஏற்படுத்திய. கிளர்ச்சி மட்டுமே. கல்பகாலமல்ல. கால் நிமிடம்தான். கல்விழுந்த குளமென. சிறிய சலசலப்பில். Monday, May 03, 2010.
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: July 2008
http://beemorgan.blogspot.com/2008_07_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Tuesday, July 29, 2008. பேசாப்பொருள் - IV. மரணத்தையும் வாழப்பிறந்தவனே மனிதன் - யாரோ. அந்த சனிக்கிழமையின் பகல் பொழுது முழுவதும் நானும் அந்த மகனும் பேசிக்கொண்டிருந்ததன் சாராம்சம் இதுதான். 8220;…”. அங்கங்கே சென்சார் செய்து அவர் சொன்னதிலிருந்து அவரின் குற்றவுணர்ச்சி புரிந்தது. அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு. உடனடிய&...அதற்குப்பின், அவர் தொலைபேசியில் அழும்போத...இறுதிச்சடங்கை மணிப்பூரில் அ...எல்லாமே எனக்கு அர்த&#...Tuesday, July 29, 2008. கே&...
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: November 2008
http://beemorgan.blogspot.com/2008_11_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Monday, November 10, 2008. ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரின் கதை. இவன் என்ன பெரிய இவனா? அவருக்கு குறைந்தது 40 வயதிருக்குமா? மாடிக்குப்போய் ஒரு காபி குடிக்கலாம். பூஜா என்பது, சுமாராக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சூப்பராக இருக்கும் நார்த்தி பிகர் எனக் கொள்க). 8220;நாம பண்ற வேலைக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு? 8220;ஹே பாலா." என்றொரு குரல். நிமிர்ந்தால் என் மேனேஜர். எனக்கும் சரியென்று பட்டது. நீங்கள் செயĮ...சாலை வெறிச்சோடிக்கிடந...என்றார். 8220;கோவம்னு இல்ல ...8220;தட்ஸ்...
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: June 2009
http://beemorgan.blogspot.com/2009_06_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Tuesday, June 30, 2009. ரகு, எங்கயும் வெளயாடப் போகாத. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும். பாட்டிக்கு உடம்பு! மேலும் படிக்க. அதன்பின் கொஞ்ச நாட்களிலேயே மேற்சொன்ன களேபரங்களில் மொத்தமும் விட்டுப்போயிருந்து, இப்போதுதான் மீண&#...என்னக்கா? செளக்கியமா? அண்ணன் வரலியா? விசாரிப்புகளிலேயே நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்குத்தான...ஒரு வழியாக வீட்டை நெருங்கி, அந்த கடைசி திருப்பத்த...பாட்டிதான்,. மாலை அம்மாவுடன் வீட்டுக்க&...இரவு வெகுநேரம் வரைய&#...இது 'உரையாடல...கைபே...
beemorgan.blogspot.com
வழிப்போக்கன்: January 2010
http://beemorgan.blogspot.com/2010_01_01_archive.html
வழிப்போக்கன். அனுபவம் புதுமை. Tuesday, January 12, 2010. துளி விஷம். கோபம் கொள்ள முடியா. நபர்கள் மீது. கோபம் கொள்ளும் நேரங்களில். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும். ஜீவராசிகளனைத்தும். அவனாகவே உருக்கொள்கின்றன. நீ, அவன், அவள் என்று அதற்கு. பேதமில்லை. சின்ன பென்சில் கூட. கொலைக்கருவியாகிறது. குறைந்தபட்ச தண்டனையாய். மரணதண்டனை அளித்து. கூர் உடைக்கிறேன். கருவிகளில்லா நேரங்களில். வெறும் கையே. போதுமானதாயிருக்கிறது. கையில் படியும் இரத்தக்கறை. இரசிக்கையில். என்னையுமறியாமல். பருகுகிறேன். எல்லாக். ஈரெழுத&...