yentamil.blogspot.com
என் தமிழ்: நான் யார்?
http://yentamil.blogspot.com/2009/03/blog-post_24.html
நான் யார்? அதையும் இதையும் பேச. புத்திசாலி அல்ல! எதையாவது பேச. முட்டாளும் அல்ல! மனதில் பட்டதை. பட்டாசாய் வெடிக்கும். தைரியசாலி. நான் அல்ல! ஈரம்பட்ட திரியாய். எரியாமல் கிடக்க. ஈனப்பிறவியும். நான் அல்ல! என் இதயத்துக்கு. விலங்கு பூட்டி,. என் செயல்களுக்கு. முகமூடி மாட்டி,. என் எண்ணங்களுக்கு. பச்சோந்தி வண்ணம் பூசி,. என் வார்த்தைகளுக்கு. இனிப்பு விஷம் தடவி,. நாட்கள் கடத்தும். மனித முத்திரை குத்தப்பட்ட. வாழ்க்கை வியாபாரி. நான் அல்ல! தருகிற அன்பை. புசிக்க தெரிந்த-. பெறுகிற அன்பை. ஒரு சராசரி.
jayakumar.nvgroup.in
Jayakumar Vellaiyan - Personal Website
http://jayakumar.nvgroup.in/index.html
Http:/ jayakumar.nvgroup.in. இந த ந ள தங கள க க இன ய ந ள க அம யட ட ம! Register at www.hellotext.in. And Get FREE SMS to test-N-try the Bulk SMS Service! Donate Blood to Save Lives! Click here for the latest world news! Click here to read today's Top Asia-Pacific stories! Welcome to My Personal Website. My first website was established in the year 1999. I have started my personal website just to learn html. My first homepage was hosted on rediff homepages. Then i was with Angelfire. View My Blog(s) ».
yentamil.blogspot.com
என் தமிழ்: முரண்பாடு!
http://yentamil.blogspot.com/2009/05/blog-post.html
முரண்பாடு! உயிர் இல்லாத. அலை இல்லாத. நீர் இல்லாத. மீன்,. சுவை இல்லாத. மழை இல்லாத. நாணம் இல்லாத. நித்திரை இல்லாத. நீ இல்லாத. நிலவு இல்லாத. வானம்,. ஈரம் இல்லாத. குரல் இல்லாத. குயில்,. மணம் இல்லாத. மலர் இல்லாத. மாலை,. குழை இல்லாத. மரங்கள் இல்லாத. காடு,. மனிதர்கள் இல்லாத. கண் இல்லாத. ஓவியம்,. கதை இல்லாத. காவியம்! கனவுகள் இல்லாத. காதல்,. காரணம் இல்லாத. முடியாத விஷயங்கள்,. முரண்பட்ட விஷயங்கள்! நீ இல்லாத. என்கிற வாக்கியம் போல! எண்ணமும் எழுத்தும் Jayakumar Vellaiyan. Labels: உயிர். நீ தந்தது!
yentamil.blogspot.com
என் தமிழ்: என்னுரை!
http://yentamil.blogspot.com/2009/03/blog-post_23.html
என்னுரை! இத்தனை நாளாய் -. உருகி உருகி. கவிதை எழுதினேன்! உரக்க படித்து. உற்சாகம் பெற்றேன்! எனது தோள்களை. நானே தட்டிகொடுத்து,. கவிதை காகிதத்தை. கசக்கி எறிந்தேன்! இப்படி -. மனதில் தோன்றி. மண்ணில் மறைந்தன. எத்தனையோ கவிதைகள்! ரசித்து கிறுக்கிய. என் தமிழ். இந்த வலையில். எண்ண அலை தாங்கி. வகை வகையாய். வலம் வரும்! கவிதை -. எனக்கு தோழன்! கவலைகள் என்னை. களவு செய்யும் போதும்,. சோகங்கள் என்னை. சுட்டெரிக்கும் போதும்,. தனிமை என்னை. தாக்கிடும் போதும்,. என்னை காப்பவன்! எனக்குள் அவனை. Labels: அனுபவம்.
yenvalai.blogspot.com
என் வலை: எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மிஷின் (இவிஎம்)
http://yenvalai.blogspot.com/2009/05/blog-post.html
என் வலை. செய்திகளை பிடிக்க. படிக்க. Tuesday, May 5, 2009. எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மிஷின் (இவிஎம்). இந்தியாவில் முதல் முதலாக இவிஎம் 20 ஆண்டுகளுக்கு. முன் கேரளாவில் வடக்கு பரவூர் தொகுதிக்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது. ஒரு இவிஎம்மில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள். பெயர் இடம்பெறும். 64 வேட்பாளர்கள். ஒரு இவிஎம்மில் அதிகபட்சம் 3,840 ஓட்டு. ஒரு இவிஎம் விலை ரூ.9, 400. தேர்தல் கமிஷனிடம் 8 லட்சம். இவிஎம்கள் உள்ளன. இவிஎம் பயன்படுத்துவதால் செ...பெங்களூரில் உள&...View my complete profile.
yenvalai.blogspot.com
என் வலை: May 2009
http://yenvalai.blogspot.com/2009_05_01_archive.html
என் வலை. செய்திகளை பிடிக்க. படிக்க. Monday, May 18, 2009. சொன்னதை சிந்திப்போம்! எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து ஏமாந்து விடாதே. யாரிடமும் அன்பைப் பெற்று ஏமாற்றி விடாதே. - விவேகானந்தர். அன்னை தெரசா. கல்வியும் செல்வமும் எவ்வளவு இருந்தாலும் அடக்கம் இல்லாவிட்டால் பண்பாடென்பது இல்லை. - ராஜாஜி. வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது. நடத்தையிலும் இருக்க. வேண்டும். - டில்டன். நன்றி: அ. அப்துல்காதர், மேற்கு தாம்பரம். Posted by Jayakumar Vellaiyan. 1 விமர்சனங்கள். Links to this post. Thursday, May 14, 2009.
yenvalai.blogspot.com
என் வலை: செய்தியின் நிறம் சிவப்பு!
http://yenvalai.blogspot.com/2009/05/blog-post_14.html
என் வலை. செய்திகளை பிடிக்க. படிக்க. Thursday, May 14, 2009. செய்தியின் நிறம் சிவப்பு! செவ்வாய்க் கிரகத்திற்கு சிவப்பு கிரகம். என்று பெயர். காண்டாமிருகம் சிவப்புநிற. வியர்வையை வெளியிடும். லாக்கா பூச்சியின் செந்நிறப். பிசின்தான் அரக்கு. தடை செய்யப்பட்ட நூல்கள் சிவப்பு புத்தகம். எனப்படும். சிவப்பு புத்தகம். என்ற நூலை எழுதியவர் மாவோ. சிவப்பிந்தியர்கள். மங் கோலிய. சார்ந்தவர்கள். செஞ்சதுக்கம். மாஸ்கோவில் உள்ளது. வியட்நாமில் ஓடும் ஒரு. நதியின் பெயர் சிவப்பு. Posted by Jayakumar Vellaiyan. Visitor IP Address City.
yenvalai.blogspot.com
என் வலை: நான் ரசித்த எஸ்எம்எஸ் (SMS)
http://yenvalai.blogspot.com/2009/05/sms.html
என் வலை. செய்திகளை பிடிக்க. படிக்க. Friday, May 8, 2009. நான் ரசித்த எஸ்எம்எஸ் (SMS). சினுங்கிய செல்போனுக்குள் சிக்கிய சிந்தனைகள்! மொபைல் சமாச்சாரம் என்பதனால் ஆங்கிலம் அவசியமாகிபோனது! Dont share your secrets with others,. B'coz if you cannot keep your secrets with you, dont expect others to keep your secrets with them! You are not responsible for what people think about you. But, you are responsible for what you give them to think about you! Every new idea is a joke. Until, one man achieves it! நன்...
jayakumar.nvgroup.in
Currency Converter - Jayakumar Vellaiyan
http://jayakumar.nvgroup.in/currency.html
Http:/ jayakumar.nvgroup.in. Universal Currency Converter. Of this type of currency. Into this type of currency. USD United States Dollars. GBP United Kingdom Pounds. DEM Germany Deutsche Marks. CNY China Yuan Renminbi. CZK Czech Republic Koruny. XCD Eastern Caribbean Dollars. DEM Germany Deutsche Marks. HKD Hong Kong Dollars. ILS Israel New Shekels. KRW Korea (South) Won. NZD New Zealand Dollars. SAR Saudi Arabia Riyals. ZAR South Africa Rand. KRW South Korea Won. XDR Special Drawing Rights (IMF).
jayakumar.nvgroup.in
Rate My Site - Jayakumar Vellaiyan
http://jayakumar.nvgroup.in/vote.html
Http:/ jayakumar.nvgroup.in.