kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: காதல் கவிதைள் கல்யாண்ஜி
http://kadhal-kavithai.blogspot.com/2012/02/blog-post.html
Thursday, February 16, 2012. காதல் கவிதைள் கல்யாண்ஜி. பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது. ஆவி பறக்கிற உன் காமம். பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற. வக்கிரம் அனைத்தையும். உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது. காணாமல்போன சீப்பைமுன் வைத்து. நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை. உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம். மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு. நீர் வார்க்கிறது உன் முத்தம். விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை. எஞ்சிய என் கருத்த கசடுகளின். ரகசிய அம்பு எய்யப்படக். May 18, 2012 at 8:52 AM.
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: January 2011
http://kadhal-kavithai.blogspot.com/2011_01_01_archive.html
Monday, January 31, 2011. யுகபாரதி கவிதைகள். நாம் நின்று பேசிய. நுணா மரத்தை வெட்டி விட்டார்கள். விட்டுப்போன சுவடுகளில். வெயில் படுமே என்றுதான். வருத்தப்படும் அந்த மரமும்! ஒரு வழிக் கண்ணாடி. மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது. என் காதல். ஆற்றாமை பூசிய பாதரசம். அழிந்து உனக்கது. புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்! திசைகாட்டிகள். நிறைந்த பாதைகளிலும். தொலைந்து போகும் நான். மிகச்சரியாக பிரயாணித்து. உனை அடைந்தது. இந்த காதல் பயணத்தில்தான்! பழங்கஞ்சியும். ஈச்சம் பழங்களை. பிரிய மழை. உன் அழகை! பூட&...
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: February 2012
http://kadhal-kavithai.blogspot.com/2012_02_01_archive.html
Thursday, February 16, 2012. காதல் கவிதைள் கல்யாண்ஜி. பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது. ஆவி பறக்கிற உன் காமம். பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற. வக்கிரம் அனைத்தையும். உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது. காணாமல்போன சீப்பைமுன் வைத்து. நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை. உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம். மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு. நீர் வார்க்கிறது உன் முத்தம். விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை. எஞ்சிய என் கருத்த கசடுகளின். ரகசிய அம்பு எய்யப்படக். Subscribe to: Posts (Atom).
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: June 2007
http://kadhal-kavithai.blogspot.com/2007_06_01_archive.html
Friday, June 8, 2007. மயிலிறகு. பள்ளிச்சிறுவன். புத்தகத்தில். மயிலிறகை ஒழித்து. வைப்பதைப் போல. மனதிற்குள் ஒழித்து. வைக்கிறேன் நான். வைத்திருப்பவனின். பிரியங்களை. ஒரு போதும். புரிந்துகொண்டதேயில்லை. மயிலிறகும் நீயும். Posted by அஜித் குமார். எனக்குப் பிடித்த. பூக்களின். பட்டியலில். உன்னையும். சேர்த்துக்கொள்கிறேன். உனக்குப் பிடித்த. விளையாட்டு. பொம்மைகளின். வரிசையில் என்னையும். எழுதிக்கொள்கிறாய் நீ. Posted by அஜித் குமார். Subscribe to: Posts (Atom). அஜித் குமார். View my complete profile.
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: June 2008
http://kadhal-kavithai.blogspot.com/2008_06_01_archive.html
Thursday, June 26, 2008. ஏனேன்றால் நீ பெண் . வயது வளமை. கனவு கல்வி. உறவு நட்பு. உயரம் எடை. தொடர்பு தொழில்,. இன்னும். ஏதேதோ ஆரய்ந்து. தயங்குகிற உன்னை,. உயிராய்க்கொள்ள. உன் ஒற்றை. தெற்றுப்பல் சிரிப்பே. போதுமானதாக இருக்கிறது எனக்கு. Posted by அஜித் குமார். நான் விருப்பப்பட்டது. என்றும் தொலைவில் தான். அன்று நிலவு! இன்று நீ! உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,. குறுந்தகவல் புறந்தள்ளுதல்,. ஓரப்பார்வைகள் ஒதுக்குதல். என்னவாயினும் செய்வேன். உன் செல்லக்கோபத்தைப் பெற! உன் நினைவுகளே. வாழ்க்கை. அவ்வளவு ஆசை.
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: இப்பொழுதே என்னை காதலித்துவிடு,
http://kadhal-kavithai.blogspot.com/2011/02/blog-post_7041.html
Saturday, February 26, 2011. இப்பொழுதே என்னை காதலித்துவிடு,. கூந்தலின். ஒற்றை முடியென. சந்திப்பின் குறுகிய வெளியில். என் பிரியங்களைப். பிரித்துக் காட்ட. அவகாசமேதுமின்றியே. நிகழ்ந்தது நம் பிரிவும்…". என்ன சொல்லி என்ன. என்ன எழுதி என்ன. நான் சொல்ல வருவதைத் தவிர. எல்லாம் புரிகிறது உனக்கு! கனிமொழி. இப்பொழுதே. என்னை காதலித்துவிடு,. இல்லையென்றால். அடுத்த ஜென்மத்தில்,. இதற்கும் சேர்த்து. காதலிக்க. வேண்டியிருக்கும்! தபு சங்கர். Posted by அஜித் குமார். November 23, 2012 at 5:36 PM. View my complete profile.
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: November 2007
http://kadhal-kavithai.blogspot.com/2007_11_01_archive.html
Monday, November 5, 2007. காய்ச்சல். தயவு செய்து. மழையில். நனையாதே. காய்ச்சல். மழைக்கு. Posted by அஜித் குமார். மூச்சு காற்று. காற்றை. சுவாசிக்கிறேன். வாழ அல்ல. மூச்சு காற்றும். அதில் கலந்திருப்பதால். Posted by அஜித் குமார். உன் பார்வை. வார்தைகளால். காயப்படுத்துவாய். பார்வைகளால். மருந்திடுவாய். மருந்திற்கு. ஆசைப்பட்டு. காயப்பட்டுக்கொண்டே. இருக்கிறேன் நான். Posted by அஜித் குமார். Subscribe to: Posts (Atom). அஜித் குமார். View my complete profile. காய்ச்சல். உன் பார்வை.
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: காதலித்துப் பார்! --வைரமுத்து
http://kadhal-kavithai.blogspot.com/2011/02/blog-post_72.html
Saturday, February 26, 2011. காதலித்துப் பார்! வைரமுத்து. காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி. ஒளிவட்டம் தோன்றும். உலகம் அர்த்தப்படும். ராத்திரியின் நீளம். விளங்கும். உனக்கும். கவிதை வரும். கையெழுத்து. அழகாகும். தபால்காரன். தெய்வமாவான். உன் பிம்பம் விழுந்தே. கண்ணாடி உடையும். கண்ணிரண்டும். ஒளிகொள்ளும். காதலித்துப்பார்! தலையணை நனைப்பாய். மூன்று முறை. பல்துலக்குவாய். காத்திருந்தால். நிமிஷங்கள் வருஷமென்பாய். வந்துவிட்டால். வருஷங்கள் நிமிஷமென்பாய். காக்கைகூட உன்னை. கவனிக்காது. இந்த உலகமே. பன்னிரண...அவளை...
kadhal-kavithai.blogspot.com
காதல் கவிதை Kadhal Kavithai வீசிப்போன புயலில்: August 2010
http://kadhal-kavithai.blogspot.com/2010_08_01_archive.html
Monday, August 16, 2010. காதலின் பின் கதவு - பழநிபாரதி. உனக்காக வைத்திருந்த. முத்தத்தில். ஃப்ளோரைட் வாசம்! உனக்காகப் பறித்த பூவில். டீசல் தூசி! உனக்காக வாங்கிய. வாழ்த்து அட்டையில். மரத்தின் இரத்தம்! எனது உலகத்திலிருந்து. ஏதுவுமில்லை உனக்கு! காற்றை. அழுக்குபடுத்தாமல் ஓடும். உனது குட்டிக் கார்! வன்முறை அறியாத. இராணுவ வீரன்! சிரிக்கக் கற்றுக்கொடுக்கும். சீனத் தங்கை! விபத்துகளைச் சந்திக்காத. விமானம். உனது பொம்மைகளின். உலகத்திலிருந்து. முடிந்தால் கொடு. முட்கள் நாம்! நம் காலம்! சந்தேகம் த...அந்தரங...