navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: June 2010
http://www.navishsenthilkumar.com/2010_06_01_archive.html
Tuesday, June 29, 2010. தண்ணீர்த் தொட்டியில். தெரிந்த வானத்தில் இருந்த. மேகத்தைக் கொத்திக் கொத்தி. தாகத்தைத் தீர்த்துக்கொண்டது. காகமொன்று! மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டி. மரத்தின் காலடியில். என்ன சொல்லி. கெஞ்சியழுகின்றன. உதிர்ந்த சருகுகள்? அனுமதி பெறாமலே. வீடு நுழைந்து. நாற்காலியிலமர்ந்திருந்த வெயில். ஜன்னல் கதவுகளடைத்துத் திரும்புவதற்குள். சொல்லிக்கொள்ளாமல். எந்த வழியாக. வெளிச்சென்றிருக்கும்? விளையாடிக் களைத்து. பிரிவைத் தாங்காத கடல். ஓடிவந்து பேரலையடித்து. பிரியத்தை? எந்த ஊரைச். Links to this post.
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: March 2010
http://www.navishsenthilkumar.com/2010_03_01_archive.html
Thursday, March 11, 2010. இந்த வாரம் ஆனந்தவிகடனின் எனது கவிதை. வாழ்வின் நீளம். நூற்றியிருபது கேட்ட. கடைக்காரனிடம். நூறு தருவதாகச் சொல்கிறான். வாங்க வந்தவன். பேரம் படியாமையின் கணங்களில். நீள்கிறது. கறிக்கோழி ஒன்றின். வாழ்க்கை! பறவையின் ஒலி. வீட்டுக் கதவு. திறந்து மூடும்போது. தவறாமல் ஒலிக்கிறது. அந்த மரத்தில். எப்போதோ வாழ்ந்த. பறவையின். கி(ரீ) ச். கி(ரீ)ச்'. Posted by www.navishsenthilkumar.com. Links to this post. Labels: ஆனந்த விகடன். கவிதைகள். Subscribe to: Posts (Atom). அறிவிப்பு.
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: January 2010
http://www.navishsenthilkumar.com/2010_01_01_archive.html
Friday, January 29, 2010. விசித்திரப் பறவை. இரண்டு மாதங்களுக்கு. முன்னொரு நாளிலிருந்து. எங்கள் வீட்டிலொரு. பறவை வசிக்கிறது. பகலில் தூங்கி. இரவில் விழிக்கிற. பறவை அது. பறக்கும்போது. சிக்கிப் பலியாகிவிடுமென்பதால். காற்றாடியைப். பயன்படுத்தமாட்டோம். வெளியே சென்றுவிடுமென்று. கதவு ஜன்னல்களைக். கவனமாகத் தாழிட்டுவிடுவோம். அதன் எச்சம். படுவதைத் தவிர்க்க. போர்வைக்குள் ஒளிந்துகொள்வோம். அலுவலகம் செல்ல. ஆறுமணிக்கு. எழுந்து குளிக்கிற நண்பன். அதன் சேட்டைகளைப்பற்றி. Posted by www.navishsenthilkumar.com. இடிக்...
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: December 2008
http://www.navishsenthilkumar.com/2008_12_01_archive.html
Wednesday, December 10, 2008. டிசம்பர் - 11 - இன்று பாரதி பிறக்கும் நாள். இடிகொட்டும் இரவில். கருத்தரித்தவனே. கதிரவனும். உனைக்கண்டுதானடா. கதிர் தரித்தது! செப்டம்பர் - 11. இரட்டைக் கோபுரம். இடிந்த தினம். மட்டுமல்ல - நீ. இறந்ததினமும்தான். என்பதிங்கே. எத்தனை பேருக்கு. வெளிச்சம்? பதினொன்றில். பிறந்தும் இறந்தும். போனதாலே. உன்னைப் பத்தோடு. பதினொன்றாக. எண்ணிவிட்ட பாவிகளோ. நாங்கள்? இங்கே எல்லோரும். பிறந்ததற்காக. இறந்து போக - நீயோ. மீண்டும் பிறக்கவே. இறந்து போனாயடா! பலரது பெயரோடு. இன்று ஒரு. Links to this post.
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: July 2010
http://www.navishsenthilkumar.com/2010_07_01_archive.html
Thursday, July 22, 2010. சதுரமான செவ்வகம். சதுரமான செவ்வகம். ஏதோவொன்றை வரைந்துவிட்டு. இதுதான். சதுரமென்றாள் அனைகாகுட்டி. இல்லவே இல்லை. இப்படித்தான் இருக்கும். சதுரமென்றேன். ஏற்றுக்கொள்ளாதவளாக. இப்படியும் இருக்கலாம். சதுரமென்றாள். இங்கே எல்லாம் அதுவாகவே. இருப்பதில்லை என்பதாலும். குழந்தைக்காக சதுரமே. வளைந்துகொடுக்கத் தயாராக. இருப்பதாலும். இதுவும் சதுரம்தான் என்ற. முடிவுக்கு வந்தோம்! சிதைவுகள். ஆறு குளங்களை. வரையச் சொன்னபோது. அவ்வளவு நேர்த்தியாக. அனைகாகுட்டி! Posted by www.navishsenthilkumar.com. Labels: கவ...
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: August 2007
http://www.navishsenthilkumar.com/2007_08_01_archive.html
Wednesday, August 22, 2007. முதியோர் இல்லங்கள். வாழும் தெய்வங்கள். கூடி வாழ்வதால். கோயில்களாகின்றன. முதியோர் இல்லங்கள்! புதியன புகுதலும். பழையன கழிதலும். பொருள் வேறாய்ப். புரிந்துகொண்டவர்களின். பெற்றவர்களின் மன முறிவு. இருந்த கடவுளை. துரத்தி விட்டு. எதையோ தேடுவான். பூஜை அறையில். தந்தைகள் கான்வென்டில். கட்டிய தொகைகள் -. பிள்ளைகளால். தவனை முறையில். சேர்க்கப்படுகின்றன. வயோதிகர் காப்பகங்களில். பூட்டிய வீட்டிற்கு. காவல் காக்க. நாயை வளர்ப்பான். ஈன்ற தாயை மட்டும். ஏதோவொரு. வந்தவழியை. கருவறையே. Links to this post.
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: May 2009
http://www.navishsenthilkumar.com/2009_05_01_archive.html
Saturday, May 23, 2009. பூச்சியங்களுக்கு மதிப்பில்லை! 500 ஆகி - பின். 5000 என்றாகி,. ஏறிக்கொண்டே போகிறது. ஈழத்தில். இறந்த உயிர்களின். எண்ணிக்கை! இலக்கங்கள் கூடியும். இரக்கமில்லையா. வல்லரசுகளே? இடப்பக்கம் மட்டுமல்ல. ஈழத்தமிழன் என்றால். வலப்பக்கம் வந்தாலும். பூச்சியங்களுக்கு. மதிப்பில்லையோ? Posted by www.navishsenthilkumar.com. Links to this post. Labels: கவிதை. கவிதைகள். Subscribe to: Posts (Atom). காதல் கவிதைகளுக்கு. அறிவிப்பு. ஆனந்த விகடன். உயிர்மை-உயிரோசை. கட்டுரை. கவிதைகள். கீற்று.
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: November 2008
http://www.navishsenthilkumar.com/2008_11_01_archive.html
Wednesday, November 26, 2008. சென்னையில் இன்று அடை மழை! பொட்டு மழை பெய்யலையே. என்ற ஜனம் இப்போ. கொட்டும் மழையிலே. தொட்டி மீன்களோ. வெட்டவெளி நீரிலே. மழை நின்ற தருணங்களில். மரக்கிளை பெய்கிறது. வேர்களோடு பூக்களும். இன்று நீர் குடிக்கின்றன. கடைக்கு வந்த பெண் ஒருத்தியை. காற்றின் துணையோடு. குடையை விலக்கி. தொட்டுப்பார்த்தது மழைத்துளி. ஊருக்கே பெய்த மழை. பள்ளி கல்லூரிகளின். கதவுகளை மட்டுமே. மூடியது. அலுவலகமெங்கும். ஆடை நனைந்த. கோலங்களே. வந்து வந்து போகும். மின்சாரம். மொத்தமாய். தவளைகள் தன். அடை மழை! பிற ம&#...
navishsenthilkumar.com
நாவிஷ் கவிதைகள்: April 2009
http://www.navishsenthilkumar.com/2009_04_01_archive.html
Tuesday, April 7, 2009. பாட்டி இல்லாத வீடு. பாட்டி பாக்கு இடிக்கும். சத்தமே - எங்களுக்கு. அதிகாலை எழுப்பும் மணி! அப்பா அடிக்க. வரும்போதெல்லாம். பாட்டியே எனக்குப். பாதுகாப்பு வளையம்! கண்ணாடி விளக்கோடு. காலைவரை. காவல் செய்வாள். கன்றையும் மாட்டையும்! ஆடு கோழி கூட. அவள் சொல்படிதான் நடக்கும்! பள்ளிக்கே போகாதவள் அறிந்த. பாஷைகளோ பல. கால்மேல் கால் போட்டு. யார் இருக்கக் கண்டாலும். நினைத்துக் கொள்வேன். அன்போடு கண்டிக்க. அவர்களுக்கு ஒரு. பாட்டி இல்லையோ? சிறுபிள்ளையாய். வேளைகளில். என் மேலுள்ள. Links to this post.
SOCIAL ENGAGEMENT