easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: ஆலயங்கள்
http://easwari-vasam.blogspot.com/p/blog-page_2814.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். அருள்மிகு கௌரியம்மை உடனுறை திருக்கேதீசுவரர். மரம்: வில்வம். குளம்: பாலாவி. பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர். நத்தார்படை -7 -80 சுந்தரர். முகவரி: மாந்தை. மன்னார் மாவட்டம். Source and Thanks: பன்னிரு திருமுறை. அருள்மிகு மாதுமையாள் உடனுறை கோணேசுவரர். மரம்: வில்வம். குளம்: மகாசுனை. Source and Thanks: பன்னிரு திருமுறை. Lord Vishnu Temple , Angkor , Cambodia. Ekta Mandir, Irving...
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: July 2010
http://easwari-vasam.blogspot.com/2010_07_01_archive.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Sunday, July 18, 2010. அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை சொல் என்றாள் என் அன்னை! அம்மா" என்றேன்! இன்னும் சின்னதாய் சொல் என்றாள்! நீ" என்று அவளை காட்டினேன். ஆக்கம்-க.தி .வளவன். Labels: அம்மா கவிதைகள். வளவனின் கவிதைகள். Sunday, July 11, 2010. அபூர்வமான இறைவனின் அன்பளிப்பு! உனது மறு பெயர் அன்பு, பாசம், கருணை! பல இரவை எமக்காக தொலைத்தவள்! ஆக்கம்-க.தி .வளவன். Thursday, July 8, 2010. நĬ...
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: நற் சிந்தனைகள்-ஓஷோ ரஜனீஷ்
http://easwari-vasam.blogspot.com/2010/04/blog-post_1568.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Saturday, April 10, 2010. நற் சிந்தனைகள்-ஓஷோ ரஜனீஷ். அன்பை அனுப்புங்கள். Labels: நற் சிந்தனைகள். April 16, 2010 at 8:58 PM. Love will bear anything and everything.LOVE IS GREAT. EVERYTHING WILL BE DESTROYED IN THIS EARTH EXCEPT LOVE. November 10, 2011 at 7:58 PM. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி. திருவடி தீக்ஷை(Self realization). Http:/ sagakalvi.blogspot.com/. Kanyakumari – 629702.
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: June 2013
http://easwari-vasam.blogspot.com/2013_06_01_archive.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Monday, June 17, 2013. சொல்லால் என்னால் வர்ணிக்க. வார்த்தையேதுமில்லை. ஒரு வித விந்தையான. வலி மனதெல்லாம். மனம் வலிக்கின்றது - ஏன். புரியவில்லை. அம்மாவின் பிரிவா? தனிமையா? எதிர்கால நினைப்பா? என்னவென்று புரியவில்லை . புதிர்களுள்ளது மனிதவாழ்க்கை - இதை. புரிந்து கொள்ள மறுப்பது. மனித மனம். Subscribe to: Posts (Atom). எனது விபரம். View my complete profile. English for Real life. அன்பĭ...
yuvaraj.zhakanini.com
தமிழ்த்தோட்டம்: January 2016
http://yuvaraj.zhakanini.com/2016_01_01_archive.html
தமிழ்த்தோட்டம். இணைவோம் தோட்டத்தில், தமிழை வளர்ப்பதற்கு! வறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம். புதிய ஆண்டின் தொடக்கத்திற்கு முதல் நாள்,. அந்த சாலை கடற்கரையை நோக்கி செல்லும் சாலை. அவ்வழியாக கார்களும், பைக்குகளும் அணிவகுத்து சென்றுக்கொண்டிருந்தன. சென்னையின் முக்கிய இடங்களில் நான் கவனிக்க நேர்ந்த அந்த காட்சிகள் மறையாத தருணத்தில். என் கண்கள் அந்த பெண்களின் மீதே இருந்தது. மகிழ்ச்சி பொங்கும் மனிதர்கள் புத்தாண்ட...நான் கண்ட அந்த காட்சிகள் தினம...இடுகையிட்டது. யுவராசன் வெ. கிறித்...ஓர் ஆய...
yuvaraj.zhakanini.com
தமிழ்த்தோட்டம்: March 2015
http://yuvaraj.zhakanini.com/2015_03_01_archive.html
தமிழ்த்தோட்டம். இணைவோம் தோட்டத்தில், தமிழை வளர்ப்பதற்கு! கட்செவி அஞ்சல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எண்ணற்ற கண்டுப்பிடிப்புகள், ஆராய்ச்சிகள் என நொடி பொழுதில் பல மாற்றங்களை கண்டு வருகிறோம். இது மொழிபெயர்ப்பாகவும் சில சமயம் அமைந்து விடுகிறது. சரி, நான் சொல்ல வேண்டிய கருத்தை முதலில் பகிர்ந்துவிடுகிறேன். அது என்ன கட்செவி அஞ்சல். கண் செவி = கட்செவி. இதற்கு கட்செவி. என்று பெயரிட்டு அழைப்பது என்பதை பொதுவெளியில&#...தொழில்நுட்பத்தின் வேகத்தில&...ஆயினும், ஊடகங்கள் - தமிழ...ஊடகங்களின் பயன&...தினமண...
yuvaraj.zhakanini.com
தமிழ்த்தோட்டம்: April 2014
http://yuvaraj.zhakanini.com/2014_04_01_archive.html
தமிழ்த்தோட்டம். இணைவோம் தோட்டத்தில், தமிழை வளர்ப்பதற்கு! செய்திகளை ஒருங்கிணைக்கும் முகநூல். முகநூல் சமூகங்களை இணைப்பது மட்டுமல்ல. செய்திகளை ஒருங்கிணைப்பதிலும் களமிறங்கியிருக்கிறது. என்ற பெயரில் செய்திச்சேவையை தொடங்கியுள்ளது முகநூல். Https:/ www.facebook.com/FBNewswire. இடுகையிட்டது. யுவராசன் வெ. எதிர்வினைகள்:. இப்பதிவிற்கு இணைப்புக்கொடுக்க. சித்தரையா? பொது இடத்தில் தமிழில் பேசுவதை வெட்கமாக கருதுகிறோ...தமிழனுக்கு புத்தாண்டு ஒன்று உள...சித்தரையா? ஆண்டுகள் வரலாற்றை...தமிழர் வரலĬ...தமி...
yuvaraj.zhakanini.com
தமிழ்த்தோட்டம்: October 2014
http://yuvaraj.zhakanini.com/2014_10_01_archive.html
தமிழ்த்தோட்டம். இணைவோம் தோட்டத்தில், தமிழை வளர்ப்பதற்கு! இன்று உலக மனநல நாள். மனச்சிதைவு நோய். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பிறரிடம் பேசுங்கள். பிறர் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். மற்றவர்களுடன் பேசி மகிழுங்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அவற்றில் ஈடுபாடு செலுத்துங்கள். உடற்பயிற்சி மூலம் செயல்துடிப்புடன் இருங்கள். இவையெல்லாம் உங்களை நல்ல மன நிலையில் வைத்திருக்க உதவும். எனவே, மனச்சிதை உள்ளிட்ட கடுமையான மன நோயால் பாதிக...அந்நோய்க்குறிகளாவன :. 61548; விநோதமான உணர்வுகள். சுற்றத்தார...தோட்டத...இந்...
yuvaraj.zhakanini.com
தமிழ்த்தோட்டம்: January 2015
http://yuvaraj.zhakanini.com/2015_01_01_archive.html
தமிழ்த்தோட்டம். இணைவோம் தோட்டத்தில், தமிழை வளர்ப்பதற்கு! உழவே உழவே உயிரென போற்றி. காணாமல் போன கழனிகளை. கூகுளில் தேடி. வாழ்த்து செய்தி வரைபவர்கள் நாம். பொங்கலுக்கு மட்டும் தான் ஏர் கலப்பையும், ஏறுதழுவலும் நமக்கு நினைவு வரும். பண்பட்ட நிலமும், பண்பாட்டு தடமும்,. இல்லாதொழித்து. இனி எதை நாம் உண்போம். உழவை ஏற்போம். அழிவை தடுப்போம். அறிவை பெருக்கி அண்டம் சுற்றும் எம்மால். மண்ணை கிளறி மகசூல் காண முடியாதோ. உழவே உழவே உயிரென போற்றி. வெ. யுவராஜ். இடுகையிட்டது. யுவராசன் வெ. எதிர்வினைகள்:. Subscribe to: Posts (Atom).