suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: October 2015
http://suga-elizabeth.blogspot.com/2015_10_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Tuesday, October 27, 2015. புதிதாய் வானில் பறக்கிறேன். இப்போதெல்லாம் மனம். இலேசாகிப் போ யிருக்கிறது. கறுத்த இரவுகளும். காணாமல்போன இனிமைகளும். அநாயசமாய் வந்தமர்ந்திருக்கிறது. ஓலமிட்ட துயரங்கள். ஒன்றுக் குமுதவாத கண்ணீர்களும். ஓடிப்போய் ஒளிந்துகொண்டன. அத்தனைப்பூக்களையும் ரசிக்கின்றேன். அழும் குழந்தைகளையும் கொஞ்சுகின்றேன். பித்துப்பிடித்த நிஜங்களையழித்து. புதிதாய் வானில் பறக்கிறேன். நிமிடங்கள் அழகானது. நிதர்சனங்களை யது காட்டியது. Links to this post. முட்டிமோதĬ...நடப்பதற்க...திட...
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: April 2016
http://suga-elizabeth.blogspot.com/2016_04_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Saturday, April 30, 2016. தமிழன் மாத சஞ்சிகையில் (ஏப்ரல் மாத இதழ்) வெளியானது. தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. Labels: பத்திரிகையிலென் படைப்பு. Friday, April 29, 2016. கல்குடா நேசன் நேர்காணலோடு கண்டி கவிஞர் V.M. ரமேஷ். 01 கேள்வி: தங்களைப் பற்றி? 02 கேள்வி: கவிதை மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது? 03 கேள்வி: உங்கள் திறமையை வெளிப்படுத்திய முதல் அனுபவம்? குறிப்பாக மலையக பகுதிகளில் வாழும் படைப்பா...அத்துடன் இலக்கிய வட்டத்தில் ப...06 கேள்வி: நீங்கள...அத்துடன் ...09 கேள...
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: March 2016
http://suga-elizabeth.blogspot.com/2016_03_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Thursday, March 31, 2016. ஆதங்கத்தின் அரங்கம்" நேர்காணலுக்கான அறிமுகம். தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "ஆதங்கத்தின் அரங்கம்" என்ற பகுதியில் இடம்பெற இருக்கும் எனது நேர்காணலுக்கான அறிமுகம். அல்லியை சின்ன மல்லியை. கிள்ளி விட்டேன் இந்தக் கன்னியை. சுகந்தம் பரப்பப் போகின்றதோ. இல்லை வசந்தம் கொடுக்கப் போகின்றதோ. அட போட்டு வாட்டி எடுக்கப்போகின்றதோ. வேகமாக. ஆட்டிப் படைக்கப் போகின்றதோ. பொறுத்திருந்து பார்ப்போம். வார இறுதியிலே ./ /. ராஜ் சுகா( Raj Suga. நட்பூக்களே ./ /. Links to this post. வரணĮ...
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: January 2016
http://suga-elizabeth.blogspot.com/2016_01_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Sunday, January 31, 2016. திருகோணமலையில். கவிதாயினி சிவரமணி அக்கா, தோழி சில்மியா மற்றும் மலேசிய கலைஞர்களுடன். படைப்பாளிகள் உலக ஸ்தாபகர் திரு. ஐங்கரன் அவர்களுடன். தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. Labels: இலக்கிய சந்திப்புக்கள். Friday, January 29, 2016. என்னூரில் கள்ளன். வந்தான். என்னூரில். வைத்தான். பலநூறில். மெல்லெம். வீட்டை. உடைத்திட்டே. மெதுவாய். நிரப்பிட்டான். இரவுச்சத்தம். கூவவில்லை. நாயும். குறைக்கவில்லை. ஒன்றும். இல்லாமலே. அனைத்தையும். கொண்டே. மறைந்து. கேட்...கேட...
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: February 2016
http://suga-elizabeth.blogspot.com/2016_02_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Tuesday, February 16, 2016. விடுதலையில்லையே! னைவுகளை தூக்கிலிடும். நிகழ்காலம் செய்தேன். அணையாக கவிதையிடம். அடைக்கலமானேன் -இருந்தும். வனைந்து வைத்த உன். கனவுகளிடமிருந்து விடுதலையில்லையே! தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. Labels: குட்டிக் கவிதைகள். Friday, February 12, 2016. வாசிப்பனுபவத்தில் தமிழர்களை விட சகோதரமொழி பேசுபவர்கள். காலங்களாக. மேற்கொண்ட. அவதானிப்பின். விடயத்தினை. அறிந்துகொண்டேன். அதாகப்பட்டது. வாசிப்பனுபவத்தில். தமிழர்களை. சகோதரமொழி. இருப்பதாக. பிரித...ரசி...
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: May 2016
http://suga-elizabeth.blogspot.com/2016_05_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Tuesday, May 31, 2016. கனகேஸ்வரன் அவர்களின் “துளிர்” என்ற கவிதை நூல் பற்றிய விமர்சனம் கல்குடா நேசன் தளத்தில் 31.05.2016. 8216;மலையகத்தில் பல பெண்கள் குடும்பச்சுமை பாரம் அழுத்தியே சீக்கிரம் பூப்பெய்தி விடுகின்றனர்.”. அது கடவுளைக்கூட கண்டிருக்கலாம்”. நூல் வகை: கவிதைத்தொகுப்பு. நூலின் பெயர்: துளிர். நூலாசிரியர்: ப.கனகேஸ்வரன் (KG). விலை : 250 ரூபாய். தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. Labels: ரசனைக்குறிப்புக்கள். Monday, May 30, 2016. Links to this post. Links to this post. 08மல&#...
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: June 2016
http://suga-elizabeth.blogspot.com/2016_06_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Thursday, June 30, 2016. எப்போதும் இலக்குகள். வானத்தை குறிவையுங்கள். மேகத்தை கடக்கும். வெற்றியினையாவ தடையலாம். எப்போதும் இலக்குகள். உயரமானதாவே இருக்கட்டும். தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. Labels: குட்டிக் கவிதைகள். துடித்துப்போனேன்! வாழ்க்கையை தொலைத்தபோதுகூட - நான். வாய்விட்டழ வில்லை. ஏழ்மையில் திளைத்தபோதோ. ஏராளமாய் துடித்துப்போனேன்! தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. Labels: குட்டிக் கவிதைகள். தளைக்க வழி தேடாயோ. கல் உடை. Links to this post. Tuesday, June 28, 2016.
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: December 2015
http://suga-elizabeth.blogspot.com/2015_12_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Thursday, December 31, 2015. இனிய புதுவருடம் 2016. இதயவெளியில். இறுகிப்போனை. இயலாமைகளெல்லாம். தூரத்தே எரிவோம். காலை வாரிவிட்ட. கண்டுகொள்ளாமல் விட்ட. கனவுகள் என எதையும். கருத்தில் சுமக்காதிருப்போம். புதிய சிந்தனை. புதுப்புது எண்ணங்கள். நல்ல திட்டங்கள். நலிந்திடாத முயற்சிகள். திடமான வேகங்கள். திக்திடாத வெற்றிகளென. வரிசையாய் வந்துநிற்க. வசந்தங்கள் கூடிநிற்க. மனதினை இளமையாக்குவோம். மனிதமுடன் வளத்தை நாடுவோம்! தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. Tuesday, December 29, 2015. பெ...
suga-elizabeth.blogspot.com
இளைய கிறுக்கல்கள்: November 2015
http://suga-elizabeth.blogspot.com/2015_11_01_archive.html
இளைய கிறுக்கல்கள். Monday, November 30, 2015. தரணியிலுனை போலோ தலைவனா. உம்மாவின் கண்ணீர்த்துளிகளை. உலக அதிசயமாய் ஜொலிக்கவைத்தாய். அவளான்மாவின் முடுக்குகளில்கூட. ஆனந்தங்களை அடுக்கிவைத்தாய். வாப்பாவின் கனவுகளை. வரிசையாய் நிறைவேற்றிநின்றாய். காப்பாற்றவெனவே கஷ்டங்களை. கச்சிதமாய் மறைத்துக்கொண்டாய். ஊண் உறக்கம் தொலைத்ததை. உறுதியாய் எடுத்துக்கொண்டாய் நமதும்மா. ஆண்போலே காத்ததை. ஆதாரமாய் பற்றிக்கொண்டாய். அடியாய் நடந்துவர எனக்கு. பிடியாய் இடமளித்தாய். தஎலிசபெத் (ராஜ் சுகா). Links to this post. நில வா. மாற...