ellamkavithaimayam.blogspot.com
சந்தத்தில் பாடாத கவிதை !: கனவே கலையாதே..
http://ellamkavithaimayam.blogspot.com/2008/12/blog-post_30.html
சந்தத்தில் பாடாத கவிதை! Tuesday, December 30, 2008. கனவே கலையாதே. கண்மூடிய கனவில். கைக்கு எட்டியவை. எட்டாமல் ஓடியதேன். நிற்காமல் நிஜத்தில்தான்! கனவே. நீ கலையாதே. இமையெனும் கதவிலே. இழுத்துபூட்ட நினைக்கிறேன். கண்விழிக்க ஆசையில்லை. காணாமல் போய்விடுவாயே. கனவே நீ கலையாதே. Tuesday, December 30, 2008. Subscribe to: Post Comments (Atom). எமது கவிதைகள் ! என் பணி அரன் துதி! ஏதோ நினைவுகள் ! புளிக்குழம்பு (இனிப்பு). நினைவோ ஒரு பறவை! Fun loving but a sensitive person. View my complete profile. Tik Tik. Tik.
ennathuligal.blogspot.com
ஏதோ நினைவுகள் ...!: ஆடையே அணி!-- 3
http://ennathuligal.blogspot.com/2011/07/3.html
ஏதோ நினைவுகள் ! எனது மற்றும் என் வாரிசுகளின் எண்ணப் பதிவுகள்! Friday 29 July 2011. ஆடையே அணி! ஆடைகள் மக்களின் கலாசாரத்தைச். சொல்கின்றன. விதவிதமான ஆடைகள்! பார்க்கும் உத்தியோகத்திற்கேற்ற உடைகள்! வழக்கறிஞர்,நீதிபதி,டாக்டர்,இவர்களுக்கான ஆடைகள். பள்ளிச் சிறார்களுக்கான யூனிபார்ம். பலவகைப் பண்பாடுடைய மக்கள் அணியும் பாரம்பரிய ஆடைகள். அந்த அந்த விசேஷங்களுக்கான ஆடைகள்,. திருமணச் சடங்கு போன்றவைகளில் அணியும் ஆடைகள்! பெண்களின் ஆடைகள் ஜீன்ஸ்,ஷர்ட். காணக் கிடைக்கின்றன! Friday, July 29, 2011. En paNi aran thudhi. Poppad...
ennathuligal.blogspot.com
ஏதோ நினைவுகள் ...!: October 2011
http://ennathuligal.blogspot.com/2011_10_01_archive.html
ஏதோ நினைவுகள் ! எனது மற்றும் என் வாரிசுகளின் எண்ணப் பதிவுகள்! Sunday 16 October 2011. திரைப் படம்! திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்காக மட்டும். இல்லாமல் சிந்திக்கச்செய்வதாகவும் இருக்கின்றன. கண்ணகி,மணிமேகலை போன்ற காவியங்களும், திரையில். உலா வந்தன. இதிகாச பக்தி இலக்கியங்களும் திரையில் பவனி வந்தன. வரலாற்றுக் காவியங்கள் அன்றையக் கால நிலையைக் காட்டுவதாய் அமைந்தன. சமூகப் பிரச்சினைகள் வாழ்க்கையாய் சொல்லப்பட்டன. திரைப்படம்தான். ஒலிபரப்பப் பட்டது. Sunday, October 16, 2011. Monday 10 October 2011. ஏற்றĬ...
ennathuligal.blogspot.com
ஏதோ நினைவுகள் ...!: February 2010
http://ennathuligal.blogspot.com/2010_02_01_archive.html
ஏதோ நினைவுகள் ! எனது மற்றும் என் வாரிசுகளின் எண்ணப் பதிவுகள்! Friday 26 February 2010. கண்ணன் குழல் அமுதம்! இப்பாடலை ஒருதரம் படித்தேன். அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்! நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன். பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை. மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார். கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! செம்பெருந்தடங்கண்ணன்! அவர் பார்வை தோளழகில் விழுகிறது! கம்பன் சொன்னானே! நரசிங்கமல்லவா அவன்! ஆமாம்.கண்ணனĬ...அமுத மய க...
ellamkavithaimayam.blogspot.com
சந்தத்தில் பாடாத கவிதை !: பரீட்சைக்கு நேரமாச்சு -2
http://ellamkavithaimayam.blogspot.com/2015/03/2.html
சந்தத்தில் பாடாத கவிதை! Tuesday, March 10, 2015. பரீட்சைக்கு நேரமாச்சு -2. இரண்டாவது பரீட்சை இன்று. இரண்டானது வீடு இங்கு. வரலாறும் பூகோளமும். வகைவகையாய். வரைபடமும். குடியியலும் பொருளியலும். குவிந்தனவே பாடங்களாய். அணுகினாலே. தான் பொங்கிடுமே. ஆராதிக்கத் தோன்றிடுமே…. மேய்ந்தபடி. ஆசையொன்று இல்லாமல். அங்குமிங்கும். படித்ததனால். அல்லல்தான். மிச்சமிங்கே. சமூகவியல் பாடமிதை. சங்கடமாய் நினை. சந்ததிகள். உணர்ந்தாலே. சமூகமிங்கே உயருமன்றோ? Tuesday, March 10, 2015. Subscribe to: Post Comments (Atom). Tik Tik. Tik.
kannanthuligal.blogspot.com
அறிவு கனலே ! அருள் புனலே !: April 2010
http://kannanthuligal.blogspot.com/2010_04_01_archive.html
அறிவு கனலே! அருள் புனலே! எங்கள் அன்பு தம்பி அமரர் சிவாம்ருதம். சந்த்ர மணி மன மினிக்கும் பதம்! சாரதா தேவி சார்ந்த பதம்! மந்த்ர வாக்கிய மளிக்கும் பதம்! மருவிலான் ராமகிருஷ்ண பதம்! லாட்டு விற்கும் அருளூட்டும் பதம்! லட்சம் நூறு பிழை பொறுக்கும் பதம்! வாட்டு பல துன்பம் ஏற்ற பதம்! வள்ளலாம் ராம கிருஷ்ண பதம்! Thursday, April 29, 2010. விவேகா னந்தன் விரும்பும் பதம்! பஞ்ச வடியில் வளர்கஞ்ச பதம்! நிவேதன மேற்கும் நிமல பதம்! நித்தியன் ராம கிருஷ்ண பதம்! பாப நாசன பவித்ர பதம்! Tuesday, April 20, 2010. Monday, April 19, 2010.
kannanthuligal.blogspot.com
அறிவு கனலே ! அருள் புனலே !: அருள் தருவாய் பரமஹம்சா!
http://kannanthuligal.blogspot.com/2010/05/blog-post_24.html
அறிவு கனலே! அருள் புனலே! எங்கள் அன்பு தம்பி அமரர் சிவாம்ருதம். அருள் தருவாய் பரமஹம்சா! பஞ்சின் காயை பழமென நினைந்த அஞ்சுக மாவேனோ? தஞ்சம் தருமுன் தாளினை அடையும் தகைமை யுறுவேனோ? முன்னே புரிந்த மூவினைக் காளாய் மோசம் போவேனோ? தென்னீச் வரத்து தேவா! உன்றன் திருவடி சேர்வேனோ? காம காஞ்சனம் எனுமிரு கயிற்றால் கட்டுண் டிடுவேனோ? ராம கிருஷ்ணா எனும்நாமம் கேட்டேன் ரோமஞ் சிலிர்ப்பேனோ? மாரன் தம்பால் மனமே கலங்கி மதிகெட் டலைவேனோ? அன்னை சாரதா பதியே! Monday, May 24, 2010. Subscribe to: Post Comments (Atom).
kannanthuligal.blogspot.com
அறிவு கனலே ! அருள் புனலே !: கதாதர அகவல்.
http://kannanthuligal.blogspot.com/2010/05/blog-post_29.html
அறிவு கனலே! அருள் புனலே! எங்கள் அன்பு தம்பி அமரர் சிவாம்ருதம். கதாதர அகவல். ஸ்ரிராம கிருஷ்ணாஎன் சிந்தைமிக நைந்தேன். பாராமல் இருப்பதுவும் பண்போ கதாதரனே! அன்னைசாரதா தேவி அன்புமண வாளாயிங். கென்னை உன்னருள் செய்தேற்பாய் கதாதரனே! பரமஹம்ஸ தேவவுனை பார்த்திடவே ஆசையடா! வரமறுத்தால் என்செய்வேன் வாவா கதாதரனே! சித்தி யெட்டும் பெற்றாலும் செல்வமெல்லாம் உற்றாலும். பத்தியுன்மேல் இல்லாக்கால் பயனென் கதாதரனே! கெங்களை ஏமாற்றியநீ யாரோ கதாதரனே! உன்னாமம் அருந்தி உற்றபவ நோயகற்ற. Saturday, May 29, 2010. Let My Blog Speak About Me!
kannanthuligal.blogspot.com
அறிவு கனலே ! அருள் புனலே !: கதாதர அகவல்
http://kannanthuligal.blogspot.com/2010/05/blog-post_31.html
அறிவு கனலே! அருள் புனலே! எங்கள் அன்பு தம்பி அமரர் சிவாம்ருதம். கதாதர அகவல். உண்டின்பம் எனவேநான் ஓடிக் களைத்தேனுன். தொண்டின்பம் காணவருள் துரையே கதாதரனே! பொய்யாக உன்பக்தன் போல நடித்தேனே. மெய்த்தொண்டன் ஆகஎனை மாற்றாய் கதாதரனே! யந்திரிநீ! உன்கையில் யந்திரம்நான் என இருக்க. தந்திரம்நீ ஒன்றுசொல்லாய் தயவாய் கதாதரனே! என்ன துன்பம் உற்றாலும் அல்லதின்பம் உற்றாலும். உன்னை மறவா திருக்குமுளம்தா கதாதரனே! கருத்தினிலே கற்பருளென் கணவா கதாதரனே! Monday, May 31, 2010. Subscribe to: Post Comments (Atom). View my complete profile.
kannanthuligal.blogspot.com
அறிவு கனலே ! அருள் புனலே !: கண்ணா!குழல் ஊது!
http://kannanthuligal.blogspot.com/2010/05/blog-post_27.html
அறிவு கனலே! அருள் புனலே! எங்கள் அன்பு தம்பி அமரர் சிவாம்ருதம். குழல் ஊது! கோபியர்க் கருள குழலெடுத் துமிக. சோபிதம் கொளும் கீதம் ஊதினாய்! மாபிழைப் புரியெமக்(கு) இன்றருள. நீபிடித்து குழல் ஊது கண்ணனே! இன்பமேற் படும் இசையிலா யினும். துன்பமாம் பிறவி தன்னைநீக் கிபே. ரின்பமேற் படும் இசைஉன தன்றோ? ஊது ஆயர்கண் ணனே! கண்ணதே உயர் கரணமாம் என. எண்ணிடல் பிழை என்றுணர்கிறேன். பண்ணிசைக் குழல் பருகும்செவி களே. முன்னதற் கும்மே லானதே கண்ணா! வேலைசூழ் உலக வேதனை விடாய். Thursday, May 27, 2010. Subscribe to: Post Comments (Atom).