haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: August 2010
http://haisathaq.blogspot.com/2010_08_01_archive.html
Saturday, August 28, 2010. புனித மதீனா - நேரலை. பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 0 மறுமொழி. விழுது. கிளை இஸ்லாம். புனித மக்கா - நேரலை. பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 0 மறுமொழி. விழுது. கிளை இஸ்லாம். Subscribe to: Posts (Atom). கண்ணாடி. ஸதக்கத்துல்லாஹ். கடையநல்லூர், தமிழ்நாடு, India. View my complete profile. பெட்டகம். புனித மதீனா - நேரலை. புனித மக்கா - நேரலை. அறிமுகம். இஸ்லாம். ஒலிக் கவிதை. கவிக்கோ. குறுங்கதை. சந்திப்பு. சொல் வெட்டு. தொழில்நுட்பம். நினைவாஞ்சலி. மருத்துவம். மீள்பார்வை. நிழல்கள். அறிவுமதி.
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: June 2011
http://haisathaq.blogspot.com/2011_06_01_archive.html
Thursday, June 16, 2011. அச்சுறுத்தும் (E Coli) ஈ கொலாய் நச்சுக் கிருமி. பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 0 மறுமொழி. விழுது. கிளை மருத்துவம். Subscribe to: Posts (Atom). கண்ணாடி. ஸதக்கத்துல்லாஹ். கடையநல்லூர், தமிழ்நாடு, India. View my complete profile. பெட்டகம். அச்சுறுத்தும் (E Coli) ஈ கொலாய் நச்சுக் கிருமி. அறிமுகம். இஸ்லாம். ஒலிக் கவிதை. கவிக்கோ. குறுங்கதை. சந்திப்பு. சொல் வெட்டு. தொழில்நுட்பம். நினைவாஞ்சலி. மருத்துவம். மீள்பார்வை. நிழல்கள். காலக்குடுவை. அறிவுமதி. தமிழ் வணிகம். யுகபாரதி.
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: உலக உலா - 2011 - 2
http://haisathaq.blogspot.com/2011/12/2011-2.html
Thursday, December 29, 2011. உலக உலா - 2011 - 2. அதேபோல சிரியாவிலும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளன. லிபியாவில் தலைவர் கடாஃபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போர் தொடுத்தனர். அவர்களுக்கு நேட்டோ படை ஆயுதங்களைக் கொடுத்து...இந்தக் குறைகளை மக்கள் எளிதில் மறக்க வேண்டுமல்லவா? கற்பனையா? கடைந்தெடுத்த தீர்மானமான முடிவா? உலா தொடரும். :). பதிவர் ஸதக்கத்துல்லாஹ். கிளை உலகம். Subscribe to: Post Comments (Atom). கண்ணாடி. ஸதக்கத்துல்லாஹ். View my complete profile.
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: February 2010
http://haisathaq.blogspot.com/2010_02_01_archive.html
Tuesday, February 23, 2010. நிறைவு). பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 3 மறுமொழி. விழுது. கிளை வணிகம். இன்னும் மின்னும்). பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 0 மறுமொழி. விழுது. கிளை வணிகம். இன்னும் மின்னும்). பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 0 மறுமொழி. விழுது. கிளை வணிகம். Subscribe to: Posts (Atom). கண்ணாடி. ஸதக்கத்துல்லாஹ். கடையநல்லூர், தமிழ்நாடு, India. View my complete profile. பெட்டகம். அறிமுகம். இஸ்லாம். ஒலிக் கவிதை. கவிக்கோ. குறுங்கதை. சந்திப்பு. சொல் வெட்டு. தொழில்நுட்பம். நினைவாஞ்சலி. மருத்துவம். நிழல்கள்.
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: April 2011
http://haisathaq.blogspot.com/2011_04_01_archive.html
Monday, April 18, 2011. பொதுப்பெயர். பிள்ளைக்கு. உன் பெயரும். பிள்ளைக்கு. என் பெயரும். வேண்டாம். இணைந்தே. சூட்டுவோம். நம் பிள்ளைக்கு. நல்லதொரு. பொதுப்பெயர்". பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 0 மறுமொழி. விழுது. கிளை கவிதை. Subscribe to: Posts (Atom). கண்ணாடி. ஸதக்கத்துல்லாஹ். கடையநல்லூர், தமிழ்நாடு, India. View my complete profile. பெட்டகம். பொதுப்பெயர். அறிமுகம். இஸ்லாம். ஒலிக் கவிதை. கவிக்கோ. குறுங்கதை. சந்திப்பு. சொல் வெட்டு. தொழில்நுட்பம். நினைவாஞ்சலி. மருத்துவம். மீள்பார்வை. நிழல்கள்.
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: June 2010
http://haisathaq.blogspot.com/2010_06_01_archive.html
Monday, June 14, 2010. அ(ம்)ன்புச் சொற்கள். சுத்தியுள்ளவர்களை. அச்சம் கொள்ளச். செய்யும். கத்தி வீசும். கண்கள் உனது. சொல்வதைக் கேட்டே. தீர வேண்டுமென்ற. மென்வன்மம். உன் வார்த்தைகளில். பேச்சுக்கிடையே. கலைந்து விழும். கேசத்தைச். சரி செய்கிறாயா? கவனிக்கத் தவறும். என்னைப் பரிகசிக்கிறாயா? இதுவரை தெளிவில்லை. ஆனாலும். உன்னோடு பேசுவதற்கும். உன்னிலிருந்து. இன்னும் இன்னும். பெறுவதற்கும். மிச்சமிருக்கின்றன. அன்பு தோய்ந்த சொற்கள். பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 4 மறுமொழி. விழுது. கிளை கவிதை. Tuesday, June 8, 2010.
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: December 2011
http://haisathaq.blogspot.com/2011_12_01_archive.html
Saturday, December 31, 2011. 8220;முத்து மழை”. அபூர்வமாய். வாய்த்தது. அடைமழைத். நெஞ்சிலும் ஓயாத. சத்த மழை. விரித்த குடையோடு. வீதியில் வருகிறாய்.:). சடுதியில். சர்வ நாடியும். ஒடுங்கிப் போயின. சாதுவாய்! மழையை ரசிப்பதா? உன்னை ரசிப்பதா? மாறி மாறி. யோசிக்கும் என்னையே. பரிகசிப்பதா? வியப்பில். வியர்த்த வேளை. குறும்பாய்த். தலை சாய்த்துக். குடை சாய்த்தாய்…! பட்டுத் தெறித்த. மழைத் திவலைகளில். ஒரு துளி. இறங்கியது. நெற்றியில்…. சிப்பிக்குள் விழுந்த. மழைத்துளியாய்ச். இப்போது. முத்து மழை. முத்த மழை? இந்த வரĬ...
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: உலக உலா - 2011 - 3
http://haisathaq.blogspot.com/2011/12/2011-3.html
Thursday, December 29, 2011. உலக உலா - 2011 - 3. என்ற பயத்திலும், சோகத்திலும் மக்கள் கவலைப்பட்டனர். சூடானிலிருந்து பிரிந்து தென் சுடான் தனி நாடாவதா? வேண்டாமா? இந்த வருடம் இரண்டு அரச திருமணங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன. தமது தந்தை இளவரசர் சார்ல்ஸுக்குப் பிறகு பிரிட்டிஷ் மன்னர் பட்டத்துக்கான வரிசையில் இரண்டாம் இ...முதன் முறையாக உலகக் கோப்பையை நடத்தும் பிரதான நாட்டின் அணி கோப&#...ஸ்ரீநாத் சாதனை சமன். ஆறாவது வீரர். தோனி "6000'. காம்பிர் "4000'. உலக கோப்பை வெற்றிய...உலகக் கோப்ப...
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: May 2010
http://haisathaq.blogspot.com/2010_05_01_archive.html
Friday, May 7, 2010. அன்னையர் தினம். தாயைப் போற்றும். தமிழ்ச் சமூகத்திற்குச். சொல்லித் தந்தது. அம்மாவுக்கு. ஒரு தினம்" என்று. அவளுக்காகத் தான். அனு(ணு) தினமும்". பதிவர் ஸதக்கத்துல்லாஹ். 5 மறுமொழி. விழுது. கிளை கவிதை. Wednesday, May 5, 2010. விழி மொழி. விழி மொழியின். பின்னே. திரண்டு நிற்கும். சொற்களின். அடர்த்தியையும்,. வலிமையையும். என்ன சொல்லிப். புரிய வைப்பது? தெளிவுரை. பொழிப்புரை. இப்படியே. பழக்கப்பட்ட. இவர்களுக்கு. அருள்வாய். உன் இதழுரை. 1 மறுமொழி. விழுது. கிளை கவிதை. Subscribe to: Posts (Atom).
haisathaq.blogspot.com
தமிழ் வாசம்: இறைவா!!
http://haisathaq.blogspot.com/2012/01/iraiva.html
Thursday, January 5, 2012. படைப்புகளில் எல்லாம். சிறந்த படைப்பு. மனிதப் படைப்பு. என்றவன் நீ! அந்தப் படைப்புகளைப். படைத்த நீயோ. சிறந்தவனுக்கெல்லாம். சிறந்தவன்! மனிதனின். இதயத் துடிப்புகள். நின்றால். அவன் பிணம். அதற்கும். உயிர் கொடுத்து. எழுப்புகிறாயே. அதில் தான். வெளிப்படுகிறது. உன் கருணை. என்னும் குணம். பெற்ற தாயோ. குழந்தை அழுதால் தான். உற்று நோக்குவாள். நாங்கள் உள்ளத்தளவு. மனம் நொந்தாலே. உற்று நோக்கக் கூடியவன். பெற்ற தாயை விட. அன்பு செலுத்தக் கூடியவன். உன்னிடம். உதிக்குமாமே! வானம் கூட.