vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: September 2010
http://vanakkamtamizh.blogspot.com/2010_09_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Saturday, September 18, 2010. எதுவுமில்லை மிச்சம்! உன் அமைதியில் அழிந்த. என் ஆர்வம். உன் பார்வையில் மறைந்த. என் முயற்சி. உன் சிரிப்பில் தொலைத்த. என் சுயம். உன் கருத்தால் மறந்த. என் இலட்சியம். உன் நினைவில் சென்ற. என் தனிமை. உன் ஆசையில் சங்கமித்த. என் ஆன்மா. உன் உள்ளத்தில் ஒன்றிய. என் உயிர். உன் காதலால் வாழ்ந்த. என் கணங்கள். ஏதேதோ நினைத்து. எதுவுமில்லை. தொலைப்பதுதான். பயணத்தைத். வணக்கம் தமிழ். வாசிகĮ...கொக...
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: July 2010
http://vanakkamtamizh.blogspot.com/2010_07_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Saturday, July 31, 2010. சுதந்திரப்பெண். பெண்ணே! நீ சுதந்திரப் பெண்ணாமே! ஆண்டாண்டு காலமாய். அடிமைப்பட்டுக் கிடந்த. பெண்ணினம். சுதந்திரப் பெற்றுவிட்டதாம்! ஒரு விலங்கைக். களைகிறேன் என்று சொல்லி. மற்றொரு விலங்கையும். பூட்டிக் கொண்டாய்! சுமைகள் அதிகம் தாங்குவதால். சுமைதாங்கி அல்ல! இச்சமுதாயம். உனக்குச் சூட்டியுள்ள பெயர். சுதந்திரப்பெண்! வணக்கம் தமிழ். Subscribe to: Posts (Atom). வணக்கம் தமிழ். View my complete profile.
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: August 2010
http://vanakkamtamizh.blogspot.com/2010_08_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Sunday, August 15, 2010. எப்போது? தன் இயல்பைக் காட்ட. மரமும் செடியும் கொடியும். தயங்கவில்லை! பெண்ணே! நீ மட்டும். உன் திறமை, உன் ஆசை, உன் வெறுப்பைக். காட்டத் தயங்குவதேன்? ஈரறிவு உயிர்களுக்குள்ள. இயல்பான வெளிப்பாடு. உன்னிடமிருந்து வெளிப்படுவது. எப்போது? வணக்கம் தமிழ். Saturday, August 14, 2010. சுதந்திரம்? சுதந்திரம் பெற்றுவிட்டோம்- எவண். தப்பிடாது பெறவேண்டும். என்று பலர் சபதமிட்டு. Where knowledge is free,. உனĮ...
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: January 2011
http://vanakkamtamizh.blogspot.com/2011_01_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Monday, January 31, 2011. கலித்தொகை. பாலைக்கலி. இயற்றியவர். கலித்தொகையை. முதலில். பதிப்பித்த. தாமோதரம். பிள்ளையவர்களின். கருத்துப்படி. இந்நூல். முழுமையும். இயற்றியவர். நல்லந்துவனார். செவிலியின். வினவலும். அந்தணரின். வழிப்படுத்தும். பேச்சும். எறித்தரு. கதிர்தாங்கி. உறித்தாழ்ந்த. உரைசான்ற. முக்கோலும். நெறிப்படச். நெஞ்சத்துக். குறிப்பு. மாலைச். கொளைநடை. அந்தணீர். வெவ்இடைச். ஒழுக்கத்தீர். பிறள்மகன். இக்காட...வேற...
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: November 2010
http://vanakkamtamizh.blogspot.com/2010_11_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Sunday, November 28, 2010. நெடுநல்வாடை-மூலமும் எளிய உரையும். சங்கஇலக்கியம். அறிமுகம். 8216;தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின். மகிழ்நனை மருகின் மதுரை’ (சிறுபா 84 – 762). தொல்லாணை நல்லாசிரியர். புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் (மதுரை 761- 762). பத்துப்பாட்டு நூல்கள். முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை. பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய. பாலை கடாத்தொடும் பத்து. எட்டுத்தொகை. அகவாழ்வு. என்று குற&#...அகத்த...
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: May 2011
http://vanakkamtamizh.blogspot.com/2011_05_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Sunday, May 15, 2011. குறிஞ்சிப்பாட்டு மூலமும் எளிய உரையும்(208-261 வரிகள்). ஆற்றுவித்தான். பிறங்குமலை. மீமிசைக். வாழ்த்திக். கைதொழுது. வஞ்சினம். வாய்மையின். தேற்றி. அம்தீம். தெள்நீர். குடித்தலின். நெஞ்சமர்ந்து. அருவிடர். களிறுதரு. புணர்ச்சி. வான்உரி. உறையுள். வயங்கியோர். அவாவும். கழிப்பி. மலையில். மிகவுயர்ந்த. உறைந்துள்ள. முருகனை. வாயால். வாழ்த்தி. தொழுது. தலைவியின். இன்பத்தைப். பெறுவதற்கான. ஓங்குஇர&#...பெண...
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: December 2010
http://vanakkamtamizh.blogspot.com/2010_12_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Wednesday, December 22, 2010. சிறுபாணாற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை. நிலமகளின் தோற்றம். மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை. அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல. செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று. கருத்துரை. சொற்பொருள் விளக்கம். 8211; மணிகள் கிடைக்கும் மலை, பணைத்தோள். 8211; மூங்கிலாகிய தோள், மாநில. 8211; பெரிய நிலமாகிய, மடந்தை. 8211; பெண், அணி முலை. 8211; அசைகின்ற, ஆரம்போல. 8211; காட்டாறு. கருத்துரை. 8211; மணல். நடந்...
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: பதிற்றுப்பத்தின் தனிச்சிறப்பு
http://vanakkamtamizh.blogspot.com/2011/06/blog-post.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Monday, June 13, 2011. பதிற்றுப்பத்தின் தனிச்சிறப்பு. பதிற்றுப்பத்தின் தனிச்சிறப்பு. இரும்புக் கடலல்ல…இன்சுவைக் கரும்பு). முகவுரை. அமைப்பு. தலைப்பு. நினைந்து மகிழத்தக்க சொல்லினிமையும் பொருள் நலமும் உடைய சொல்! களிறு கடைஇய தாள்,. மா உடற்றிய வடிம்பு. சமம் ததைந்த வேல். கல் அலைத்த தோள்,. வில் அலைத்த நல்வலத்து. இதுவா கற்றற்கு அரிது, சுவையற்றது! பொருள் நயம். தெய்வங்களுக்கு விர...உவமை நயம். இறுதியில&#...சொல்...
vanakkamtamizh.blogspot.com
வணக்கம் தமிழ் !!!: October 2010
http://vanakkamtamizh.blogspot.com/2010_10_01_archive.html
வணக்கம் தமிழ்! தமிழோடு நான்! என்னோடு தமிழ்! முனைவர் ருக்மணி ராமச்சந்திரன் “முல்லைச்செல்வி”. Friday, October 1, 2010. நீயும் நானும். ஒரே சாதி. உணர்வுகள் ஒன்றி விட்டதால்! அருகில் இல்லை என்றாலும். ஆழமாய் இருக்கிறோம். உன் உள்ளத்தில் நானும். என் உள்ளத்தில் நீயும்! உன் நினைவுகளை. உறங்கச் சொன்னால். அதுவும். தூங்க மறுக்கும். குழந்தையைப் போல. அடம் பிடித்து. ஆர்ப்பாட்டம் செய்கிறது. இரு தடத்தில் சென்றாலும். ஒரு வழி. நோக்கிச் செல்லும். இரயில் பெட்டியாய். இணைந்தே செல்லும். அதிசயப் பிறவி. தோள்சாய. I made this widget.