silmishi.blogspot.com
எனது கிறுக்கல்கள்........: August 2008
http://silmishi.blogspot.com/2008_08_01_archive.html
பார்வைகளை பதித்துவிட்டு பதில் சொல்லாமல் செல்லும் சுடிதார் தேவதைகளுக்காக. Saturday, August 30, 2008. அழகிய ராட்சசி! உன் நகங்கள் தான். எனக்கு நிலா! உன்னொடு இருக்கையில். அவைகள் வளர்பிறை. உன்னொடு நான் இருக்கையில். அவைகள் தேய்பிறை. பாட்டி சொன்ன கதையில். ராட்சசிகள் தான் அதிகம். நகம் வைத்திருப்பார்களாம். அப்படிப்பார்த்தால். நீதான் எந்தன் அழகிய ராட்சசியடி! திட்டிக்கொண்டே இருக்கிறாய். நகம் கடிக்கும் பழக்கத்தை. எப்பொழுது விடப்போகிறாய்? நகம் வளர்க்கும் பழக்கத்தை. Subscribe to: Posts (Atom). ப்ரியன்.
silmishi.blogspot.com
எனது கிறுக்கல்கள்........: இதழியல்
http://silmishi.blogspot.com/2012/08/blog-post.html
பார்வைகளை பதித்துவிட்டு பதில் சொல்லாமல் செல்லும் சுடிதார் தேவதைகளுக்காக. Monday, August 13, 2012. நான் எதை கிறுக்கினாலும். அதை திருத்தி கவிதையாக்கி. என் மாமனைப்போல வருமா? எனக்கேட்டு முத்தமிடும். உன் உதட்டுச்சுருக்கங்களுக்கு. சமர்ப்பணம் இந்த இதழியல்! இதமாய் ஆரம்பித்து. ரணமாய் முடிந்து. சுகமாய் வலிக்கிறது. முத்தக்கலவியல். இதுபோதும் என தொடங்கி. இப்பொழுது வேண்டாம் என சிணுங்கி. இயல்பாய் வழிகிறது உன் முத்தம். இன்னும் என்ன என தூண்டி. நீ தருவது குருவி முத்தம். Subscribe to: Post Comments (Atom).
123vinothan.blogspot.com
4ம்தெரிஞ்சவன் பக்கம்: வினோத கத்துவம்
http://123vinothan.blogspot.com/2008/03/blog-post_9880.html
4ம்தெரிஞ்சவன் பக்கம். W3தமிழ் எழுதி. Saturday, March 1, 2008. வினோத கத்துவம். நாளை சாவு நிச்சயம். இன்று நல்லது ஒன்றை. செய்து விடு . இடுகையிட்டது 4ம் தெரிஞ்சவன். Subscribe to: Post Comments (Atom). 4ம் தெரிஞ்சவன். சென்னை, தமிழ்நாடு, India. என் விருபங்கள்: கவிதைகள், திரைப்படங்கள், இயற்கை , அழகான பெண்கள், இது தான் என் உலகம். View my complete profile. நான் சிக்கிய வலை பதிவுகள். Http:/ kannukkiniyal1.blogspot.com/.
silmishi.blogspot.com
எனது கிறுக்கல்கள்........: June 2008
http://silmishi.blogspot.com/2008_06_01_archive.html
பார்வைகளை பதித்துவிட்டு பதில் சொல்லாமல் செல்லும் சுடிதார் தேவதைகளுக்காக. Wednesday, June 4, 2008. மெளனமொழி. இலையுதிர் காலம் அது. இல்லை இல்லை என் கல்லூரி மரங்கள். இலையுதிர்த்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து. கொண்டிருந்தன. வெள்ளிகிழமையின் மாலைப்பொழுது! இன்னுமிரண்டு நாட்களுக்கு உன்னை காணமுடியாதே என்றகின்ற. வருத்தங்களோடு கடைசி மேஜையில் கவிதை கிருக்கி. கொண்டிருப்பேன்.இதோ கடைசி வகுப்பு முடிந்ததற்காண. மணியோசையும் கேட்டாகிவிட்டது. இவ்வளவு நேரம் காத்திருந்ததற&#...மெளனத்தைவிட. அழகான மொழி. Subscribe to: Posts (Atom).
silmishi.blogspot.com
எனது கிறுக்கல்கள்........: October 2011
http://silmishi.blogspot.com/2011_10_01_archive.html
பார்வைகளை பதித்துவிட்டு பதில் சொல்லாமல் செல்லும் சுடிதார் தேவதைகளுக்காக. Sunday, October 2, 2011. கைப்பேசி என்னும் காதல் கத்தி! உந்தன் பதில் குருஞ்செய்திக்கான. நொடிகளின் காத்திருப்பில். மரணத்தை ருசிக்கவைக்கிறாய். கிளர்ச்சி என்பது. தீண்டலில் மட்டும் அல்ல. என்பதை புரிய வைத்தது. நீ கொடுத்த முத்தங்களின். சத்தங்கள்! முரடர்களையும் கைபேசி. முனையில். முனுமுனுக்க வைக்கின்றது. இரவில் பேசிக்கொண்டே. துங்கிவிடும் நாட்களில். எனது கனவுகளை. நீர்த்துபோக செய்கின்றன. கைபேசி! Subscribe to: Posts (Atom).
silmishi.blogspot.com
எனது கிறுக்கல்கள்........: April 2015
http://silmishi.blogspot.com/2015_04_01_archive.html
பார்வைகளை பதித்துவிட்டு பதில் சொல்லாமல் செல்லும் சுடிதார் தேவதைகளுக்காக. Saturday, April 18, 2015. தலைமுறை தாண்டும் ராஜயிசை! ஆனால் இது என் மகனுக்கு நடக்க வேண்டும் என்பது என் ஆசை. அதில் சொற்பமாக என் ஆசை நிறைவேறி விட்டதும் கூட. அவர் 80களின் இசையை அவ்வளவாக ரசித்தவர் அல்ல/அப்படி வெளிக்காட்டிக்கொண்டதும் இல்லை. அதோடு முடிந்தது அவருக்கும் எனக்குமான இசை சம்பந்தம். படிக்கும் நேரத்தில் தான் பாட்டு சத்தம் கேட்க...இவனது உருட்டு வித்தியாசமாக இருக்க...மதுரை கீஷ்டுகானத்த...அதில் முக்க...கலவையாக ப...திர...
123vinothan.blogspot.com
4ம்தெரிஞ்சவன் பக்கம்: வினோத சிந்தனைகள்
http://123vinothan.blogspot.com/2008/03/blog-post_23.html
4ம்தெரிஞ்சவன் பக்கம். W3தமிழ் எழுதி. Sunday, March 23, 2008. வினோத சிந்தனைகள். வினோத சிந்தனைகள். இடுகையிட்டது 4ம் தெரிஞ்சவன். Subscribe to: Post Comments (Atom). 4ம் தெரிஞ்சவன். சென்னை, தமிழ்நாடு, India. என் விருபங்கள்: கவிதைகள், திரைப்படங்கள், இயற்கை , அழகான பெண்கள், இது தான் என் உலகம். View my complete profile. நான் சிக்கிய வலை பதிவுகள். Http:/ kannukkiniyal1.blogspot.com/.
123vinothan.blogspot.com
4ம்தெரிஞ்சவன் பக்கம்: திரை கண்ணோட்டம் ...
http://123vinothan.blogspot.com/2008/03/blog-post_05.html
4ம்தெரிஞ்சவன் பக்கம். W3தமிழ் எழுதி. Wednesday, March 5, 2008. திரை கண்ணோட்டம் . தூண்டில் - விமர்சனம்! கோபப்படவும் முடியாது, குலுங்கி அழவும் முடியாது. அப்படியொரு சூழலில் ஓர் ஆண் மகன் என்ன செய்வான்? அதை அளவு மீறாமல் செய்திருக்கிறார் ஷாம். இடுகையிட்டது 4ம் தெரிஞ்சவன். Its nice to see you again. April 3, 2008 at 9:14 AM. Subscribe to: Post Comments (Atom). 4ம் தெரிஞ்சவன். சென்னை, தமிழ்நாடு, India. View my complete profile. நான் சிக்கிய வலை பதிவுகள். Http:/ kannukkiniyal1.blogspot.com/.
silmishi.blogspot.com
எனது கிறுக்கல்கள்........: நீ எழுந்து போன பின் (II)
http://silmishi.blogspot.com/2008/04/ii.html
பார்வைகளை பதித்துவிட்டு பதில் சொல்லாமல் செல்லும் சுடிதார் தேவதைகளுக்காக. Thursday, April 10, 2008. நீ எழுந்து போன பின் (II). உன்னால் உருவான. உலகம் இது. நீ வந்தால். மட்டுமே இயங்கும். ஆய்வுக்கூடத்தில். அதிகநேரம். கணிணிகளும். கண்ணடிக்கின்றன. கன்னி உன்னைக் கன்டு! குளத்தங்கரைக்கு. குளிக்க வருகிறாய். அழுக்கை தின்னும் மீன்கள். இன்று அழகை தின்ன போகின்றன! தினமும் தண்ணீர். எடுக்க ஆற்றங்கரைக்கு. நீ வருவதால்,. வற்றாமல் ஓடுகிறது. என் காதல் நதி! நீ பேருந்து ஏறி போன. மருதாணி இலைகளும். சிவக்கின்றன. May 4, 2008 at 6:46 PM.
SOCIAL ENGAGEMENT