prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: March 2011
http://prema-kavithaikal.blogspot.com/2011_03_01_archive.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Thursday, March 24, 2011. கவிதைகளே. இதுவரை என் டைரியில். சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம். இன்று முதல் விடுதலை. காகித கப்பல்களாக! அன்புள்ள கவிதைக்கு. உன்னை எழுதிய பின். நான் கண் அயர்ந்தாலும். இரவெல்லாம் விழித்திருந்து. உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ! Monday, March 21, 2011. மழைச்சாரல். உன் சாரலில். என் துன்பம் மறந்து. விழி மூடுகிறேன். தாய் மடி கண்ட சுகத்தோடு! என்னவனையும் கொஞ்சம் நனைத்திடு. ஈரமில்லா அவன் இதயமும். கொஞ்சம் நனையட்டும். Wednesday, March 16, 2011.
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: October 2009
http://prema-kavithaikal.blogspot.com/2009_10_01_archive.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Monday, October 26, 2009. நீயும். பெண்தானோ. கண்ணீரைப் பிரசவிப்பதால்! Tuesday, October 20, 2009. இரண்டாம் தாய்! என் வாழ்வில். துன்பங்கள் இடியென தாக்க,. துயர் தாழாமல். உன் மடி சாயும் போது,. நீ எனக்கு இரண்டாம் தாய்! Wednesday, October 14, 2009. மெழுகுவர்த்தி. எனக்காக உருகுவதில். நீயும் ஒரு. மெழுகுவர்த்தி தான்! உன் மரணத்தில் உணர்ந்தேன். அன்பை,. வலியை,. தியாகத்தை! Monday, October 12, 2009. நட்பு மட்டுந்தான்! உன் தோளில் நானும். அங்கு நமக்காக. இறுதியில். நட்பு மட&...பிர...
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: October 2010
http://prema-kavithaikal.blogspot.com/2010_10_01_archive.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Saturday, October 9, 2010. என் நாட்கள். நீ பிரிந்த பிறகு. நகர மறுக்கிறது என் நாட்கள்,. கை கொடுத்து தள்ளி விடுங்கள். என் கடிகார முள்ளை! Saturday, October 2, 2010. உன் பெயர்! வள்ளுவனின். முப்பாலுக்கும் அப்பால் இனிக்கிறது. தமிழில் உன் பெயர்! Subscribe to: Posts (Atom). கவிதை சாரல்கள்-2. நீ என்னிடம். பேசியதை விட,. எனக்காக பேசியதில்தான். உணர்ந்தேன். நமக்கான நட்பை! அறிவுமதி (நட்புக்காலம்). கற்பனை சிறகுகள். கற்றதும் பெற்றதும். என் நாட்கள். உன் பெயர்! Guru Data & Maths Teacher.
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: கவிதைகளே...
http://prema-kavithaikal.blogspot.com/2011/03/blog-post_24.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Thursday, March 24, 2011. கவிதைகளே. இதுவரை என் டைரியில். சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம். இன்று முதல் விடுதலை. காகித கப்பல்களாக! அன்புள்ள கவிதைக்கு. உன்னை எழுதிய பின். நான் கண் அயர்ந்தாலும். இரவெல்லாம் விழித்திருந்து. உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ! Subscribe to: Post Comments (Atom). கவிதை சாரல்கள்-2. நீ என்னிடம். பேசியதை விட,. எனக்காக பேசியதில்தான். உணர்ந்தேன். நமக்கான நட்பை! அறிவுமதி (நட்புக்காலம்). கற்பனை சிறகுகள். கவிதைகளே. மழைச்சாரல். என் இரவுகள்.
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: புல்லாங்குழல்
http://prema-kavithaikal.blogspot.com/2011/12/blog-post.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Wednesday, December 14, 2011. புல்லாங்குழல். ஒரு மூங்கில் காட்டையே அழித்து. புல்லாங்குழல் செய்தேன். ஊதிய போதுதான் தெரிந்தது. அது ஊமை என்று. என் Msg களுக்கு Reply செய்யாத. உன்னைப் போல்! Subscribe to: Post Comments (Atom). கவிதை சாரல்கள்-2. நீ என்னிடம். பேசியதை விட,. எனக்காக பேசியதில்தான். உணர்ந்தேன். நமக்கான நட்பை! அறிவுமதி (நட்புக்காலம்). கற்பனை சிறகுகள். செம்மொழியாம்.நம் பொன்மொழியாம்! கற்றதும் பெற்றதும். புல்லாங்குழல். Guru Data & Maths Teacher.
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: கலைந்த கனவு
http://prema-kavithaikal.blogspot.com/2012/01/blog-post.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Tuesday, January 10, 2012. கலைந்த கனவு. இமைகளைத். திறந்தால். கலைந்து விடும் என்று. தூக்கத்திலே. நடக்கிறேன் நான். நிஜ வாழ்க்கையில். இல்லை என்று. அறிந்தப். பின்னும். Subscribe to: Post Comments (Atom). கவிதை சாரல்கள்-2. நீ என்னிடம். பேசியதை விட,. எனக்காக பேசியதில்தான். உணர்ந்தேன். நமக்கான நட்பை! அறிவுமதி (நட்புக்காலம்). கற்பனை சிறகுகள். செம்மொழியாம்.நம் பொன்மொழியாம்! கற்றதும் பெற்றதும். மௌனங்கள். கலைந்த கனவு. Guru Data & Maths Teacher. View my complete profile.
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: April 2010
http://prema-kavithaikal.blogspot.com/2010_04_01_archive.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Monday, April 12, 2010. உன் கண்ணீரில். மறைந்தது. என் கண்ணீர்! உன் மழைத் துளிகளைக். கோர்த்து. மாலை சூட ஆசை! தாலாட்டுவதில். நீயும் ஒரு. தாய்தான்! என் வீட்டு ரோஜா. பூத்தது. நீ தந்த முத்தத்தில்! Subscribe to: Posts (Atom). கவிதை சாரல்கள்-2. நீ என்னிடம். பேசியதை விட,. எனக்காக பேசியதில்தான். உணர்ந்தேன். நமக்கான நட்பை! அறிவுமதி (நட்புக்காலம்). கற்பனை சிறகுகள். செம்மொழியாம்.நம் பொன்மொழியாம்! கற்றதும் பெற்றதும். Guru Data & Maths Teacher. View my complete profile.
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: August 2010
http://prema-kavithaikal.blogspot.com/2010_08_01_archive.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Sunday, August 8, 2010. நீ வாழ. என் கருவரை தந்தேன். நான் வாழ உன் வீட்டில். ஒரு அறை கூடவா இல்லை? உன் கை பிடித்து நடந்த காலம் போய்,. என் கை பிடித்து நடக்கும் தருனத்தில் நீ. வாராயோ தாயே! அன்று திக்கிப் பேசினேன். அம்மனுக்குத் தங்க நாக்கு காணிக்கை! இன்று திட்டிப் பேசினேன். அதே அம்மனுக்கு முன் மௌனமாய் நீ! Subscribe to: Posts (Atom). கவிதை சாரல்கள்-2. நீ என்னிடம். பேசியதை விட,. எனக்காக பேசியதில்தான். உணர்ந்தேன். நமக்கான நட்பை! கற்பனை சிறகுகள். Guru Data & Maths Teacher.
prema-kavithaikal.blogspot.com
கவிதை சாரல்கள்...: உன் நினைவு
http://prema-kavithaikal.blogspot.com/2011/06/ninaivukal.html
கவிதை சாரல்கள். பிரேமலதா கிருஷ்ணன். Thursday, June 2, 2011. உன் நினைவு. எனை தாண்டி சென்ற தென்றலும். உன் நினைவுகளைதான் கொண்டு வருகிறது! மாய உலகம். July 15, 2011 at 5:25 PM. எனை தாண்டி சென்ற தென்றலின் ஞாபகம் வந்து விட்டது எனக்கு. August 10, 2011 at 6:54 PM. இன்றுதான் தங்கள் பதிவுக்குள்நுழைந்தேன். கவிதைகள் அனைத்தும் சாரல் மழை என்பதைவிட. தேன் மழை எனச் சொல்லலாம். படங்களும் மிக மிக அருமை. தொடர வாழ்த்துக்கள். November 9, 2011 at 8:02 AM. நன்றி மாய உலகம் and ரமணி. Subscribe to: Post Comments (Atom).