imayathalaivan.blogspot.com
இமயத்தலைவன் : January 2014
http://imayathalaivan.blogspot.com/2014_01_01_archive.html
இமயத்தலைவன். 160; (கவிஞர் இராய. செல்லப்பா ). 160; நன்றே கருது - நாளும் வினை செய். 160; - மகாகவி பாரதி. வெள்ளி, ஜனவரி 10, 2014. இப்படியும் ஒரு நண்பர்! நினைவுகளின் அடிச்சுவட்டில். யோவ் இங்கு வந்து பாருமய்யா என்றார். Https:/ www.facebook.com/chellappa.yagyaswamy? நண்பர் ஷாஜகான் அவர்களே, தங்கள் நினைவுக் குறிப்புகளுக்கு நன்றி! அமர்ந்திருக்கும் கவிஞர்கள் : 1.பாரதி-200 பாலசுப&...பேசும் ஷாஜகான். சென்ற ஆண்டு அமரரானவர்). பாரதியின் புகழ&...Links to this post. எனத...
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: February 2015
http://tamizhmuhil.blogspot.com/2015_02_01_archive.html
Saturday, February 21, 2015. சிரிப்பூக்கள்! உள்ளக் களைப்பும். உடற் களைப்பும். ஒருசேர பறந்ததே. சிரிப்பூக்கள் கலகலவென. இதழ்வழி உதிர்ந்ததால்! Http:/ www.vallamai.com/? Sunday, February 1, 2015. இப்படி நாம் காதலிப்போம்! நீலப் பட்டுடுத்தி. வான் வனிதையவள். ஒயில் நடம் ஆட. மேகக் கூந்தலும். காற்றில் அலை பாய. சூடிய நட்சத்திர. மலரெலாம். மின்னி மெருகூட்ட. எழில் வதனன். சந்திரக் காதலனின். ஒளி ஸ்பரிசம். மேலே பட்டதும். மேகக் கூந்தலும். காதலனவனுக்கு. இரத்தினக் கம்பளமாகிட. உள்ளந்தனிலும். Subscribe to: Posts ( Atom ).
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: December 2013
http://tamizhmuhil.blogspot.com/2013_12_01_archive.html
Tuesday, December 31, 2013. வருக புத்தாண்டே! எண்ணும் எண்ணமெலாம். என்றும் உயர்வாகவே இருக்கட்டும்! உள்ளத்து சிந்தையெலாம். சிறப்பானதாகவே இருக்கட்டும்! இதயங்கள் என்றென்றும். இன்பத்தில் திளைக்கட்டும்! அன்பே எந்நாளும். அகிலத்தை ஆளட்டும்! நம்மைத் தாண்டிச் செல்லும். நல்லாண்டுக்கு மனமாற. நன்றி சொல்லி. வழியனுப்புவோம்! நம்மைத் தேடி வரும். புத்தாண்டை இன்முகத்துடன். வருக வருகவென. வரவேற்போம்! வருக புத்தாண்டே! நிறைத்திடுக எம் மனதை. அன்பு அமைதி ஆனந்தத்தினால். எந்நாளும்! Wednesday, December 25, 2013. படைப்ப&#...அன்...
chellappatamildiary.blogspot.com
செல்லப்பா தமிழ் டயரி : பதிவு 04/2015 தமிழ் சோறு போடுமா?
http://chellappatamildiary.blogspot.com/2015/01/042015.html
செல்லப்பா தமிழ் டயரி. கவிஞர் இராய.செல்லப்பா (‘இமயத்தலைவன்’). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். மங்காத தமிழென்று சங்கே முழங்கு. வியாழன், ஜனவரி 15, 2015. பதிவு 04/2015 தமிழ் சோறு போடுமா? தமிழ் சோறு போடுமா? எழுத்தாளர் லக்ஷ்மியின் சுயசரிதை. Http:/ chellappatamildiary.blogspot.com/ 2013/03/1. முதலில் அவரது வாழ்க்கை, சில வரிகளில்:. சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில். 1921 ம் வருஷம் மார்ச்சு மாதம். நான்கு சகோதரிகள். ஒரு தம்பி. 1966 இல் கணவர் மறைந்தபின். மகப்பேறு போன&#...என்ற தலைப...எப்...
wordsofpriya.blogspot.com
மழைச்சாரல்: சிதறல் - 19
http://wordsofpriya.blogspot.com/2015/07/19.html
மழைச்சாரல். என் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள். பக்கங்கள். முகப்பு. சிதறல் - 19. முடிவற்ற. வாடிய பூக்களின். இதழ்களைக் கோர்கையில். விரலின்வழி பரவிச் செல்கிறது. மகரந்த வாசம். இருப்பு. உதிர்ந்த கிளையொன்றின். பரவிச் செல்கிறது. காற்றின் வழி - அதன். இருப்பை சொல்லியபடி. மாற்றம். மெலிதாய் தலையாட்டும். பூவிதழ்களுக்கு. தெரிவதேயில்லை. தன்னை தாலாட்டும். இந்த காற்றுதான் - சில. மலைகளைப் புரட்டிப் போட்டதென்று'. குளிரூட்டப்பட்ட. அறையில் அமர்ந்தபடி. மழையின் கவிதைகளை. பிரியா. 2:30 பிற்பகல். நீக்கு. இப்படĬ...
kavithaiveedhi.blogspot.com
கவிதை வீதி...: January 2014
http://kavithaiveedhi.blogspot.com/2014_01_01_archive.html
கவிதை வீதி. கவிதை பூக்களின் நந்தவனம். நடுநிலைக் கருத்துக்களின் தாயகம். கவிதை வீதியின் நட்சத்திரங்கள். 24 January, 2014. கோலி சோடா சினிமா விமர்சனம் / Goli Soda Movie Review. 8216;பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி. ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த நால்வரோடு நம்ம அண்ணாச்சி இமான் நடித்திருக்கிறார். நகைச்சுகைக்...பாடல்கள் என்று தனியாக மொக்கை போடாமல் கதையோடு கலந்...சில படங்களை ஒளிப்பதிவு செய்ததின் ...Links to this post. Labels: கோலி சோடா. சினிமா. சரி, உன...
wordsofpriya.blogspot.com
மழைச்சாரல்: July 2014
http://wordsofpriya.blogspot.com/2014_07_01_archive.html
மழைச்சாரல். என் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள். பக்கங்கள். முகப்பு. வெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும். வெற்று அறிவிப்புகள். ஓங்கி ஓங்கி ஒலிக்கின்றன. எங்கேனும் வெள்ளம் பாதித்த. எங்கேனும் கட்டிடம் இடிந்த. எங்கேனும் தீ பிடித்த. ஒவ்வொரு காலையிலும். மேலும் படிக்க. 7:57 முற்பகல். 4 கருத்துகள்:. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். Pinterest இல் பகிர். Labels: மனதின் ஓசைகள். நான் இதுவே. எனக்கான காற்று . எனக்கான மழை. எனக்கான நிலம். மேலும் படிக்க. தீவிரமாக. மத்தி...பெண...
chellappatamildiary.blogspot.com
செல்லப்பா தமிழ் டயரி : "மிதிலா விலாஸ்" - நாவல் - லக்ஷ்மி
http://chellappatamildiary.blogspot.com/2013/03/1_5.html
செல்லப்பா தமிழ் டயரி. கவிஞர் இராய.செல்லப்பா (‘இமயத்தலைவன்’). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். மங்காத தமிழென்று சங்கே முழங்கு. புதன், மார்ச் 06, 2013. மிதிலா விலாஸ்" - நாவல் - லக்ஷ்மி. இன்றைய கேள்விகள்:. 1 இது வரை எவ்வளவு பேருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப் பட்டுள்ளது? அவர்களில் எவ்வளவு பேர் பெண்கள்? 4 கடைசியாக பாரத ரத்னா யாருக்கு வழங்கப் பட்டது? மிதிலா விலாஸ்" - நாவல் - லக்ஷ்மி. முதல் உத்தியோகம் என்பதாலும் ரௌத்திரம் இன...கதாநாயகன் ஈஸ்வரனிடம் அவன் தாய...ஆமாம் அம்மா! அப்பளம் விற...என்னĭ...
tamizhmuhil.blogspot.com
முகிலின் பக்கங்கள்: June 2014
http://tamizhmuhil.blogspot.com/2014_06_01_archive.html
Tuesday, June 10, 2014. நிலை மாறாக் காதல்! தகதகவென ஜொலிக்கும். தங்கக் கிரீடம் சுமந்து. சூரியப் பெண்ணவள். வான் சோலையில் உலவ. எதிர்பட்ட மேகக் காதலனை. கண்டதும் மெல்ல. நாணமதுவும் ஆட்கொண்டு விட. தன் சூரியக் காதலியை. மேகக் காதலன். ஆரத் தழுவிக் கொள்ள – அவளோ. வெட்கத்துடன் சிறு கீற்றாய். புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு. மெல்ல தன் முகம் மூடிக் கொள்ள. ஆங்கே அரங்கேறுகிறது. அந்திப் பொழுதிலோர். நிலை மாறாக் காதல்! நன்றி, வல்லமை மின்னிதழ். Http:/ www.vallamai.com/? Subscribe to: Posts ( Atom ). View my complete profile.
SOCIAL ENGAGEMENT