sampoogan.blogspot.com
சம்பூகன்: தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணியின் இரண்டாம் வருகை: வருக வருக என வரவேற்கிறேன்...
http://sampoogan.blogspot.com/2008/05/blog-post.html
சம்பூகன். உன்னை சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி - தந்தை பெரியார். தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணியின் இரண்டாம் வருகை: வருக வருக என வரவேற்கிறேன். 1 கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி. 2 தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள். 4 கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி. சம்பூகன். இனம் இனத்தையே சேரும் என்பதிற்கினங்க, தமிழ்மணி என்கிற விவா...தோழமையுடன்,. May 3, 2008 at 8:52 PM. May 4, 2008 at 9:37 AM. இதுவரை அவரது மொள்ளம&...May 5, 2008 at 10:05 AM.
sampoogan.blogspot.com
சம்பூகன்: இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன?
http://sampoogan.blogspot.com/2008/02/blog-post_24.html
சம்பூகன். உன்னை சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி - தந்தை பெரியார். இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன? சிதம்பரம், ஸ்டாலின், மருத்துவர் அய்யா, தொல் திருமாவளவன், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரும் சிறந்த மக்கள் தலைவர்களே. இருவருமே 'போராடுகிறார்கள்', அதுவும் எதற்காக? இதோ இப்போது சாலரப்பட்டி. அதற்கு எதிராக. கூறுகிறார் இந்த பார்ப்பனமணி. இது நடந்தது, 8.7.2003. என்ற பெயரில் திருமாவும் இர...எவ்வளவு 'வரலாற...நிச்சயமாக இல்ல&...என்று ச&#...ஏன்...
sampoogan.blogspot.com
சம்பூகன்: கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி
http://sampoogan.blogspot.com/2008/01/blog-post_30.html
சம்பூகன். உன்னை சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி - தந்தை பெரியார். கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி. தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதிய பார்ப்பன சமஸ்கிருதமனியை அம்பலப்படுத்தி இந்த பதிவு. சதுக்க பூதம் said. அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று. மக்கள் விரோதிகளே./. எந்த காலத்தில் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது? இந்த பதிவின் மூலம். ஏற்படுத்துகிறது. சம்பூகன். சம்பூகன். January 30, 2008 at 3:53 AM. January 30, 2008 at 4:26 AM.
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: November 2007
http://mahendhiran.blogspot.com/2007_11_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". சக்கரம் - தஸ்லிமா நஸ்ரின் கவிதை! அவர்கள் சிவப்பு ஆடைகளை. அவளுக்குக் கொடுத்தார்கள். ஏனெனில் சிவப்புதான். கண்ணைப் பறிக்கும் நிறம்,. அவளின் கழுத்தில் தொண்டையில். நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,. கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ். நாயின் கழுத்தில் போடப்படும். வார்ப்பட்டையைப்போல இருந்தது. அதை விருந்துகளுக்கும். அவளின் காதுகளும், மூக்கும். கூர்மையானவை. அவள் தொடர்ந்து வĬ...வெளிப்பட&...சில இடங&#...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: February 2011
http://mahendhiran.blogspot.com/2011_02_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". பரத்தைகளுள் ராணி. நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று. தீண்டலற்ற கொதிப்பில். உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து. கைகளில் குருதியின் சகதி. ஏன் என்று கேட்டான் அவன். ஏறிட்டு. பார்த்த என் கண்களை. ஏற்கெனவே தெரியும் என்றான். உறைய மறுத்த குருதியோடு போராடியபின். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். வேட்கையின் நொதியை. பருகிய நொடிகளில். ஆனால் யோனி மயிர். கிருமிகள். சரிதான். அதிக வில&#...என்...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: January 2008
http://mahendhiran.blogspot.com/2008_01_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". அய்யனாரு சாவதில்லை. முட்ட வந்த கெடாவ. எட்டி உதைக்கப் போன என்னைய. தடுத்துவிட்டு. ஆத்தா சொல்லுச்சி. கூடாதய்யா அது ஐய்யனாரு". கூழு ஊத்தின நாளப்போ. அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி. ஆத்தா ஐய்யனாரு. செத்துப் போச்சுன்னேன்". இல்ல மவராசா. அந்தா பாரு"ன்னு. குங்க மஞ்ச தடவி வச்சுருந்த. கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா. கைய நீட்டிச்சி என் ஆத்தா. Posted by Mahendhiran Kilumathur. Links to this post.
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: April 2008
http://mahendhiran.blogspot.com/2008_04_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". தீப்பற்றி எரியும் நிர்வாணம். நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ. தற்கொலைக்கு முனையும் பெண்கள். முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை. மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர். சொந்த உறவுகளால் தற்கொலைபோல். கொல்லப்படும் பெண்கள். இதில் விதிவிலக்கு. மரணத்திற்குப் பின்னான. தங்கள் நிர்வாணத்தை நினைத்து. அஞ்சும் அவர்களை. ஆடை ஒருபோதும் காப்பதில்லை. ஏனைய உறவுகளைப் போலவே. மாலதி மைத்ரி. Posted by Mahendhiran Kilumathur. ம...
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: October 2008
http://mahendhiran.blogspot.com/2008_10_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". மரணித்தவனின் மிச்சம். மழைக்காலத்தில் குரலெழுப்பும். தவளையின் காற்றுப்பையாய். துயரத்தால் பெருத்திருக்கிறது. மரணித்தவன் வீடு. வாழ்ந்த பொழுதுகளில். அவனது கழிவிரக்கமும். முற்றிய கொடுங்கோன்மையும். இரத்தமுறைந்த முதுகின் பின்புறம். அலசப் படுகின்றன. விதவிமான குரல்களில். உருகி வழிகின்றன. உயிரின் இழப்புகள். அசைவற்றவனின் ஆன்மா. சூடேறிய புகைவளையமாய். ஒளிவேகத்தில். Posted by Mahendhiran Kilumathur.
mahendhiran.blogspot.com
கவிதைகள் !: November 2009
http://mahendhiran.blogspot.com/2009_11_01_archive.html
கவிதைகள்! மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதாயினும் சரியே நின் காதல் நிழல்தன்னில் நின்று மறைவோமென் றெண்ணிப் பிறந்தேனோ". வாழ்ந்ததை உணர்த்திய மரணம். வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,. ருவண்டாவில், ருசியாவில்,. ஈரானில் ஈராக்கில். இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம். நமக்கு வெறும் செய்தி. சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு. தூக்கி எறிந்துவிடும் செய்தி. உலகச் செய்திகளில். வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி. அதுவே இலங்கையில் நடந்தபோது. அவர்கள் வாழ்க்கையில். அவர்கள் ரத்தத்தில். யோனியில் ...ரத்தக் கற...மனி...