kavithamil.blogspot.com
கவித்தமிழ்: October 2009
http://kavithamil.blogspot.com/2009_10_01_archive.html
Wednesday, October 14, 2009. தீபாவளி. தீபாவளி. தீபங்களின் திருவிழா. வெளிச்சத்தின். வெற்றி விழா. இன்று தீபாவளி? தீபாவளி என்ன. உயிர்வதை செய்தவனுக்காய். ஆண்டுக்கொருமுறை. கொண்டாடப்படும். நினைவாஞ்சலியா? பாவி,. அவன் பாவம் தொலைய. பாக்கெட் காலியாக. நாம் தரும். பண்பாட்டு. அரக்கன் அழிந்தாலும். அவன் குணம் மட்டும். இங்கே இன்னும். பாட்டில்களிலும். அரிவாள்களிலும். பத்திரமாக. இருக்கும் காசையெல்லாம். வாரி இறைத்துவிட்டு. வயிற்றில் ஈரத்துணி. கடைசியாக. ஒழிந்தது ஒரு நரகாசுரன். இங்கே,. புதுப்புது. Diabetes, BP,. ஆனந்த ...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: November 2010
http://kavithamil.blogspot.com/2010_11_01_archive.html
Tuesday, November 30, 2010. அத்வைத தாம்பத்யம் (9). அத்வைத தாம்பத்யம். பக்தி யோகம் 9. தொடர் தவம் செய்த. துறவிகள் இருவர். இறைவனை அடைய விரும்பும். இதயங்கள் இரண்டு. சமுதாயச் சாக்கடையை. சுத்திகரிக்க நினைக்கும். சிந்தனையாளர் இருவர். அரசியல்வாதிகளால் அவதிப்படும். சாதாரன தமிழர்கள் இருவர். சாவகாசமாக சந்திந்தால். என்ன பேசுவார்களோ. அதைத்தான். எட்டு மணி நேரம் பேசினோம்! கடவுள் இருக்கிறாரா? கடவுள் யார்? சனாதன தர்மமா? இந்து மதமா? எம்மதமும் சம்மதமா? மதம் எனும் மதம் பிடித்த. மனிதர்களை'. அதெப்படி? சூடாகி. எங்கே...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: March 2009
http://kavithamil.blogspot.com/2009_03_01_archive.html
Friday, March 27, 2009. இறைவன் என்றும் ஒன்றானான். அவன். அருளும் போது இரண்டானான். X 2. மூன்று காலமும் வாழ்கின்றான். அவன். மூன்று குணங்களும் தானானான். அன்பு, அறிவு ஆற்றல். இறைவன் என்றும் ஒன்றானான். அவன். அருளும் போது இரண்டானான். நான்கு வேதத்தில் வாழ்கின்றான். அவன். நான்கு திசையும் ஆள்கின்றான். சீலம் நோன்பு செறிவு அறிவு. இறைவன் என்றும் ஒன்றானான். அவன் அருளும் போது இரண்டானான். படைத்தல் காத்தல். அழித்தல் துடைத்தல். மறைத்தல். என்று எதிலும் ஐந்தானான். பாடலாக்கம்:. 2 மறுமொழிகள். புளிசாதம். குருடĬ...குட...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: July 2009
http://kavithamil.blogspot.com/2009_07_01_archive.html
Friday, July 24, 2009. அத்வைத தாம்பத்யம் (4). பக்தி யோகம். பகுதி 4. அது ஒரு குளிர்காலம். வெள்ளைத் தாமரை. விண்ணில் மலர்ந்தது போல். வெள்ளி நிலவு. வெண்ணிலவின் பிம்பம். பட்டுத் தெரிப்பதுபோல். மண்ணுலகில். மானுட நிலவுகள். மங்கையர் வடிவினில். அலுவல் காரணமாய். கேத்தரினுக்காய் காத்திருந்தோம். நானும் நண்பன் ரமேஷும். ஏழாம் விடுதியில். அன்று வரை. கேத்தரின் மட்டும்தான். எனது பெண்தோழி. சொன்ன நேரத்தில். கேத்தரினும் வந்தாள். ஐந்து நிமிடங்களில். முடிந்தாலும். அரை மணி நேர அரட்டை. வானத்தில். பூமியில். 8220;ஹாய். 8220;க...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: May 2010
http://kavithamil.blogspot.com/2010_05_01_archive.html
Sunday, May 9, 2010. அத்வைத தாம்பத்யம் (7). பக்தி யோகம் 7. நூலக நிசப்தத்தின் நடுவே. எழுதிக் கொடுத்த. வாழ்க்கை'யை. எழுத்துக் கூட்டிப். படித்துக்கொண்டிருந்தாள். பல்கலைக்கழகத்தில். எத்தனையோ. ஆங்கிலப் புத்தகங்களில். ஆங்கில வார்த்தைகளை. தமிழ்ப் படுத்தி படித்திருக்கிறேன். அன்றுதான். தமிழ் வார்த்தைகளை. ஆங்கிலப் படுத்தி. படிக்கவும் ஆளிருக்கிறதென்று. பெருமிதம் அடைந்தேன்! அதற்கு மேலும். எட்டி நின்று பார்க்காமல். அருகில் சென்றேன். அந்த ஒரு சொல்லின். சுயரூபம். விளங்கியது! அழகு அதரங்கள். Subscribe to: Posts (Atom).
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: May 2013
http://kavithamil.blogspot.com/2013_05_01_archive.html
Sunday, May 19, 2013. பிள்ளைப் பாசம்! கருவில். தரித்தது. பெண்ணா. கறுப்பா. சிகப்பா. பிறப்பவனா. பிறப்பவனா. எதுவுமே. தெரியாமல். வைக்கும். மட்டுமே. உச்சந்தலையோ. உள்ளங்காலோ. எது முதலில் வந்தாலும். குறைப்பிரவசவமோ. நிரைப்பிரசவமோ. உயிரோடு பிறக்கிறதோ. உடல் மட்டும் பிறக்கிறதோ. எதுவுமே தெரியாமல். பிறக்கும் முன்னே. நெஞ்சினில் பாலோடு காத்திருக்கும். ஒரே ஜீவன். தாய்தான்! அது என்ன? இது என்ன? என்ன கேள்வி கேட்டாலும். எத்தனை முறை. கேட்டாலும். குழந்தைக்கு. ஒரே உறவு. தாய்தான்! ஒரு தாய். அமர்ந்து. அமைதியாக! ஆங்கி...தவறி...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: June 2013
http://kavithamil.blogspot.com/2013_06_01_archive.html
Thursday, June 6, 2013. அன்புத் தந்தையே - என். அன்புத் தந்தையே -என். உள்ளம் உருகி நான். நன்றி சொல்லுவேன். அன்புத் தந்தையே -என். அன்புத் தந்தையே -உன். உள்ளம் மகிழ அந்த. விண்ணை வெல்லுவேன். என் வெற்றியின் பாதை எல்லாம். உன் வியர்வையின் மணித்துளிகள். என் வாழ்க்கையின் வாசலெங்கும். உன் தியாகத்தின் எதிரொலிகள். அன்புத் தந்தையே. உன்னால் உன்னால் இங்கு உயிர் சுமந்தேன். உன்னால் உன்னால் நான் என்னை அறிந்தேன். உனைவிட தொழுதிட தெய்வமும் வேறில்லை. அன்புத் தந்தையே. அன்புத் தந்தையே. 0 மறுமொழிகள். Subscribe to: Posts (Atom).
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: April 2009
http://kavithamil.blogspot.com/2009_04_01_archive.html
Tuesday, April 28, 2009. வரைபடத்தில். மலேசியா. சிறு புள்ளி. என்றிருந்தேன். உன் பிரிவில்தான். புரிகிறது. Kகிருஷ்ணமூர்த்தி. பல்கலைக்கழக நாட்களில் பழகிய நண்பர்களை மீண்டும் நினைவு கூர்கிறேன். ஓரிருவரைத் தவிர. அநேகரைப் பற்றிய தகவலே இல்லை! பதிவர்: கிருஷ்ணா. 9 மறுமொழிகள். குறிச்சொற்கள்: கவிதை. உங்கள் கருத்து. Friday, April 24, 2009. காட்டில்! மூங்கிலும். இரவல் மூச்சால். மோகனம் இசைக்கிறது. எல்லாம் இருந்தும். மனிதன் ஏனோ. இரவல் கேட்கின்றான்! உதிர்ந்தாலும். மயிலின். மயிர் கூட. மிருகம். தேவைகள். ஒரே ஒரு. புத&#...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: May 2009
http://kavithamil.blogspot.com/2009_05_01_archive.html
Monday, May 18, 2009. கறுப்பு தினம்! மே 18, 2009. கறுப்பு தினம். தமிழனின் உரிமையின். இறப்பு தினம்! ஒற்றுமை பலத்தை. உணராத இனத்தின். வெற்று தினம். முப்பத்தேழு ஆண்டுகள். முன்னேறிய பாதையை. மூழ்க வைத்த. முதல் தினம். கல்லடி பட்ட. காக்கைகள் போல். எங்கு நோக்கினும். குண்டடி பட்ட. யாக்கைகள்! கறுப்பு நிறமென்பதால். தமிழனின். உணர்ச்சிகள் கூட. கறுமையாக்கப் பட்டுவிட்டது! விழி தமிழா! இனியாவது. ஒற்றுமை பலத்தை. உணர்ந்து கொள்! ஈழச் சோதரர்கள். ஈமச் சடங்குகள். நம் இனத்தின். பிரிவினைக்கு. ஈழத் தமிழனின். Tuesday, May 12, 2009.