thamilodunesam.blogspot.com
தமிழோடு நேசம்: செருக்கு
http://thamilodunesam.blogspot.com/2009/08/blog-post.html
தமிழோடு நேசம். மனத்துளிகள் . கவித்துளிகளாய்! Aug 21, 2009. செருக்கு. என்ன நீவருந் திக்கவி படிப்பினும். எடுத்தகற் பனைமுன்னோர். சொன்ன தேயலால் நூதன மொன்றிலை. தொன்மைநூல் பலவாகும்! முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை. முற்றுணர்ந் தனையில்லை. உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில். செருக்கன்றே! நீதிநூல்-. அகரம் அமுதனதுபக்கம் போய்வந்தேன் ஒருவலம். அங்கே கண்டதிலே அதிர்ந்து அடங்கியது என்மனம். சொல்லாதெதுவும் சொல்லவில்லை - நாம். இல்லை என்பதும் அறிவுமில்லை. Labels: கவிதை. சுப.நற்குணன். விக்கினேசு,. August 22, 2009 at 12:50 PM.
thamilodunesam.blogspot.com
தமிழோடு நேசம்: June 2006
http://thamilodunesam.blogspot.com/2006_06_01_archive.html
தமிழோடு நேசம். மனத்துளிகள் . கவித்துளிகளாய்! Jun 29, 2006. இமைகள் கொன்றாய் இதயம் பெற்றாய். எந்தன் உயிரை எழுதிக் கேட்டாய். இருந்த அனைத்தும் எடுத்தாய் அழகே. என்ன கொடுப்பாய் எனக்கு. Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன். Subscribe to: Posts (Atom). உறுத்தல். Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன். View my complete profile. ஆசிரியம். படத்தைச் சொடுக்கவும். கேளிர். இலக்கிய இன்பம். அகரம் அமுதா. ஓலைச்சுவடி. இலக்கிய இன்பம். தமிழ் ஆலயம். தமிழியல் ஆய்வுக்களம். திருத்தமிழ். மின்வானொலி.
thamilodunesam.blogspot.com
தமிழோடு நேசம்: உறுத்தல்
http://thamilodunesam.blogspot.com/2009/04/blog-post.html
தமிழோடு நேசம். மனத்துளிகள் . கவித்துளிகளாய்! Apr 26, 2009. உறுத்தல். ஏன் இந்த நிலைமை? தமிழுக்கும் கடவுளுக்கும் பகையா? இல்லை தமிழைக் கடவுள் மறுக்கிறாரா? உண்மை நிலை என்ன? இன்னமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்றால் பிறவி ஊமைகளுக்குக் கடவுள் அருள் தர மாட்டாரா? அவர்கள் இறந்து போய் விடலாமா? மிருகங்களும் சமற்கிருதம் பேச வேண்டுமா? இப்படி எல்லாம் கேட்பதால் நான் கெட்டவனா? எனக்கு உறுத்துகிறது,. உங்களுக்கு? Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன். Labels: உறுத்தல். May 21, 2009 at 6:21 PM. May 22, 2009 at 1:27 PM.
thamilodunesam.blogspot.com
தமிழோடு நேசம்: June 2007
http://thamilodunesam.blogspot.com/2007_06_01_archive.html
தமிழோடு நேசம். மனத்துளிகள் . கவித்துளிகளாய்! Jun 22, 2007. நிலை ஏது. ரவும் செலவும் உறவுகளில் உண்டு. வருவது வரவு பிரிவது செலவு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்தால். வருத்தம் இங்கே இயல்பு. உறுதி சொல்லும் உறவுகள். உடனேவருமென உத்தரவாதம் கிடையாது. உடைந்திடும் உறவுகள் இதுதானென்று. உணர்ந்திடும் வல்லமை கிடையாது. உண்மை உறவினை உறுத்தலாய்ப் பார்க்கும். ஊரார் மனமோ பொருக்காது. உடனே தடைசெய வழியினைத்தேடி. உறங்கிட உறங்கிட நினைக்காது. இனிய உறவுகள் இருந்திட நமக்கு. நிலை ஏது. Jun 5, 2007. Subscribe to: Posts (Atom).
thamilodunesam.blogspot.com
தமிழோடு நேசம்: வலியின் வலி...!
http://thamilodunesam.blogspot.com/2009/03/blog-post.html
தமிழோடு நேசம். மனத்துளிகள் . கவித்துளிகளாய்! Mar 14, 2009. வலியின் வலி! இனிய தமிழினமே,. உனக்குள் உணர்வென்ற ஒன்று இருக்கும் என்றால். உயிர் ஒன்று உனக்குள் உள்ளது என்றால். ஒரு முறை அந்த ஈழத்தைப் பார். உணர்வுகலந்த கண்களால்! உன் உற்ற உறவு. உயிர் வேண்டி அழுகிறது. உறவுதான் அது. மடத்தனமான மதத்தால் அல்ல. உனக்குத் தாய்மொழி தமிழென்றால். உன் உறவுதான் அது. அவன் தவிப்பு. உனக்கும் வரும். மலேசியனே! உனக்கும் வரும். தலைகொடு. தடுக்க எழு! இதையும் . இனி வரும் அதையும்! இல்லையெனில். Subscribe to: Post Comments (Atom).
karutthumedai.blogspot.com
கருத்து மேடை: தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 1
http://karutthumedai.blogspot.com/2010/02/1.html
Thursday, 18 February 2010. தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 1. முன்னுரை. ஆறறிவுடையார். செய்யினும். அறிவோடு. செய்தற்குரியர். வாழ்க்கையில். தலைச்சிறந்த. நிகழ்ச்சியாயும். வாழ்விற்கு. அடிகோலுவதாயும். மகிழ்ச்சியுதற்குரிய. காட்சியாயும். நூற்றுக்கணக்கான. கூடுவதாயும். திருமணச்சடங்கைப். புரோகிதனுக்கன்றி. பொருளொடு. ஓதுகின்றானா. பொருளில்லாது. உளறுகின்றான. என்பதையும். அறியவியலாத. நிலையில். இவ்விருபத்தொன்றாம். நூற்றாண்டிலும். குருட்டுத்தனமாக. நடத்திருவருவது. முற்றும். முரணானதாம். திருமணம். ஏற்படு...
pannirspace.blogspot.com
PANNIR SPACE: 47 வகை நீர்நிலைகள்
http://pannirspace.blogspot.com/2014/03/47.html
We All Here For A Secret Reason! Parit Buntar, Perak, Singapore. View my complete profile. Friday, March 21, 2014. 47 வகை நீர்நிலைகள். நீர்நிலைகள். கோட்டையின். புறத்தே. அகழ்ந்தமைக்கப்பட்ட. முகட்டில். தேங்கிய. குத்திட்டு. விழுவது. ஆழிக்கிணறு. கடலுக்கு. தோண்டி. பெருகி. Reservoir for drinking and other purposes). வகைக்கும். பயன்படும். தேக்கம். மண ற்பாங்கான. இடத்தில். தோண்டி. சுடுமண். வலையமிட்ட. பருகும். பூமிக்கடியிலிருந. வேளாண்மை. தேக்கம். அடியிலிருந்து. எடுக்கும். எப்பொழுதும். கட்டுந். Tank with duck weed).
thamilodunesam.blogspot.com
தமிழோடு நேசம்: April 2009
http://thamilodunesam.blogspot.com/2009_04_01_archive.html
தமிழோடு நேசம். மனத்துளிகள் . கவித்துளிகளாய்! Apr 26, 2009. உறுத்தல். ஏன் இந்த நிலைமை? தமிழுக்கும் கடவுளுக்கும் பகையா? இல்லை தமிழைக் கடவுள் மறுக்கிறாரா? உண்மை நிலை என்ன? இன்னமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்றால் பிறவி ஊமைகளுக்குக் கடவுள் அருள் தர மாட்டாரா? அவர்கள் இறந்து போய் விடலாமா? மிருகங்களும் சமற்கிருதம் பேச வேண்டுமா? இப்படி எல்லாம் கேட்பதால் நான் கெட்டவனா? எனக்கு உறுத்துகிறது,. உங்களுக்கு? Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன். Labels: உறுத்தல். Subscribe to: Posts (Atom). View my complete profile.
thamilodunesam.blogspot.com
தமிழோடு நேசம்: February 2006
http://thamilodunesam.blogspot.com/2006_02_01_archive.html
தமிழோடு நேசம். மனத்துளிகள் . கவித்துளிகளாய்! Feb 7, 2006. தோராயமாக ! நல்லவை நிலைத்திருக்க . அல்லவை நினைவழிக்க . ஏற்றவழி என் இறைவா. ஏன் இன்னும் சொல்லவில்லை? என் நடையின் தவறோ? எடுத்தவழி பிழையோ. அடுத்துவந்து துரத்துதய்யா - நான். வெறுத்துவந்த நினைவு வலி. எவன் கேட்டும் சொல்லாத நீ. இவன் கேட்டா சொல்லி விடுவாய்? இருந்தபோதும் இதய ஓரம். எழுகிறதே நப்பாசை! துல்லியமாய் வேண்டாம். தோராயமாக வேனும்! Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன். Subscribe to: Posts (Atom). உறுத்தல். தோராயமாக ! View my complete profile.