kvthaayu.blogspot.com
கவிச்சாரல்-வெங்கட்.தாயுமானவன் கவிதைகள்: வாழ்வின் பசி
http://kvthaayu.blogspot.com/2009/05/blog-post_8001.html
Monday, May 25, 2009. வாழ்வின் பசி. நாற்றங்காலில். நடப்படுவோமென. எதிர்பார்க்கவில்லை நாம். நதிகளின் கசிவும். மேகத்தின் பொழிவும். வளர்த்தெடுத்தென நம்மை. ஈரமண் துளாவி. வேர்நிலைத்த விளைவில். வான் நோக்கி வளர்ந்தது. பொன் மணிகள். நாள் பார்த்துவந்து. அரிவாள் வினை செய்ய. நேசப்பச்சயம். வெளுக்க வெளுக்க. பாறையில் கொண்டுபோய். போரடித்தார்கள். வாழ்வின் தூற்றலில். காற்றின் திசையில். உமியாக நான்.,. மூட்டைக்குள். அடைப்பட்ட. நெல்லாக நீ! Http:/ youthful.vikatan.com/. Posted by இது என் சங்கப்பலகை. May 29, 2009 at 9:43 PM.
kvthaayu.blogspot.com
கவிச்சாரல்-வெங்கட்.தாயுமானவன் கவிதைகள்: ஆப்பிள் தின்ற நாள் முதல்...
http://kvthaayu.blogspot.com/2009/04/blog-post_23.html
Thursday, April 23, 2009. ஆப்பிள் தின்ற நாள் முதல். என் உயிருக்கு . அவசியப்படும் . அந்த ஒன்றை. . சிறுபிள்ளை போல். . எங்கோ உனக்குள் . ஒளித்துவைத்துக்கொண்டு. . வழிமட்டும் காட்டுவேன். . தேடி கண்டடையென. . நீ களமிறக்குகிறாய் என்னை., . குறுகிய இடுக்கினில் . மெல்ல நுழைந்து. . அடியும்.முடியும். . ஒருசேர தேடி. . பயணம் நீள. . என் சாதகத்தை . வேதனையாய் கருதினாயோ.என்னவோ. . ஒளித்தவிடத்திலிருந்து. . நான் தேடி வந்ததை. . அள்ளி.அள்ளி. . நீயே தருகிறாய்., . உன்னிடமிருந்து . April 24, 2009 at 4:02 AM. May 10, 2009 at 2:09 AM.
kvthaayu.blogspot.com
கவிச்சாரல்-வெங்கட்.தாயுமானவன் கவிதைகள்: நினைவின் குரல்
http://kvthaayu.blogspot.com/2009/05/blog-post_25.html
Monday, May 25, 2009. நினைவின் குரல். எங்கிருந்தோ. அழைக்கிறாய் நீ. வேண்டுதலோ. விருப்பமோ. கட்டளையோ. ஏதுமற்று. அது என் கதவை தட்டுகிறது. ஜன்னலில் எட்டி பார்க்கிறது. குறுகுறுப்பாய். வீட்டை சுற்றி வந்து. வாசலில் படுக்கிறது. ஒரு நாய் குட்டியாய். சேமித்து வைத்த. பழஞ்சோகங்களை. அலுமினிய தட்டில் வைக்கிறேன். இளைப்பினூடே. உண்கிறது. என் புண்களை. உன் நினைவு. Posted by இது என் சங்கப்பலகை. May 25, 2009 at 6:43 PM. ப்ரியமுடன். பிரவின்ஸ்கா. May 29, 2009 at 9:40 PM. நன்றாக இருக்கிறது. ப்ரியமுடன். மோட்சம். To know how .
kvthaayumaanavan.blogspot.com
வெங்கட்.தாயுமானவன்: ஞான விளையாட்டுகள்
http://kvthaayumaanavan.blogspot.com/2009/03/blog-post_16.html
உள் நுழையும் விழிகளுக்கு. படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்.அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி. இது என் சங்கப்பலகை. View my complete profile. Monday, March 16, 2009. ஞான விளையாட்டுகள். மனித வாழ்வை வினையாட்டு என்பதா? அல்லது விளையாட்டு என்பதா? இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்வதனால் மனித சக்தியினை உயர்த்தியதன் விளைவை . புரிந்துகொண்டு விளையாடுவோம் வாருங்கள்! இது என் சங்கப்பலகை. வண்ணத்துபூச்சியார். March 18, 2009 at 10:57 PM. Subscribe to: Post Comments (Atom). To know how . To know how .
kvthaayu.blogspot.com
கவிச்சாரல்-வெங்கட்.தாயுமானவன் கவிதைகள்: April 2009
http://kvthaayu.blogspot.com/2009_04_01_archive.html
Thursday, April 23, 2009. ஆப்பிள் தின்ற நாள் முதல். என் உயிருக்கு . அவசியப்படும் . அந்த ஒன்றை. . சிறுபிள்ளை போல். . எங்கோ உனக்குள் . ஒளித்துவைத்துக்கொண்டு. . வழிமட்டும் காட்டுவேன். . தேடி கண்டடையென. . நீ களமிறக்குகிறாய் என்னை., . குறுகிய இடுக்கினில் . மெல்ல நுழைந்து. . அடியும்.முடியும். . ஒருசேர தேடி. . பயணம் நீள. . என் சாதகத்தை . வேதனையாய் கருதினாயோ.என்னவோ. . ஒளித்தவிடத்திலிருந்து. . நான் தேடி வந்ததை. . அள்ளி.அள்ளி. . நீயே தருகிறாய்., . உன்னிடமிருந்து . Links to this post. Tuesday, April 21, 2009. ப...
kvthaayumaanavan.blogspot.com
வெங்கட்.தாயுமானவன்: January 2009
http://kvthaayumaanavan.blogspot.com/2009_01_01_archive.html
உள் நுழையும் விழிகளுக்கு. படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்.அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி. இது என் சங்கப்பலகை. View my complete profile. Monday, January 19, 2009. ஆயிரம் ரூபாய் அதிசயம் அழகி. ஆயிரம் ரூபாய் அதிசயம். எங்கும் தமிழ்.எதிலும் தமிழ் என்பது.நம் தமிழர்களின்.இடைவிடாத முழக்கம். ஆனால்.இது சாதĮ...காசு பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். பில்கேட்ஸ் இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதன...தட்டச்சு பயிலகங்களில்.ஆங்கில ...நவீன கணினி வாய்ப்ப&...ஒரு தமிழன் இன&#...BLOGகளீல&...
kvthaayumaanavan.blogspot.com
வெங்கட்.தாயுமானவன்: நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்
http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/5_22.html
உள் நுழையும் விழிகளுக்கு. படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்.அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி. இது என் சங்கப்பலகை. View my complete profile. Wednesday, April 22, 2009. நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம். ஏமனமே உன்னோடு ஹாயாக சில நிமடங்கள் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும்.". என்னது மனதுக்கே போர் அடிக்கிறதா? இதென்ன அண்ணாமலைக்கே பாலா என்கிற மாதிரி? மனதுக்குதான் போர் அடிக்கும்ம்.". போரடித்தால் என்ன செய்வாய், ,? என்ன வியாபாரம்". அதைப்பற்றி கவல...உயரத்தில&...உன்...
kvthaayumaanavan.blogspot.com
வெங்கட்.தாயுமானவன்: நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 4
http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/4.html
உள் நுழையும் விழிகளுக்கு. படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்.அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி. இது என் சங்கப்பலகை. View my complete profile. Monday, April 20, 2009. நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 4. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்". தலையே போனாலும் சரி இதை நான் செயாம விட மாட்டேன்.". என்ன் செய்துடுவான்.தலையே எடுத்துடுவானோ? தலைக்கு வந்தது தலைப்பாகையோட் போச்சு.". அப்படி இந்த தலையில் என்னதான் இருக்கிறது? இடது - அது சுடுமே என்பார். Big minds are thinks alikes என்பார்...Subscribe...
kvthaayu.blogspot.com
கவிச்சாரல்-வெங்கட்.தாயுமானவன் கவிதைகள்: May 2009
http://kvthaayu.blogspot.com/2009_05_01_archive.html
Thursday, May 28, 2009. மோட்சம். நிலவு உருகும். பொழுதொன்றில். உன்னிடம் வருவேன். அடைக்கலமாய்! அந்த தனியறையில். மொழித்தேவையில்லா. உரையாடலில். ஈரம்துளிர்க்கும். விழி வழி. உயிர்பெயரும். நம் உணர்வுகள்! காலக்கிரமத்தில். ஏமாற்றங்களில். தேய்ந்த. நம் கைரேகைகள். கலந்துரையாடும்! நீளும் நிசப்தத்தில். மனக்குகையின். ஆழ்ந்த இருட்டுக்குள்ளிருந்து. திடீரென முளைக்கும். வெளிச்ச கைகள். நம்மை கட்டியணைக்கும்! புயலுக்கு பின் அமைதியாய். புறப்படும். பெருமூச்சொன்றில். நம் தீரா வேட்கைகள்! முகம் மூடிய. Links to this post. அலு...
kvthaayumaanavan.blogspot.com
வெங்கட்.தாயுமானவன்: நினைப்பதெல்லாம் நடந்துவிடும் .-பகுதி.3. மனம் எனும் மந்திரதேச
http://kvthaayumaanavan.blogspot.com/2009/04/5.html
உள் நுழையும் விழிகளுக்கு. படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்.அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி. இது என் சங்கப்பலகை. View my complete profile. Thursday, April 16, 2009. நினைப்பதெல்லாம் நடந்துவிடும் .-பகுதி.3. மனம் எனும் மந்திரதேச. அறிவானது மனதில் ஏறி வினை தீர்க்க வேண்டும் என்பதே மறைபொருள். மனம் என்பது என்ன? மனம் ஒரு பொருளா? அப்படியெனில் மனம் ஒரு புலனா? மனம் மனித் உடலின் உள்ளுறுப்பா? ஒருவேளை மூளைதான் மனமோ? பின் எதுதான் மனம்? விரட்டி அடித்தாளா? என்பது பற்றி உய...மனம் எனும...அதன்...