thandora.in
மணிஜி..........: April 2011
http://www.thandora.in/2011_04_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Monday, April 4, 2011. நாசமாய்ப் போக. இன்னும் துண்டிக்காத. தமிழ்த் தொப்புள் கொடியில்தான். சுவாசிக்கின்றார் எங்கள். தொல்காப்பிய தாத்தா. ஆறாவது முறையாக. அமுதசுரபி வேண்டி. நிதி கேட்டு நடைவண்டி பயணம். ஏழு தலைமுறைக்கு. இந்திரபுரியை நிர்மாணித்து கொடுத்த. பகுத்தறிவு பெருங்காயம். நாங்கள் என்னவோ. எப்போதும் ஏழாம் உலகத்தின். பிரஜைகள்தான். புரட்சியின் கவர்ச்சி. மகன் நீதி சோழனின். காளை மாட்டை காயடிக்க. பச்சை கல்யாணியில். பட்டினிப்பிரவேசம். ஆளுக்கொடு ஆடாம். வேறென்ன. Monday, April 04, 2011.
thandora.in
மணிஜி..........: December 2011
http://www.thandora.in/2011_12_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Friday, December 2, 2011. வெம்மை. அம்மா கொளுத்திக்கிச்சு மாமா என்றாள் சுமதி. திடீரென்றது . என்னடி சொல்ற தங்கம்.விளையாடுறியா? என்னண்ணே. இன்னும் கொஞ்சம் பொறுத்து , இந்த சிறுக்கி செத்தப்புறம் வந்திருக்க கூடாதா? என் சுபாவம் தெரிஞ்சு எப்படிண்ணே? இதுதான் அவள் மனதில் ஓடியிருக்க வேண்டும். Posted by மணி ஜி. Friday, December 02, 2011. 28 கருத்துக் கிண்டல். Links to this post. Subscribe to: Posts (Atom). விளம்பரக்காரன். வெம்மை. பகிர்வு. அஞ்சலி/அனுபவம். அழைப்பு. அறிமுகம். எந்தி...எளக்...
thandora.in
மணிஜி..........: May 2012
http://www.thandora.in/2012_05_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Tuesday, May 8, 2012. வழக்கு எண் 18/9. வடநாட்டு முறுக்கு கம்பெனியில் ஆரம்பிக்கும் வன்முறை .படம் முழுவதும் மெல்லிய குரூரத்துடன் அலைகிறது. அடியும்,ரத்தமும் மட்டும்தானா வன்முறை? வேல்,கம்பு வகையாறாகத்தான் இருக்கும் என்பது என் அனுமானம். வழக்கு எண் 18/9. வழக்கமான படம் இல்லைதான்.ஆனால் வழக்கத்தை ஒன்றும் அப்படி மீறியும் விடவில்லை. Posted by மணி ஜி. Tuesday, May 08, 2012. 8 கருத்துக் கிண்டல். Links to this post. Subscribe to: Posts (Atom). விளம்பரக்காரன். வழக்கு எண் 18/9. எளக்க...
thandora.in
மணிஜி..........: September 2013
http://www.thandora.in/2013_09_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Saturday, September 28, 2013. மானிட்டர் பக்கங்கள். 28/09/2013. நம் எல்லோருக்கும் நிறைய சர்தார்ஜி ஜோக்குகள் தெரியும் . சர்தார்ஜி பெக் என்றால் தெரியுமா? கபர்தார்! ஒரு பஞ்சாப் பஞ்ச் லைன் . ஹன்சிகா ஒரு பஞ்சாபி என்று படித்த நியாபகம் ). என்ற ஏடாகூடம் கூடாது. பாரதிமணிஜி நேருவுக்கு வரையும் எழுத்துச்சித்திரம் . எனக்கு மானாட ,மயிலாட கலா மாஸ்டர் தெரிகிறார். சிம்ப்பிள் . இதுவரை நம்மை ஆண்டவர்கள் போல்த...பின்னாள் பங்களாதேஷ் அதிபர்...50 முதல் 60 வயதுகாரர்...பிறந்த மண்...எட்...
thandora.in
மணிஜி..........: December 2012
http://www.thandora.in/2012_12_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Friday, December 14, 2012. திரைக்கடலோடுதல். ஆனை. ஆனை. அழகர் ஆனை. கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை. காவிரிக்கரையை கலக்கும். அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை. தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை. கதை கேட்கும் பொழுதுகள். ஸ்கைப்பில் மட்டுமே. வாய்க்கிறது பேரன்களுக்கு. நாளை முதல். நீளத்தொடங்கும் என் தனிமை. ஜெட்லாக் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறான். மகன். .மனைவியிடம். Posted by மணி ஜி. Friday, December 14, 2012. 8 கருத்துக் கிண்டல். Links to this post. Subscribe to: Posts (Atom). கடன் /ந...
thandora.in
மணிஜி..........: September 2010
http://www.thandora.in/2010_09_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Tuesday, September 21, 2010. பா.ராஜாராம். அகநாழிகையும் , கருவேல நிழலும். சிவாஜி சங்கர் , மயில் ராவணன் , சரவணகுமார் , கருவேல நிழல் ). என்ன தம்பி.யாருப்பா நீ? பெரியவங்க யாரும் துணைக்கு வரலையா? விலாசம் , போன் நம்பர் எதாவது இருக்கா? நான் கொண்டு விடட்டுமா? Posted by மணி ஜி. Tuesday, September 21, 2010. 33 கருத்துக் கிண்டல். Links to this post. Sunday, September 12, 2010. நீ கேளேன். Posted by மணி ஜி. Sunday, September 12, 2010. Links to this post. Thursday, September 9, 2010. ஏனப...
thandora.in
மணிஜி..........: October 2011
http://www.thandora.in/2011_10_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Sunday, October 30, 2011. மூன்றாவது பர்த் .உமா சீரிஸ் -2. பாட்டு கேக்கறீங்களா? பாவி உமா! அவனையா என்றாள் ராஜி . 8220;காந்த சிலையழகன் . கற்கண்டு சொல்லழகன் என்றேன்.ஜன்னி வந்தது போல். ஓகே.பசங்கதான் பண்ணனுமா என்ன? எக்ஸ்யூ மீ உமா .என்ன கேட்டீங்க. 8220;நீ தானே என் பொன் வசந்தம்”. பாலுவின் குரல் இழைய ஆரம்பிக்கிறது. Http:/ vidhoosh.blogspot.com/2011/10/blog-post 29.html. ஆரம்ப இழை). Posted by மணி ஜி. Sunday, October 30, 2011. 9 கருத்துக் கிண்டல். Links to this post. அனுபவக்கத...அனு...
thandora.in
மணிஜி..........: February 2011
http://www.thandora.in/2011_02_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Sunday, February 13, 2011. காதலின் தீபம் ஒன்று . ரவி இவதாண்டா . இவதான் என் கூட வரப்போறவ . நான் இவளை பார்த்திருக்கேண்டா . ராஜா ஸ்கூல் . 2 . மூலை அனுமார் கோயில் பின்னாடி வீடுன்னு நினைக்கிறேன் . ரவி இதிலெல்லாம் ஜித்தன் . ஃபிகர்கள் வசிக்கும் தெரு வஸ்தாதுகளை நண்பனாக்குவது உட்பட . குழந்தை என்னமா பாடறா? வியாழக்கிழமை பாத்தியா ஓதிகிட்டு வரலாமாடா என்றாள் . என்ன காட்பரீஸ் சொல்லுங்க. ஓ யெஸ் . உங்க அளவுக்கு டிடெய்லா இல்லாவிட&...இன்னொரு சிகரெட்டை பற&...Posted by மணி ஜி. Links to this post.
thandora.in
மணிஜி..........: October 2012
http://www.thandora.in/2012_10_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Wednesday, October 17, 2012. கவியரசர்.ஒரு நினைவஞ்சலி. இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான். தான் விளையாட - அவை. இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன. தாம் விளையாட'. வருவாய் என நான் தனிமையில் இருந்தேன். வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய். துணைவரை காக்கும் கடமையும் தந்தாய். தூயவளே நீ வாழ்க! எந்தவொரு உணர்ச்சியையும் பேசாது அவரது பேனா விட்டு வைக்கவில்லை&...மலர்ந்தும் மலராத பாதி மலர்போல. வளரும் விழி வண்ணமே - வந்து. விளைந்த கலை அன்னமே! இப்பாடல் ஈட்டிய பெர&...நலந்தானா? மேலும்...கால...
thandora.in
மணிஜி..........: January 2011
http://www.thandora.in/2011_01_01_archive.html
நானும் கொஞ்சம் பேசுகிறேன். Thursday, January 27, 2011. ஜெயா அண்ட் கோ. போயஸ் கார்டன் . நேற்றைய , நாளைய? 8220;மாடியிலிருந்து இறங்கும் மங்கா தங்கமே”. ஆலோசனை கூட்டத்துக்கு வருகை தர உள்ள அனலே.கனலே.தணலே.”. ஜெயபேரிகை ஒலிக்கிறது . அம்மா ச(சி)கல பரிவாரங்களுடன் இறங்கி வருகிறார் . கார்ப்பரேஷன் மருந்து பட்ட கொசுக்கள் போல் எல்லோரும் கீழே விழுகின்றனர் . அம்மா ஆலோசனைக் கூட்டம் ஆரம்பிக்கலாமா? எல்லோரும் வந்தாச்சா? அவங்க எங்க போனாங்க . இங்கதான் டேரா . ஒர&...அவர் எங்க மேன்? என்ன மேன்? மிஸ்டர் . அத...நீங்க ம...எல்...
SOCIAL ENGAGEMENT