manilvv.blogspot.com
மனோவியம்: காமமும் காதலும் - 18 + above
http://manilvv.blogspot.com/2013/10/18-above.html
October 1, 2013. காமமும் காதலும் - 18 above. அப்படி ஒரு நாள் காரச்சாரமாக விவாதங்களுக்கிடையே இங்கு அறிமுகமான ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது. சில கவிதை வரிகளை சொன்னார். காதலும் காமமும் கனிந்த பின் ஊடலும் கூடலும் ஊறுக்காய் போல் உவந்திடும்- என்றார். உடனே மற்றோரு நண்பர். காதலின் சுகம் காதலிப்பதில் இல்லை காதலியை கட்டியனைப்பதில் தான் என்றார். அடப்பாவிகளா! இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்களா? தாயும் கடன்பட்டால். தந்தையும் உடன் பட்டான். யானும் உயிர்பெற்றேன். Subscribe to: Post Comments (Atom). சிறப்...
manilvv.blogspot.com
மனோவியம்: November 2013
http://manilvv.blogspot.com/2013_11_01_archive.html
November 18, 2013. இசைப்பிரியா. இசைப்பிரியா. கடவுளின் மறுப்பக்கம். அது நரகம். பாதி மிருகமாய். பாதி மனிதனாய். தன்னை அடக்கி பிறந்தவனாம். தன்னைப் போன்றே. தடம் பதித்தவனாம். ஆங்காரமாய் ஒரு மிருக வெறி. அன்பின் நிழல் கூட அவனிடம் இல்லை. அது அது அவளை கொல்லும் மனித மிருகம். மனிதனின் பிறபென்றும். புத்தனின் கொல்லும் பல் என்றும். எத்தனை வடிவம். மானிடம் தொலைத்தபின். மா ஆத்மாவாக புணச்சிக் கொள்வதால். மனித வதைகளுக்கு. Links to this post. Subscribe to: Posts (Atom). சிறப்பாக நடந்தேறியத&...வட்டிப்பணமĮ...தமிழĮ...
manilvv.blogspot.com
மனோவியம்: May 2015
http://manilvv.blogspot.com/2015_05_01_archive.html
May 20, 2015. நீலக்கருவிழியென்றும். தீண்டும் கனியிதழ் என்றும். மோக பார்வயில் அதிரசம். மோதும் நீரலையென்றும். தேனை மொழியிலும். மீனை விழியிலும். அன்ன நடையிலும். மானின் துள்ளலிலும். கார்மேகத் கூந்தலிலும். முத்து பற்களிலும். கொடி இடையிலும். வாழை தொடையிலும். சங்கு கழுத்திலும். தங்க சிலையெனவும். திராட்சை இதழிலும். கரும்பின் சுவையெனவும். செங்கனி சாறாகவும். தேனுறும் அமிழ்தம் எனவும். சித்திரப் பாவை எனவும். சிரித்திடும் முல்லையெனவும். காவிய மாமயில் எனவும். பட்டு விரல்லெனவும். பவள திரளெனவும். Links to this post.
manilvv.blogspot.com
மனோவியம்: தென்கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-12
http://manilvv.blogspot.com/2010/03/12.html
March 26, 2010. தென்கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-12. உலகிலேயே மிகப் பிரமாண்டமான அளவில் 200 சதுர கி.மீ.,பரப்பில் அமைந்த அங்கோர்வாட் கோவில் வளாகம் உட்பட, பல அரிய அபூர்வ பொக்கிஷங்கள் புதையுண்ட நாடு இது. வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சரித்திரம் தொடரும்-12. Sumber: Perpustakaan Negara Malaysia (PNM). மின்தமிழ். கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959. 2 வாழ்க்கை பயணம் விக்கி. Diambil daripada "http:/ ms.wikipedia.org/wiki/Tulisan Pallava". Http:/ www.thinnai.com/? 2) SANGAM ...
manilvv.blogspot.com
மனோவியம்: February 2013
http://manilvv.blogspot.com/2013_02_01_archive.html
February 20, 2013. கடல் கடந்து சென்ற வணிகர்கள். முக அமைப்பு, உடல் சரீரம், சுருண்ட தலை முடி அவர் மலாய் இனமாக தெரிந்தாலும்,. நிறத்தில். Saya melayu lah .orang kelete என்று சொல்லி என்னிடம் awak ingat saya india ke? கடந்து செல்லும் போது மண உறவுகள் ஏற்பட்டிருக்கும். அப்படி ஏற்பட்ட உங்களின் முன்னோர்கள் கலப்பிற்கு...இந்தியாவின். கிழக்கு. மலைத்தொடரை. வழியாக பூஜாங். வந்து செகெந்திங் கிரா என்னும் கணவாய் வழியாக க...அந்த இரண்டு பிரபலமான தென் இந்திய தĬ...பாய்மர கலத்தை செல...சீனாவின&#...பாதை...
manilvv.blogspot.com
மனோவியம்: March 2014
http://manilvv.blogspot.com/2014_03_01_archive.html
March 21, 2014. உலகப்புகழ் பெற்ற உமார்கய்யாம் பாடல்கள். உலகப்புகழ் பெற்ற உமார்கய்யாம் பாடல்கள். பாரசீகத்தில். ஆப்கானிஸ்தானை. குராசான். பகுதியில். பிறந்தவர். லிருந்து. வாழ்ந்தவர். நமக்குத். தெரிந்த. கஜினியின். படையெடுப்புகள். ஆக்கிரமிப்புகளிடையே. வாழ்ந்தவர். எப்படியானால். மதுவும். மாதுவும். கவிதையும். மகிழ்ச்சி. மற்றவற்றைப். பற்றிக். கவலையில்லை. ஒருவாறான. களியாட்டத்தில். வாழ்க்கையைக். விரும்பியவர். என்பதல்லாது. உலகப்பார்வையும். வாழ்க்கை. நோக்கும். கொண்டவர். காலத்தில். கேலியுடன். இஸ்லாம். பிரிவ...சந்...
manilvv.blogspot.com
மனோவியம்: March 2013
http://manilvv.blogspot.com/2013_03_01_archive.html
March 21, 2013. கலங்காத மனம்தான் துவளாமல் நம் உயிரை துடிக்கச் செய்கிறது. வாழ்க்கை. பட்டாம் பூச்சியல்ல. படபடப்பதற்கு. கரித்துண்டு போல். வெள்ளை வானத்தில். மேக கோலத்தில். தொளித்து விடப்பட்ட. கருப்பு வெள்ளைப் திரை. சில சமயங்களில். காற்று புயலாக மாறும். காலம் அனலாக கொதிக்கும். தேடல்கள் நம்மை சிதைக்கும். தேவைகள் நம்மை வதைக்கும். பாதைகள் புலப்படாமல் போகும். பயணங்கள் அகப்படாமல் போகும். சோதனை நம்மை சோதிக்கும். வேதனை நம்மை வேராறுக்கும். கலங்காத மனம்தான். துவளாமல் நம் உயிரை. Links to this post. சிறப்ப&#...வட்...
manilvv.blogspot.com
மனோவியம்: October 2013
http://manilvv.blogspot.com/2013_10_01_archive.html
October 22, 2013. கடந்து போகும் கடவுள். கடந்து போக முடியாத. கடக்க முடியாமல். தவி(ர்)க்கின்றேன். ஞான சூனியமாய். நான் . ஞானத்தை தேடி அலைகின்றேன். இருளை கவ்வும் ஒளிபோல. என் ஞானமும். முன்னுக்கு பின். முரண்படுகிறது. கழுதையை போல. நான் அறிய முடியாத பொழுது. கடவுள் என்னை. அறிந்தும் அறியாமல். அகன்று போகிறார். சுவடுகள். எனக்குள். முடங்கிப் போகின்றன. அது என்ன மறைப் பொருள். என்னுள் மறைந்து கிடக்கின்றன? தரிசனம் தருகின்றேன். எனக்குள். இரவும் பகலும். இன்ப துன்பம். கோப தாபம். நல்லவை கெட்டவை. கடவுளின். Links to this post.
manilvv.blogspot.com
மனோவியம்: June 2015
http://manilvv.blogspot.com/2015_06_01_archive.html
June 27, 2015. ஒரு கதவின் புன்னகை. வீட்டின் முன் கதவில். நான் விட்டுச் சென்ற. புன்னகை மட்டும். எனக்காக காத்திருக்கிறது. இரவின் முற்றத்தில். குட்டி சுவரில். புன்னகை மாறாமல். மவுண புணர்ச்சி விதிகள். அதுவும் அழகுதான். நீர்த்து போன. என் சிந்தனையில். சில துளி மட்டும். சேமிக்க கற்று கொண்டது. அந்த புன்னகை. சிலரின் தர்க்க பார்வையில். சிரித்து பேசும் இதழ்கள். துகிழ் உரிக்கப்பட்ட தோலை. புன்கையால் போர்த்திக்கொள்கின்றது. வாழ்க்கையின். விந்தைகளை தாண்டி. விமர்ச்சன பழமாய். காரணம் உண்டு. Links to this post. June 24, 2015.
manilvv.blogspot.com
மனோவியம்: April 2015
http://manilvv.blogspot.com/2015_04_01_archive.html
April 30, 2015. உண்மையாகவா? உண்மையாகவா? பொய்தான். சொன்னான். பொய்யை. உண்மையை. சொல்லும். அதிகமாகவே. இருந்தது. சத்தியமாக. பொய்தான். சொல்கிறான். கண்களைப். பார்த்தால். எகத்தாலமாக. பொய்மை. பார்த்து. சிரிக்கும். இருந்தாலும். பொய்யும். கவர்ச்சிகரமான. புன்னகையில். கரைந்து. புற்றீசல். வெள்ளைப். பூக்கள். திடிர்யென்று. அப்பள்ளியெங்கும். பூத்திருந்தன. மாணவர்களின். நேரத்து. அப்படித்தான். அங்கொன்று. இங்கொன்றாக. பூக்களாக. ஆசிரியை. பெருந்தகைகள். பறந்துக்கொண்டிருந்தனர். தினந்தோறும். நடக்கும். காலைக். பள்ளிய...வெற...