velunatchiyar.blogspot.com
Thendral: October 2014
http://velunatchiyar.blogspot.com/2014_10_01_archive.html
Friday, 31 October 2014. பிச்சி. கங்குலின் பனிப்போர்வைக்குள். கூனிக்குறுகி தெருவோரம். கிடந்த பிச்சி. கணநேர பார்வையில். சுண்டி எனை இழுத்து. மனஆழியில் புதைந்தாள். பிச்சியாக்கி. Friday, October 31, 2014. Links to this post. Labels: கவிதை. Thursday, 30 October 2014. நினைவலைகளில். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் ஈஸ்வரன்.அவர்களும் நானும். Thursday, October 30, 2014. Links to this post. Labels: அனுபவம். Wednesday, 29 October 2014. முனைவர் வா. நேரு. மேலும் படிக்க. Wednesday, October 29, 2014.
velunatchiyar.blogspot.com
Thendral: May 2015
http://velunatchiyar.blogspot.com/2015_05_01_archive.html
Sunday, 31 May 2015. இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15. இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15. காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடந்தது.பறக்கும் படை பணியில் நான் .எனக்கு கொடுத்த அறைகளை கண்காணிக்கும் பணியில் இருந்தேன். நாளை பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த நாற்றத்தை சகித்து கொண்டு கல்வியைத் தொடரவேண்டும். Sunday, May 31, 2015. Links to this post. Labels: சமூகம். Saturday, 30 May 2015. 300515.ஆலங்குடி கலை இலக்கிய இரவு. மௌன விரதம். முடிவுக்கு வந்தது. வகுப்பறைக்கு. ஆசை என்றேன்-வா. Saturday, May 30, 2015.
aarurbass.blogspot.com
கலையும் மௌனம்: எம்.ஜி.ஆர் - ஜெ-1
http://aarurbass.blogspot.com/2016/12/1.html
கலையும் மௌனம். எனது எண்ணங்களும் அனுபவங்களும் இங்கே. Friday, December 9, 2016. எம்.ஜி.ஆர் - ஜெ-1. தெரியவில்லை. அது நடந்தது 1987ல். நான் பத்து வயது சிறுவன். கையில் கண்ணாடிக் குவளையுடன் நின்ற பாசாங்கற்ற அந்த சாமானியனின் முகம் இன்னமும் நெஞ்சில் நிற்கிறது. அதுபோல. ஆரூர் பாஸ்கர். ஆரூர் பாஸ்கர். December 9, 2016 at 1:55 PM. ஆரூர் பாஸ்கர். December 13, 2016 at 10:57 AM. Very true. its rare to see such phenomenon in future. கரந்தை ஜெயக்குமார். December 9, 2016 at 5:26 PM. உண்மை நண்பரே. அப்பொழுத...இந்தĬ...
velunatchiyar.blogspot.com
Thendral: June 2014
http://velunatchiyar.blogspot.com/2014_06_01_archive.html
Monday, 30 June 2014. 280614 சென்னையில் கட்டிடம் சரிவு. பள்ளிக்கூடம் போகல. பாடங்களும் படிக்கல. கட்டி வைத்த கட்டிடமோ. காலம்காலமாய் அசையாமல். மலை போல நிக்குது. கஷ்டப்பட்டு காசுகட்டி. பட்டம் வாங்கி. படிச்சவுக கட்டுமுன்னே. சிதையுது என்ன கல்வியோ? என்ன நேர்மையோ தெரியல! Monday, June 30, 2014. Links to this post. Labels: கவிதை. Saturday, 28 June 2014. புரட்சித் தென்றலாக மாற அழைக்கும் விருது. தென்றல் சமூக அறக்கட்டளை. முப்பெரும் விழா. நாள்:27.06.14. காலம் ;மாலை 4 மணி. Saturday, June 28, 2014. Links to this post.
velunatchiyar.blogspot.com
Thendral: July 2014
http://velunatchiyar.blogspot.com/2014_07_01_archive.html
Thursday, 31 July 2014. இல்லாத காக்கை. போடாத உணவை. தூக்கிப்போனதாய் கூறி. குழந்தைக்கு உணவூட்டும். நிகழ்படத்தின். கதை,திரைகதை,வசனம். நடிப்பு,என பன்முக அவதாரம். தாய்க்கு. வாய்க்குள் உணவை. விழுங்காமலும்,துப்பாமலும். திணறும்குழந்தையின். குறும்பை ரசித்து. பறக்கும் தும்பி. பார்வையாளரென. Thursday, July 31, 2014. Links to this post. Labels: கவிதை. Wednesday, 30 July 2014. பாம்பறியுமா மனிதனை! மணிமேகலை. கிராமங்களில் முதியோர்கள் வீட்டில...அழகு நாடி ஓடும் பெண்களுக...Wednesday, July 30, 2014. Links to this post.
velunatchiyar.blogspot.com
Thendral: May 2014
http://velunatchiyar.blogspot.com/2014_05_01_archive.html
Saturday, 31 May 2014. 160; . Saturday, May 31, 2014. Links to this post. Labels: பள்ளி. Thursday, 29 May 2014. உலக சாதனை கவியரங்கம் 22.05.14-25.05.14. தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக சாதனைக்கான தொடர். கவியரங்கம். 400 கவிஞர்களுக்கு மேல். 4000கவிதைகளுக்கு மேல். Thursday, May 29, 2014. Links to this post. Labels: அனுபவம். Wednesday, 28 May 2014. குவலயம் மறக்கும். குழவியின். Wednesday, May 28, 2014. Links to this post. க...
velunatchiyar.blogspot.com
Thendral: 68th Independence day-68 ஆவது சுதந்திரதினம்-2015
http://velunatchiyar.blogspot.com/2015/08/68th-independence-day-68-2015.html
Friday, 14 August 2015. 68th Independence day-68 ஆவது சுதந்திரதினம்-2015. 68 ஆவது சுதந்திரதினம்-2015. ஆங்கிலேயரிடமிருந்து பெற்று. ஆங்கிலத்திடம் கொடுத்துவிட்டோம். தலைநிமிர்ந்த தமிழை. தலைகுனியச்செய்தோம். சுரண்டியவர்களை விரட்டி. சுரண்டி மகிழ்ந்தோம் நாமே. சாதியினால் பிளவுண்டோம். சரக்கடித்து மறந்தோம். பால் குடிக்கும் குழந்தையைக்கூட. பாலியல் வன்முறை செய்கின்றோம். இத்தனையையும் செய்ய அனுமதித்த. இந்தியச்சுதந்திரத்தை. கொண்டாடி மகிழ்வோம். மனமயக்கத்தை அகற்றி. மலரும் இந்தியாவை. பண்படுத்தி. Friday, August 14, 2015.
velunatchiyar.blogspot.com
Thendral: August 2015
http://velunatchiyar.blogspot.com/2015_08_01_archive.html
Monday, 31 August 2015. Bloggers meet.2.9.15வலைப்பதிவர் விழா-கூட்டம் 6. வலைப்பதிவர் விழா-கூட்டம் 6. நாள் 2.09.15 புதன்கிழமை. இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி .புதுகை. காலம்.மாலை 5.30-8.00 மணி. Monday, August 31, 2015. Links to this post. Labels: வலைப்பதிவர் திருவிழா. Sunday, 30 August 2015. Vaikai karai வைகைக் கரையில் நம் முன்னோர்களின் தடம். தமிழனின் பாரம்பரியம். சதுரசதுரமான பள்ளத்தில் தனது வரலாற்றை எடுத்துக்க...அவ்வூர் மக்கள் நூற்றுக்கணக்...மண்பாண்டத்தின் வழவழப&...உறைகிணறு. அங்கு த...6]தி...
velunatchiyar.blogspot.com
Thendral: November 2014
http://velunatchiyar.blogspot.com/2014_11_01_archive.html
Sunday, 30 November 2014. இணையும் கரங்களின் குரலாய். இணையும் கரங்களின் குரலாய். இன்றைய செய்திகளில்.30.11.14. முதல் செய்தி நமக்கு கேட்டு பழகிப்போய்விட்டது .தரமற்ற.கல்வியின் சீரழிவு .சந்ததிகளின் செயலாய். நான் கூறவந்தது இதுவல்ல. Sunday, November 30, 2014. Links to this post. Labels: சமூகம். துணையாடல். நண்பகலில் நல்லிரவு. பாடம் மறுத்து. விரித்த விழிகளுடன். இணைந்து பாடிய. குழந்தைகளின் இசையில். பேரிரைச்சலுடன் நர்த்தனமாடிய. உயிர்த்துளிகளின் தோரணங்கள். பலகணியில் புகுந்து. Sunday, November 30, 2014. இயக்க&...
velunatchiyar.blogspot.com
Thendral: July 2015
http://velunatchiyar.blogspot.com/2015_07_01_archive.html
Friday, 31 July 2015. முழுநிலா முற்றம் -கூட்டம் 7. முழு நிலா[நீலநிலா] முற்றம்- கூட்டம் 7. நாள்[31.7.15]. நிகழ்வுகள். 1]படித்தபுத்தகம் பற்றி கூறும் நிகழ்வில். கீதா பாலகுமாரனின் ”உடையார் ”நாவல் குறித்தும்,. கவிஞர் மீனாட்சி அண்டனூர் சுராவின் ”மாண்புமிகு மதிப்பெண் “கதைக்குறித்தும்,. கவிஞர் ஈழபாரதி -தி இந்துவின் ”கடல்” நூல் குறித்தும்,. சகோதரர் கஸ்தூரிரெங்கன்” முஸ்லீம் தீவிரவாதிகளா? 8221;என்ற நூல் பற்றியும்,. கவிஞர் வைகறை “ஜப்பான்” என்ற சிற...2]கதைக்கூறல். தங்கை மைதிலி “...முழுநில&#...கூட்...