nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: June 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_06_01_archive.html
Sunday, June 15, 2008. பூக்கள் பேசிக்கொண்டால்! கோபம் என்கானது தானே. அந்த கோபங்களால் கூட. நான் மகிழ்ந்து தான் போகிறேன். எத்தனை கேள்விகளை. உன் முன்னே பரப்பியபடி. அத்தனை கேள்விகளும். மௌனமாய் நீ. காரணம் என்னவோ? உனக்கும் அவை. பூர்த்தி செய்யப்படாத. கேள்விகள் என்றாவது. சொல்லித்தெலையேன். உனக்கு திமிர் அதிகம். இல்லை என்றால். சொல்லி இருப்பாயே. உனது ஈகோவை விட்டிறங்கு. அது தான். நமது வாழ்க்கைக்கு நல்லது. உனது பார்வையால் மட்டுமே. நான் மலர்ந்து கொள்கிறேனே. அதெப்படி! எத்தனை சூரியர்கள். அதன் ஈரப்பதன். Links to this post.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: உயிர்த்தீ......( 23------30)
http://nalayinykavithikal.blogspot.com/2008/12/23-30.html
Monday, December 08, 2008. உயிர்த்தீ.( 23- - - 30). மெதுவாகத்தான். என் இதயம் திறந்துஉட்புகுந்தாய். ஆனால் இத்தனை. அதிர்வுகளை எனக்குள். தருவாய் என. நான் அப்போ. நினைக்க வில்லை. இது பற்றி உன்னோடு. கதைக்காமல் நான். வேறு யாரோடு கதைப்பது. நீ தானே என் நண்பனாச்சே. எந்தப்பாதம் வைத்து. என் இதயத்துள். புகுந்தாய்! அத்தனை உறுதியான. அது தான் கேட்டேன். கண் மூடி. துயிலுவோம். என்றால். அதென்னது. சிரிப்பு! என் விழிகளைத் திறந்து. இதயம் விட்டு விட்டு. துடிப்பதாக. எல்லாம் பொய். கேட்கிறது. பறித்தவனே! பசளை இட்டு. மனமுவந...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: January 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_01_01_archive.html
Thursday, January 31, 2008. உயிர்த்தீ. 11. இருட்டறையுள். எப்படியோ ஊடறுத்து. உட்புகுந்த ஒளிக்கற்றையாய் -நீ. அது சரி என்னை. என்ன செய்யப் போகிறாய்? நளாயினி. Thursday, January 31, 2008. Links to this post. Labels: உயிர்த்தீ. உயிர்த்தீ. 10. நட்புக்கு ஏது பால்? எல்லோரும் தாராளமாக. நட்பை காதல் செய்வோம். உன்னை நான் இங்கு. பத்திரமாக பாதுகாக்கிறேன். நானும் பாவம். என்னையும் அங்கு. பத்திரமாக பாதுகாத்துக்கொள். உலகில் எஞ்சி இருப்பது. நட்பு ஒன்று தான். நீயும் நானும். அந்த வானம் கூட. நட்பு என்ன. நளாயினி. ஓவியத...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: March 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_03_01_archive.html
Monday, March 31, 2008. பூக்கள் பேசிக்கொண்டால்! மர அடியில். உதிர்ந்த இலைகள். நுனிப்பகுதியில். இன்னும் பல இலைகளை. தளிர்க்கச்செய்தபடி. கவிதைகளாய்! அப்படித்தான் நீ எனக்குள். ஒரு பூவுக்கு. எப்படி மகரந்தம் அவசியமோ. அப்படித்தான் நீ எனக்கு. குளித்து முடித்து. இறுதியாய். வீழ்ந்த மழைத்துளியில். சிலிர்த்துக்கொண்ட. பூவைப்போல். பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:. உன் கைப்பிடியின் மென்மை. அத்தனை இயற்கையையும். நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள். இந்த இயற்கையின் அவசியம். நளாயினி. நளாயினி. Monday, March 31, 2008. எம்...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: உயிர்த்தீ...... (18------22)
http://nalayinykavithikal.blogspot.com/2008/09/18-22.html
Thursday, September 11, 2008. உயிர்த்தீ. (18- - - 22). வாழ்க்கை அது. எத்தனை இன்பமானது! தெரியும் எனக்கும். ஆனாலும். சுயநல கூடுகளுக்குள். தெரியாமல். மாட்டுப்பட்ட. அனுபவங்கள் தான். எனக்கு அதிகம். கவிதையின். தலைப்புக்கள். பிடித்ததால். படிக்க தொடங்கினேன். வரிவரியாய் பல. முனகல் சத்தங்கள். அத்தனை கவிதைக்குள்ளும். ஒத்தடம் தேடும்மனசு. இந்த பூவுக்குள்ளும். ஒரு சின்ன மனசு. எத்தனை ஏக்கங்களை. சுமந்து இருக்கிறது என. எத்தனை பேருக்கு தெரியும். உயிரே சுவாலையாகி. உன்னைக் கண்டேன். அத்தீயை. என்ன மனசிது! சுமந்த&#...எத்...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: December 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_12_01_archive.html
Monday, December 08, 2008. உயிர்த்தீ.( 23- - - 30). மெதுவாகத்தான். என் இதயம் திறந்துஉட்புகுந்தாய். ஆனால் இத்தனை. அதிர்வுகளை எனக்குள். தருவாய் என. நான் அப்போ. நினைக்க வில்லை. இது பற்றி உன்னோடு. கதைக்காமல் நான். வேறு யாரோடு கதைப்பது. நீ தானே என் நண்பனாச்சே. எந்தப்பாதம் வைத்து. என் இதயத்துள். புகுந்தாய்! அத்தனை உறுதியான. அது தான் கேட்டேன். கண் மூடி. துயிலுவோம். என்றால். அதென்னது. சிரிப்பு! என் விழிகளைத் திறந்து. இதயம் விட்டு விட்டு. துடிப்பதாக. எல்லாம் பொய். கேட்கிறது. பறித்தவனே! பசளை இட்டு. பூக்...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: November 2007
http://nalayinykavithikal.blogspot.com/2007_11_01_archive.html
Friday, November 30, 2007. பால் கடன். 2000 ஆம் ஆண்டு எழுதிய இந்த கவிதை தொலைந்து போய்விட்டதாய் நினைத்திருந்தேன். கிடைத்துவிட்டது. திண்ணைக்கு நன்றி. என் மார்பின். பால் வாசனையில். கண்வளர்ந்தவளே! இன்று நீ அகதியாய். அன்னிய தேசத்தில். தொப்பிள் கொடி. இன்னமும் பச்சையாய். உன்னை நினைக்கும். போதெல்லாம் -என். கருப்பைச் சுவர் கூட. விம்மி எழுகிறது. வயசு தான் போட்டுது. ஆனால் இன்னமும். கருப்பைச்சுவர் உன். இஸ்பரிசத்தை மறக்கவில்லை. உன் உணர்வைச். கண் இசைவதில்லை. உன் புகைப்படத்தை. ஓர் பிரமை. நாவிறங்கா. Links to this post.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: August 2007
http://nalayinykavithikal.blogspot.com/2007_08_01_archive.html
Thursday, August 30, 2007. ஓவியம். nalayiny 24/06/2007. ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும். நளாயினி. Thursday, August 30, 2007. Links to this post. Labels: ஓவியம். Tuesday, August 21, 2007. ஓவியம். (15/06/2007). ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும். நளாயினி. Tuesday, August 21, 2007. Links to this post. Labels: ஓவியம். Tuesday, August 14, 2007. பூக்கள் பேசிக்கொண்டால்! னது நண்பர்களோடு. இருக்கும் போது. உந்தன் செருமல். அத்தனை மென்மை. எவ்வளவு அழகாக. Links to this post.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: December 2007
http://nalayinykavithikal.blogspot.com/2007_12_01_archive.html
Tuesday, December 18, 2007. ஓவியம். 12/12/2007. ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும். நளாயினி. Tuesday, December 18, 2007. Links to this post. Monday, December 17, 2007. பூக்கள் பேசிக்கொண்டால்! உன் சிரிப்பினூடே வரும். கன்னக்குழிகளால் தான். நான் அதிகம். தொலைந்து போகிறேன். என் இதயம் எங்கும். வியாபித்து இருப்பது. உன் விழிகளின். உணர்வுகள் தான். நேற்று நீ. வீட்டுக்கு வந்து போனதாய். அம்மா சொன்னா. எத்தனை நாள் தான். முற்றம் பெருக்காமல். அழகு பார்ப்பேன். நளாயினி. நளாயினி. Links to this post.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: February 2011
http://nalayinykavithikal.blogspot.com/2011_02_01_archive.html
Sunday, February 06, 2011. வாருங்கள் சேர்ந்தே நடக்கலாம்! படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும். நளாயினி. Sunday, February 06, 2011. Links to this post. Labels: வாருங்கள் சேர்ந்தே நடக்கலாம். Subscribe to: Posts (Atom). நளாயினி. View my complete profile. நங்கூரம். உயிர்த்தீ. அடங்க மறுத்தல். அறிமுகம். இயற்கையின் கொடை. இன்பமான தருணங்கள். உயிர்த்தீ. உயிர்த்தீ. (23- -30). ஓர் இன அழிப்பின் கதை. கட்டுரை. கவிதைகள். கவிதையோடு கரைதல். நங்கூரம். நிழலில் மொழி எழுதி. படமும் பேசும். வியாபகன்.