MURATTUSINKAM.BLOGSPOT.COM
தமிழ் திரைப்பட பாடல் வரிகள் தமிழில்தமிழ் திரைப்பட பாடல் வரிகள் தமிழில். Sunday, July 15, 2012. வீசும் வெளிச்சத்திலே. படம்: நான் ஈ பாடலாசிரியார்: கார்கி இசை: மரகதமணி பாடியவர்: கார்த்திக் , சாஹிதி. வீசும் வெளிச்சத்திலே. துகளாய் நான் வருவேன். பேசும் வெண்ணிலவே. உனக்கே ஒளி தருவேன். அட அடடடடா - ஓ ஹோ. அட அடடடடா - ஓ ஹோ. நுண்சிலை செய்திடும் பொன் சிலையே. பென்சிலை சீவிடும் பெண் சிலையே. என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா? அட அடடடடா - ஓ ஹோ. அட அடடடடா - ஓ ஹோ. ஒரு முறை பார்ப்பாயா? மறு முறை பார்ப்பாயா? உன் பூதக் கண்ணாடி. கண் போதுமே. கொஞ்சம்...ஏ கஞ்ச வஞ...
http://murattusinkam.blogspot.com/


