venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: உன் உயிர் பிறந்ததென்று. . . .
http://venus-space.blogspot.com/2012/02/blog-post.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Friday, February 24, 2012. உன் உயிர் பிறந்ததென்று. . . . முன்னிரவில் சிறு கால்கள் உதைப்பதை உணர்வேன். பூரித்து நான் உன் முகம் பார்த்து தலை கோத. உறக்கம் கலையாமலே 'இன்னும் தூங்கலையா. .'. என்றே அனைத்து உறங்குவாய் என்னோடு உன் பிள்ளையையும். வலப்பக்கம் இருந்த தலை திரும்பி அடிப்பக்கம் தட்ட. மின்னல் போலே ஒரு வலி பாயும் முதுகின் தண்டில். இடுப்பின் எலும்புகள் அகல. அணுக்கள் அத்தனையும் வலி உணரும். அறியாமல் களைத்தே போய். March 10, 2012 at 11:58 PM. மேலும்...Love to l...
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: Little somethings
http://venus-space.blogspot.com/2012/02/little-somethings.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Sunday, February 5, 2012. I have never seen even in my weirdest dream that I would have coffee with this girl with whom i fell in love with, who just needed a smile to blew me away , who driven me crazy and who left me broken and showed me how much I can love someone. ahhhh well. . its happening. She is right infront me. I started it. "so how are you,swat? Oh very good,Ram. How is your family? What are you trying to ask swat. ." Just that ram. &#...Am conten...
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: மே மாதம்(4 )
http://venus-space.blogspot.com/2010/01/4.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Monday, January 4, 2010. மே மாதம்(4 ). ம்ம்ம்.சரி.". ஏன்னா இன்னமும் நீங்க அவரை விரும்புறீங்க.பிள்ளை எப்படி இருந்தாலும் நேசிக்கிற தாய் மாதிரி தூய்மையான நேசம் உங்களோடது. தொடரும். கவிகவிதன் கவிதைகள். Enna alaga eludhuringa . Padichite irukalam pola irukku. January 4, 2010 at 2:57 PM. Oru request varathuku 2 part potrunga okva pls. January 4, 2010 at 4:13 PM. நாஞ்சில் பிரதாப். January 4, 2010 at 6:12 PM. கதை இயல்பாக வளர்கிறது. January 5, 2010 at 6:49 AM. ஒரĬ...
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: என் காதல் கவிதை!!
http://venus-space.blogspot.com/2010/02/blog-post_12.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Friday, February 12, 2010. என் காதல் கவிதை! ஒரு முறையேனும். உன் சோகத்தை பகிர்வாய் என்றே. ஒவ்வொருமுறை நீ கலங்கும் போதும் கேட்கிறேன். என்னவாயிற்று? நீயோ முகம் திருப்பி. கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டு. எல்லாம் நலம்". என கண்கள் மின்ன புன்னகைக்கிறாய். உன்னோடு சேர்ந்து. பார்க்கின்ற நிலா அழகு என்பதாலேயே சொல்கிறேன். இன்றைய நிலா ரம்மியம் " என்று. நீயோ "உன்னை மட்டுமே ரசிக்கிறேன் நான். உடன் வருகிறாய் நீ. என்பதால். என் காதல் கவிதை! February 12, 2010 at 11:27 AM. ச...
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: மே மாதம்(5)
http://venus-space.blogspot.com/2010/01/5.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Tuesday, January 5, 2010. மே மாதம்(5). தொடரும் (pls pls bear. will be concluded in the next part :) ). அண்ணாமலையான். நெசமாலுமே முடிஞ்சுடுமா? January 5, 2010 at 12:15 PM. January 5, 2010 at 12:35 PM. Write some more stories pls. Also thank u for posting soon. January 5, 2010 at 3:06 PM. முடிவா? அதற்குள்ளா? January 5, 2010 at 6:04 PM. பூங்குன்றன்.வே. முடிவு எப்படி இருக்கும்? ஆவலாக இருக்குங்க. January 5, 2010 at 7:09 PM. Subscribe to: Post Comments (Atom).
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: நண்பர்கள்!!
http://venus-space.blogspot.com/2010/01/blog-post.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Friday, January 8, 2010. நண்பர்கள்! வண்ண மலர்களின் வாசமும். பறவைகளின் நாதமும். வீசுகின்றன இளம் தென்றலும். காலை வெளிச்சத்தில் கரைந்து கொண்டிருக்கும். சோடியம் விளக்குகளும் . உறக்கத்தையும் கனவுகளையும். போர்வையோடு மடித்து வைக்கின்றன மனிதர்களும். காலைக்கே உள்ள ஸ்பரிசமும். அழகாக்குகின்றன நாளின் தொடக்கத்தை. அப்படியே,. மென்மையான அன்பும். உரிமையோடு பாசமும். விளக்க இயலாத நேசமும். ஆறுதல் வார்த்தைகளும். கேலிப் பேச்சுகளும். நண்பர்கள்! அகல்விளக்கு. Whn is the next story?
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: மே மாதம்(2 )
http://venus-space.blogspot.com/2009/12/2.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Wednesday, December 23, 2009. மே மாதம்(2 ). மே 3 அன்று காலை காக.முக.பட்டியில் ஸ்வாஷிகாவும்,பெங்களுருவில் மலரும் வந்திறங்கினர். முதல் நாள் தாங்கள் விரும்பிய இடத்தில். வீட்டு பாட்டி. பேர சொல்லவே இல்லையே என்றாள்."ராம். உங்க பேரு? ஸ்வாஷிகா". தொடரும். Very nice write the nxt part soon pls. I m eagerly waiting. December 23, 2009 at 9:01 PM. பூங்குன்றன்.வே. இன்டர்ஸ்டிங் ஸ்டோரி! December 24, 2009 at 1:20 AM. பிரியமுடன்.வசந்த். December 24, 2009 at 2:37 AM.
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்
http://venus-space.blogspot.com/2010/03/blog-post.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Wednesday, March 10, 2010. அலைகள் விளையாடும் கடலில். கால் நனைத்து விளையாடினோம். சிறு வீடு கட்டினோம். அலை வந்து அடித்துச் சென்ற போதும். குதூகலத்துடனே திரும்பினோம். கடந்து போன காலங்களில். கண்ணீர் இருப்பினும் அதில் கணம் இல்லை. வலிகள் வந்து சென்றாலும் வடுக்கள் இல்லை. அன்பே கடவுள்' அர்த்தம் புரியாவிடினும். அன்பு செய்து வாழ்ந்திருந்தோம். இன்று போனால் நாளை வருமென்றிருந்தோம். அகல்விளக்கு. நிதர்சனம். அருமையான கவிதை. March 10, 2010 at 12:49 PM. இடிந்தĬ...சில...
venus-space.blogspot.com
காவ்யாவின் தமிழ்வனம்: மே மாதம்(3 )
http://venus-space.blogspot.com/2009/12/3.html
காவ்யாவின் தமிழ்வனம். என் வானிலே ஒரே வெண்ணிலா. Thursday, December 24, 2009. மே மாதம்(3 ). தொடரும். December 24, 2009 at 10:45 AM. Very nice will u post tomorrow the cont? December 24, 2009 at 10:52 AM. December 25, 2009 at 9:03 PM. Sikram adutha post podunga. December 26, 2009 at 9:48 AM. Hey karthik oda entry sappaya irukku di. olunga nalla character ah kudu. sariya? December 29, 2009 at 9:06 PM. January 2, 2010 at 3:59 PM. Subscribe to: Post Comments (Atom). View my complete profile.