
nagappan72.blogspot.com
கீதாஞ்சலிஇது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....
http://nagappan72.blogspot.com/
இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....
http://nagappan72.blogspot.com/
TODAY'S RATING
>1,000,000
Date Range
HIGHEST TRAFFIC ON
Thursday
LOAD TIME
0.7 seconds
16x16
32x32
64x64
128x128
PAGES IN
THIS WEBSITE
20
SSL
EXTERNAL LINKS
19
SITE IP
172.217.6.193
LOAD TIME
0.672 sec
SCORE
6.2
கீதாஞ்சலி | nagappan72.blogspot.com Reviews
https://nagappan72.blogspot.com
இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....
கீதாஞ்சலி: 12/11/08
http://nagappan72.blogspot.com/2008_12_11_archive.html
கீதாஞ்சலி. இது முதல் மழை. சின்ன துளிக்குள் கடலாக. ஒற்றை சொல்லுக்குள் மடலாக. நிறவொவ்வாமை! Posted by ரா.நாகப்பன். At Thursday, December 11, 2008. துடைக்க மறந்து. வெளிறிப்போன. பவுடர்பூச்சு! நாணய அளவுகளைத் தாண்டும். நெற்றி கன்னம். நிறைத்தபோட்டு. நிற வொவ்வாமையில்! பின்னிய கூந்தல். அகல்விளக்காய். தனித்திருக்கும் கார்த்திகையில்! கூரை ஏறிய. பூசணிக்கொடியில். தென்பட்டு மறையும். செங்கல் சூளை. அப்பாவின் சட்டை. அம்மாவின் புடவை. மாறிய வடிவங்களில்! அரிக்கேன் விளக்காய். செத்ததோ. Links to this post.
கீதாஞ்சலி: 08/14/08
http://nagappan72.blogspot.com/2008_08_14_archive.html
கீதாஞ்சலி. இது முதல் மழை. சின்ன துளிக்குள் கடலாக. ஒற்றை சொல்லுக்குள் மடலாக. 8220;தேசம்”. Posted by ரா.நாகப்பன். At Thursday, August 14, 2008. மலைகளாலும், மரங்களாலும், நதிகளாலும் சூழப்பட்டதல்ல இந்த தேசம்…! சக்கரம் சுழல்கிறது – ராட்டினம் சுழல்கிறது – பூமி சுழல்கிறது – வித்தியாசங்களை பிரிக்கிற அறிவு &...எத்தனை படையெடுப்புகள், எத்தனை யுத்தங்கள், எத்தனை விதமான இன்னல்கள். தாங&...சிறகு வெட்டி பறக்க விடுவதா சுதந்திரம்…. கப்பலை மிதக்கவிட்டு கலவரப்படுத்த&...கப்பல் கட்ட துணியாத&#...ஒவ்வொரு வா...தேசதĮ...
கீதாஞ்சலி: 12/10/08
http://nagappan72.blogspot.com/2008_12_10_archive.html
கீதாஞ்சலி. இது முதல் மழை. சின்ன துளிக்குள் கடலாக. ஒற்றை சொல்லுக்குள் மடலாக. ரூபாய்க்கு மூணு! Posted by ரா.நாகப்பன். At Wednesday, December 10, 2008. அதன் இருப்பு. கல்யாணப்புடவை என்றானதில். என்னைவிட. அம்மாவிற்கே மகிழ்ச்சி அதிகம்! வாழ்வின் மிச்சத்தை. இரும்புப் பெட்டிக்குள். ஒளித்து வைத்திருக்கும். தீபத்தில் எண்ணெய் வார்த்தது அது! கசங்கிய பொழுதுகளை. முந்தாணையில் தேடும். அக்காவைப்போலில்லை. செல்லப்பூனையின். தலைக்கோதும். அவளின்கரத்தில். ஒவ்வொருத்தொடுதலும். கண்ணாடி நனைத்து. அவளின் ஞாபகம்! Links to this post.
கீதாஞ்சலி: 08/11/08
http://nagappan72.blogspot.com/2008_08_11_archive.html
கீதாஞ்சலி. இது முதல் மழை. சின்ன துளிக்குள் கடலாக. ஒற்றை சொல்லுக்குள் மடலாக. கொஞ்சம் வாசிக்காலாமே! Posted by ரா.நாகப்பன். At Monday, August 11, 2008. எனது நண்பர் திரு.பாக்கியம். சங்கர் இந்த வார ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார் . இதோ அந்த கவிதை. Links to this post. ரா.நாகப்பன். Chennai, Tamilnadu, India. View my complete profile. கொஞ்சம் வாசிக்காலாமே! இதுவரை நான் . சினிமா. செய்திகள். நிகழ்வுகள். புகைப்படங்கள். GEETHANJALI. Powered by Blogger. வண்ணத்து பூச்சி.
கீதாஞ்சலி: 12/12/08
http://nagappan72.blogspot.com/2008_12_12_archive.html
கீதாஞ்சலி. இது முதல் மழை. சின்ன துளிக்குள் கடலாக. ஒற்றை சொல்லுக்குள் மடலாக. அறைகளின் வெளியே! Posted by ரா.நாகப்பன். At Friday, December 12, 2008. வீதியில் இருந்து. அன்னியப்பட்டிருந்தது. அந்த அறை நம்மை இணைத்த. நம் வீட்டைப்போல்! பழகிய சாலை. பார்த்த முகங்கள். அடையாளங்களை வைத்தே. அடைந்துவிடுகிறோம் சுலபமாய்! ஆணியில் தொங்கும். சட்டைப்பை உள்ளிருக்கும். சில்லரைப்போல். சும்மா இருந்துவிடுகிறோம். அவசியமில்லாத நேரங்களில்! பந்துப்பட்டு. உடையாத கண்ணாடி ஜன்னல். கேட்காத அறை. விஷேச தின கோலம். Links to this post.
TOTAL PAGES IN THIS WEBSITE
20
வண்ணத்து பூச்சி: March 2008
http://rnagappan.blogspot.com/2008_03_01_archive.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Saturday, March 15, 2008. சந்திப்புகள் அரிதானவை. உனக்கும் எனக்குமான. சந்திப்புகளில். தண்டவாளங்களுக்குப் பக்கத்தில். விட்டுப்போன கொலுசின் ஓசை தேடி. ஒவ்வொரு முறையும். ரயில் போன பிறகும் பார்கிறேன்! லெவல் கிராசிங்கில். பேருந்து ஜன்னலில் இருந்து. ப் பார்த்து போகும். உன் முகம் பார்க்க வேண்டி. என் மிதிவண்டி மிதிப்பட்ட நாட்களில். உன் சிறகுகள். பனியில் நனைந்திருக்கும். உனதேயான வாசிப்புகளில். எனது பெயரின் வாசனை. உனது ஞாபகமும். Links to this post. ஷேவிங...Posted by...
வண்ணத்து பூச்சி: January 2011
http://rnagappan.blogspot.com/2011_01_01_archive.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Wednesday, January 19, 2011. இயல்பாகவே இருந்தாலும்.1. நண்பர்களால். கட்டமைக்கப்படுகிறது. ஒரு ஞாயிறு! மிதிப்படும் நிழலும். உதிர்ந்த பூக்களுமாய். வியாபித்திருக்கும் சாலையில். அந்நியப்படாமல். பயணிக்கிறது. மெல்போர்ன் தேவதையின். மிதிவண்டி! நண்பர்கள் தெருவை. தமிழ் படுத்திய பின்மாளைபோழுதில். பிலிப்பினித் தோழனின் நெற்றியில். திருநீறு இடுகிறாள் ரோஸ்மேரி! அல்லாப்பிச்சையின். கடைவாசலில். அதிகமாய் விற்கிறது. நண்பரின் நண்பன். தகுதி மட்டுமே. எல்லைகள். Links to this post.
வண்ணத்து பூச்சி: நிறவொவ்வாமை...!
http://rnagappan.blogspot.com/2008/12/blog-post_11.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Thursday, December 11, 2008. நிறவொவ்வாமை! துடைக்க மறந்து. வெளிறிப்போன. பவுடர்பூச்சு! நாணய அளவுகளைத் தாண்டும். நெற்றி கன்னம். நிறைத்தபோட்டு. நிற வொவ்வாமையில்! பின்னிய கூந்தல். அகல்விளக்காய். தனித்திருக்கும் கார்த்திகையில்! கூரை ஏறிய. பூசணிக்கொடியில். தென்பட்டு மறையும். செங்கல் சூளை. அப்பாவின் சட்டை. அம்மாவின் புடவை. மாறிய வடிவங்களில்! அரிக்கேன் விளக்காய். செம்மண் சாலைகளில். அமாவாசை பகல்பொழுதுகளில். எத்தனை எறும்புகள். செத்ததோ. View my complete profile.
வண்ணத்து பூச்சி: April 2008
http://rnagappan.blogspot.com/2008_04_01_archive.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Wednesday, April 9, 2008. தோற்றவளின் தேம்பல். மொட்டைமாடியின். நிலா வெளிச்சத்தில். சுற்றி உட்கார்ந்து. அரட்டை அடிப்போம். முறைமாற்றி. துண்டு. கைமாறும். இடம் தேடும்! மறுபடியும். தொடரும். விளையாட்டில். பொழுது. ஆவியாகிக்கொண்டிருக்கும். தூக்கத்தில். படியிறங்குவோம். எல்லோரும். இறங்கியப்பின். இன்னும். ஒலித்து. கொண்டே இருக்கும். எங்களின். விளையாட்டில். தோற்றவளின். தேம்பல். Posted by ரா.நாகப்பன். Links to this post. Subscribe to: Posts (Atom).
வண்ணத்து பூச்சி: July 2008
http://rnagappan.blogspot.com/2008_07_01_archive.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Monday, July 28, 2008. இருப்பின் அவசியம். நீண்ட பிரயாணத்தில். குறைந்திருந்தது. உலகின் நீளம். உதிரும். ஒரு சிறகில். வெளிப்பட்டது. பறவையின் வரலாறு. நங்கூரம். இட்டப்பிறகுதான். காற்றுக்கு. ஈடுகொடுக்க முடிந்தது கப்பல். மின்தடை. வருகிறபோதுதான். உணரமுடிகிறது. இருப்பின் அவசியம்! தொட்டுச்சென்ற பகலில். இருட்டின் கைரேகை . நிஜமாகவே. உப்புக்கரிக்கிறது கண்ணீர். ஆனந்தமாய் அழுகிறபோதும்! Posted by ரா.நாகப்பன். Links to this post. Friday, July 25, 2008. Links to this post.
வண்ணத்து பூச்சி: October 2008
http://rnagappan.blogspot.com/2008_10_01_archive.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Wednesday, October 29, 2008. அதுவரை இல்லாத கரிசனம்! எந்த ஒரு இரைச்சலின். வெளிப்பாடாய் தென்பட்டிருக்கும். இந்த அமானுஷ்யம்! மௌனிக்கிற. வார்த்தைகளின் பிணம். இரைச்சல் ஈக்களால். மொய்க்கப்பட்டிருக்கும் தருணம். அந்த உதடு உதிர்த்த அமைதியில். வந்திருந்தது அது. எல்லாம் தெளிவாக. காதுகளை தொடும் சத்தங்களில். கேட்காமல் விடப்படும். சத்தங்களின் தூரிகை. தீட்டிக்கொண்டிருந்தது! சந்தர்பங்களை மறுதலிக்கும். சலன ஓவியம். மௌன வண்ணங்களால். அதன் புன்னகை. Links to this post. பட...
வண்ணத்து பூச்சி: December 2010
http://rnagappan.blogspot.com/2010_12_01_archive.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Friday, December 31, 2010. சத்தியமாய். என்னை மறக்க வைத்துவிட்டாய். தொலைந்திருந்த. என் பிம்பம். உன் நிழல்பட்டு. பிரதிபளித்தது கண்ணாடியில்! பிரகாரத்தின் உச்சியில். பட்டுத்தெறித்த. மழைத்துளியில். கண் விழித்துக் கொண்டது சர்வமும்! நீ தான். எல்லாமுமான. என் இதயம். தடைப்பட்டிருந்தது. மறுபடியும் எழுகிறது. உன் உதட்டின். லேசான துடிப்பில். இனி கிளம்பலாம். வீரியமான படைப்புகள். உன்னிடம் இருந்து எனக்கு! ரா.நாகப்பன். Posted by ரா.நாகப்பன். Links to this post.
வண்ணத்து பூச்சி: September 2008
http://rnagappan.blogspot.com/2008_09_01_archive.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Wednesday, September 24, 2008. சொல்லத்தான் நினைக்கிறேன்! கடைசியாக. தன் அப்பாவின். சட்ட்டைப்பையில். எடுத்துக்கொண்ட பேனாவில். கிறுக்கலை தொடங்கியிருந்தது. அந்த குழந்தை! விடைப்பெற்று. கீழிறங்கிய நேரம். நீ ஜன்னல் வழியே. தலைநீட்டி ஏதோ பேசினாய். புரிந்தும் புரியாமலும். தலையாட்டிய என்னை. வினோதமாக. பார்த்திருக்கவேண்டும். அந்த தாவணிப்பெண்! முதல் பாதி. முடிந்த நிலையில். வேண்டாவெறுப்பாய். கடாசிவிட்டு. வண்டி ஏறினான். இன்னும். கரண்டிகள். நீயும். Links to this post.
வண்ணத்து பூச்சி: அறைகளின் வெளியே...!
http://rnagappan.blogspot.com/2008/12/blog-post_12.html
வண்ணத்து பூச்சி. எனக்குள் என்னை தேடுகிற தருணங்கள். Friday, December 12, 2008. அறைகளின் வெளியே! வீதியில் இருந்து. அன்னியப்பட்டிருந்தது. அந்த அறை நம்மை இணைத்த. நம் வீட்டைப்போல்! பழகிய சாலை. பார்த்த முகங்கள். அடையாளங்களை வைத்தே. அடைந்துவிடுகிறோம் சுலபமாய்! ஆணியில் தொங்கும். சட்டைப்பை உள்ளிருக்கும். சில்லரைப்போல். சும்மா இருந்துவிடுகிறோம். அவசியமில்லாத நேரங்களில்! பந்துப்பட்டு. உடையாத கண்ணாடி ஜன்னல். அழைப்புமணியோ கதவுத்தட்டலோ. கேட்காத அறை. எறும்புகள் பார்க்காத. விஷேச தின கோலம். December 12, 2008 at 6:25 AM.
TOTAL LINKS TO THIS WEBSITE
19
DOMAIN ERROR
nagappaauto.com - This domain may be for sale!
Find the best information and most relevant links on all topics related to nagappaauto.com. This domain may be for sale!
Nagappa Hadli Hospital, Vidyaranyapura Bangalore Welcomes You.
Click here to proceed.
கீதாஞ்சலி
கீதாஞ்சலி. இது முதல் மழை. சின்ன துளிக்குள் கடலாக. ஒற்றை சொல்லுக்குள் மடலாக. பூங்கா. Posted by ரா.நாகப்பன். At Sunday, May 29, 2011. அன்பு நண்பர்களே. பொதுவாக எல்லோருக்கும் படம் எடுக்க ஆசை வரும் ஈன்க்கும் வந்தது. சின்ன கேமராவில் பூங்காவை பதிவு செய்திருக்கிறேன். பாருங்கள் உங்களின் கருத்துகளை தெரிவியுங்கள். ஈரமண்ணின் நேசத்துடன்,. ரா.நாகப்பன். Links to this post. Labels: சினிமா. இன்றைய செய்திகள்". Posted by ரா.நாகப்பன். அன்பு நண்பர்களே. இன்றைய செய்திகள்". ரா.நாகப்பன். Links to this post.
Nagappan's weblog
Linux Desktop (GUI Application) Testing Project - LDTP maintainer. Tuesday, November 12, 2013. Ann]: Cobra 4.0 - Windows GUI test automation tool. Select child row based on tree item, rather than tree. Fix callback to be registered just once. Convert all strings to utf-8. Change port number to listen from command line. New example added for automating Windows app. Andrew, Rob (LDTP forum). Major Silence (https:/ github.com/majorsilence/ldtp2). Windows XP / Vista / Windows 7 / Windows 8). Ann]: Cobra 3...
Thinker and the Thought - Expressions Unbound !
Thinker and the Thought - Expressions Unbound! Taking Stock of Stock Markets ? Friday, November 18, 2016. கள்ளப்பணம்! மெள்ள வருமா? கறுப்புப் பணத்தை ஒழிக்க என மட்டுமல்ல ; எந்த ஒரு தீவிர நடவடிக்கையுமே இரு விதங்களில் எடுக்கலாம்:. ஏற்கனவே பலமுறை இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவை பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. உண்மையிலேயே கறுப்புப்பணம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? அது யாரிடம் அதிகம் இருக்கிறது? அதற்குச் சிறந்த வழி இதுதானா? போதை மருந்து. வரி ஏய்ப்பிற்காக ப...இல்லை, ஊழல்வ...ஆரம்பத...
NAGAPPAPAPERPAACKAGINGS
Products & Services. Company could be a furrowed and multi service packaging concern that gives one supply resolution to all or any your packaging desires with speed, efficiency, and a get it right the primary time philosophy! Company has over twenty years of expertise with success providing innovative packaging solutions to a number of the highest makers of carton boxes for their products. Company has the proper resolution to all or any of your custom furrowed box and packaging needs! SIHS COLONY ROAD,.
Nagappa Sculptors, Sculptors, Indian Sculptors, Indian Artist, Famous Sculptor, Best Sculptor, Famous Sculpture, Chennai Sculptor, famous sculptors
Welcome to Nagappa Sculptors. As an artist I've been moved, very touched, sometimes overwhelmed, when people who have witnessed my art tell me that it has enhanced their experience of being human. And this encourages me, it fires my passion, my desire to be true. It's a way for me as an artist to be of service. Nagappa Complex, No. 10/34, Narasingapuram Street (Opp. New Secretariat), Mount Road, Chennai - 600 002. Phone : 044 284182190, Mobile: 91 98400 24030, 99520 43128. Powered by : J B Soft System,.