bharathinagendra.blogspot.com
நாகேந்திர பாரதி: December 2014
http://bharathinagendra.blogspot.com/2014_12_01_archive.html
நாகேந்திர பாரதி. செவ்வாய், 30 டிசம்பர், 2014. கார்த்திக் தீபம். கார்த்திக் தீபம். சுற்றம் என்பது. சுற்றி இருப்பது. நட்பு என்பது. நடுவில் நிற்பது. கார்த்திக் என்றொரு. கார்த்திகை தீபம். நடுவில் நின்று. நா நயம் காட்டியது. வெளிச்சம் தந்து. விண்ணில் மறைந்தது. நாகேந்திர பாரதி. Http:/ www.nagendrabharathi.com. செவ்வாய், டிசம்பர் 30, 2014. 2 கருத்துகள்:. Labels: கவிதை. திங்கள், 29 டிசம்பர், 2014. குளிரும் கொசுவும். குளிரும் கொசுவும். குளிரும் கொசுவும். கூடப் பிறந்தவர்கள். உடலோடு உறவாடி. Labels: கவிதை. பேச&...
bharathinagendra.blogspot.com
நாகேந்திர பாரதி: October 2014
http://bharathinagendra.blogspot.com/2014_10_01_archive.html
நாகேந்திர பாரதி. வியாழன், 30 அக்டோபர், 2014. வெயிலின் இலைகள். வெயிலின் இலைகள். வெளியில் ஆடும். வேம்பின் இலைகள். வெளிச்சத் திரட்டை. இறுத்து வடித்து. சன்னல் வழியே. சுவற்றில் சாய்க்க. உள்ளே ஆடும். வெயிலின் இலைகள். நிஜமும் நிழலும். நெளியும் வளையும். நாகேந்திர பாரதி. Http:/ www.nagendrabharathi.com. வியாழன், அக்டோபர் 30, 2014. 1 கருத்து:. Labels: கவிதை. வெயில். புதன், 29 அக்டோபர், 2014. முயற்சியின் மகிழ்ச்சி. முயற்சியின் மகிழ்ச்சி. ஒரு பொந்து இருக்கிறது. ஒரு பயணம் இருக்கிறது. 1 கருத்து:. அணைத்த...ஆசை...
bharathinagendra.blogspot.com
நாகேந்திர பாரதி: March 2014
http://bharathinagendra.blogspot.com/2014_03_01_archive.html
நாகேந்திர பாரதி. ஞாயிறு, 30 மார்ச், 2014. இருளும் ஒளியும். இருளும் ஒளியும். இருளும் ஒளியும். இணையும் முக்தி. வெளியும் உள்ளும். விளையும் பக்தி. இமைகள் மூடியும். வெளிச்சம் வீசும். இமைகள் திறந்தும். இருட்டைப் பேசும். உலகின் உயிரின். ஒன்றாம் சக்தி. நாகேந்திர பாரதி. Http:/ www.businesspoemsbynagendra.com. ஞாயிறு, மார்ச் 30, 2014. 1 கருத்து:. Labels: கவிதை. புதன், 26 மார்ச், 2014. சுற்றுப் பிரகாரம். சுற்றுப் பிரகாரம். கர்ப்பக் கிரகத்தை விட. காற்றும் அதிகம். கடவுளரும் அதிகம். 1 கருத்து:. கோயில். நிமி...
bharathinagendra.blogspot.com
நாகேந்திர பாரதி: January 2015
http://bharathinagendra.blogspot.com/2015_01_01_archive.html
நாகேந்திர பாரதி. புதன், 21 ஜனவரி, 2015. காதல் காரணங்கள். காதல் காரணங்கள். கண்கள் மட்டுமா. காதல் காரணம். சேர்ந்து நடக்கின்ற. கால்கள் காரணம். சார்ந்து அணைக்கின்ற. கைகள் காரணம். உண்மை பேசுகின்ற. உதடுகள் காரணம். உணர்ந்து மகிழ்கின்ற. உள்ளம் காரணம். நாகேந்திர பாரதி. Http:/ www.businesspoemsbynagendra.com. புதன், ஜனவரி 21, 2015. 1 கருத்து:. Labels: கவிதை. செவ்வாய், 20 ஜனவரி, 2015. அடங்கிய ஆட்டம். அடங்கிய ஆட்டம். கில்லி ஆடியதும். கிட்டி ஆடியதும். பம்பரம் ஆடியதும். பட்டம் ஆடியதும். Labels: இறப்பு. காதலĮ...
bharathinagendra.blogspot.com
நாகேந்திர பாரதி: February 2015
http://bharathinagendra.blogspot.com/2015_02_01_archive.html
நாகேந்திர பாரதி. வெள்ளி, 27 பிப்ரவரி, 2015. சினிமாச் சுற்று. சினிமாச் சுற்று. பாகவதர் பாட்டை ரசிச்ச. தாத்தா போயாச்சு. எம்ஜியார் சிலம்பம் ரசிச்ச. அப்பா போயாச்சு. ரஜினி ஸ்டைல் ரசிச்ச. நமக்கு வயசாச்சு. விக்ரம் நடிப்பை ரசிச்ச. பிள்ளையோ பிசியாச்சு. காக்கிச் சட்டை கார்த்திகேயன். பேரனுக்குப் பிடிச்சாச்சு. நாகேந்திர பாரதி. Http:/ www.businesspoemsbynagendra.com. வெள்ளி, பிப்ரவரி 27, 2015. 2 கருத்துகள்:. Labels: கவிதை. சினிமா. வாழ்க்கைப் பாடம். வாழ்க்கைப் பாடம். அகமும் புறமுமாய். வாழ்க்கை. ஞாயிறு...2 கரĬ...
bharathinagendra.blogspot.com
நாகேந்திர பாரதி: February 2014
http://bharathinagendra.blogspot.com/2014_02_01_archive.html
நாகேந்திர பாரதி. வெள்ளி, 28 பிப்ரவரி, 2014. காதல் கோயில். காதல் கோயில். கர்ப்பக் கிரகத்தை விட. சுற்றுப் பிரகாரமே பிடிக்கிறது. அம்மனும் சாமியும். அமர்ந்திருக்கும் இடம் அதுவே. பக்தர்கள் பார்வையில். படாமல் இருக்கவே விருப்பம். அர்த்த சாமம் வரை. அரட்டைக் கச்சேரி தொடர்கிறது. நடைக் கதவைச் சாத்தும் போது. நடைப் பயணம் ஆரம்பம். நாகேந்திர பாரதி. வெள்ளி, பிப்ரவரி 28, 2014. 2 கருத்துகள்:. Labels: கவிதை. புதன், 26 பிப்ரவரி, 2014. கடற்கரைக் காதலர்கள். கடற்கரைக் காதலர்கள். Http:/ www.nagendrabharathi.com. பார்...
bharathinagendra.blogspot.com
நாகேந்திர பாரதி: November 2014
http://bharathinagendra.blogspot.com/2014_11_01_archive.html
நாகேந்திர பாரதி. சனி, 29 நவம்பர், 2014. ஆற்றின் போக்கு. ஆற்றின் போக்கு. பாதி நாரும். பாதிப் பூவுமாக. ஆடிப் போகிறது. ஆற்றில் மாலை. வரவேற்பு மாலையா. வழியனுப்பு மாலையா. ஏதேதோ நினைவுகளை. எழுப்பிப் போகிறது. சொன்னால் மட்டும். புரியவா போகிறது. ஆற்றின் போக்கு. அதன் போக்கு. நாகேந்திர பாரதி. Http:/ www.nagendrabharathi.com. சனி, நவம்பர் 29, 2014. கருத்துகள் இல்லை:. வெள்ளி, 28 நவம்பர், 2014. வாரக் கடைசி. வாரக் கடைசி. பனிரெண்டு மணி வரை. படுக்கை வாசம். காலையும் மதியமும். கலந்த சாப்பாடு. ஆறு மணி வரை. சனி, நவம...
kovaikkavi.wordpress.com
37. நல்லவருக்கு ஏன் மரணம்!!!! | வேதாவின் வலை..
https://kovaikkavi.wordpress.com/2015/07/29/37-நல்லவருக்கு-ஏன்-மரணம்
தம ழ ப ச த தம ழ ந ச க க ம தம ழ ள பக கம! என ன ப பற ற ய அற ம கம . நல வரவ .(த டர ப ). 37 நல லவர க க ஏன மரணம! 9 ப ன ன ட டங கள. By க வ கவ. In ச ற கட ட ர கள . நல லவர க க ஏன மரணம! இயற க ய க ந கழ வத மரணம . க ட டவர கள மரண த த ல இத ஒர சம பவம . நல லவர கள , ச ந தன ய ளர கள மரண த த ல அத ப ர ம ப த ப ப . மனத க கசக க ய ட க க றத . நல லர கள ற க க க ட க க ம இற த அஞ சல கள மர ய த கள வத க ட டவன த த ர த த த! த ர ந த ஒர வழ சம க க த என ம நப ப ச எழ க றத . எல ல ர க க ம ச வப ப இரத தம த ன ஓடக றத . க ணங கள ல த ன எத தன ப தங கள . Oct 28...
SOCIAL ENGAGEMENT