aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: July 2009
http://aashamrutha.blogspot.com/2009_07_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Wednesday, July 22, 2009. ஏமாற்றத்தை தந்த சூரிய கிரஹணம் :(. நீண்ட சூரிய கிரஹணத்தை பாத்திடலாம்னு. அதுக்கான ஷ்பெஷல் கண்ணாடி எல்லாம் வாங்கி. ரெடியா வெச்சிருந்தோம். இன்னைக்கு எங்களூக்கு பள்ளி விடுமுறை என்பதால். நல்லா எஞ்சாய் செஞ்சு பாக்கலாம்னு நினைச்சோம். காலையில் 6 மணிக்கே எழுந்து கண்ணாடியை. எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனோம். நம்ம ஊரு சேனல்ல என்ன சொல்றாங்கன்னு. கிட்டு இருந்தார். ஆஷிஷ் அம்ருதா. Wednesday, July 8, 2009. அநĮ...
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: May 2008
http://aashamrutha.blogspot.com/2008_05_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Monday, May 19, 2008. முப்பெருந்தினம். பொளத்த சமயத்தை சார்ந்தவர்கள் கொண்டாடும் முக்கியமான. நாள் இன்று. புத்தபிரான் அவதரித்ததும் இந்த பொளர்ணமி அன்று. அவருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது இந்த பொளர்ணமி தான். புத்த தம்மத்தை போதித்த குரு முக்தி அடைந்த தினமும் இந்த. பொளர்ணமி நந்நாள் தான். படங்களாக அடங்கிய தோரணம், பந்தல்கள் பார்க்க நன்றாக. இருக்கும். ஆஷ் அம்ருதா. Labels: ஆன்மீகம். Thursday, May 15, 2008.
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: September 2008
http://aashamrutha.blogspot.com/2008_09_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Monday, September 1, 2008. விநாயக வந்தனம். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம். ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே. எங்கள் குரலில்:. அஜம் நிர்விகல்பம் நிராகார மேகம். நிரானந்த மானந்த அத்வைத பூர்ணம். பரம் நிர்குணம் நிர்விஷேஷம் நிதேகம். பரப்ரம்மஹ ரூபம் கணேஷம் பஜேமா. கணேஷம் பஜேமா. குணாதீத மானம் சிதானந்த ரூபம். சிதாபாஷகம் சர்வகம் ஞானகம்யம். கணேஷம் பஜேமா. கணேஷம் பஜேமா. ஆஷ் அம்ருதா. Subscribe to: Posts (Atom).
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: February 2008
http://aashamrutha.blogspot.com/2008_02_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Thursday, February 21, 2008. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம். வெறும் பாடங்களை மட்டும் கற்காமல்,. புத்தகம் படித்தலின் அருமையை அவனுக்கு. போதியுங்கள். ஆனாலும் வானத்தில். சிறகடித்து பறக்கும் பறவையையும்,. ரீங்காரம் இடும் வண்டுகளையும்,. மலைப் பகுதிகள் போர்த்திக். கொண்டிருக்கும் பசுமையையும். ரசிக்க கற்றுத்தாருங்கள். But teach him if you can, the wonder of books. ஆனால் ...தெர...
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: June 2009
http://aashamrutha.blogspot.com/2009_06_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Monday, June 29, 2009. நாங்க செஞ்சது. எங்களுக்கு லீவு விட்டிருந்த போது நடந்தது இது. எங்களூக்கு ரொம்ப பிடிக்கும்னு அம்மா. சன்னா செஞ்சு வெச்சிருந்தாங்க. இரவு டிபனுக்கு. சூடா பூரி இல்லாட்டி சப்பாத்தி செஞ்சு சன்னாவை. சூடு செஞ்சிட்டா டின்னர் ரெடின்னு அம்மா. ப்ளான் போட்டு வெச்சிருந்தாங்க. அன்னைக்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம. வரலாம்னு அப்பா சொன்னாங்க”. மனசில்லை. :) ). மாறிட்டோமே. சந்தோஷம். Labels: ஆஷிஷ். இங்க வந்தத...கத்...
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: November 2007
http://aashamrutha.blogspot.com/2007_11_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Thursday, November 29, 2007. எங்களுக்குப் பிடித்த ரயில் பயணம். நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையின் போது இந்தியா வருவோம். அம்மா, அப்பா முன்னதாகவே திட்டமிடுவார்கள். நாங்கள் மிகவும் விரும்புவது அந்த ரயில் பயணம். பெரும்பாலும் a/c coach ல் தான் போயிருக்...நம் ஊரில் 3 3 side berths இருக்கும் தானே? Side upper ticket விலை குறைவு. ஆஷ் அம்ருதா. Monday, November 26, 2007. எங்களோட டாபிக் பேப&#...போன்ற கருதĮ...இது ச...
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: HAPPY BIRTHDAY AYILYAN BOSS
http://aashamrutha.blogspot.com/2010/01/happy-birthday-ayilyan-boss.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Tuesday, January 5, 2010. HAPPY BIRTHDAY AYILYAN BOSS. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சின்னபாண்டி என. அன்போடு அழைக்கப்படும் ஆயில்யன் பாஸ் அவர்களுக்கு. எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா இடங்களிலும் ராசியாக இருப்பவர் இந்த கடகம். வலைப்பூக்காரர். பெட்ரோமாக்ஸ் லைட். எனும் இந்தப் பதிவு எனக்கு ரொம்ப. பிடிக்கும். 1முழு முதலாய் மூச்சு. அவசரகதியில் இயங்கவேண்டாமே! 4சின்ன சின்ன விசயங்கள். 5இசையாக வாழ்வு. ஓவ்வொருவர...சிறு...
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: அநன்யா மஹாதேவன் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்
http://aashamrutha.blogspot.com/2010/02/blog-post.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Monday, February 8, 2010. அநன்யா மஹாதேவன் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று திருமணநாள் கொண்டாடும் அநன்யா மஹாதேவன். இருவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அநன்யாவின் வலைப்பூ இங்கே. அநன்யாவுக்கு பிடித்த கமலஹாசன் அவர்களின். பாடல்கள். புதுகைத் தென்றல். Labels: வாழ்த்து. அநன்யா மஹாதேவன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். February 8, 2010 at 9:36 AM. சேட்டைக்காரன். February 8, 2010 at 9:44 AM. February 8, 2010 at 9:44 AM.
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: February 2010
http://aashamrutha.blogspot.com/2010_02_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Monday, February 8, 2010. அநன்யா மஹாதேவன் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று திருமணநாள் கொண்டாடும் அநன்யா மஹாதேவன். இருவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அநன்யாவின் வலைப்பூ இங்கே. அநன்யாவுக்கு பிடித்த கமலஹாசன் அவர்களின். பாடல்கள். புதுகைத் தென்றல். Labels: வாழ்த்து. Subscribe to: Posts (Atom). பிடிச்சது. Http:/ nandhu-sudhanthira.blogspot.com/. Http:/ vaishnavima.blogspot.com/. ஸரிகமபதனிஸா. திரட்டி.
aashamrutha.blogspot.com
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: January 2008
http://aashamrutha.blogspot.com/2008_01_01_archive.html
ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள். எங்களை அம்மா-அப்பா டாம் and ஜெர்ரின்னு சொல்வாங்க :) ). Thursday, January 31, 2008. நாணயம் அறிவோம் - பல நாடுகளின் முக்கிய நாணயங்கள். இந்தியா - ரூபாய். இலங்கை - ரூபாய். பாகிஸ்தான் ரூபாய். சிங்கப்பூர் டாலர் (வெள்ளி). இந்தோனேசியா ருபையா. யுனைடட் கிங்கடம் - ஸ்டெர்லிங்க பொவுன்ட்ஸ். UNITED KINGDOM (STERLING POUNDS). பெல்ஜியம் - பிராங். ஆஸ்திரேலியா டாலர். அமெரிக்கா - டாலர். பிரான்ஸ் - பிராங்க். சீனா - டாலர் (யென்). CHINA - DOLLAR (YUEN). இத்தாலி - லைரா. Sunday, January 27, 2008.