ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: January 2010
http://ennulleyirunthu.blogspot.com/2010_01_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Saturday, January 30, 2010. நீ . . . நான் . . . நிலவு . . . நாம் இரவில் உரையாடுகையில். நீ நான் நிலவு மட்டுமே விழித்திருப்பதாய். சொல்வாயே முன்பெல்லாம். இன்று நானும் நிலவும் இங்கே. உனக்காய் காத்திருக்கையில். நீ மட்டும் கதிரவனோடு உறவாடி. என்னையும் நிலவையும் மறந்து. செல்வது தகுமா நியாயம் சொல்வாயா நீ . . . Posted by என்னுள்ளே இருந்து . . . Links to this post. Labels: காதல். Monday, January 25, 2010. மற்றோர் கூறுவர் என்றேன். Links to this post. Labels: சூர்யா. Saturday, January 23, 2010.
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: March 2010
http://ennulleyirunthu.blogspot.com/2010_03_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Monday, March 29, 2010. இயந்திர யுகத்தில் காதல் வரவு செலவு . . . இயந்திரத்தமான இவ் வாழ்வில் காதலில். நாம் இழந்தது என்ன. சொல்லாது விட்ட ஐ லவ் யூக்கள். சொல்ல மறந்த ஐ மிஸ் யூக்கள். அளிக்க மறுத்த முத்தங்கள். கணணி முன்னான நாட்களில் காதலிப்பவர்கே. பகிர முடியாத போன பொழுதுகள். அலுவலக வேலைகளில் அனுப்பாது விட்ட குறுஞ் செய்திகள். பதிலனுப்ப நேரமின்றிப் போன மின் அஞ்சல்கள். நாம் பெற்றது என்ன. குமுறும் எரிமலையாய் கோபங்கள். அடிக்கடி வரும் சண்டைகள். Links to this post. Labels: காதல். என் ப&#...
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: கை பிடித்தேன் . . .
http://ennulleyirunthu.blogspot.com/2012/03/blog-post.html
என்னுள்ளே இருந்து . . . Tuesday, March 6, 2012. கை பிடித்தேன் . . . முழுவதும் கூட இருப்பாய் என்று தான். என் பெற்றோர் நண்பர்கள் சுற்றத்தவர்கள். அனைவரையும் விடுத்து உன் கை பிடித்தேன் . . . நீயோ சிறு சிறு முரண்பாடுகளுக்கு கூட. என் கையை விட்டு விட்டு தனியே. உன் வழியில் செல்வதேனோ . . . Posted by என்னுள்ளே இருந்து . . . மதுரை சரவணன். Kavithai ungkalai kai vidavillai.vaalththukkal. March 7, 2012 at 12:36 AM. என்னுள்ளே இருந்து . . . March 11, 2012 at 10:47 PM. Subscribe to: Post Comments (Atom).
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: June 2011
http://ennulleyirunthu.blogspot.com/2011_06_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Wednesday, June 22, 2011. உன் நினைவு . . . குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த. கதையாகி விட்டது - என் நிலை . . . தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது. தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . . மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை. நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . . Posted by என்னுள்ளே இருந்து . . . Links to this post. Labels: உன்னை. தூக்கம். Sunday, June 19, 2011. தூக்கமில்லா இரவுகள் . . . Links to this post. தூக்கம். Subscribe to: Posts (Atom).
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: April 2010
http://ennulleyirunthu.blogspot.com/2010_04_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Tuesday, April 20, 2010. இதைத்தான் காதல் என்பதா . . . என்ன தான் என் மீது நீயும் உன் மீது. நானும் எவ்வளவுதான் கோபப்பட்டாலும். என்னால் உன்னுடனோ உன்னால் என்னுடனோ. கதைக்காது இருபத்து நான்கு மணிநேரம் கூட. நகர்த்த முடிவதில்லை இயல்பாய். இதைத்தான் காதல் என்பதா . . . ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் திட்டினும். சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் இறங்கி வருவது. ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்துதல். இதைத்தான் காதல் என்பதா . . . Posted by என்னுள்ளே இருந்து . . . Links to this post. Labels: காதல். நிழல&#...
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: May 2014
http://ennulleyirunthu.blogspot.com/2014_05_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Thursday, May 1, 2014. சொல்லாமல் விடுபட்டதேனோ . . . நண்பர்களாய் காதலர்களாய் இருக்கையில். நீ சொன்ன ஐ லவ்யூக்கள், ஐ மிஸ்யூக்கள். கல்யாணத்தின் பின் அருகி - இன்று. நாம் கணவன் மனைவியாய் முதன் முதலாக. தொலை தூரத்தில் இருக்கையிலும். அறவே சொல்லாமல் விடுபட்டதேனோ . . . Posted by என்னுள்ளே இருந்து . . . Links to this post. Labels: உயிர். புரியவில்லை என்னை உனக்கு . . . காதலிக்கும் போதெல்லாம் நான் என். இப்போதோ நான் சொன்னாலுமே கூட. Links to this post. Subscribe to: Posts (Atom).
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: February 2011
http://ennulleyirunthu.blogspot.com/2011_02_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Sunday, February 27, 2011. என் போராட்டம் . . . இருண்ட இரவு விடியும் மட்டும். உன் கனவுகளோடான போராட்டம் . . . ஒளிரும் பகல் இருளும் மட்டும். உன் நினைவுகளோடான போராட்டம் . . . கனவோடும் நினைவோடும் கழியும் என். நாட்களில் எப்போது தான் வருவாய் நிஜமாய் நீ . . . Posted by என்னுள்ளே இருந்து . . . Links to this post. நினைவு. Subscribe to: Posts (Atom). இங்கே தேடுவதற்கு. என்னுள்ளே இருந்து . . . என்னுள்ளே இருந்து பற்றி. View my complete profile. தொடர்புகள். கண்ணீர். சுவர்கள்.
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: March 2011
http://ennulleyirunthu.blogspot.com/2011_03_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Friday, March 4, 2011. நீ வருவாய் என . . . உன்னைப் பார்க்கப் போகும். ஏக்கம் என் கண்களில் . . . உன்னோடான பொழுதுகளின். நினைவலைகள் என் நெஞ்சில் . . . உன்னோடு நடை போடுகையில். சிறு நடுக்கம் என் கால்களில் . . . உன்னை அணைக்கப் போகும். ஆரவாரத்தில் என் கைகளில் . . . உன்னை நினைக்கையில். மெல்லிய புன்னகை என் இதழ்களில் . . . இத்தனையும் நீ வருவாய் எனும். என் இனிய எதிர்பார்ப்பில் . . . Posted by என்னுள்ளே இருந்து . . . Links to this post. Subscribe to: Posts (Atom). View my complete profile.
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: February 2010
http://ennulleyirunthu.blogspot.com/2010_02_01_archive.html
என்னுள்ளே இருந்து . . . Sunday, February 28, 2010. மாறிப் போனது . . . உனக்காய் நான் காத்திருப்பது சுகமென்றிருந்தேன். தொடர்ந்து காத்திருந்ததில் சுகம் சுமையாகிப் போனது . . . உன்னோடு சண்டையிடுவது தேவையென்றிருந்தேன். அதுவே தொடர்ந்ததில் சண்டை துன்பமாகிப் போனது . . . உன்னிடம் என் விருப்பங்களை சொல்வதின்பமென்றிருந்தேன். அவை நிறைவேறாத போதில் விருப்பு வெறுப்பாகிப் போனது . . . Posted by என்னுள்ளே இருந்து . . . Links to this post. Friday, February 26, 2010. ஒரே இருக்கையில் நா...கண்ணாடி மு...ஒன்றĬ...
ennulleyirunthu.blogspot.com
என்னுள்ளே இருந்து . . .: எதிர்பார்க்கிறேன் . . .
http://ennulleyirunthu.blogspot.com/2011/11/blog-post.html
என்னுள்ளே இருந்து . . . Wednesday, November 16, 2011. எதிர்பார்க்கிறேன் . . . வேலைக்கு செல்கையில் ஒரு முத்தம். வேலை விட்டு வந்ததும் சிறு அணைப்பு . . . அருகருகே நாம் இருக்கையில். லேசாய் தலை சாய உந்தன் தோள்கள் . . . காதருகே சில பல கொஞ்சல்கள். இலகுவாய் கோர்த்தபடி நம் கைகள் . . . அவ்வப்போது ஐ லவ் யு, ஐ மிஸ் யு. அதிசயிக்க வைக்க பூங்கொத்து . . . வெளியே இருந்து ஒரு குறுஞ் செய்தி. காதலுடன் ஒரு மின் அஞ்சல் . . . நமதேயான சில பொழுதுகள் . . . Labels: காதல். முத்தம். Subscribe to: Post Comments (Atom).