jssekar.blogspot.com
நிர்வாணம்: August 2014
http://jssekar.blogspot.com/2014_08_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Saturday, August 23, 2014. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை. கொஞ்சம் சோறு. கொஞ்சம் சுதந்திரம். கொஞ்சம் தைரியம். வேறொன்றும் வேண்டியதில்லை. இவர்களிடமெல்லாம். எதையும் நிரூபிக்காமல். முழுப் பைத்தியமாக வாழலாம். மனுஷ்ய புத்திரன். நீங்கள் வாசிக்கலாம்). Https:/ plus.google.com/103740705199337696353/photos. 5 மதங்கள் / மார்க்கங்கள். 4 ஆட்டோக்கள். 3 வேன்கள். ஆவூர் ப&...இரா...
jssekar.blogspot.com
நிர்வாணம்: August 2013
http://jssekar.blogspot.com/2013_08_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Wednesday, August 28, 2013. அர்த்தநாரியின் வலது நெற்றிக்கண். யான்நோக்காக் கால் நிலன்நோக்கும் நோக்குங்கால். தான்நோக்கி மெல்ல சுடும். ஞானசேகர். Labels: சோதிமிகு நவகவிதை. Tuesday, August 27, 2013. ஓடாத என் கடிகாரம். ஆற அமர ஓய்வெடுக்கும். மூன்று ஆரங்களின். மர்ம வட்டம். மணிகளற்ற முள் கிரீடம். காலனைத் தவிர. 60 புள்ளிக் கோலம். நடித்து. நொடித்து. உலகத்தீரே! தயைகூ...Labels: ச...
puththakam.blogspot.com
புத்தகம்: May 2014
http://puththakam.blogspot.com/2014_05_01_archive.html
புத்தகம். ஆற்றுப்படை. Sunday, May 25, 2014. 130 காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து). புத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம். ஆசிரியர்: டி. ஞானையா. முதல் ஈடு: 2012. பக்கங்கள்: 232. விலை: ரூபாய் 175. 2 Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில...ஹதீஸ், ஷர...நாம...
jssekar.blogspot.com
நிர்வாணம்: October 2012
http://jssekar.blogspot.com/2012_10_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Saturday, October 13, 2012. 42 பிரம்மச்சாரிகள். என்னைத் தூண்டிய சுட்டிகள்: 1. ஓரெழுத்து ஒருமொழி பற்றி எழுத்தாளர் பெருமாள்முருகன். 2 நன்னூல் பா 128. Labels: சோதிமிகு நவகவிதை. Subscribe to: Posts (Atom). நானெனும் பொய். View my complete profile. சில்லறையாக. 42 பிரம்மச்சாரிகள். கூறுபோட்டு. சோதிமிகு நவகவிதை. கால் இஞ்ச் கருணை. சிலேடை. ஊர்சுற்றி. அகமதாபாத். திருச...திர...
jssekar.blogspot.com
நிர்வாணம்: April 2013
http://jssekar.blogspot.com/2013_04_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Saturday, April 27, 2013. கையறுநிலை. அழகு யுவதிகளின் அங்கங்களை. நினைவுகளின் அடுக்குகளில். அவசர அவசரமாகத். தேடித் தேடி. ஏதொன்றும் கிட்டாமல் சலித்துப் போய். தவியாய்த் தவித்துப் போய். அடங்காமை ஆரிருள் உய்த்துப் போய். உச்சத்திற்கும் உச்சிக்கும் இடையே. சூரியன் கிட்டாத சூரியகாந்தியாய். நாணி நிலன்நோக்கி. ஞானசேகர். Labels: சோதிமிகு நவகவிதை. Thursday, April 25, 2013. ஆவூர...
jssekar.blogspot.com
நிர்வாணம்: June 2012
http://jssekar.blogspot.com/2012_06_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Saturday, June 30, 2012. மக்களால் மக்களுக்காக மக்களே. அந்தப்புரங்களில். இடஒதுக்கீடு செய்தது. முடியாட்சி. ஆட்சிமன்றங்களில். இடஒதுக்கீடு செய்கிறது. மக்களாட்சி. ஞானசேகர். Labels: சோதிமிகு நவகவிதை. கணித்தான் பூங்குன்றன். வாசலில். சொல்லி. வைக்கும். செக்யூரிட்டியும். அறையில். சொல்லி. குலுக்கும். மேலதிகாரியும். என்னைவிட. சிறியோரை. இகழ்தலும். பெரியோரை. எதையும். கோனா...
jssekar.blogspot.com
நிர்வாணம்: September 2012
http://jssekar.blogspot.com/2012_09_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Sunday, September 02, 2012. விளம்பரங்கள். பிறப்பு. இடையில் புகைப்படம். இவ்வளவுதான் வாழ்க்கை. செத்தவனுடன். செத்துக் கிடக்கிறது. வீட்டுக்குள்ளே பெண்ணைப். பூட்டி வைப்போம் என்ற. சந்தை மனிதர் தலை நிமிர. பிரம்மாண்டமாய் நிற்கிறாள். மஞ்சள் நீராட்டு விழா. விடிய விடிய. விளம்பரம் கேட்டு. விடிந்து பார்த்தால். சீதைக்கு ராமன். சித்தப்பன். ஞானசேகர். Subscribe to: Posts (Atom).
jssekar.blogspot.com
நிர்வாணம்: November 2014
http://jssekar.blogspot.com/2014_11_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Saturday, November 22, 2014. அகழ்வாரைத் தாங்கும். போலத் தம்மை. இகழ்வார். மடைத் தலையில். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. நேற்று முன்னாள்:. மடைத் தலையில். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. நேற்று:. மடைத் தலையில். ஓடுமீன் ஓட உறு. மீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. மடைத் தலையில். ஓடுமீன் ஓட உறு. வருமளவும். கோல்க...கோன...
jssekar.blogspot.com
நிர்வாணம்: May 2013
http://jssekar.blogspot.com/2013_05_01_archive.html
நிர்வாணம். இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள். புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -. Http:/ puththakam.wordpress.com/. Monday, May 20, 2013. அரசு மது = உம்மைத்தொகை. பாதயாத்திரைப் பக்தர்களுடன். பகவான் தானும் நடப்பதாக. தண்ணீர்ப் பந்தல் வைக்கிறார்கள். பாதையோரப் பக்தர்கள். பாதையோரப் பக்தனாக. பகவான் தாகம் தீர்ப்பதாக. தண்ணீர்ப் பந்தல் நுழைகிறார்கள். பாதயாத்திரைப் பக்தர்கள். ஞானசேகர். Labels: சோதிமிகு நவகவிதை. Friday, May 17, 2013. ஜென்மப்பாவம். ஞானஸ்நானம். ஞானசேகர். Friday, May 10, 2013.
puththakam.blogspot.com
புத்தகம்: March 2014
http://puththakam.blogspot.com/2014_03_01_archive.html
புத்தகம். ஆற்றுப்படை. Sunday, March 16, 2014. 125 இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும். Religion is opium of masses. புத்தகம்: இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும். ஆங்கிலத்தில்: Crime and Religious Beliefs in India. ஆசிரியர்: அகஸ்டஸ் சோமர்வில். தமிழில்: மா.வெற்றிவேல். வெளியீடு: சந்தியா பதிப்பகம் ( http:/ www.sandhyapublications.com/. முதல் ஈடு: 2012. பக்கங்கள்: 224. விலை: 170 ரூபாய். மத நம்பிக்கைகளின் பின்னணியில் சமூகத&#...Unhappy India என்ற புத்தகத்தில் இ...ஞானசேகர். Saturday, March 15, 2014.