last3rooms.blogspot.com
குத்தாலத்தான்'ஸ்: 7/21/13 - 7/28/13
http://last3rooms.blogspot.com/2013_07_21_archive.html
குத்தாலத்தான்'ஸ். நானும் என் நண்பனும் *. Sunday, July 21, 2013. ண்ணா .கிங்க்ஸ் ஒன்னு கொடுங்க! விடியற்காலை ஆன்ட்ராய்டை தடவியவாறே மணியை பார்க்கின்றான் ராம்,பிறகுதான் தெரிகிறது அது விடியற்காலை இல்லை விடிந்தகாலை என்று,. பின்னாடி. அதாங்க திவ்யா கதை. ராமின் வீட்டிற்கும் புகைவிஷயம் தெரியும் அவர்களும் மறைமுகமாக சொல்வார்கள் அதற்க்கĬ...அனைத்தும் நலம் பிறகென்ன திருமணம்தான் (இப்பவும் பக்கத்து ரூ...இனி புகையாது! கிறுக்கியது prabha senthamarai. 3 பின்னூட்டங்கள். திவ்யா. முகேஷ். Subscribe to: Posts (Atom).
last3rooms.blogspot.com
குத்தாலத்தான்'ஸ்: 7/28/13 - 8/4/13
http://last3rooms.blogspot.com/2013_07_28_archive.html
குத்தாலத்தான்'ஸ். நானும் என் நண்பனும் *. Sunday, July 28, 2013. செருப்படி வாங்குவ! இந்த வார்த்தைகளை ஹரி மறந்ததே இல்லை எப்போதும். கிறுக்கியது prabha senthamarai. 0 பின்னூட்டங்கள். வகையரா experiment. செருப்படி. திருப்பி படி. பின்னோக்கு காலவரிசைப்படி(reverse chronological). Subscribe to: Posts (Atom). இத பயன்படுத்தி கமன்ட்டுங்க. Love letter in tamil. Naan romba nallavan :). அப்துல்கலாம். அனுபவங்கள். இண்ட்லி. இந்தியா. எந்திரன். கத்திரீனாவிற்காக. கமெண்ட்ஸ். கம்மா கர. கரப்பாண். கான்செர். ஊட்டிய...முன...
padikkathavan.blogspot.com
படிக்காதவன்: December 2008
http://padikkathavan.blogspot.com/2008_12_01_archive.html
படிக்காதவன். அடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே. Tuesday, December 30, 2008. ரஜினியும் எந்திரப் பயணமும். ரஜினியும் எந்திரப் பயணமும். அப்படின்னு. ஒன்று நிச்சயம். இந்த பயணத்திலும் அவன் நிச்சயம் தடைகளைத்தாண்டி தடம் பதிக்கப் போகிறான். நாம் மென்மேலும் வேறு விடைகளை வேண்டி வடம் பிடிக்க போகிறோம். அன்புடன். Posted by ஈ ரா. Links to this post. Labels: ரஜினி. Tuesday, December 16, 2008. சும்மா தமாஷு. J to the A to the V to the A - JAVA. அண்...
padikkathavan.blogspot.com
படிக்காதவன்: October 2010
http://padikkathavan.blogspot.com/2010_10_01_archive.html
படிக்காதவன். அடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே. Friday, October 1, 2010. தேசப் பிதா. பாரெங்கும். போரின் பந்தத்தை. வேரறுக்க. போர்பந்தரில் பிறந்த. புனிதக் குழந்தை! சென்ற நூற்றாண்டின். சிராவணன்! அதிசயமாய் வந்த. அரிச்சந்திரன்! கொடுத்த. வாக்கையே. வாழ்க்கையாய்க். கொண்டவன்! நீர் காற்று மட்டுமே. நெடுநாள் உணவாய். கறுப்பர் இனத்துக்கு. கடவுள் தந்த. பிரதிநிதி! கருணை குணத்திலோ. கடவுளின். பிரதி நீ! ஒற்றை பார்வை. பீரங்கிகளை. உனக்கல்ல -. நெஞ&#...
padikkathavan.blogspot.com
படிக்காதவன்: June 2009
http://padikkathavan.blogspot.com/2009_06_01_archive.html
படிக்காதவன். அடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே. Saturday, June 6, 2009. குழல் கொடுமை - யாழ் கொடுமை". குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர். தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்! ஆண்மை இருக்கும் இறையே -. இனியாவது நாங்கள். இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்! அன்றோ ஒரு காலம் உண்டு! வனம் எல்லாம் வனப்புடனே நின்று! இன்றும் ஒரு ஞாலம் உண்டு. இனம் மரிக்கக் காணாமல் கண்டு! ஒன்பதுதான் கிடைத்தது - இனி. பாவிகளா -. ஊமை சகோதரர்களே. ஒருவேளை. வெள்...வித...
padikkathavan.blogspot.com
படிக்காதவன்: November 2009
http://padikkathavan.blogspot.com/2009_11_01_archive.html
படிக்காதவன். அடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே. Tuesday, November 24, 2009. வரவில்லை. கடிதம் எழுத நினைத்தேன். கை வரவில்லை! கவிதை சொல்ல நினைத்தேன். வாய் வரவில்லை! நெருங்கி வர நினைத்தேன். கால் வரவில்லை! தூங்கையில் நினைத்தேன். தூக்கம் வரவில்லை! சாப்பிட நினைத்தேன். பசி வரவில்லை! இவை மட்டும்தானா. வரவில்லை? கடைசியில். கிளம்பி நிற்கையில். வந்து விடுவேன் என்று சொன்ன. நீயும்தான் வரவில்லை . Posted by ஈ ரா. Links to this post. பயில்...பல்...
padikkathavan.blogspot.com
படிக்காதவன்: July 2010
http://padikkathavan.blogspot.com/2010_07_01_archive.html
படிக்காதவன். அடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே. Thursday, July 29, 2010. எரிமலையை எட்ட நின்று பார்க்கலாம், ஏற முடியுமா? ஏதாவது பெயர் வேண்டுமென. ஆசைப்பட்டால். அதற்குப் பெயர். பெயர் ஆசை! சூப்பர் ஸ்டார் பெயர். வேண்டுமென்றால். அதற்குப் பெயர். பேராசை என்று. இப்போது. தெரிந்திருக்கும் - பலருக்கு! எந்திரனின். சாதனைகளுக்கு முன். வாலாட்ட யாரும். எந்திரிக்கவே முடியாது! பணம் போட்டவர்களை. போண்டியாக்கும். மத்தியில். இந்த தங்க மகன். பார்...
padikkathavan.blogspot.com
படிக்காதவன்: August 2009
http://padikkathavan.blogspot.com/2009_08_01_archive.html
படிக்காதவன். அடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே. Friday, August 14, 2009. சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? பகுதி 3). ஒரு நாளில் கிடைத்ததா. உன்னத சுதந்திரம்? இல்லை நண்பா . இதற்காக நாம் இழந்தது. இரண்டு நூற்றண்டுக்கும் மேல்! வலிமையால் மட்டுமல்ல. பலர் அனுபவித்த. வலியால் வந்த. விடுதலை இது! இவர்களின். இரத்தமே பாசனமானதால். செம்மண்ணான. சமவெளிகள் ஏராளம்! அவர்கள் இழந்த. மூச்சினால் தான். நம்மால் இன்று. நண்பர்களே. சுதந்திரம். ஜன நாயகம். வேற&#...