santhappiravagam.blogspot.com
தேசம்: 2/18/07 - 2/25/07
http://santhappiravagam.blogspot.com/2007_02_18_archive.html
Friday, February 23, 2007. Better by far you should forget and smile than that you should remember and be sad. All I have seen teaches me to trust the Creator for all I have not seen. Posted by சுவாதி சுவாமி. Thursday, February 22, 2007. நாங்கள் வித்தியாசமானவர்கள். அப்போதும்.இப்போதுமாய். இரண்டு நிலை வேறுபாடுகளிலும். பேசத் தெரிந்தவர்களாயிருந்தோம். பேசத் தெரிந்தவர்களிடம். ஏமாந்திருந்தோம். ஏமாறத் தெரிந்தவர்களை. ஏமாற்றியிருந்தோம். நாங்கள் தமிழர்கள்! ஒரு காலத்தில். அல்லாமல். காதலுக்காக. சின்னச...ஆகா...
santhappiravagam.blogspot.com
தேசம்: திருப்பள்ளியெழுச்சி!
http://santhappiravagam.blogspot.com/2009/03/blog-post_7505.html
Sunday, March 01, 2009. திருப்பள்ளியெழுச்சி! பொழுது புலர்ந்தது யான் செய்த பாவத்தால். துன்பவிருட் கணம் சேர்ந்தன யாவும். கொடுந் துயர் தீ யெனப் பரவியெங் கணும். சூழ்ந்து பரவியது அடிமைத் தளர். தொழுதுனை இரஞ்சி யிங்கே வரம் கேட்டிங்கு. தமிழன்னையுன் காலடியில் நிற்கிறேன். மூடத்துயில் கொள்கின்றனையென் மகவே -சோதித். திருவிழி திறந்தொரு பள்ளியெழுந்தருளாயே! புள்ளினம் பறந்தன என் தேசத்தி லாங்கஅன்றொரு. காலம் புரவிகள் மேய்ந்தன புல் வெளிகள். மேள தாளங்களி சைத்தன இணந்தொடு. Subscribe to: Post Comments (Atom).
santhappiravagam.blogspot.com
தேசம்: தேசம்
http://santhappiravagam.blogspot.com/2007/02/blog-post.html
Sunday, February 18, 2007. தென்றல் வீசிய தேசமொன்றில். இன்று சூனியம் சும்மா கொட்டிக் கிடக்கிறது! வேதம் ஓதிய தெருக்களில். ஒப்பாரி ஓலங்கள் கேட்கிறது. பாடை கட்டல். தினசரி காலைக் கடனாகியது. சாவு தாண்டி வீடு வந்தால். கின்னஸ் சாதனை தானது! என் தேசத்தின் ஒரு பிடி மண். நுகர்ந்து பார்! இரசாயனக் கலவை கலந்துழுத. மண்ணில். இரத்த வாசனை தெரிகிறதா? அதோ. அங்கே. சின்னச் சிசு நிலத்திலறைந்து. பெரிய பெரிய சங்கிலி வாகனம். அப்பால். குறிவைத்துச் சுட்ட உடல்கள். உயிர் துப்பி. இரத்த ஆற்றில். ஆயுதங்கள். சீதை கூட. நடை முர&...எத்...
santhappiravagam.blogspot.com
தேசம்: 3/1/09 - 3/8/09
http://santhappiravagam.blogspot.com/2009_03_01_archive.html
Sunday, March 01, 2009. ஈழத் தாயின் கேள்வி. என்றெனக்கு ஒரு விடியல் - மகளே. என்றெனக்கு ஒரு விடியல்? இன்றைக்கு நாளைக்கென எனை - மிக. ஏமாற்றியே காலம் கழித்தாய். சண்டைக்குப் போன கரும் புலிகளின். சாம்பலை அள்ளீக் கொணர்ந்தாய். கன்றுகளைக் காவு கொடுத்து- என். கருவறையில் கல்லறைகளாக்கினாய். இன்றைக்குமது எண்ணம் மாறியதேனோ? இப்படித் துவண்டு போனாய்? வீர மரணமென்றெண்ணி -ஒவ்வொரு சாவிலு. மென் வயிற்றுக் கொதிப்படக்கினேன். போராட்ட வரலாறில் உயிர் போவது. Posted by சுவாதி சுவாமி. இப்படியே! மரணித்தல் வரம். பொழுது...துன்...
santhappiravagam.blogspot.com
தேசம்: தேசக் குரலுக்கு ஓர் அஞ்சலி!
http://santhappiravagam.blogspot.com/2007/12/blog-post.html
Saturday, December 29, 2007. தேசக் குரலுக்கு ஓர் அஞ்சலி! கோடி களில் தவழ்ந்திருக்கலாம் -. கோட்டு சூட்டோடு வாழ்ந்திருக்கலாம். சோடித்த கதை சொல்லி. செவ்வனவே.ஒரு தேசத்தில். புகலிடமும் பிடித்திருக்கலாம். செய்தாயா நீ? நூல்கள் எழுதின விரல்கள். நூதனமாய் விளைந்த சிந்தனை துளிகள். ஆயுதங்கள் புழங்கிய கைகளுடன். மிதவாதங்கள் புகுத்தப்பட்ட அறிவு புலனுடன். சோதரனை நிமிர்த்திவிட்டாய்! புது வழியினை செப்பனிட்டாய்! கடைசிவரை இருந்தாயா நீ? நோயுடன் போராடினாய். சுதந்திர கணத்தாக்கம். வீசிடும் தமிழĮ...திரிகள் அ...ஜோதி...
santhappiravagam.blogspot.com
தேசம்: போதுமென்றா துயின்றாய்?
http://santhappiravagam.blogspot.com/2009/03/blog-post_01.html
Sunday, March 01, 2009. போதுமென்றா துயின்றாய்? போதுமென்றா துயின்றாய்? போதுமென்றா துயின்றாய்? போதுமென்றா துயின்றாய்? போதுமென்றா துயி்ன்றாய்? உன் சாதி சனமிங்கு நாயிலுமீனமாய். சாவது கண்டு மனந் துவண்டு மரணமே. போதுமென்றா துயின்றாய்? போதுமென்றா துயினிறாய்? வீதிகளில் தமிழச்சிகள் மானமிங்கு. வீணர்களால் துகிலுரிவதை. பாவியுயிர் தரித்துப் பார்த்திருபேனோ. சீயென்று மனம் கனன்று. கேவியழ ஆண்மை மறுத்து களத்தில். உயிர் துறத்தல் மிகச் சிறப்பென்று. மாசு மறுவாய் கனத்ததுவோ? Subscribe to: Post Comments (Atom).
santhappiravagam.blogspot.com
தேசம்: 3/16/08 - 3/23/08
http://santhappiravagam.blogspot.com/2008_03_16_archive.html
Sunday, March 16, 2008. தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008. அன்புடன் நண்பர்களுக்கு! ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின். இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு. தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின். வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும. போட்டிகளின் விபரங்கள் வருமாறு:. இலக்கியப் போட்டிகள். சிறுகதை. கட்டுரை. ஆபாசம் அல்லது தனி மனிதக்...2 வது பரிசு- 12...பரிசĬ...
santhappiravagam.blogspot.com
தேசம்: மக்கள்
http://santhappiravagam.blogspot.com/2007/02/blog-post_22.html
Thursday, February 22, 2007. நாங்கள் வித்தியாசமானவர்கள். அப்போதும்.இப்போதுமாய். இரண்டு நிலை வேறுபாடுகளிலும். பேசத் தெரிந்தவர்களாயிருந்தோம். பேசத் தெரிந்தவர்களிடம். ஏமாந்திருந்தோம். ஏமாறத் தெரிந்தவர்களை. ஏமாற்றியிருந்தோம். நாங்கள் தமிழர்கள்! ஒரு காலத்தில். எங்களுக்கும் காதல் பருவங்கள். முக்கியத்துவமாயிருந்தன. காத்திருத்தலும்.கைவிடப்படலுமாய்! அப்போதெல்லாம். காதலர்களுக்கு ஓடிப் போகவென்று. நிறைய தேசப் பரப்பிருந்தது! அல்லாமல். காதலுக்காக. தற்கொலை செய்யவென்று. பொலிடோல்" விற்க. இன்றும். View my complete profile.
santhappiravagam.blogspot.com
தேசம்: விடிவெள்ளிக்கு ஒரு வாழ்த்து!
http://santhappiravagam.blogspot.com/2007/12/blog-post_29.html
Saturday, December 29, 2007. விடிவெள்ளிக்கு ஒரு வாழ்த்து! விடியலை பார்த்திருந்தோம். விடி வெள்ளியாக வேங்கை வந்தான்! கொடியவர் கையில் குலையுண்டோம். தமிழீழக் கொடியுடன். தானைத் தலைவன் வந்தான்! செந்நீருடன் கண்ணீரும் சிவப்பாய். உப்பளங்களாய் உள்ளங்களும் வெடித்து. சிதறிய தசை முண்டங்களாய். தமிழினம் தெருவில் சிதைய. பந்தாடிய கொடியவர் தலைகளை. கொத்தாக கொய்து போட. எங்கள் குல வீரன் வந்தான்! மறவன் இனம் மாறாது குணம். தீயும் காற்றும் சேர்ந்த வீரம். நீசம் செய்த இனம் நடுங்க. விஸ்வரூம பொங்க. Subscribe to: Post Comments (Atom).
santhappiravagam.blogspot.com
தேசம்: தமிழீழத்தின் அநேகமான பெண்களில் ஒருத்தி..!
http://santhappiravagam.blogspot.com/2009/03/blog-post_7938.html
Sunday, March 01, 2009. தமிழீழத்தின் அநேகமான பெண்களில் ஒருத்தி! ஐவருக்கு மாலையிடவில்லை. ஆனாலும். துகிலுரியப்பட்டேன். எங்களூரின். மஹாயுத்தத்தின் பின்னால். என்னைப் போல். நிறையத் திரௌபதைகள்,. சபதங்கள் நிறைவேற்றவென்று. காத்திருக்கிறார்கள். எங்கள் தர்மர்கள். மீண்டும் ஒரு முறை. துரியோதனனின் பகடை. மயக்கத்தில்! எதிரணியில் . துரோணர்களூம் , பீஷ்மர்களும். அங்கில்லை. கர்ணனும் , அஸ்வத்தாமனும். வரவில்லை. வெறும். எட்டப்பனும், சகுனிகளும். கைகேகியின் கட்டளைகளுடன்! முல்லை அமுதன். Subscribe to: Post Comments (Atom).