maiyaludansamaiyal.blogspot.com
சமையலும் கைப்பழக்கம்: March 2012
http://maiyaludansamaiyal.blogspot.com/2012_03_01_archive.html
சமையலும் கைப்பழக்கம். என் சமையலறையில் நான் முயன்றவை. Saturday, March 31, 2012. எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு. தேவையான பொருட்கள்:. கத்தரிக்காய் - 8. வெங்காயம் - 1. தக்காளி - 1. பூண்டு - 4 பற்கள். சீரகம் - 1/2 தேக்கரண்டி#. கெட்டியான புளிக்கரைசல் - 1/2 கோப்பை. மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி. மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி. மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி. துருவிய தேங்காய் 3/4 கோப்பை. எண்ணெய் - 1/4 கோப்பை. உப்பு - தேவையான அளவு. செய்முறை:. பாச மலர் / Paasa Malar. Labels: கத்தரிக்காய். Tuesday, March 20, 2012. வĭ...
pettagam.blogspot.com
பெட்டகம்: November 2012
http://pettagam.blogspot.com/2012_11_01_archive.html
பெட்டகம். நிறைப்பது.சுரைக்காய், ஏட்டுச்சுரைக்காய், சுரைக்காய்க்கூட்டு. Tuesday, November 27, 2012. நான் அறிந்த சிலம்பு - 30. புகார்க்காண்டம் - 05. இந்திர விழவு ஊர் எடுத்த காதை. சிலம்பின் வரிகள் இங்கே: 40 - 58. பட்டினப்பாக்கம். பட்டினப்பாக்கத்தின். காட்சிகள் இவை. மிகவும் பெரிய இராஜ வீதிகள். கொடிகளையுடைய தேர் ஓடும் வீதிகள். கடைத்தெரு. பெருங்குடிப் பிறந்த. வாணிகர் வாழ் மாடமாளிகைகள் இருந்தன. மறை ஓதும் அந்தணர். அனைவராலும் விரும்பப்படும் உழவர். பல்வகைப்பட்டவரும். யானைப்பாகர். சூழ்ந்து இ...வாழ் இடங&...பலப்...
pettagam.blogspot.com
பெட்டகம்: March 2013
http://pettagam.blogspot.com/2013_03_01_archive.html
பெட்டகம். நிறைப்பது.சுரைக்காய், ஏட்டுச்சுரைக்காய், சுரைக்காய்க்கூட்டு. Friday, March 8, 2013. நான் அறிந்த சிலம்பு - 36. புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை. சிலம்பின் வரிகள் இங்கே: 141 - 150. சிலம்பின் வரிகள் இங்கே: 151- 156. விழாவின் தொடக்கமும் முடிவும் முரசறைந்து அறிவித்தல். விழாவின் தொடக்கமும். என்று எப்போது என்ற விளக்கங்களை. வள்ளுவன் முரசறைந்து அறிவிப்பது வழக்கம். அம்மரபதன்படி. வச்சிரக்கோட்டத்து மங்கல முரசை,. அங்கிருந்தபடியே. முடியும் நாளும். கொடியேற்றம். இவையனைத்த...வீதி...
pettagam.blogspot.com
பெட்டகம்: நான் அறிந்த சிலம்பு - 47
http://pettagam.blogspot.com/2014/09/47.html
பெட்டகம். நிறைப்பது.சுரைக்காய், ஏட்டுச்சுரைக்காய், சுரைக்காய்க்கூட்டு. Monday, September 29, 2014. நான் அறிந்த சிலம்பு - 47. புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை. கடற்கரைப் பயணம். பகைவரை அச்சப்படவைக்கும். புகார் நகரதனில். முழுமதி நாள் அன்று. வைகறையில் கடலாடிக் களிக்கவென. இடம்பிடிக்க வேண்டுமென்று. திரள்திரளாகச் சென்றது மக்கள்கூட்டம். அவர்களைப் போலவே,. தாழை புன்னை. மடல் அவிழ்க்கும் சோலைகளில். தானும் கடல் விளையாட்டைக். காண வேண்டுமென்று. தாமரைப் பொய்கைகளில். மேகம் போன்ற. மருவூர்ப்ப...தம் பயணத்...மரக்...
pettagam.blogspot.com
பெட்டகம்: January 2013
http://pettagam.blogspot.com/2013_01_01_archive.html
பெட்டகம். நிறைப்பது.சுரைக்காய், ஏட்டுச்சுரைக்காய், சுரைக்காய்க்கூட்டு. Monday, January 28, 2013. நான் அறிந்த சிலம்பு - 33. புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை. சிலம்பின் வரிகள் இங்கே: 89 - 90. சிலம்பின் வரிகள் இங்கே: 91 - 105. மண்டபத்தில் பலி இ. டம் - பகுதி 1. தமிழகத்து மருங்கில். சேரரும் பாண்டியரும். தம் ஆணைக்கு அடங்கிய நிலையில்,. மேற்கும் தெற்குமாகிய இருதிசைகளிலும். தம்மை எதிர்த்தே போர்புரியும் மன்னர். எவருமில்லாத காரணத்தால். கரிகால் சோழன். அவன் தானும். கரிகாலன் சா...அவந்தி ந&...வேல...
pettagam.blogspot.com
பெட்டகம்: December 2012
http://pettagam.blogspot.com/2012_12_01_archive.html
பெட்டகம். நிறைப்பது.சுரைக்காய், ஏட்டுச்சுரைக்காய், சுரைக்காய்க்கூட்டு. Sunday, December 16, 2012. பாடப்படாத பாடல். Gitanjali, Selected Poems,. நான் பாடவந்த ஒரு பாடல். பாடப்படாமலேயே இருக்கிறது. இன்று வரையில். என்னுடையை. இசைக்கருவியின் தந்திகளை. முடுக்கவுமாய் தளர்த்தவுமாய். என் நாட்களைக் கழிக்கின்றேன். இன்னும் மெய்மையான அந்த நேரம். வந்து வாய்த்தபாடில்லை. வார்த்தைகளும் சரிவர. அமைக்கப்படவில்லை. காற்று மட்டும் பெருமூச்சுடன். கடந்து போகின்றது. இன்னும். நிகழவே இல்லை. பாச மலர் / Paasa Malar. மருவூர&#...இடை...
pettagam.blogspot.com
பெட்டகம்: நான் அறிந்த சிலம்பு - 43
http://pettagam.blogspot.com/2013/07/43.html
பெட்டகம். நிறைப்பது.சுரைக்காய், ஏட்டுச்சுரைக்காய், சுரைக்காய்க்கூட்டு. Friday, July 12, 2013. நான் அறிந்த சிலம்பு - 43. புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை. சிலம்பின் வரிகள் இங்கே: 28 - 30. சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 51. விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல். உச்சி உயர்ந்த இமயமலையையும். வளமையான நீருடைய கங்கையாற்றையும். அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும். விந்திய மலை சூழ்ந்த காட்டையும். வேங்கடம் என்னும் மலையையும். நிலம் கொள்ளாத அளவு. தோட்டங்களை உடைய. விஞ்சையன். ஏவிய சிவன். திரிப&...உமை...
pettagam.blogspot.com
பெட்டகம்: February 2013
http://pettagam.blogspot.com/2013_02_01_archive.html
பெட்டகம். நிறைப்பது.சுரைக்காய், ஏட்டுச்சுரைக்காய், சுரைக்காய்க்கூட்டு. Thursday, February 7, 2013. நான் அறிந்த சிலம்பு - 34. புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை. சிலம்பின் வரிகள் இங்கே:. மண்டபத்தில் பலி இடம் - பகுதி 2. பொன்மணி வேலைகளில் சிறந்திருந்தாலும். பொதுவாகப் பொன்வேலை நுண்ணியமாகச் செய்திடும். சிறப்புமிக்க கம்மியரால் செய்யப்பட்டன அல்ல. அவ்வழகுப் பரிசில்கள். வச்சிரம், மகதம், அவந்தி. இந்நாட்டு அரசர்கள். உதவியதன் கைம்மாற்றாய். அழகிய மணடபம் தானது. திரும்பப் பெ...மனதாலே களவĭ...நடு...