amirdhavarshini.blogspot.com
மழை: 21,5C,45B,12G,1 மற்றும் 18K
http://amirdhavarshini.blogspot.com/2010/03/215c45b12g1-18k.html
21,5C,45B,12G,1 மற்றும் 18K. தலைப்பில் குறிப்பிடப்பட்ட எண்களை தாங்கிய பேருந்துதான் அதிகம் என்னைத் தாங்கியிருக்கிறது. தொடர்பதிவிட அழைத்த தீபாவிற்கு நன்றி. விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். அமிர்தவர்ஷினி அம்மா. Labels: கூப்பிட்டனுப்பியது. 9728;நான் ஆதவன்☀. அவ்வ்வ்வ் அம்புட்டு அப்பாவியா பாஸ் நீங்க? March 25, 2010 at 5:04:00 PM GMT 5:30. 9728;நான் ஆதவன்☀. ஆஹா 1ஆம் நம்பர் பஸ் எங்க ஏரியாவாச்சே! நல்ல நினைவுகள் பாஸ். இதெல்லாம் ஓவர் பாஸ். March 25, 2010 at 5:04:00 PM GMT 5:30. நான் ஆதவன்☀ said. இந்த ஆழ்வ...பேர...
amirdhavarshini.blogspot.com
மழை: September 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_09_01_archive.html
ஃபேர் அண்ட் லவ்லி. ஒரு வழியா திருக்கோயிலூர்ல ராணின்னு ஒரு பொண்ணப்பாத்து முடிச்சாங்க. நிற்க. இப்போது இரண்டாம் அத்தியாயம். அதுக்கப்புறம் அவரு ஃபேர் அண்ட் லவ்லி போடறதில்லை, அவரோட ரெண்டாவது தாரம்தான் அதைப் போட ஆரம்பிச்சாங்க. அமிர்தவர்ஷினி அம்மா. Labels: கதையல்ல நிஜம். சிறுகதை. மிளகாய் கிள்ளி சாம்பார். இன்றும் அந்த சாம்பாரை வைத்துவிட்டு ஒரு முறை அம்மா வைக்கும் சாம...அமிர்தவர்ஷினி அம்மா. Labels: அனுபவம். உதவித்தொகைகள் அறிவிப்பு. ஏணிப்படிகள். 1 Fair and Lovely Foundation. தகுதி :. தகுதி :. 10 முடĬ...
amirdhavarshini.blogspot.com
மழை: November 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_11_01_archive.html
கூப்பிடுவான் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அவள். சொ, சொல்லு, எப்டியிருக்க, என்னா இந்தப்பக்கம் என்று இயல்பாய் இருப்பவளைப் போல் தன்னைக் காட்டிக்கொண்டாள். அமிர்தவர்ஷினி அம்மா. Labels: சிறுகதை முயற்சி. நவம்பர் 24, 2007. அமிர்தவர்ஷினி வந்தாள் - எங்கள் அகவுலகத்தை அழகிலும் அழகு செய்தாள். சட்டென்று மனம் நிறைந்த உணர்வெழுகிறது. பாப்பாக்கு ஆப்பி பத்தடே வா? மங்க்கி மாதி கேக்குதான் வேணும். மூண்ணு டெச், யெல்லோ கலர். நட்புடன். அமித்து அம்மா. அமிர்தவர்ஷினி அம்மா. Labels: எம் பொண்ணு. ராஜ்கிரணு...என்னĬ...
sandaikozhi.blogspot.com
பொன்னாத்தா [எ] சண்டைக்கோழி: February 2009
http://sandaikozhi.blogspot.com/2009_02_01_archive.html
பொன்னாத்தா [எ] சண்டைக்கோழி. செம்மானக் கோழி செம்புல முட்டை இட்டுச்சாம்.0.0.0.0.0.0.0.0.0. பகுமானக் கோழி பந்தல்ல முட்டை இட்டுச்சாம். Friday, February 27, 2009. குப்பைத் தொட்டி மனிதர்கள். என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் .]. எக்காரணத்தைக் கொண்டும் உங்க மேல குப்பையை கொட்ட விடாதீங்க. உங்களை நல்ல படிய மதிக்குரவங்களை நீங்களும் மதிச்சு நடந்துக்கோங்க. உங்களை கேவலமா நடத்துரவங்களை மன்னிச்சு மறந்து...Life is ten percent what you make it and ninety percent how you take it! மறு...
ninaivellam.blogspot.com
April 2009 | உனது விழியில் எனது பயணம்
http://ninaivellam.blogspot.com/2009_04_01_archive.html
உனது விழியில் எனது பயணம். உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது! முகப்பு. Sunday, April 12, 2009. சிறகுகள், சிலுவைகள்! விரல் தீண்டி. விளையாட்டு காட்ட. வேண்டாம்! இதழ் கடித்து. மௌனம் பேச வேண்டாம்! சிறகுகள் தந்து சிலுவைகள். முறித்து விடு போதும். உயிர்த்தெழுந்துவிடும். உனக்கான என் காதல்! Sunday, April 12, 2009. 32 மறுமொழி(கள்). வகைகள் காதல். உணர்வுகள். Subscribe to: Posts (Atom). பட்டியல். பிரவாகம். 2015 - டைரி குறிப்புகள். என் உலகம். Back to the Jurassic (2015). தூறல்வெளி.
ninaivellam.blogspot.com
May 2009 | உனது விழியில் எனது பயணம்
http://ninaivellam.blogspot.com/2009_05_01_archive.html
உனது விழியில் எனது பயணம். உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது! முகப்பு. Friday, May 29, 2009. மீண்டும் வாய்க்குமா? தோளில் சாய்ந்துச் சண்டைப் போடவும். கைகள் கோர்த்துச் சாலை நடக்கவும். தலைமுடி கலைத்து வாரி விடவும். நீ அருந்திய தேநீர் திருடிப் பருகவும். நெற்றி.கன்னம்.மீசை உறுத்தவும். புஜத்தில் சரிந்து உறங்கிக் கொள்ளவும். மீண்டும் வாய்க்குமா. உன் மூச்சுக் காற்று உரசிய. அதே ஞாயிறு? Friday, May 29, 2009. 12 மறுமொழி(கள்). வகைகள் காதல். மொக்கை. உணர்வுகள். Sunday, May 24, 2009. Sunday, May 24, 2009.
ninaivellam.blogspot.com
October 2010 | உனது விழியில் எனது பயணம்
http://ninaivellam.blogspot.com/2010_10_01_archive.html
உனது விழியில் எனது பயணம். உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது! முகப்பு. Monday, October 18, 2010. பாசம் ஒன்றும் பாவமில்லை. நிபந்தனைகளிலும் வற்புறுதல்களிலும். வாழ்வதாய் எண்ணி காதலுக்கு. மலர் வளையம் செலுத்துகிறாய். நான் பிறந்த நாளில். உன் உதாசிணங்களில். முட்டி மோதி கலைவது. என் காதல் அல்ல. உன் செல்ல பிடிவாதங்கள் :-(. என்னை அழகாய் காட்டும். உன் வீட்டுக் கண்ணாடி. ஏன் உன்னை அறிவாய் காட்டுவதில்லை? அது காட்டும் நாளில்தான். உன் உயிரையும் அறிவாய். Monday, October 18, 2010. உணர்வுகள். பாசம்...
ninaivellam.blogspot.com
January 2010 | உனது விழியில் எனது பயணம்
http://ninaivellam.blogspot.com/2010_01_01_archive.html
உனது விழியில் எனது பயணம். உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது! முகப்பு. Monday, January 18, 2010. பேசாமலே இருந்து விடேன். தீயாய் தகிக்கும். வார்த்தைகள் சாமரமாகும்போது. உதடுகள் கெஞ்சும் உடன்படிக்கை இது! Monday, January 18, 2010. 14 மறுமொழி(கள்). வகைகள் ச்சும்மா. உணர்வுகள். Subscribe to: Posts (Atom). பட்டியல். பிரவாகம். 2015 - டைரி குறிப்புகள். என் உலகம். Back to the Jurassic (2015). சின்ன அம்மிணி. கரையோரக் கனவுகள். தூறல்வெளி. இனியவை எண்ணில. செல்லம். அருள்வாக்கு. இளையராஜா.