manathodu.blogspot.com
From Some of My..... Pages: May 2011
http://manathodu.blogspot.com/2011_05_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Monday, May 09, 2011. நிழற்படம். அசைவுகள். கைதாகி. எண்ணங்கள். சிறைபட்டு. நிகழ்வுகள். உறைந்து. மறைந்து. சொல்லும். இமைகளில். புன்னகை. முடிவிலியில். இவையனைத்தும். ஒருங்கே. வெட்கி. நெகிழ்கிறது. காற்றில். நிழற்படம். Labels: காதல். Subscribe to: Posts (Atom). With all its limitations, obstacles and pains. Life is still a treasure! இயல் - KSK! View my complete profile. எண்ணங்கள். Stellarium- 3D Sky Map.
manathodu.blogspot.com
From Some of My..... Pages: May 2009
http://manathodu.blogspot.com/2009_05_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Wednesday, May 13, 2009. இலையுதிரா காலம். முடிவற்ற கரைதனில். மீய்ந்துகிடக்கும் அலைகளை. அள்ளி பருகுகிறேன். தீர்வதாயில்லை தாகம். கவிதைகள் சேகரித்த. காகிதங்கள் எரித்து. அனல் சேர்க்கிறேன். காய்வதாயில்லை குளிர். அரிமாவாய் வென்ற. இரைதனை காகமாய். கொத்தி உன்கிறேன். அடங்குவதாயில்லை பசி. ஆழிப்பேரலைகள் சுமக்கும். சூராவளி காற்றாய். பலம்கொண்டு ஈர்க்கிறேன். Labels: எண்ணங்கள். Subscribe to: Posts (Atom).
manathodu.blogspot.com
From Some of My..... Pages: March 2009
http://manathodu.blogspot.com/2009_03_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Friday, March 06, 2009. இமைகள் வழியே. வழிந்து நிற்கும். கனவுகளை. தலையனை வழியே. ஒழுகவிட்டு விழிக்கிறேன். சன்னல். திறைவிலக்கி. கதிரவனின் ஒளிகொண்டு. அறையில் நிரம்பியிருக்கும். இருள் துடைத்தெடுக்கிறேன். ஆதவனின் கரம்பட்டு. மலரும் பூக்கள். வாடையற்றுகிடக்கும் காற்றை. மணம்வீசும் தென்றலாய் மாற்ற. புன்னகைக்கிறேன். இமைக்கும் பொழுதில். இதழ்மலர்ந்து மறைகின்றன. Subscribe to: Posts (Atom).
manathodu.blogspot.com
From Some of My..... Pages: January 2013
http://manathodu.blogspot.com/2013_01_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Saturday, January 05, 2013. வையகம் காத்திருக்கின்றது உன் பாதம் தாங்க. தென்றல் காத்திருக்கின்றது உன் சுவாசம் ஏந்த. வெளியது காத்திருகின்றது உன் ஆச்சர்யங்கள் சேர்க்க. இயலது காத்திருகின்றது உன் வியப்புகள் அடுக்க. பூக்கள் காத்திருகின்றன உன் வாசம் வீச. கவிதைகள் காத்திருக்கின்றன உன் வரிகள் ஏற்க. Labels: நவிரன். Subscribe to: Posts (Atom). இயல் - KSK! View my complete profile. எண்ணங்கள்.
manathodu.blogspot.com
From Some of My..... Pages: August 2008
http://manathodu.blogspot.com/2008_08_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Sunday, August 24, 2008. தொலைவு. தினமும் கடக்கும். விடியலில் காத்திருந்தும். இந்த விடியலிலும். மலரா மொட்டின். மூடிய இதழ்களை. தன் மெதுவிரல்களால். திறக்க முயலும். மழலையின். தோல்வி முயற்சியும். கொண்டிங்கே. உன் தொலைவை. திறக்க முயலாமல். இந்த விடியலும். கடந்து போக. அகாலத்தில்,. அர்த்தம் தொலைத்த. மெளனத்தின் இரங்கல். புன்னகையுடன், நான். Labels: எண்ணங்கள். Saturday, August 16, 2008. இயல் - KSK! தனி...
manathodu.blogspot.com
From Some of My..... Pages: November 2009
http://manathodu.blogspot.com/2009_11_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Thursday, November 19, 2009. இருள்முகம் கொண்டு புதுநிலவு. கருமை போர்த்திய நீலவானில். தவழும் இப்பொழுதில் பால்வீதி. கண்டு கிடக்கிறேன். முன்தின இரவின் கனவொன்றில். வென்தாரிகை கருந்திரை கிழித்துவந்து. மறுஇரவில் கதைத்திருப்பதாய் உரைத்ததால். வெளிகண்டு கிடக்கிறேன். அதோ அவள்! கீற்றாய் மறைந்தாள். உதிக்கும்முன் கறைந்தது புன்னகை. அதோ அங்கே, இதோ இங்கே. மிளிர்கிறாள். Labels: இயற்கை. Subscribe to: Posts (Atom).
manathodu.blogspot.com
From Some of My..... Pages: January 2011
http://manathodu.blogspot.com/2011_01_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Wednesday, January 12, 2011. கவிதைகளில். கனவுகளில். புதிது,. நினைவுகளில். நிகழ்வுகளில். வரிகளில். உணர்வுகளில். மிருது. பதிவுகளில். கற்பனைகளில். பெரிது. மெய்களில். போகும். இனிவரும். Labels: காதல். Subscribe to: Posts (Atom). With all its limitations, obstacles and pains. Life is still a treasure! இயல் வாசிக்க :) - இங்கே சொடுக்கவும். இயல் - KSK! View my complete profile. எண்ணங்கள்.
manathodu.blogspot.com
From Some of My..... Pages: January 2009
http://manathodu.blogspot.com/2009_01_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Wednesday, January 07, 2009. இடைவெளி. வடிவமைத்த எழுத்துக்கள். கோர்த்தமைத்த வார்த்தைகள். சேர்ந்தமைத்த வரிகள். நிரம்பமைந்த கவிதை. சுமந்த வெள்ளைத்தாள். தாங்கிய தென்றலில். படரும் சுகந்தத்தை. உரிமைகொண்டாடும் மலர்கள். ஏந்திய முன்பனிகளை. செங்கதிரால் மெல்ல உருக்கும். அதிகாலை ஆதவனின். அழகிய உதயம் கண்டு. Labels: இயற்கை. Subscribe to: Posts (Atom). இயல் - KSK! View my complete profile.
manathodu.blogspot.com
From Some of My..... Pages: May 2014
http://manathodu.blogspot.com/2014_05_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Wednesday, May 14, 2014. அவன் உதிர்க்கும் புன்னகையில். உதிர்ந்து போகின்றன. என் குழப்பங்கள். அவன் வீசும் பார்வையில். வீசி எறியப்படுகின்றன. என் வலிகள். அவன் முறிக்கும் சோம்பலில். முறிந்து போகின்றன. என் அயர்வுகள். Labels: நவிரன். Subscribe to: Posts (Atom). With all its limitations, obstacles and pains. Life is still a treasure! இயல் - KSK! View my complete profile. எண்ணங்கள். Stellarium- 3D Sky Map.
manathodu.blogspot.com
From Some of My..... Pages: September 2013
http://manathodu.blogspot.com/2013_09_01_archive.html
From Some of My. Pages. காற்றில் வந்த கதைகள்! நேற்று கண்ட கனவுகள்! நெஞ்சில் நிறைந்த நினைவுகள்! இவைகளின் பதிவு. Saturday, September 07, 2013. எழு ஞாயிறு. அவன் இதழ் தொட்டு எழும் என் விடியல்கள். அவன் பார்வை. ட்டு எழும் என் இமைகள். அவன் மேனி. ட்டு எழும் என் பகல்கள். அவன் புன்னகை. ட்டு எழும் என் காலைகள். அவன் விரல். ட்டு எழும் என் ஞாயிறுகள். எழு ஞாயிறு எழு. என் ஞாயிறு எழுந்துவிட்டான். Labels: நவிரன். Subscribe to: Posts (Atom). With all its limitations, obstacles and pains. Life is still a treasure!