thabusankar.blogspot.com
தபூ சங்கர்: தேவதைகளின் தேவதை.
http://thabusankar.blogspot.com/2011/02/blog-post_25.html
Friday, February 25, 2011. தேவதைகளின் தேவதை. தேவதைகளின் தேவதை. நீ கஷ்டப்பட்டுக். கோலம் போடுகிறாய். பேசாமல். வாசலிலேயே. சிறுது நேரம் உட்கார்ந்திரு. போதும். நீ குளித்து முடித்ததும். துண்டெடுத்து உன்கூந்தலில். சுற்றிக் கொள்கிறாயே. அதற்குப் பெயர்தான். முடி சூட்டிக்கொள்வதா. தான் வரைந்த ஓவியத்தை. கடைசியாக ஒரு முறை. சரி செய்யும் ஓவியனைப்போல. நீ ஒவ்வொரு முறையும். சரிசெய்கிறாய். உன் உடையை. இலைகள் காய்ந்தால். உயிர் உள்ள கொடியும். பட்டுப் போகிறது. உன் உடைகள் காய்ந்தால். மௌன அஞ்சலியைப். எனக்கும். மீண்ட&#...மனது...
thabusankar.blogspot.com
தபூ சங்கர்: December 2014
http://thabusankar.blogspot.com/2014_12_01_archive.html
Thursday, December 11, 2014. தோழன் தோழி' எனது புதிய நூல். புத்தக காட்சி வெளியீடு. கற்பகம் புத்தகாலயம். 044-24314347. Posted by தபூ சங்கர். Links to this post. Subscribe to: Posts (Atom). எனது புதிய நூல்கள். உன் பேச்சு கா.தல், காதல் ஆத்திச்சூடி. பிடித்த பக்கங்கள். காதல் மழை. தோழன் தோழி எனது புதிய நூல். புத்தக காட்சி வெளியீ. பார்வையாளர்கள். தபூ சங்கர். சென்னை, தமிழ்நாடு, India. View my complete profile. எனது நூல்கள். 1 வெட்கத்தைக் கேட்டால். என்ன தருவாய். 6 மழையானவள். There was an error in this gadget.
thabusankar.blogspot.com
தபூ சங்கர்: அடுத்த தொகுப்பு...
http://thabusankar.blogspot.com/2010/10/blog-post_09.html
Saturday, October 9, 2010. அடுத்த தொகுப்பு. ம்மையை நீ கொஞ்சாதே. அதற்கு உயிர் வந்துவிட்டால். யார் வளர்ப்பது. ப்பைக் கொட்டியவர்கள்கூட. அள்ளிக்கொண்டு போகிறார்கள். ஆனால் நீயோ உன். உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு. அலட்சியமாய்ப் போகிறாயே. த்தனைக் குதிரைசக்தி கொண்டதோ. என்னைச் சுற்றிச் சுழலடிக்கும். உன் குதிரைவால் கூந்தல். சு வெட்டர் போட்டிருப்பது. உனக்குக் குளிராமல் இருக்கவா. ஊருக்குக் குளிராமல் இருக்கவா. னந்தோறும். குழந்தைக்கு ஆடை அணிவித்து. ஒரு நாளாவது. யும் நீயும். கண்ணாடி முன். தபூ சங்கர். Unga kavithai p...
thabusankar.blogspot.com
தபூ சங்கர்: காதலர் தின வாழ்த்துக்கள்
http://thabusankar.blogspot.com/2011/02/blog-post.html
Monday, February 14, 2011. காதலர் தின வாழ்த்துக்கள். Posted by தபூ சங்கர். February 14, 2011 at 11:42 AM. ஜெ.ஜெ. February 14, 2011 at 11:42 AM. காதலர் தின வாழ்த்துக்கள். சீமான்கனி. February 14, 2011 at 3:01 PM. காதலர் தின வாழ்த்துகள். February 16, 2011 at 4:49 PM. Kathalar dinathukku ungaloda kavithai illatha aanantha vigadan verumaiya irukku. ippothuthan vigadan vankunathukaka first time varuththapatten. தோழி பிரஷா. February 17, 2011 at 1:46 AM. வாழ்த்துக்கள். ரஹீம் கஸாலி. February 20, 2011 at 12:05 PM.
thabusankar.blogspot.com
தபூ சங்கர்: இனிப்பெடுத்துக் கொள்ளுங்கள் காதல்பிறந்திருக்கிறது
http://thabusankar.blogspot.com/2010/10/blog-post.html
Friday, October 8, 2010. இனிப்பெடுத்துக் கொள்ளுங்கள் காதல்பிறந்திருக்கிறது. கவிஞர் பழநிபாரதியின் அணிந்துரை. ள்ளியெடுத்துக் கொஞ்சத் தோன்றும் அழகு. வெளிச்சம் ஊடுருவும் நிறம். குழந்தையின் உள்ளங்கை மென்மை. கற்களில் கூழாங்கற்களுக்கு மட்டும். எப்படி வந்தது இந்த அழகு? நீ வந்துவிடாதே. இந்த வேதனையை அனுபவிக்க விடு. இதுவும். சுகமாய்த்தான் இருக்கிறது. நீ எனக்கில்லை என்றாலும். என்னிடம் இருப்பதெல்லாம். நீதான். என்கிறான். நேரிலோ கற்பனையிலோ. தேவதை தோன்றும்போது. வேறென்ன வேண்டும். பக்தனுக்கு. ஒரு தாயை. மிகத் த...மலை...
thabusankar.blogspot.com
தபூ சங்கர்: காதல் ஆத்திச்சூடி
http://thabusankar.blogspot.com/2010/10/blog-post_11.html
Monday, October 11, 2010. காதல் ஆத்திச்சூடி. வளிடம் மயங்கு. னக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள். அவளை நீ தேடாதே. தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள். உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள். அதன்பிறகு. வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல். அது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா? தொடரும். Posted by தபூ சங்கர். Cool Boy கிருத்திகன். October 11, 2010 at 4:46 PM. October 11, 2010 at 5:27 PM. காதல் பற்...முல...
thabusankar.blogspot.com
தபூ சங்கர்: உன் பேச்சு கா...தல்
http://thabusankar.blogspot.com/2010/10/blog-post_19.html
Tuesday, October 19, 2010. உன் பேச்சு கா.தல். Posted by தபூ சங்கர். October 19, 2010 at 3:30 PM. Tabu shankar Fan Club. November 20, 2014 at 1:17 AM. Follow for more tabu Shankar Poems :. Https:/ www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679. October 30, 2010 at 2:58 AM. ஐயோடா.அருமை சங்கர் அண்ணா. Tabu shankar Fan Club. November 20, 2014 at 1:18 AM. For more tabu sir Golden lines :. Visit and follow below link :. Https:/ www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679. இங...
thabusankar.blogspot.com
தபூ சங்கர்
http://thabusankar.blogspot.com/2014/12/blog-post.html
Thursday, December 11, 2014. தோழன் தோழி' எனது புதிய நூல். புத்தக காட்சி வெளியீடு. கற்பகம் புத்தகாலயம். 044-24314347. Posted by தபூ சங்கர். Subscribe to: Post Comments (Atom). எனது புதிய நூல்கள். உன் பேச்சு கா.தல், காதல் ஆத்திச்சூடி. பிடித்த பக்கங்கள். காதல் மழை. தோழன் தோழி எனது புதிய நூல். புத்தக காட்சி வெளியீ. பார்வையாளர்கள். தபூ சங்கர். சென்னை, தமிழ்நாடு, India. View my complete profile. எனது நூல்கள். 1 வெட்கத்தைக் கேட்டால். என்ன தருவாய். 6 மழையானவள். 14 அழகுயரக் கண்ணாடி. தேவதைகளின...கவிஞர...
thabusankar.blogspot.com
தபூ சங்கர்: October 2010
http://thabusankar.blogspot.com/2010_10_01_archive.html
Tuesday, October 19, 2010. உன் பேச்சு கா.தல். Posted by தபூ சங்கர். Links to this post. Monday, October 11, 2010. காதல் ஆத்திச்சூடி. வளிடம் மயங்கு. னக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள். அவளை நீ தேடாதே. தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள். அதன்பிறகு. வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல். அது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா? தொடரும். Posted by தபூ சங்கர். Links to this post. Saturday, October 9, 2010. அடுத்த தொகுப்பு. னந்தோறும். குழந்தைக...பள்ளĬ...
SOCIAL ENGAGEMENT